Тёмный

எங்க அம்மா ஒரு பார்வை பாத்தாலே மிரண்டுருவேன் ஆனா இன்னைக்கு இருக்க பிள்ளைங்க |Parthiban | Positivitea 

Theneer Idaivelai
Подписаться 2,8 млн
Просмотров 51 тыс.
50% 1

In this episode of Positivitea, We Interact with legendary Ace Tamil Cinema Director /Actor Mr. R. Parthiban who produced and directed a Movie named Teenz. Teenz speaks about 13 children who want to have an adventerous trip. Teenz என்பது குழந்தைகள் பற்றிய அறிவியல்பூர்வமான படமாகும். Mr. Parthiban have shared his life experience, his younger days, about his mother, about his adulthood etc.... குழந்தை வளர்ப்பு பற்றியும், குழந்தைகளை எப்படி கையாள்வது என்பது பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். Parthiban speaks about how to handle children, how to raise child etc.... Hope this video gives you a good Positive vibe! Thank you for your kindness and support!
#Parthiban #actor #actorparthiban #Positivitea #Teenz #theneeridaivelai
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@kanimozhi937
@kanimozhi937 2 месяца назад
பிடித்த ,இருவருமே ஒரே நிகழ்ச்சியில் மேலும் வளர வாழ்த்துக்கள்.🎉🎉🙏🙏
@tamiliniyan9349
@tamiliniyan9349 2 месяца назад
Parthiban sir unga kavithai and kathaigal nallairuku my favourite person ❤
@sathishv5209
@sathishv5209 2 месяца назад
எனக்கு உண்மையிலேயே ரொம்ப பெருமை ஏன்னு கேட்டா தேநீர் கழிவுகளை இவ்வளவு தூரம் வளர்ந்து பார்த்திபன் அண்ணன் அவர்களை பேட்டி எடுக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது நானே வளந்த மாதிரி சந்தோஷப்படுகிறேன் வாழ்த்துக்கள்
@sivabalk7556
@sivabalk7556 2 месяца назад
என் மனம் கவர்ந்த நடிகர், இயக்குனர் நீங்கள்...
@manoharankrishnan5162
@manoharankrishnan5162 2 месяца назад
but he's very anti Hindu 😮
@jkarthick741
@jkarthick741 2 месяца назад
I saw the movie.... unexpected.....what a thinking...paaaaaaw....world class movie.......started with kids ended with mind blowing concept
@Rajadurai28
@Rajadurai28 2 месяца назад
Parthiban sir Selvaraghavan sir Veralevel filmmakers i am learning that persons ❤
@arunbrucelees344
@arunbrucelees344 2 месяца назад
பிரகதீஷ் அண்ணா பார்த்திபன் இயக்குனரிடம் ஒரு அற்புதமான குட்டி பயணப் பதிவு குழந்தைகளுக்கான நல்ல படங்களை கொடுங்கள்😊❤
@nallathambithavan9283
@nallathambithavan9283 2 месяца назад
சிறப்பான ஒரு திரைப்படம் ❤
@sasirekha6664
@sasirekha6664 2 месяца назад
Sir , my hearty congratulations 🎉to Producer Ur daughter ❤ really entertainment, mysterious movie, Well Done Sir
@Seeraseeravlogs
@Seeraseeravlogs 2 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரா❤❤
@arrowart3d499
@arrowart3d499 2 месяца назад
Yes karupalaniyappan solluvadu unmai.... 4years i am working,
@williamjayaraj543
@williamjayaraj543 2 месяца назад
பார்தி நீங்கள் சொன்ன விசயம் என்வழ்கையுல் மட்டும் நடந்தவிசயம் என்று நினைத்துருந்தேன்
@RabinW-sr6zb
@RabinW-sr6zb 2 месяца назад
Suber அருமையான தகவல்கள்
@SRJN480
@SRJN480 2 месяца назад
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம் 🎉
@thennavan4810
@thennavan4810 2 месяца назад
Super movie
@prabhus.k7589
@prabhus.k7589 2 месяца назад
❤❤❤❤ உங்கள் கவிதைகள் வரவேற்கப்படுகிறது.....
@HopefulBacon-bm4oy
@HopefulBacon-bm4oy 2 месяца назад
Best acter parthian sir
@JosephRaj-i4v
@JosephRaj-i4v 2 месяца назад
🌹வாழ்த்துக்கள் இருவருக்கும் 🙏
@nethravathy
@nethravathy 2 месяца назад
Super interview ❤
@Vinavu-p5k
@Vinavu-p5k 2 месяца назад
Nice human 🎉🎉
@rmppremalatha8999
@rmppremalatha8999 2 месяца назад
Super super good interview
@parthipanpartha8031
@parthipanpartha8031 2 месяца назад
மிக அருமையான பதிவு நன்றி தோழரே
@theneeridaivelai
@theneeridaivelai 2 месяца назад
நன்றி!
@sureshkumat8830
@sureshkumat8830 2 месяца назад
Valga valamudan
@sankarp2038
@sankarp2038 2 месяца назад
