Тёмный
No video :(

எட்டாம் பாவம், ஆயுள் ஸ்தானம், அஷ்டம ஸ் தானம் | Astro Mani 

Astro Answers
Подписаться 517 тыс.
Просмотров 188 тыс.
50% 1

Jyotisha or Jyotishyam from Sanskrit jyotiṣa, is the traditional Hindu system of astrology, also known as Hindu astrology, Indian astrology, and more recently Vedic astrology.
www.myastroman...
www.myastroman...
www.myastroman...
www.myastroman...
www.myastroman...
www.myastroman...

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 825   
@nagunagu-wd2rd
@nagunagu-wd2rd 4 года назад
தங்கள் பதிவில் 8 இடம் உள்ள ஒவ்வொரு கிரகமாக தெளிவு படுத்தினீர்கள், நேர்த்தி ஏற்புடையது, உதாரணம் ராகு, கேது நிலை, ஏனெனில் ஒன்றை ஒன்று நேர் பார்வையிலே 7மிடமாக அமைந்து பலன் அளிக்கும், அதில் திருமண பந்தத்தில் பல குழப்பங்கள் ஜேதிடரின் கருத்து வேறுபாடு காரணமாக பலர் பாதித்து திருமணமே தடைபடுவதை கான்கிறோம் .குறிப்பாக 2ல் ராகு, சூரியன், சந்திரன், செவ்வாயுடன் இனைத்து 8ல் கேது எந்த பார்வையும் இல்லாமல் கன்னிகா உபய லக்கினமாக அமைந்தால் முக்கிய பாதிப்பு, இதே 4 உபய லக்கினங்களுக்கும் மனைவி மரணம் வரை கூறி கெடுக்கபடுகிறது. ஆக சரியான விளக்கம் அளித்து எந்த மாதிரியான கிரக நிலை உள்ள ஜாதகங்கள் இனைக்க சிறப்பாக மண வாழ்க்கை அமையும் என தெளிவுபடுத்தும் கருத்து மிக பயன் உள்ளதாக இருக்கும் விளக்க இயலுமா எதிர்பார்ப்பு. நன்றி.
@ramaniandavar9230
@ramaniandavar9230 4 года назад
very nice explaination.Directly coming to the matter not like other astrologists. That is the main speaciality. For me Budhan is in 8th house with Surian. Now i am more clear. Thank you Sir.
@KJAAICH2
@KJAAICH2 5 лет назад
"வணக்கம் நான் மணிகன்டன் பேசுறேன்" சொல்லும் போதெ ஒரு positive energy கிடைக்குது !!!
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் என்னை பற்றியை கருத்துக்கு நன்றி
@seethakrishnan8785
@seethakrishnan8785 5 лет назад
Amam enakkum rombha positive energy kidaikkuthu. Ithu unmai.
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி
@sakthisweeet1174
@sakthisweeet1174 5 лет назад
உண்மை 😍
@thirugnanasambandam7731
@thirugnanasambandam7731 5 лет назад
உண்மை
@msestimators222
@msestimators222 3 года назад
மிகவும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி.
@geethag8642
@geethag8642 5 лет назад
Good prediction u r. Voice always beautiful tq
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் என்னை பற்றிய கருத்துக்கு நன்றி
@srinivasanvathsal9499
@srinivasanvathsal9499 5 лет назад
I have Raghu in Eight house. Kanya lagnam. Raghu in Star of Sukra(bharani). Will I get job in foreign. Bhuda dasa sani bhukthi till October 2019
@BUTTERFLY-gk5md
@BUTTERFLY-gk5md 5 лет назад
Peyar saravanaperumal ,prantha date 19.5.2008 time 1.3pm, ,dhulam rasi simma lagnam lagnathil sani,3la santhran 5la guru ,6la ragu ,9la sukran, 10la sooriyan pudhan, 12la sevvai kethu palangal koorungal aayyaa.
@kajenkaja4276
@kajenkaja4276 5 лет назад
hi sir , 8 இடத்தில் குரு நீசம் அடைந்திருந்தால் என்ன பலன் ?
@MRCREATIONSNEW
@MRCREATIONSNEW 5 лет назад
Sir, 8 il sani erukirathu , athu aatchi ya ucham petrirukiratha enpathai epadi therinthu kolvathu??
@Vijay-gg3gu
@Vijay-gg3gu 5 лет назад
தாங்கள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை. எனது ஜாதகத்தில் 8ல் புதன், சந்திரன் இனைந்து நீச்ச பங்கம் ஏற்பட்டுள்ளது. எனது கல்வியில் சற்று தடை ஏற்பட்டு, சில நாட்களுக்கு முன்பு எனக்கு PhD படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது..
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி
@shanmuganathan5453
@shanmuganathan5453 4 года назад
Vijayakumar P 🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🎟️🎉🎉🎉🎉🎋🎋🎋🎍🎍🎍🎍🎍
@sathyadhana5191
@sathyadhana5191 4 года назад
Sir enaku santhiran pudhan irruku ph.d padika vaippu kidaikala thadai irruku pls any parigaram
@gurunathantr9282
@gurunathantr9282 5 лет назад
