Тёмный

எங்க வீட்டு பிள்ளையார்கள் & அவர்கள் வீட்டிற்கு வந்த கதைகள் | My Vinayagar God Collections 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 195 тыс.
50% 1

திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் வீட்டில் இருக்கும் பிள்ளையார்கள் பற்றியும் அவர்கள் வீட்டிற்கு வந்த சுவாரசியமான கதைகள் பற்றியும் இந்தப் பதிவில் விளக்கமாக அளித்துள்ளார்.
அறிவொளி சேனல் லிங்க் | ARIVOLID CHANNEL LINK
/ @arivolidesamangaiyark...
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

26 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 863   
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam Год назад
திருமண நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த, தெரிவிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏
@prabakarangurusamy6010
@prabakarangurusamy6010 Год назад
💐💐💐அனைத்து subscribers ன் சார்பாக 14 வது திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐
@naveennaveen852
@naveennaveen852 Год назад
🎁🎁🎁என்னுடைய குருநாதர் ஆகிய நீங்கள், தம்பதி சமேதராக 100 ஆண்டுகள் வாழ இந்த சிரியேனின் பணிந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அம்மா... 🎁🎁🎁
@lisaanthibatumalai1989
@lisaanthibatumalai1989 Год назад
உங்கள் பூஜை அறை தயவு செய்து கட்டுங்கள் அம்மா பார்க்க ஆசையா இருக்கு
@harsathabhinav5617
@harsathabhinav5617 Год назад
என் உயிர் தோழிக்கு. திரு மண நாள். வாழ்த்துகள்🎉🎊👏👏🎉. உங்களை. நேரில் ஒரு முறை வயது. பார்க்க வேண்டும். என் பெயர். திரு மகள். எங்கள் ஊரில் திரு விளக்கு. பூஜை செய்ய வேண்டும்.
@jeevikumar291
@jeevikumar291 Год назад
தங்களை சகோதரி என்று அழைக்க ஆசை படுகிறேன்.அதனால் இனிமே நீங்க எனோட அக்கா.வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க நீண்ட காலம்.
@ramramram6745
@ramramram6745 Год назад
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ விநாயகரே தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@kalphanasenthilselvan7071
@kalphanasenthilselvan7071 Год назад
அக்கா இதுவரை காவடி எடுத்து இல்லை.. தயவுசெய்து முருகபெருமானுக்கு முறைபடி காவடி எடுப்பது எப்படி என்பதை எனக்கு கூறுங்கள்.. உங்களை தயவுசெய்து கெஞ்சி கேட்கிறேன்..🙏🙏🙏
@premabhuvana6499
@premabhuvana6499 Год назад
திருமண நாள் வாழ்த்துக்கள் நீங்க என்றென்றும் மகிழ்ச்சியா சந்தோஷமா இருக்கனும்மா வினாயக பெருமானை பற்றி பழைய நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியா இருந்தது ரொம்ப அழகாய் சொன்னீங்க நன்றிமா💐💐🙏🙏🙏🙏🙏🙏
@Vaishu12891
@Vaishu12891 Год назад
அம்மா திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐.. கடவுளுடைய கருணை எப்பொழுதும் உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏என்றும் உங்களுடைய அழகிய புன்னகை நிலைக்க இறைவனை வேண்டுகிறேன் 🥰...
@girijagirija2307
@girijagirija2307 14 дней назад
Enaku migavim pudichavar vinayagar❤
@latharamesh3402
@latharamesh3402 21 день назад
Amma yen kitta oru vinayagar erukkar,valampuri edamburi ore vigragam erukkar.athan palan vendum
@rathikarathika-zf4jk
எனக்கு எல்லா தெய்வங்களும் மிகவும் பிடிக்கும்.யாரையும் தனியாக பிரித்து பார்க்க முடியவில்லை.நீங்கள் ஒரு கடவுளை இருக்க பிடித்து கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள்.நான் எப்படி எடுத்து கொள்வது
@rathikarathika-zf4jk
உங்களுக்கு முருகர் மிக பிடித்த கடவுள் தானே அம்மா.விநாயகரும் பிடிக்குமா
@rathikarathika-zf4jk
வேதவிநாயகர்.எங்க கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரொம்ப சந்தோஷமா இருக்குங்க அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NPSi
💜❤️
@saranyat2163
Amma ❤
@rithikmahaeswar3652
🙏🙏🙏🙏🙏
@surya-rc2xu
Amma velleruku vinayagar enakku presntation ah enga veetuku vandhuttanga. Epdi poojai pandradhu,pradhastai seiradhu pathi podunga amma
@ravir311
Omvinagarapotri
Далее
ЭТОТ ПЕНЁК ИЗ PLANTS VS ZOMBIES - ИМБА!
00:48
ЭТОТ ПЕНЁК ИЗ PLANTS VS ZOMBIES - ИМБА!
00:48