Тёмный

எடப்பாடியின் பாரபட்சம்.. Target தளவாய் சுந்தரம்? - ADMK சர்ச்சை | Ratan Tata | Modi | Imperfect Show 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 30 тыс.
50% 1

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 6 часов назад
காலை எழுந்தவுடன் வெஸ்ட்டன் டாய்லெட் பிரஷ் பேஸ்ட் துவங்கி வாட்டர் ஹீட்டர் OHTமோட்டார் காஸ் அடுப்பு அயரன் பாக்ஸ் தினத்தாள் செல்போன் கம்ப்யூட்டர் அலுவலகம் செல்ல பஸ் கார் மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி பஸ் ரயில் அலுவலகத்தில் லிப்ட் ஏசி மின் விளக்குகள் விமானம் ராக்கெட் சாட்டிலைட் பல்வேறு மருந்துகள் கருவிகள் முன் தடுப்பு மருந்துகள் சிந்தெடிக் உடைகள் அரிசி எண்ணை ஆலைகள் ரோபாட் நீர் மூழ்கி கப்பல் அணு மின்சாரம் கடிகாரம் இரவு படுக்கைக்கு செல்லும்போது ஏசி மின்சாரம் தடைபட்டால் யு பி எஸ் நோபல் பரிசு உட்பட இப்படி நாள் முழுவதும் நமக்கு உறு துணையாக உள்ளவைகளுக்கு பூ பொட்டு எலுமிச்சம் பழம் சந்தனம் வைக்கும் பூசை புனஸ்காரங்களை நம் தலையில் கட்டிவிட்டு அவைகளை கண்டுபிடிக்கும் அறிவை மட்டும் மற்ற நாடுகளுக்கு கொடுத்த சரஸ்வதியின் செயலை என்னென்று சொல்ல?
@Kandhu_Ram
@Kandhu_Ram 5 часов назад
ஓட்டு யாருக்கு போட்டீங்க? 😂😂😂
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 4 часа назад
@@Kandhu_Ram யாருக்கு போடனுமோ அவங்களுக்கு போட்டேன்,
@dropbox152
@dropbox152 4 часа назад
பதில் அருமை​@@sriharanranganathan1450
@susairajbanguraj671
@susairajbanguraj671 6 часов назад
எடப்பாடி படத்தில் சத்யராஜ் நடித்த கேரக்டரில் நடித்தது போல தான் பழனிச்சாமி பதவிக்கு வந்தார்
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 6 часов назад
Neet தேர்வுக்கு கையெழுத்து போட்டுவிட்டு வந்தார்கள்,யார்?
@jackasjagan3738
@jackasjagan3738 4 часа назад
ஜெயலலிதா hospital ல இருக்கும் போது, கையெழுத்து போட்டது பன்னீர் செல்வம் தான் murukesa
@karhthikthambiraj5441
@karhthikthambiraj5441 4 часа назад
@@jackasjagan3738 OPS APPO DMK la irunthara ?
@balajin1969
@balajin1969 3 часа назад
ஒருமையில் பேசுவது தவிர்க்கலாம்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 6 часов назад
சற்று முன் கிடைத்த செய்தி "திருச்சியில் திக்... திக்... தொழில்நுட்ப கோளாறு காரணமாக 1 மணி நேரம் வானில் வட்டமடிக்கும் விமானம் ".
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 5 часов назад
ஆயுத பூசை விமானம் புறப்பட்ட இடத்தில் டயருக்கு கீழே எலுமிச்சம் பழம் வைக்கவில்லை போல,
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 5 часов назад
உங்கள் குடும்பத்தில் யாரும் பயணம் செய்திருந்தால் இப்படி நக்கல் செய்வீரகளா​@@sriharanranganathan1450
@Shiya-p8g
@Shiya-p8g 5 часов назад
ஒண்ணே ஒன்னு சொல்லுங்க "கன்னியாகுமரி வழி செல்லும் கேரளா மக்களே மெதுவா போங்க 🙂சாலை சரியில்லை.
@skumarkumar9428
@skumarkumar9428 3 часа назад
அது என்ன கேரளா மக்கள் மட்டும் எல்லோருக்கும் சேர்த்து தான்
@susairajbanguraj671
@susairajbanguraj671 6 часов назад
எடப்பாடி பழனிச்சாமி நீட் வந்த போது ஆதரவு தந்து செயல் பட்டதை மறந்து விட்டாரா
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 5 часов назад
நீட்ட மறந்திருப்பார்,
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 6 часов назад
அனைவருக்கும் இனிய "விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை" நல்வாழ்த்துக்கள்.
