Тёмный
No video :(

எட்டணாக்கு 2 பழத்தை வாங்கிக் கொண்டு சென்ற பக்தன் | Kanchi Mahaan | Epi-216 

SRI SANKARA TV
Подписаться 288 тыс.
Просмотров 1,2 тыс.
50% 1

#SriSankaraTv #KaanchiMahan #KaanchiMahaPeriyavar #Mahaperiyava #Manikandan #Sastha #Kaanchimahaan #Periyavapuranam #MahaPeriyavaa #Periyava #MahaPeriyavamahimai #Mahaperiyavaexperience #Mahaperiyavaa #Vainavam #episode215
• Video
அன்பையே சிவமாக கருதி வாழ்ந்தவர் பெரியவா
காஞ்சி மகான் - 68-வது பீடாதிபதி பெருமைகள்
இதயங்களை இதமாக்குவதற்கும், செவிக்கும் சிந்தைக்கும் விருந்தளிப்பதற்கும்,
எல்லாம்வல்ல இந்த மண்ணையும் மக்களையும் உய்விப்பதற்கும் காவி உடைக்குள் கற்பூர தீபமாய், கருணையின் உருவமாய் விளங்க முடியாத விஷயங்களையெல்லாம் தன் வீரிய விழிகளில் விளங்கச் செய்த எல்லாம் வல்ல
ஸ்ரீ காஞ்சி மகானுடைய பெருமைகளை போற்றி கொண்டாடும் நிகழ்ச்சியே காஞ்சி மகான்!
அறிந்திராத தகவல்கள், உணர்ந்திராத அனுபவங்களை சொல்லின் செல்வர் திரு. பி. மணிகண்டன் நெகிழ்ந்து சொல்வதை கேட்டு ரசியுங்கள்!
காஞ்சி மகான் புத்தம் புதிய தொடர் l தினமும் காலை 8 மணிக்கு ஸ்ரீ சங்கரா டிவியில்...
Kanchi Mahaan is a devotional show celebrating the life and ways of Kanchi Periyava Swamyji #tamilnadu #kanchi #devotion
Follow us on our social media for more updates:
- Instagram - / srisankaratv
- Facebook - / sankaratv
- Twitter - / srisankaratv
Download our app: play.google.co...

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@balamanian6804
@balamanian6804 Месяц назад
நடமாடும் பரம்பொருள் 🙏🙏🙏...இதை சொன்ன மணிகண்டனுக்கும் நன்றி
@KraviChandrean
@KraviChandrean Месяц назад
🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏 உள்ளும் புறமும் மாறா தன்மை.அதுவே உன்னதம்.உணர்வோம் உன்னதம் பெறுவோம் . நன்றி ஐயா 🙏
@meenakshitemple
@meenakshitemple Месяц назад
ஓம் நமசிவாய வாழ்க
@Saraswathy-yx5pi
@Saraswathy-yx5pi Месяц назад
Hara hara Shankara Jaya Jaya Shankars
@drjagan03
@drjagan03 Месяц назад
Om pujya shree guruvae charana sparsham. Loka samastha sukino bhavanthuu. Hara Hari Om.
@venivelu4547
@venivelu4547 Месяц назад
Om guru🙏🙏🌼🌼
@shivraghu3866
@shivraghu3866 Месяц назад
Namaskaram Swamy thank you
@varadharajanveeraraghavan1691
@varadharajanveeraraghavan1691 Месяц назад
🙏🙏🙏🙏
Далее
Sevinch Ismoilova - Xayollarim 18-Avgust 19:00 Premera
00:19