Тёмный

எங்க வீட்ட இடிக்க போறாங்கலாம் | எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல 😭| தீபா​⁠ 

R M Cookings & Vlogs
Подписаться 432 тыс.
Просмотров 126 тыс.
50% 1

Deepa’s home going to destroyed. Deepa interview.
#deepa
#narikuravar
#deepainterview

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 185   
@poongodikarthi6649
@poongodikarthi6649 2 месяца назад
இவங்க எல்லாம் கஷ்டப்பட்டு உழைச்சு சாப்பிட்டுட்டு இருக்காங்க இவங்களுக்கு பழைய நிலைமை திரும்ப வரக்கூடாது இவுங்க நிம்மதியா இந்த இடத்துல இருக்கணும் இவங்களுக்கு உதவி பண்ணுங்க அண்ணா please
@umadev6077
@umadev6077 2 месяца назад
Get patta and approved by the vao councilors thasildar Mayor collector's MLA CM finance minister president and Prime minister or get houses built free by the government for each and every family members.
@umadev6077
@umadev6077 2 месяца назад
It is the bonded duty of the government to provide basic needs wants and necessities food clothing shelter water education and job opportunities to earn sufficient money to lead a decent life with self esteem and self respect and dignity with the support of the society earning potential income along with government schemes and programmes facilities available for the welfare of poor deprived desperate and victims living below poverty line
@umadev6077
@umadev6077 2 месяца назад
There is schemes for construction of houses and toilet with basic amenities along with water facilities in rural areas and corporations office authorities as per government schemes and facilities
@bharathibharathi1115
@bharathibharathi1115 2 месяца назад
இவங்க தேவயில்ல பொருளைதான் விற்று சாப்பிடுராங்க அந்த குப்பையெல்லா சுத்தம் பன்றாங்க. வீட்டுக்கு நாட்டுக்கு இவங்க நல்லது செய்ரங்க பாவம் வாழ விடுங்க
@manjiniveluvelu7628
@manjiniveluvelu7628 7 дней назад
Papapapapapapapaaaaaapapaapapapapappapapapapaapapappapapapapapappappappappappappapapapapapapapapaapaapaaaapapaaaapaapapaapapapapapapapapapapapaapapapapappapapapaappappapaapaapapaaapaaaaaaappap Paappapapap
@gomathiprakash2780
@gomathiprakash2780 2 месяца назад
கவலைப்பட தேவையில்லை தீபா கடவுள் துனை இருப்பாங்க❤
@கிறிஸ்தவமுன்னனி
தீபா தொலைபேசி எண்களை கொடுங்கள் நாங்கள் உதவி செய்கிறோம்
@ginishvini7365
@ginishvini7365 2 месяца назад
ஒரு பாமர ஏழை ஒரு அடி முன்னேற்றம் கண்டாலே...உடனே வந்துருவானுங்க....இது இவங்களுக்கு மட்டும் அல்ல...நம்ம நாட்டுல ஏழையா இருக்கறது ஒரு சாபக்கேடு போல.....
@கிறிஸ்தவமுன்னனி
தீபாவுடைய அட்ரஸை அனுப்புங்கள்
@shanmugavallimanickam231
@shanmugavallimanickam231 2 месяца назад
Kandigai _vandalur near
@tamilselvi1483
@tamilselvi1483 2 месяца назад
Eppavumey ippaditha santhosama irukurathu pidikathu Deepa god bless you don't worry Be brave enough Deepa naagal ungal pakkamey
@JayaLakshmi-qh6bg
@JayaLakshmi-qh6bg 2 месяца назад
ஆதரவற்றவர்களுக்கு அறிவாலயம் தான் அடைக்கலம்! நாம் அனுதினம் கூற வேண்டிய மந்திரம் கலைஞர் வாழ்க, கலைஞர் வாழ்க! ஸ்டாலின் வாழ்க, ஸ்டாலின் வாழ்க! உதயநிதி வாழ்க, உதயநிதி வாழ்க! இன்பநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க!