@senramphysio
@senramphysio 4 часа назад
Happy Ayudha Pooja
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 5 часов назад
விமானம் பத்திரமாக தரை இறங்கியது ஹாட்ஜ் ஆஃப் தி பைலட்ஸ்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 4 часа назад
கடவுள் கருணை,
@kalidossk6083
@kalidossk6083 3 часа назад
. 11:24 😊😊
@srinivasang4742
@srinivasang4742 6 часов назад
தகுதி இல்லாதவர்களுக்கு எல்லாம் கொடுக்கப்பட்ட ரத்னா விருது, ரத்தன் ககு கொடுக்காமல் விட்டது ஏன்....
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 5 часов назад
நீங்க தமிழ் நாட்டில் யாரையோ நினைச்சி சொல்றீங்க,
@susairajbanguraj671
@susairajbanguraj671 6 часов назад
உள்நாட்டில் ஆயுதம் ஏந்தி கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை சந்தித்து ஆயுதங்களை கைவிட்டு மக்களை சமாதானத்துடன் ஒற்றுமையாக அமைதியுடன் வாழ வழி செய்வாரா?
@yuvarajs509
@yuvarajs509 6 часов назад
எல்லாத்தையும் நிறுத்தினால் ஒரு புதுமையான ஆரம்பம் அதுவும் இன்றிலிருந்து ஆரம்பம் ஆனால் நல்லது!!!!!
@ramanathankumar4843
@ramanathankumar4843 3 часа назад
Ratan Tata sir should be given nobel award for his services.
@pachaiperumalarunachalam3787
@pachaiperumalarunachalam3787 6 часов назад
அமைதிக்கான நோபல் பரிசு நீங்கள் எதிர்பார்த்த ஆளுக்கு இல்லை வருண்ஜி
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 5 часов назад
சக்கரவர்த்திதானே கேட்டுகிட்டே இருந்தாரு ஆமாம் போட்ட வருணை குறை சொல்லாதீர்கள்
@sridharkasimani901
@sridharkasimani901 5 часов назад
இந்த நிகழ்ச்சியின் செய்தி ஆசிரியர் நண்பர் சிபி அவர்கள் தானோ? அவர் இல்லாமல் தமிழக அரசு பற்றி கடுமையான விமரிசனங்கள் இல்லையே?😮
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 4 часа назад
அதானே! அவர் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கலைன்னு வருத்தத்தில் வரலையாம்
@Kandhu_Ram
@Kandhu_Ram 5 часов назад
அட அமாவாசைக்கு பிறந்தவனுகளே.....😂😂
@sureshramanathan3179
@sureshramanathan3179 6 часов назад
மக்கள் வாயில் ஹல்வா தமிழக மக்கள் தலையில் மிளகாய் அரைப்பார்கள் 😂😢
@sureshramanathan3179
@sureshramanathan3179 6 часов назад
ஊரேல்லாம் சுத்திவந்து என்னதான் நடந்திருக்கு 😂
@ramachandran8630
@ramachandran8630 5 часов назад
தளவாய் சுந்தரம் கட்சியில் இருந்து நீக்கப்பட வில்லை.. பதவியில் இருந்து தற்காலிகமாக..
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 4 часа назад
GOOD NIGHT 👍
@muruganr7188
@muruganr7188 4 часа назад
தூய்மை இந்தியா மாடல் பார்க்க கிண்டி மற்றும் அணைத்து இரயில் நிலையம் சாட்சி, A October 2 அன்று கூட clean பண்ண ஆள் இல்லை
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 4 часа назад
அன்னைக்கு எச் ராஜா வெளிநாடு போயிட்டாராம், மத்த பாஜக காரங்க லீவாம்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 6 часов назад
நம்பிக்கையால் மலை போன்ற அசைக்க முடியாத காரியங்களைக் கூட அசைத்து விடலாம்.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 6 часов назад
சிலர் கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொண்டால் இவனை எல்லாம் அமாவாசை அன்னைக்கு ஏண்டா வெளியே விடுகிறார்கள் என்று எங்கள் பகுதியில் நக்கல் செய்வார்கள்
@vijay346674
@vijay346674 6 часов назад
எங்க போனாரு நம்ம டோமர் மாமா...
@lionelsenthil5379
@lionelsenthil5379 4 часа назад
இதுவரை பிரதமர் மோடி செல்லாத நாடு எது
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 4 часа назад
செல்லாத பிரதமர்!
