Тёмный

எங்க ஊரு ஸ்டைல் எலும்பு தண்ணி குழம்பு காய்கறி போட்டு ... 

mannai foods
Подписаться 314 тыс.
Просмотров 81 тыс.
50% 1

Опубликовано:

 

28 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan 2 месяца назад
🎉🎉🎉🎉🎉 grandmother red saree super super family enjoyment supro super❤❤❤❤❤
@maragadhamelogam8324
@maragadhamelogam8324 4 месяца назад
Red saree la super a irukinga ma👌🌷
@gowrid6725
@gowrid6725 4 месяца назад
பாட்டி க்கு பல் செட் வைங்க. நல்லைருக்கும்ம். அவங்க வேண்டாம்னு தான் சொல்வாங்க. ஆனால் நீங்க வச்சிவிடுங்க. சாப்பிடவும் முடியும்.அழகா இருக்கும்.confident கூடும்
@vanithaanbazhagan2624
@vanithaanbazhagan2624 4 месяца назад
S correct pa 👍
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 4 месяца назад
Amar pa thannampikai koodum
@ptselvi
@ptselvi 3 месяца назад
பாட்டிய பாட்டி மாறி இருக்க விடுங்க, வயசு ஆகுறத முதலில் ஏற்று கொள்ளுங்கள், பாட்டி இப்படியே அழகாக தான் இருக்காங்க
@suthaprabha6731
@suthaprabha6731 4 месяца назад
அக்கா பாட்டிம்மா தாத்தா நல்லா இருக்கீங்களா எலும்பு தண்ணீ குழம்பு ரத்த கிரேவி சூப்பர் அக்கா பாட்டிம்மா ஏன் அக்கா டல்லா இருக்காங்க உங்களுக்கு பாட்டிம்மா தாத்தா எல்லாருக்கும் திருஷ்டி சுத்திப்போடுங்க அக்கா வாழ்க வளமுடன் அக்கா🙏🙏🙏
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
நன்றி மா
@KannanK-fs1pn
@KannanK-fs1pn 10 дней назад
Rattha porial eppadi seitheenga sollunga sagothari
@user-nan460
@user-nan460 4 месяца назад
Yannaku Romba pidikkum Amma
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 4 месяца назад
Super kulampu ma parkum pothe sappida asaiyaga ullathu ma
@kumaravel430
@kumaravel430 4 месяца назад
அம்மா என் மகனுக்கு வரன் அமைய வாழ்த்துங்கள் அம்மா
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 4 месяца назад
எங்க ஊரில துவரம்பருப்பு சேர்த்து செய்வோம் தாழ்ச்சா என பேர்
@அம்மாபிள்ளைவீரா
நீங்க சொல்லுறது தாழ்ச்சா அவங்க வச்சு இருக்குறது குழம்பு இரண்டும் ஒன்று இல்லை
@mountainfallswater4703
@mountainfallswater4703 4 месяца назад
Athukku peru nenji ezhumbu kuzhambu delta districts yellam indha kuzhambu famous 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
ஆமாம்
@sundaribalu145
@sundaribalu145 4 месяца назад
திலீப் க்குதிருமணம்ஆகவாழ்த்துங்கள்அம்மா
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
இன்னைக்கு வீடியோவில் சொல்லி இருக்காங்க பாருங்க
@subramaniank2360
@subramaniank2360 4 месяца назад
என் மகள் ஐஸ்வர்யா திருமணம்ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது குழந்தை பாக்கியம் கிடைக்க வாழ்த்துங்கள் அம்மா ❤
@nithiyanithiya26
@nithiyanithiya26 Месяц назад
Love you paati❤
@Anandhi-j9c
@Anandhi-j9c 4 месяца назад
Amma manasara kupituvanga. Vanga sappitalam. Ithu than appo vazhthavangalukum, ippo vazhravangalukum ulla vithiyasam. Ena ippo neraiya kudumbangal hotala tha sapidaranga. Eppadi kupiduvanga. Ennum konjam andugal senral parampariyam maranthu vedum. 😊😊😊
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
நன்றி
@S.vi07
@S.vi07 4 месяца назад
Devi enaku kulantha illa enakum pray panunga amma❤