@manoharanpillai6867
@manoharanpillai6867 2 месяца назад
Sir, support her Don't let down Together we can support Deepa
@v.n.kashvicrazydoll5329
@v.n.kashvicrazydoll5329 2 месяца назад
Please help her😢😢😢😢😢😢
@rio1-m1l
@rio1-m1l 2 месяца назад
😂&; pokumpothu yarum yathum kondu povathilai summa kidakum poomiel yalikalai valavidinkal
@SaransingPavan
@SaransingPavan 2 месяца назад
Ennda officer Naya Elai vazha uthavi pannuda Naya veetai edikkathey
@islamvoicechannel
@islamvoicechannel 2 месяца назад
இந்தியாவை சேர்ந்த எத்தனையோ பேர் வீடியோ பாக்குறீங்க யாராவது ஒரு இடத்தை இந்த சகோதரிக்கு குடுங்க.... நிரந்தரமான ஒரு இடத்தை குடுங்கள் நிரந்தர தர்மத்துக்கு உதவி செய்யுங்கள்
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 2 месяца назад
மாவட்ட ஆட்சியர் தயவுசெய்து உதவுங்கள்... தாழ்மையுடன் உதவனும் ஐயா
@muniyasamy1729
@muniyasamy1729 2 месяца назад
முடிஞ்ச அளவுக்கு அரசாங்கம் வந்து கவர்மெண்ட்ல புண்படுத்தாதீங்க முடிஞ்ச அளவுக்கு உதவி புரிஞ்சா உதவி செய்யுங்க உங்களுக்கு உதவி செய்ய முடியல . உதவி செய்ய முடியவில்லை என்றால் தூக்கு போட்டு சாவுங்க கொலை பண்ணாதீங்க இந்த பதிவு இது கவர்மெண்ட் அதிகாரிகளுக்கு
@SaransingPavan
@SaransingPavan 2 месяца назад
Ennda officer Naya Elai vazha uthavi pannuda Naya veetai edikkathey
@vijayamohan8173
@vijayamohan8173 2 месяца назад
கடவுளே இவங்களுக்கு உதவி செய்யுங்க....😢😢😢😢😢 யாராவது பெரிய அதிகாரி இந்த வீடியோவை பார்த்தால் இவங்களுக்கு support பண்ணி இவங்களுக்கு வீட்டை மீட்டுத்தாருங்கள்.
@mercymagi270
@mercymagi270 2 месяца назад
நீ பயப்படாதே மா அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதே தீபா. சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.கடவுள் இருக்கார்.உன்னை வழி நடத்துவார். உனக்காக நாங்க prayer பண்றோம். GOD bless you
@senthilrajesh5429
@senthilrajesh5429 2 месяца назад
முதல்வர் அய்யா ஸ்டாலின் உதவி பன்னுங்க பிலிம்ஸ் இந்த பொண்ணு தீபா பாவம்😢😢😢😢
@rethinamrethinam3438
@rethinamrethinam3438 2 месяца назад
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது விரைவில் நல்ல செய்தி வரும் காலம் நிச்சயமாக பதில் தரும்
@sselvi5495
@sselvi5495 2 месяца назад
லாரன்ஸ்.கிட்ட.சொல்லு.தீபா இந்த.யூடீப்ல.சொல்லு லாரன்ஸ்.சார்.எனக்கு.உதவி.பண்ணுங்கன்னு.சொல்லு உன்.மகளுக்காக.அவர்.பண்ணுவார்.
@chandramasilamani2481
@chandramasilamani2481 2 месяца назад
Lawrence sir ❤
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 2 месяца назад
Lawrence Sir please help this innocent lady. From Sri Lanka
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 2 месяца назад
தயவு செய்து இந்த மாதிரி செய்ய வேண்டாம்.. இவர்களும் மனிதன் தானே. தமிழ் நாடு அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.
@gandhandash9011
@gandhandash9011 2 месяца назад
Kodumi 😭😭.
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 2 месяца назад
ஐயோ பாவம் .உடைக்கவிடாதீங்க.உதவி பன்னுங்க. முன்னேரிவரையில அநியாயம் பண்றாங்க.