@rameshiss3704
@rameshiss3704 6 часов назад
🎉🎉🎉
@thirumurugan3912
@thirumurugan3912 6 часов назад
Hi ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
@vijayapandy
@vijayapandy 4 часа назад
Omni bus கட்டண உயர்வைக் கண்டிக்கும் வருண், விமானக் கட்டண உயர்வையும் கண்டித்துள்ளார் மிக எளிமையாக (சிபிபோல் அல்லாமல்). வாழ்க வருண்❤️
@PV_HOMEGARDEN
@PV_HOMEGARDEN 3 часа назад
Please discuss about implementation of kavach safety program in indian trains
@Shals2008
@Shals2008 4 часа назад
Sema memes and tweets today ..😂😂😂
@vganesan7172
@vganesan7172 4 часа назад
Why did the south states boygot the GST payment?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 4 часа назад
அதானே?
@Shiya-p8g
@Shiya-p8g 5 часов назад
நான் உங்கள் இளங்கோ 😡 அந்த அண்ணாக்கு அடுத்து இருக்கு 😡 நான் எவளோ கஷ்டப்பட்டு தமிழ்ல பேசுறேன் தெரியுமா 🥵
@kadharbasha9412
@kadharbasha9412 6 часов назад
THE PARSEE TOWER OF SILENCE இதுக்கு அர்த்தம் என்ன இது என்ன என்று கொஞ்சம் தெளிவாக பேசுங்கள்
@karounanidys6344
@karounanidys6344 3 часа назад
அடடே கொத்தடிமை விகடனா😢😢😢
@karthikraja3879
@karthikraja3879 5 часов назад
விருது அவருக்கே குடுத்தர்லாம் ....ok byee 🤣🤣
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 6 часов назад
Welcome sir salem
@jackasjagan3738
@jackasjagan3738 4 часа назад
Retaliation ன்னு மிரட்டல் கொடுத்ததே அவன் தான் டா
@MrJoki18
@MrJoki18 6 часов назад
Venkatesh bro vera level award announcement
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 6 часов назад
2026 க்குள் தமிழ் நாட்டிற்கு ஒரு நல்லது நடப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 6 часов назад
புயல் எச்சரிக்கை,
@muruganr7188
@muruganr7188 4 часа назад
விகடன் குழு,நேயர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை, விஜய தசமி நல் வாழ்த்துக்கள்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 4 часа назад
விகடனில் பூசை செய்தபோது எல்லா பத்திரிகைகளையும் வைத்திருப்பார்கள் , எனவே மூன்று நாட்கள் எதுவும் வராது அது சரி இந்த தொலைத்தொடர்பு நிகழ்ச்சிகளுக்கும் பூசை செய்வார்களா?
@truths328
@truths328 5 часов назад
Thalavai Sundaram oru BJP candidate
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 6 часов назад
தலைமை சொன்னதை கேட்பதில்லை என்று நீக்க ஆரம்பித்தால் தலைமை மட்டுமே தனித்து விடப்படும்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 5 часов назад
தலமைக்கான தகுதி அவருக்கு இல்லாததுதான் காரணம்,
@police04
@police04 5 часов назад
Vikatan is spreading planted paid news that ADMK "may" go with BJP. DMK is the one who is getting close to BJP
@janagiraman2109
@janagiraman2109 5 часов назад
In cine film Amavaasai satyaraj,superceeds only Manivannan,where as our Amavaasai Edappadiyar ,superceeds, sasikala,TTV, OPS,Thalavaay Sundaram,sengottayan,K.C.palanisami etc...... So, i think our Dindicul srinivasan indirectly mentioning our Edappadiyar as Amavasai..
@sbkcs
@sbkcs 6 часов назад
❤15❤
@Shiya-p8g
@Shiya-p8g 5 часов назад
ஆக 🥺கன்னியாகுமரி மாவட்டம் -- நாகர்கோயில் to மார்த்தாண்டம் சாலை குறித்து பேசமாட்டீங்க😡 அண்ணா சிபி 😡நான் கடுப்பாகுடுவேன் ☺️already kadupagiten 😡
@GMALATHI
@GMALATHI 5 часов назад
Samsung protest update solavey illa.. 200 rp😅
@humanitynanba945
@humanitynanba945 6 часов назад
#samsungstrike update?
