இரண்டு வருடங்கள் தானே பா...... மிகவும் மகிழ்ச்சியான விஷயம் தான் குழந்தைகளுக்கு ஒரு புதிய அனுபவம கிடைக்கும்...... கௌதமி தான் எங்களுக்கு மோட்டிவேஷன்...... கவலை வேண்டாம்...... எல்லாம் நன்மைக்கே பா...... வாழ்க வளமுடன் குட்டீஸ்......
நம் ஊர் நமக்கு சொர்க்கம்தான். ஆனால் சென்னை வாழ்க்கை உங்களுக்கு பல மகிழ்ச்சியான அனுபவங்களை கொடுக்கும். மகிழ்ச்சியாக இருங்கள். நிச்சயம் அதை விட்டு போக மனம் வராது. வாழ்த்துக்கள் கௌதமி.
Akka last neenga bullet otna video pathapa semaiyana background superana place la veedunu nenacha ipa ipdi video potuteenga parava illa sister be strong
Y dont u rent a Comfortable apartment with all woodworks and amenities ?so that u can be at ease.u can get all kind of accommodations in Chennai. Good luck❤
I'm thiruchengode tha sister adikkati na ungala scooty la povinga paathurukken naanum scooty la poven neenga opposite la povinga kozhikkalnatham road sinthampalayam la irukken
Hi gowthami sis don't worry I too gone through this situation. In few days everything will be ok. Try to engage yourself in any activity. U will feel better
Hi ma, hope you will go through everything.. Don't worry.. I am from manikampalayam ( trichengodu to namakkal road) near by one small village called sellipalayam... I experienced lot like this movement since my son's age of one.. Went to abroad..Now twenty years gone😢.. Now i am in ahmedabad for my son education last one year.. I have to be here next 4 years.. So be bold enough,, it will take 2 to 3 months.. After that you get rid off everything...
சென்னை யில் பிறந்து வளர்ந்த வர்கள் நன்றாக பழகு வாங்க வெளியூர் இருந்து வேலை க்கு வந்தவர்கள் யாரிடமும் பேச மாட்டாங்க மற்றபடி சென்னை வாசி நாங்கள் பாசகாரங்க சகோதரி நீங்கள் இயற்கை சூழ்நிலை வாழ்ந்தவர்கள் அதனால் கஷ்டமா இருக்கும்
Don't worry madam after some time you like chennai but native comfort will be missing being a RU-vidrs your associated matters abundant in chennai for children future chennai is a good place
aunty miss ur old house , ur young subscriber from hyderabad , even we are migrating from states to states chennai - banglore - hyderabad , ur lucky atleast ur in Chennai i miss my hometown .. anyone from sivagangai- sathanur luv u aunty nd bro's ... this our next step in our life we will explore so many new things . be strong aunty..!!! u hv opportunity to visit ur hometown , marriage etc... we don't hv that also . 1year once we are going .... no tamil peoples over here very rarely . its been 7years we left TN, BE STRONG AUNTY & AND OTHERS TOOOO....!!!!!!!!!
Yea ka evlo feel pandringa,,, avanga school pona time la veedu organize pandra work panunga,, ethu ungalukum kidacha oru nalla chance ka,, ungala self ah develop pana entha time ah use panikonga, nala ooru suthi paarunga,, nama ooru nama veedu yenga poga poguthu,,, leave vita poita pochu,, epdi la yelarukum chance kidaikathu ka, nala use and enjoy panikonga,, pesama unga friend kita baking class poi nala bake pana kathukonga,, ooruku vanthutu oru periya home made cake shop open panirunga ka,,,athu poga vera ungaluku puduchathu panunga,,mela vera yethathu padinga,,
When I got married, we were in Joint family. After 3 years, my husband got transfer to Chennai . My son was 1 and a half year old kid. I have to manage my kid from morning till night, since my husband comes late at night. At the same time, since my husband likes tasty food, I've to cook delicious also. Inorder to prove myself capable, I took more effort to manage everything. That too in the beginning of my married life. LIKE THIS YOU CAN ALSO MANAGE WITHOUT OTHERS HELP. SOON THE ATMOSPHERE WILL MAKE YOU BUSY.
Hi gowthami, now I am facing the same situation. My husband is doing business in Chennai.. He's native of Chennai... But we stayed out of chennai.. every vacation holiday will move to chennai.. Don't worry.... Chennai city is a very smart city and smart people... Broad mind.. after two years you will miss chennai life.... So now you will utilize and learn a lot n lot... God bless be happy.... last fourteen years I am alone.... But God is only with us... This is time to work. So keep supporting your husband.... and start a fresh life...
மாற்றம் என்ற வார்த்தையை தவிர வாழ்க்கையில் எல்லாமே மாறும்... எங்கள் குடும்பத்தில் இதை பார்த்து நம்பவே முடியவில்லை நீங்கள் கிராமங்களில் எவ்வளவு அழகாக வீடெல்லாம் புதுசா கட்டி அவ்வளவு அருமையாக சொந்த பந்தத்தோட வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போனதை நாங்கள் மிக மகிழ்ச்சியாக நகரங்களில் இருந்து ரசிச்சோம் சூழ்நிலையின் காரணமாக நீங்களும் நகர வாழ்க்கையில் வந்திருப்பது மகிழ்ச்சியை கொடுத்தாலும் ஒரு பக்கம் சின்ன வருத்தத்தை குறிக்கிறது., ஆனால் தைரியம் உங்களுக்கு இந்த சூழ்நிலையும் நீங்கள் அழகாக செட் பண்ணி உங்க வாழ்க்கையில் இனிமையாக தொடங்குவீர்கள் என்று நம்புகிறோம் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் 🙏
கௌதமி சிஸ்டர் முதலில் எங்க ஊருக்கு வந்தது மிக்க மகிழ்சி சிஸ்டர் என்ன ஒன்னு பிளாட் சிஸ்டம் வீடு என்றால் யாரும் யாருடனும் பேசமாட்டாங்க எல்லா வீட்டு கதவுகளும் சாத்தியே இருக்கும் இரண்டு வருடம் ஒடிடும் சிஸ்டர் கவலை வேண்டாம் எனக்கு கூட தனியா இருக்க பிடிக்காது எனது மகள் ஐதராபாத்தில் ஒரு வருடம் தான் இருந்தால் நான் போகும் சமயங்களில் வெறுப்பாக இருக்கும் யாருமே பேசமாட்டார்கள் நான் கலகல டைப் நல்ல வேளை ஒருவருடத்தில் வந்தாச்சு சென்னையில் எந்த இடம் சிஸ்டர் சொல்லுங்கள் நான் வருகிறேன் திருச்செங்கோடு வந்து பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தேன் எனது பக்கமாக நீங்கள் வந்ததால் எனக்கு ஒரு வாய்ப்பு எந்த இடம் என்று கூறுவிர்களா
Hi sis don't worry sari agedum.nanum Salem thotathila veedu.but enoda husband 3 yrs district transfer avaru.ovoru urukum poitudhan irukom.miss pannadhan seivom.but palagidum sis.en pyan name also siddhu.avanum ipdidhan thatha veetuku poidalam,Ammaee veetuku poidalamnu aluvan..be strong.