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 2 месяца назад
கவலையா இருக்கு தீபாவ பார்க்க😢 நாம் யாரும் நிலத்தை எடுத்து செல்வது இல்லை சாகும் போது அந்த 6அடி நிலம் மட்டுமே நிறந்தரம் தயவு செய்து இந்தியன் கவருமண்ட் இந்த குழந்தைக்கி தொந்தரவு கொடுக்காதிங்கு plz plz🙏🏼🙏🏼🙏🏼
@JeyaRaj-v8q
@JeyaRaj-v8q 2 месяца назад
இவங்களுக்கு இருதயமேயில்லயா தீபாவுக்கு உதவி செய்ய முடியமானவர்கள் உதவிசெய்ங்க பீளிஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பாபம் இந்த குடும்பம்
@priypalani954
@priypalani954 2 месяца назад
இதுதான் பாவம் ஏன்டா இப்படி பன்னுதிங்க. நீங்க மனுசங்கதானா
@duraisamy1510
@duraisamy1510 2 месяца назад
பாவம் சார் இல்லாதவங்க கஷ்டபடுதாதிங்க சார்
@thanaletcumitharmalingam4410
@thanaletcumitharmalingam4410 2 месяца назад
எழையின் கண்ணீர்உடன் விளையாடாதீர்கள்
@priyafilemanager3939
@priyafilemanager3939 2 месяца назад
பாவம் தீபாவுக்கு உதவி செய்யுங்கள்.😢😢😢🙏🙏
@ootykumar-q3k
@ootykumar-q3k 2 месяца назад
தீபா வீட்டை இடிக்க கூடாது பாவம் அரசு அதிகாரிகள் கருனை காட்டவும்
@usha9528
@usha9528 2 месяца назад
அய்யய்யோ பாவம் வீடு இடிக்க கூடாது கடவுளே... 🙏🙏🙏
@kaminikarthik
@kaminikarthik 2 месяца назад
ஏழை ஏழையாஹவே இருக்கிறான்.....😢😢.....
@subbulakshmi2412
@subbulakshmi2412 2 месяца назад
குளம் எல்லாம் ஆக்கிரமித்து பினாமிகளின் பெயரில் பிளாட் காட்டி கோடிஸ்வரர்களிடம் பணம் புரள்பவர்களிடம் இது மாதிரி யாரும் செய்யமாட்டார்கள். பாவம் இவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யலாம்
@sreekumar9163
@sreekumar9163 2 месяца назад
யார் உங்க வீட்டை இடிக்க வருவது, பயமாக இருக்கிறது, உங்கள் வீடு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறதா, வேறு யாராவது இடத்தில் இருக்கிறதா.... உங்களுக்குதகவல் தந்தது யார்? பயப்படதே......
@vellaiyantharanish4093
@vellaiyantharanish4093 2 месяца назад
ஏன்? வீடு இடிக்க போறாங்க
@shanthinys3661
@shanthinys3661 2 месяца назад
கடவுள் கைவிட மாட்டார் தீபா அழுகை தான் வருகுது, உங்களுககாக உங்களுக்காக ஆண்டவரிடம் யெபம் செய்கிறோம்
@Selvamkpps89Selvamkpps89-dl2mh
@Selvamkpps89Selvamkpps89-dl2mh 2 месяца назад
ஒரு பெண் குழந்தை நல்ல முறையில் வாழ்ந்தால் பொறுக்காத
@angel-qv8ul
@angel-qv8ul 2 месяца назад
Jesus kandipa ungaluku help panuvanga...kavala padathinga sister....
@sellamuthusaravanan4772
@sellamuthusaravanan4772 2 месяца назад
இதுவரை எந்த உதவியும் செய்ய வில்லை.இந்த வீட்டையாவது விட்டு வைத்து இவர்கள் குடியிருக்க அனும தியுங்கள் அதிகாரிகளே...
