பெரிய மனசுமா, மற்ற உயிர்களும் வாழ வீடு கொடுத்திருக்கீங்களே 👍 சூப்பர். வசதி வந்திட்டா பழசை மறந்திட கூடாது. நீங்க வாழ்றதே காட்ல அதனால ரொம்ப கவனமா இருக்கணும் மேடம்
Bedroom la Sami photo vaikka kudathu hall la ethavathu kondam edam vachi Sami photo vaingka ..... nengka padukkura edaththila Sami photo vaikka kudathu
Akka unga thangachi husband ennoda relative oru thambi maathiri theriyuthu na avungala paathu romba yrs aachu athan avunga name sollunga(avunga name kumaresan)?
மிகவும் அருமை மகிழ்ச்சி சகோதரி. நீங்கள் எந்த ஊரில் வசிக்கிறார்கள். இருவரும் எங்கு வேலைக்கு செல்கிறீர்கள்? Mam........ Super sister இயல்பாக இருக்கிறீர்கள். ஆஆ.