கட்டுப்பாடு இல்லாமல் மனம் தறி கெட்டு போகும் திசையெல்லாம் போவது நம்மை அழிக்கும். இனியாவது கட்டுப்பாடோடு நீங்க இருந்தால் நல்லது. ஒரு நல்ல வெற்றிப்படத்தை கொடுக்க சிதறாத கவனத்துடன் முயற்சி செய்யுங்க. புதுமை..புதுமை ...என்று அலைவதை நிறுத்துங்க. வெற்றிப்படம் தான் இங்கு தேவை. ஆனால் உள்ளேவெளியே போன்ற வெற்றி தேவையில்லை. நல்ல படமாகவும் இருக்கணும் . வெற்றியும் அடையணும். பணமும் சம்பாரிக்கல. ஆரோக்கியமும் குறைந்து கொண்டே வருது. இந்நேரம் settle ஆகியிருக்கணும். ஏன் உங்களால முடியல. காரணம்..... வேறென்ன அலையும் உங்க மனதுதான் காரணம். கட்டுப்பாடற்றவன் வெற்றி பெறுவதில்லை.
@vivekrangan3423
@vivekrangan3423 2 месяца назад
20:22 The storyline Parthiban sir mentioned is already in Kannada movie UPENDRA. It will be good if Parthiban sir and Upendra sir collaborate for a movie as both of them have similar ideology...
@Kirthika.u
@Kirthika.u 2 месяца назад
Anyone who followed both Mr gk and theneer idaivelai
@sa6avanaasaravanan433
@sa6avanaasaravanan433 2 месяца назад
அண்ணா மகிழ்சியான பதிவு
@chellakand7714
@chellakand7714 2 месяца назад
சில இயக்குனர் /நடிகர் படங்களுக்கு நான் விமர்சனத்தை கண்டுக்க மாட்டேன். 1. பார்த்திபன 2. மிஷ்கின் 3. விஜய் சேதுபதி 4. கமல் 5. ரகுவரன் 6. சத்யராஜ் 7. ரஜினி* *ரஜினி படம் கருப்பு வெள்ளையில் ஆரம்பித்து எல்லா படமும் பார்த்தேன். ஆனால் தர்பார் ,கால பார்க்கவில்லை. நான் பார்க்காத ரெண்டே ரெண்டு ரஜினி படம் இதுதான். ஏனோ தெரியலை.
@jhansirani3981
@jhansirani3981 2 месяца назад
Super 👍
@harmonywithhafiz
@harmonywithhafiz 2 месяца назад
Nice
@யோகத்தமிழ்
@யோகத்தமிழ் 2 месяца назад
@govindarajugovindaraju3628
@govindarajugovindaraju3628 2 месяца назад
👌🏽
@gvssdevikarani3729
@gvssdevikarani3729 2 месяца назад
Kaiyala auvadha vainglai.naa parthen.peru.repair.augium kedhamal maraindha pengalaium parthirukken.parthi is defferent in his life hard worker.but deepli going in his work she missed lovely partner
@Thalapathy69-TheLion
@Thalapathy69-TheLion 2 месяца назад
#Shreenika_Fights_Sma.Patti Pasuga ❤
@sureshkumat8830
@sureshkumat8830 2 месяца назад
Parthiban parthiban Baazigar
@VetriVel-x5g
@VetriVel-x5g 2 месяца назад
கெத்து சூப்பர்.
@rpkprem4623
@rpkprem4623 2 месяца назад
Bro central govt bussiness loan idea solluga
@sureshkumat8830
@sureshkumat8830 2 месяца назад
Parthiban
@sureshkumat8830
@sureshkumat8830 2 месяца назад
Volga Volga
@ponragavanponraj7914
@ponragavanponraj7914 2 месяца назад
இந்த exclusiveness இங்க தேவை படவில்லை.. இதை Cringe ன்னு தான் எடுத்துக்க முடியுது..
@SaravanaRavana
@SaravanaRavana 2 месяца назад
😂😂😂😂😂😂
@ajkumar2005
@ajkumar2005 2 месяца назад
Dei romba pasatha da, Parthiban will talk more than you
@Hariharan-o4q
@Hariharan-o4q 2 месяца назад
#TheenirIdaivelai. I am so poor. I need a phone & laptop for my college studies and college purposes. I can't able to buy a phone & laptop . Please, sir can you give me the phone & laptop as a giveaway sir. I will be grateful to you sir.
@g.senthilkumar4491
@g.senthilkumar4491 2 месяца назад
Work hard and buy yourself
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 2 месяца назад
​@@g.senthilkumar4491நீங்கள் தேநீர் இடைவேளை ஆளூதானே
@Thunder369-u7b
@Thunder369-u7b 2 месяца назад
Poda tharkuri
@SaravanaRavana
@SaravanaRavana 2 месяца назад
அது குழந்தைகளுக்கான படம் எங்களுக்கு ஆனா படம் இல்லை ... நாங்கள் ஏன் பார்க்க வேண்டும் 😂😂😂😂😂
@sritharan5130
@sritharan5130 2 месяца назад
Yan message panraga
@IglooIgloo-c9j
@IglooIgloo-c9j 2 месяца назад
Ungaluku kolunthaa porakum laaa😅 athukuu thaaan
@chellakand7714
@chellakand7714 2 месяца назад
நீங்க பார்க்க தேவையில்லை. அவுகளை அழைத்து செல்லுங்கள். பாப்கார்ன் சாப்பிட்டு , வாட்ஸ் ஆப் பாருங்கோ.😀
@SulochanaPonnusamy
@SulochanaPonnusamy Месяц назад
W ​@@sritharan5130
@sureshkumat8830
@sureshkumat8830 2 месяца назад
Tamil Parthiban vulgar
@shanEditzYT
@shanEditzYT 2 месяца назад
கடைசில 2 டீ"யும் ஆறிப்போச்சு
@anniesmindgym
@anniesmindgym 2 месяца назад
👌
@Gn012
@Gn012 2 месяца назад
Далее