@sselvi5495
@sselvi5495 2 месяца назад
இந்தபொண்ணு.அவள்.பொண்ணுக்கும்.பாது.காப்பு.வேண்டி.கவர்மெண்ட் உதவிபண்ணுங்க.ஸ்டாலின் சார்உதவிபண்ணுங்க நடிகர்..லாரன்ஸ்.சார் கவனத்துக்கு..கொண்டு.போங்க.யூடீப்..தம்பி ஸ்டாலின்.சார்.உதவி.பண்ணுவாரு..
@nalinit6177
@nalinit6177 2 месяца назад
பட்ட போட்ட வீடு மற்றும் தொழிலை அரசாங்கம் இவர்களுக்கு செய்து தர வேண்டும் தமிழக அரசே செய்வீங்களா????🤲🤲🤲
@kamarajkaleeswari2594
@kamarajkaleeswari2594 2 месяца назад
ரெம்ப கஷ்டமாக இருக்கிறது தீபா. கடவுள் உங்களை காப்பாற்றுவார்
@RaIh1111
@RaIh1111 2 месяца назад
இரக்கமற்ற செயல்.😢 பாவப்பட்ட ஜீவன்கள்.
@Murugan-wc9nq
@Murugan-wc9nq 2 месяца назад
பாவப்பட்டா மக்கள் முதல்வர் ஐ யா கண்டிப்பா உதவனும்
@sselvi5495
@sselvi5495 2 месяца назад
பாவம்.இந்த.பொண்ணு
@balasaraswathydevarajan2764
@balasaraswathydevarajan2764 2 месяца назад
உதவுங்கள்
@vasukip3286
@vasukip3286 2 месяца назад
என்ன கொடுமை! ஏழைகள் வாழக் கூடாதா? கொடூர தமிழக முதல்வர்.
@IndiraKannan-e7d
@IndiraKannan-e7d 2 месяца назад
திபாவுக்கு.இந்த.வீடு.அவசியம்.வேன்டும்
@RenugaMahalingam-q5w
@RenugaMahalingam-q5w 2 месяца назад
யாரவது உதவி செய்ங்க
@islamvoicechannel
@islamvoicechannel 2 месяца назад
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக.... நான் இலங்கையை சேர்ந்த சகோதரி எங்கட நாட்டுக்கு வாங்க... நான் எங்க விட்டு பகுதியில் உள்ள இடத்தை உங்களுக்காக நான் தருகிறேன் சகோதரி இங்க வந்து இருங்க... அல்லாஹ் உங்களுக்கு இதை விட சிறந்த ஒன்றை தர போகிறான்...கவலை கொள்ள வேண்டாம்....கஷ்டத்திற்கு பின்பு மகிழ்ச்சி நிச்சயம் இருக்கும்....
@RAGULV-to6nw
@RAGULV-to6nw Месяц назад
முதல்வர் அவர்களே இந்த ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்
@GuruSakthi1976
@GuruSakthi1976 2 месяца назад
தீபா நீ எங்க இருக்க இப்போ
@kriahanagk3154
@kriahanagk3154 2 месяца назад
sollu pa
@vidhyaarun1723
@vidhyaarun1723 2 месяца назад
Yathachi helpe pannugga anna romba kastama iruku avagga pesarthu
@PaneerSelvam-l4g
@PaneerSelvam-l4g 2 месяца назад
😂😂தீபா உங்கள் மனசுக்கு எதுவும் நடக்காது தயிரியமா இருங்க.😂😂
@Sushma-w6h
@Sushma-w6h 2 месяца назад
வீடுகட்டும்போதுதூங்கினீர்களாஇருப்பவனிடம்கேட்கமாட்டார்களாநம்மைபோன்றவர்களைத்தான்கூறுவார்கள்
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 2 месяца назад
ரோட்டில் இருந்தப்ப யாரும் உதவுல , அவங்க கிட்டையே அரசங்கத்துல இடம். கொடுக்க சொல்லுங்க😢