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 6 часов назад
இந்தியாவில் சிறைச்சாலைகளிலும் சாதிப் பாகுபாடு உள்ளதா?# COMMENT SHOW QUESTION
@kadharbasha9412
@kadharbasha9412 6 часов назад
ரத்தன் டாடாவின் உடலை பறவைக்கு தானமாக தரப்போகிறோம் என்று சொல்கிறார்கள் அதை பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் ஏனென்றால் நாங்கள் பார்த்தது நம்ம கேள்விப்பட்டது இரண்டு தான் ஒன்று எரிப்பார்கள் இல்லை என்றால் மண் இல்லை பொதிப்பார்கள் இது புதுசாக இருக்க நாள் கொஞ்சம் தெளிவாக விரிவாக பேசுங்கள்
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 5 часов назад
ரத்தன் டாடா அவர்கள் பார்சி இனத்தை சேர்ந்தவர். அவர்களின் பூர்வீகம் இன்றைய ஈரான் அன்றைய பாரசீகம். அன்றைய ஈரான் மக்களின் மதமாக பார்சி மதம் விளங்கியது. ஈரானில் இஸ்லாம் பரவியபோது இஸ்லாமை ஏற்காத மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அதனால் தங்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் பொருட்டு சிறு எண்ணிக்கையிலான மக்கள் படகுகள் முலம் தப்பி இந்தியாவில் குஜராத் கடற்கரையை அடைந்து வாழத்தொடங்கினார்கள். அவர்கள் நம்பிக்கையின் படி இறந்தவர் உடலை புதைத்தான் மண் கெடும் .அதேபோல் எரித்தால் காற்றுமாசுபடும் என்பதாகும். எனவே அவர்கள் உடலை உயரமான‌ கோபுரம் போன்ற அமைப்பின் மீது கிடத்தி கழுகுக்கு இரையாக்குவார்கள். சிலநாட்கள்கழித்து மிச்சம் உள்ள எலும்புகளை கோபுரத்தின் மையத்தில் அமைந்துள்ள குழியில் தள்ளிவிடுவார்கள். தற்சமயம் கழுகுகள் எண்ணிக்கை குறைந்து விட்டதால் அவர்கள் சமுதாய முடிவின்படி சமீபகாலமாக தகனம் செய்கிறார்கள். ரத்தன் அவர்களின் உடலும் தகனம் செய்யப்பட்டது.
@Kandhu_Ram
@Kandhu_Ram 5 часов назад
கூகுள்ல - டவர் ஆஃப் சைலன்ஸ் - அப்படினு துளாவி பாருங்க
@padmanathana9877
@padmanathana9877 4 часа назад
Sir TATA udal adakkam seiyavillai sir paravaigalukku unavaga vaikka pokirargal sir
@thalapathy2848
@thalapathy2848 5 часов назад
Ok bye 🤣🤣🤣
@KaruSaba-z1g
@KaruSaba-z1g 5 часов назад
அறிவாளி பிளேடை காணோம்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 6 часов назад
உலகில் அதிக வரி விதிக்கும் நாடு எது?# COMMENT SHOW QUESTION
@janarthanamcs1740
@janarthanamcs1740 3 часа назад
😂😂😂
@senthilkumar6651
@senthilkumar6651 6 часов назад
Vikatan is a DMK Support Channel............
@thalapathy2848
@thalapathy2848 5 часов назад
Athu therinja vishayam thana brother 😅
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 5 часов назад
இப்படியெல்லாம் கூட வதந்தி பரப்புகிறார்கள்,
@lamelizard-wq7yo
@lamelizard-wq7yo 5 часов назад
​@@sriharanranganathan1450 tell me where they exposed this current government corruption, they are sold their soul to DMK, as their owner and CEO FAMILY IS targeted by DMK
@ramachandran8630
@ramachandran8630 5 часов назад
பொய் ஜேப்பீஸ்
@rubeshmuthu4660
@rubeshmuthu4660 2 часа назад
Aariya sangi vikatan TV varun sibi 😮😮😮😢😢😢😅😅😅
@babu_vijayakumarparthasara8286
@babu_vijayakumarparthasara8286 6 часов назад
Confusing persons Lack credibility and confidence
@sureshsun5
@sureshsun5 Час назад
Hahhaaaaaa dmk support channel
@moorthiguru1949
@moorthiguru1949 3 часа назад
BILLKIDAN EPPO BJP SETHTHAR
@ramachandran8630
@ramachandran8630 5 часов назад
தரைப்பாடி அமாவாசை
Далее
Bro think he the MC.. 😂👊🔥
00:20
Просмотров 9 млн
Обыкновенное чудо
00:48
Просмотров 646 тыс.
Bro think he the MC.. 😂👊🔥
00:20
Просмотров 9 млн