@premalathap9644
@premalathap9644 4 месяца назад
En magaluku innum15days delivery nadaka irukirathu, prasavam sugaprasavamaaga thaayum seiyum aarokiamaga iruka ammavai vaaltha sollungal
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Okay ma
@GayathriGayu-jn1qd
@GayathriGayu-jn1qd 4 месяца назад
Sister unga ooru pakkathila thirukattur ooru iruka anga sri bairavar swami kovil iruka sister na coimbatore thirukatturla iruka bairavar kovil varanum Google la pota vara matenguthu ungalukku therinja sollunga sister pls thiruthuraipoondi pakkam tha sonnanga
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
இல்லம்மா நான் போனதில்ல எனக்கு தெரியல
@vijayaranibaskaran9661
@vijayaranibaskaran9661 4 месяца назад
Give blessing tomy child
@indudurai6115
@indudurai6115 4 месяца назад
Ammavukku pal set kattungha.please.
@vanithaanbazhagan2624
@vanithaanbazhagan2624 4 месяца назад
Hi amma appa vanakkam Hi sister vanakkam Super ma appa solrathu mathiri Kulambum grave um Super than ma my favorite food ❤❤❤
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
நன்றி
@LalithaLalithambal
@LalithaLalithambal 4 месяца назад
Patty en marumagalukku kuzhanthai backiam udanadiaga kidaikka ungal asirvatham vendum
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்
@barathkrishnan4687
@barathkrishnan4687 3 месяца назад
அம்மா என் மகன் னுக்கு வேலை கிடைய் க வாழ்த்துக்கள் சொல்லணும் நன்றி
@MuruganMurugan-lk9oi
@MuruganMurugan-lk9oi 4 месяца назад
Manoj kumar valaikidaika vaazhiththunka amma
@srime6086
@srime6086 4 месяца назад
Its an awakening comment Talk & release a video about "parandhur' Issues.
@bhvaneswari3611
@bhvaneswari3611 4 месяца назад
Super akka
@madhusakthi8008
@madhusakthi8008 4 месяца назад
Akka enakku 34 vayasu enakku amma appa illa enakku vadham irukkunnu doctor solranga manikattu vali irukku patti ya pray pannasollunga manikattu valikku marunthu sollunga
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
அதெல்லாம் ஒன்னும் இல்லை சரியாகிவிடும் முருங்கைக்கீரை சூப்பு கருவேப்பிலை ஜூஸ் பேரிச்சம்பழம் இது மாதிரி ரெகுலரா சாப்பிடுங்க சரியாகிவிடும்
@madhusakthi8008
@madhusakthi8008 4 месяца назад
Ok akka romba thanks
@usharani5545
@usharani5545 3 месяца назад
Unga ooru name enna
@suriyakavi6057
@suriyakavi6057 4 месяца назад
Pati enaku kulantha illa enakum pray panunga
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan 2 месяца назад
Super akka 👌👌🙏
@kumudharavi4788
@kumudharavi4788 4 месяца назад
பாட்டி என் மகள் R.Swetha neet PG exam 23rd எழுத ராங்க அவங்க நல்லா எழுதி pg seet kidaikanumnu vaazthunga
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 4 месяца назад
Paati vazhatu. ❤
@Thenmozhi0607
@Thenmozhi0607 4 месяца назад
23rd june wedding day amma bless pannunga . Name valli dhanabal
@sakathimdn6794
@sakathimdn6794 4 месяца назад
என்னோட கொழுந்தனார் கு கல்யாணம் நடக்கனனு வாழ்த்துங்கள் பாட்டி
@arunaethiraj3936
@arunaethiraj3936 2 месяца назад
red saree super, Patti 🎉👌🙏