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 2 месяца назад
Cct பொறுத்துங்க யார் வரங்கன்னு தெரிஞ்சிக்கலாம் ,
@spidymaster1988
@spidymaster1988 2 месяца назад
பாவம்
@chandrakalar6254
@chandrakalar6254 2 месяца назад
😢 please help
@chandrakalar6254
@chandrakalar6254 2 месяца назад
Don't worry sister
@jothibai2979
@jothibai2979 2 месяца назад
அரசு கள்ளசாராயம் மட்டும் கொடுக்கும் வீடு தராது மகளே😮
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 2 месяца назад
எனக்கே பத்தாஷ்டமா இருக்கு.இடிக்க சொன்னது யார் காரணம் என்னப்பா
@helensuppermessagejasmin4062
@helensuppermessagejasmin4062 2 месяца назад
Dot afrad be strong This for god not for people so don't go any place
@Shobi688
@Shobi688 2 месяца назад
ஆக்டர் விஜய் இதை kavanipara தீபாவுக்கு உதவி pana Tvk atharvalagall suport pana nalairukum.வளரும் கட்சி .விஜய் fans help panunga இவருக்கு நல்ல உள்ளம் கொண்ட ரசிகர்கள் சார்பாக வேண்டுகோள்.😢😮🙏🏿
@chandralekha8611
@chandralekha8611 2 месяца назад
Pls help me sir........😢😢😢😢pavam
@Bhuvanasuresh1
@Bhuvanasuresh1 2 месяца назад
Kallasarayam kuduchu seththavanukutha panam veedu nilam ellame
@meeenakshid1050
@meeenakshid1050 2 месяца назад
Pata potu thara vendam irukum varai irukatum engavayhu colony veedu kati kodungal husband kooda ilai pavam chief minister kita poi solu Deepa alathu oru manuvathu kodu
@saravananr848
@saravananr848 2 месяца назад
இரும்பு கரம் செய்கிற வேலை
@deepakarmegam7176
@deepakarmegam7176 2 месяца назад
தீபா நீ எங்க இருக்க உன்ன பார்க்க வேண்டும் எங்க அம்மா பார்க்கனும் சொல்றாங்க
@shanmugavallimanickam231
@shanmugavallimanickam231 2 месяца назад
Kandigai _near vandalur
@ThomasKT-n7n
@ThomasKT-n7n 2 месяца назад
We shall all make a mass movement and protect Deepa!
@ramarravina5847
@ramarravina5847 2 месяца назад
Kandipa uthavi seirom sister....
@ishwarya9069
@ishwarya9069 2 месяца назад
Pls yarachum deepa ku help panunga pavam😢
@chitra5499
@chitra5499 2 месяца назад
கணக்கன் பட்டி சற்குரு அப்பா தீபாவுக்கு கருணை காட்டுங்கள், அவர்கள் மனதை மாற்றுங்கள் அப்பா, தீபாவை நிம்மதியாக வாழ நீங்க தான் துணை இருக்க வேண்டும் சற்குரு அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@massminikolam
@massminikolam 2 месяца назад
😢😢😢😢😢 Please help them...💛💜..
@DEENASGARDEN
@DEENASGARDEN 2 месяца назад
Antha yeriya...vao vanthuruppanka....
