தங்கை சுமித்ரா அவர்களுக்கு இனிய வாழ்துக்கள்... நீங்க ஒரு நல்ல வீடியோ தொகுப்பாளர்... கிங்ஸ்டன் bro Antony bro and clarat hermas chittappu jesklin thangachi seeyaantra and all my வுரவுகளே...oru நாள் வுங்களை சந்திக்க வருகிறேன்.. ஒரு subscriberaga....
உங்க அம்மா வீடு சூப்பரா இருக்கு சிஸ்டர் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இப்ப அப்பாவுக்கு உடம்பு எல்லாம் எப்படி இருக்கு நல்லா இருக்காங்களா சென்னையிலிருந்து பிரமிளா