@srinivasans2068
@srinivasans2068 4 месяца назад
Amma,annetathampiku,kannanuku,thrumam,agavuntum,valthunka.
@KalaiSelvi-sh3up
@KalaiSelvi-sh3up 4 месяца назад
Super Akka 😋😋😋
@Anuradha-s7h
@Anuradha-s7h 3 месяца назад
Supper❤❤
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 4 месяца назад
Super pattima❤
@rohinir.5146
@rohinir.5146 2 месяца назад
👌❤️❤️❤️❤️
@selvamanisir6485
@selvamanisir6485 4 месяца назад
❤❤❤❤❤ super
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 4 месяца назад
Super 🙏👌
@hobbycitizenofmalaysia1873
@hobbycitizenofmalaysia1873 4 месяца назад
❤❤❤
@pandiselvi9214
@pandiselvi9214 4 месяца назад
❤❤😊😊super
@Mygoldentime26
@Mygoldentime26 4 месяца назад
🎉🎉🎉🎉
@lakshmivadivelu6993
@lakshmivadivelu6993 4 месяца назад
தாழ்ச்சா
@mountainfallswater4703
@mountainfallswater4703 4 месяца назад
Athukku peru nenji ezhumbu kuzhambu delta districts yellam indha kuzhambu famous 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Thank you
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
தாலிச்சா என்பது பருப்பு மாங்காய் போட்டு வைப்பாங்க எனக்கு பிடிக்காது
@user-nan460
@user-nan460 4 месяца назад
Super ❤❤❤
@bujikutty2243
@bujikutty2243 4 месяца назад
Super Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vaidehijayenthiran4837
@vaidehijayenthiran4837 4 месяца назад
🎉🎉
@dhanavalli2289
@dhanavalli2289 Месяц назад
Super akka
@jayabarathi2452
@jayabarathi2452 4 месяца назад
எண் மகன் விக்ரம் மருமகள் ஊர் மிளாகுழந்தைவரம்வேண்டிவந்தோம்சாமிஎங்களுக்காகவேண்டிகொள்ளுங்கள்சாமிஓம்சக்திபராசக்தி
@rathinamv5093
@rathinamv5093 4 месяца назад
Patti ma balaji krishika kuyanthai pirakka vazthngal nanri pattima neenka arogiyamaga irukkanum
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
இன்னைக்கு வீடியோவில் சொல்லி இருக்காங்க பாருங்க
@IndhraMohan-vu8uh
@IndhraMohan-vu8uh Месяц назад
எங்களுக்குஇந்தமாதம்15ஆம்தேதிதிருமணநாள்வாழ்த்துசொல்லவும்பாட்டி
@kalyanimanisundar4796
@kalyanimanisundar4796 4 месяца назад
Dhivya bala 26, 6,2024 weddingday , patti
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
Okay ma
@maheswarit5020
@maheswarit5020 4 месяца назад
இரத்தம் சாப்பிட கூடாது
@meenamohan1082
@meenamohan1082 4 месяца назад
Why? Convey the reason
@kousalyap2375
@kousalyap2375 4 месяца назад
Super
@srinivasans2068
@srinivasans2068 4 месяца назад
Rathathil,kirumieirukum,
@mountainfallswater4703
@mountainfallswater4703 4 месяца назад
Boil pannina endha kirumiya irundhalum irandhudum .appadi paatha namma yaarum non veg sapida mudiyathu. Meen, kozhi, mutton ithoda karilaiyumthan blood irrukkum apparam eppadi athai sapida mudiyum ? Endha non veg irundhalum oru kurupita temperaturela kirumi irandhudum .
@mannaifoods
@mannaifoods 4 месяца назад
ஆமாம் நாங்க அப்பவிலிருந்து சாப்பிடுவோம் ஒன்றும் செய்யவில்லை
@shanthiselvakumar7685
@shanthiselvakumar7685 2 месяца назад
Yuck eating blood Kodumai
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 4 месяца назад
Super❤
Далее