@SarletMary
@SarletMary 2 месяца назад
Povam kadavulthan thunai
@RubanKarpagam
@RubanKarpagam 2 месяца назад
Satlinta kondu ponga erila flat katiruganga atha kelunga
@malagunasivan2608
@malagunasivan2608 2 месяца назад
ெெெ%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
@gandhimuthu7188
@gandhimuthu7188 2 месяца назад
அரசாங்கம்.... இந்த ஏழைக்கு உதவ வேண்டும்....சமூக ஆர்வலர்களும் இவர்களுக்கு உதவ வேண்டும்....... செந்தில் ஆண்டவரே.. முருகா.... இந்த ஏழைக்கு நல்லதே நடக்க வேண்டும்
@ramparwathi2651
@ramparwathi2651 2 месяца назад
deepa veedu idikka koodathu
@vijisuji4090
@vijisuji4090 2 месяца назад
Deepa,kalager,hops,kedikum
@AshaBadar-zd5mj
@AshaBadar-zd5mj 2 месяца назад
Don't worry deepa we all pray for you ok
@suthanyoga5495
@suthanyoga5495 2 месяца назад
Pls help them
@கிறிஸ்தவமுன்னனி
தொலைபேசி எங்களை கொடுங்கள்
@valliramasundram8590
@valliramasundram8590 2 месяца назад
Dont worry Deepa God be with you. The corrupted people will always harass poor people. The corrupted people in the corrupted goverment will never help poor. Hope the good people who helped Deepa will take care of her. Warm greetings from Malaysia. 💖💖💖🙏🏼
@TheresaS-hs2ep
@TheresaS-hs2ep 2 месяца назад
Gad bless you ma ❤️ don't worry 😘
@GuruSakthi1976
@GuruSakthi1976 2 месяца назад
Om sakthi amma thunai undu Deepa no problem Deepa
@ramyakrishnan9597
@ramyakrishnan9597 2 месяца назад
She is alone 😢 She needs protections🙏 If they come at night und harm her 😢😢😢😢 Pls god help Deepa and her daughter 🙏🙏🙏
@raman508
@raman508 2 месяца назад
Ivanga veeta itikkakootathu. Government ivangalukku help pannanum
@lemoncityponnu2765
@lemoncityponnu2765 2 месяца назад
நம்ம makkala vaala விடுங்க
@selvakumars2025
@selvakumars2025 2 месяца назад
இவர்கள் போன்றவர்களுக்கு இவர்களைப் படைத்துக் கடவுள் தான் துணை.
@lemoncityponnu2765
@lemoncityponnu2765 2 месяца назад
Hindi allungala Inga vala viduranga but நம்ம தமிழ் நாட்டில் irukkuravangala thurathutheenga....எதுக்கு இப்படி நீங்களும் அழிஞ்சி தான் போவீங்க
@selvamania8745
@selvamania8745 2 месяца назад
எதாவது வேலைக்கு போ அங்கேயே தங்க ஏற்பாடு செய்வார்கள் அதற்கு முன் நீ குளிச்சுட்டு சுத்தமாக செல்
@VasanViji-h4n
@VasanViji-h4n 2 месяца назад
Om Sri sai please help the poor girl Deepa. Om Sri Sai Ram
@samundeshwarishekar9533
@samundeshwarishekar9533 2 месяца назад
God bless this house and family
@amsavallivalli5674
@amsavallivalli5674 2 месяца назад
Deepa baby school poranu soolunga ma
@mariyala563
@mariyala563 2 месяца назад
Please help that girl.
@thenporul7937
@thenporul7937 2 месяца назад
Pavampa. Yen indha keduketta government ippadi pandranga. Ivangala nimmathiya irukka vidungada. Makkal support iruppanga. God is help.
@LPriyaa-v7s
@LPriyaa-v7s 2 месяца назад
Theeba you don't worry Jesus help you And people support and help you
@sandhiyamahesh1993
@sandhiyamahesh1993 2 месяца назад
Akka kavala padathinga kadavul irukkanga 🙏🙏🙏🙏🙏
@stalinjenni3022
@stalinjenni3022 2 месяца назад
🙏🙏🙏💯🙏🙏🙏🙏🙏
@kanniaraja7586
@kanniaraja7586 2 месяца назад
தமிழ் நாடு அரசக்கு மிக்க நன்றி 😄😄சாராயம் தயார் பண்ண நேரம் இல்ல 😄
@ramalakshmis9984
@ramalakshmis9984 2 месяца назад
பயப்படாதே
@MonikaJohn-p6h
@MonikaJohn-p6h 2 месяца назад
Please help deepa don’t let this single mother stay with daughter until she gets good education and grow. If’s you guy said moved were she going to move with single mother how there’s life thinking about your daughter or your sister same thing happened let’s her stay poor people poor life hard working people don’t disturb her please 🙏 help her
@subhasubha4659
@subhasubha4659 2 месяца назад
💔💔💔💔💔💔
Далее