ஆமாம் ஐயா நீங்கள் கூறிய கருத்து 100 சதவீதம் உண்மை
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி
@sathustudio2713
@sathustudio2713 5 лет назад
Kumba lagnam,8th house Mercury ucham, Sun and mars,in 8 house,,,,, eanna palan. Sir
@rajajoseph8464
@rajajoseph8464 5 лет назад
பயனுள்ள விளக்கம் , மிக்க நன்றி ஜீ
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி
@ravitr9956
@ravitr9956 4 года назад
8 I'll Suriyan,ragu,guru amarthirunthal eppai irukkum
@suryalakshmi8460
@suryalakshmi8460 4 месяца назад
Please more details about 8th house
@padhuramasundram4649
@padhuramasundram4649 Год назад
Very nice video sir
@AstroAnswers
@AstroAnswers Год назад
Thanks and welcome
@priyamanu2012
@priyamanu2012 5 лет назад
Nice explanation. If there is Parivartana yoga between 7th and 8th house. Sun and mercury present in 7th house in rishabam and Venus present in 8th house in midhunam. Sun exalted in 7th house in navamsa. What will be the prediction?
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! திருமணத்திற்கு பின்பு உங்கள் அதிகாரம், ஆணவம் எதுவும் இருக்காது இல்வாழ்க்கை சிறப்பாக இருக்கும் நன்றி
@hemaraj6343
@hemaraj6343 5 лет назад
E astro mani sir ettam at hi pathi dasa budan enaku poivittathu but ettil chevvai and kethu irukar irandil rahu irundu parkirar meenam rahu kumba lagnam kadaga rasi ippo chevvai dasa poosam star next rahu epadi irukum I am 68yrs now
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ராகு மீனத்தில் இருப்பது நல்லது . ராகு தசையில் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரலாம் நன்றி
@nithyaooty9082
@nithyaooty9082 5 лет назад
Sukra dasa sukra bukthi, simma lagnam, sukran at 8th house good or bad
@kannand351
@kannand351 5 лет назад
rishbam lagnam Mesa rasi budhan +guru+sun....accepted by Mars +sat. barani nakshatra
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உங்கள் கேள்வி என்ன என்பதைப் பதிவு செய்யவும் நன்றி
@kannand351
@kannand351 5 лет назад
Astro Answers ...... tell about Carrier
@suryalakshmi8460
@suryalakshmi8460 4 месяца назад
Please explain when 8th house has more points
@shanthaj8256
@shanthaj8256 5 лет назад
Good Evening Sir. Very good explanation about the 8th house. Vrichiga lagna, lagna lord Mars in 12th house Libra with Kethu. Sani in 5th house Meenam, Jupiter in 9th house Cancer, Sun-Mercury in 8th house Mithuna, Moon in Virgo. Sani dasa just started. Saturn (Revathy star), Jupiter (Poosam star), Mercury (Punarpoosam star). As Sani is in Mercury star, this sani dasa will behave like 5th house Sani OR 8th house Mercury OR 9th house Jupiter? How my Sani dasa will be? Please clarify... Is there scope for me to continue my career? Thank You.
@elakkiya.s5612
@elakkiya.s5612 4 года назад
Sir small confused.... 8th place Dhanush la ketu irukaru other jothidars bad results solraga but neega good results solriga be happy sir ....but 8th Dhanush ketu nallatha illa kettatha plz explain sir
@movingforward6776
@movingforward6776 5 лет назад
ஐயா 8அம் இடத்தில் சுக்ரன் ஆச்சி பெற்று சுவாதி நச்சத்திராம் சாரம் பெற்று செவ்வாய் மற்றும் ராகு பார்வை பெறுகிறார் மேலும் சுக்கிரன் செவ்வையை பார்க்கிறார் நான் கடக ராசி மீனா லக்கினம் எனது வரும் வருடம் 2019 சுக்கிர திசை ஆரம்பம் நான் தொழில் செய்கிறேன் எப்படி பண வரவு இருக்கும் 6இல் கேது சுக்கிரன் சாரம் வாங்கி உள்ளார் 12இல் ராகு சொந்த சாரம் வாங்கி உள்ளனர்
@padmaselviguru4214
@padmaselviguru4214 4 года назад
Your explanation is Excellent.
@dhilipofficial2466
@dhilipofficial2466 5 лет назад
I am Meena Lagna,Sun +Sukran in 8 Th house,Sukran In thulam house....Is it Good..?!
@mevithabiku9203
@mevithabiku9203 4 года назад
same😄
@mevithabiku9203
@mevithabiku9203 4 года назад
ena disai nadakudhu?
@kannankala5804
@kannankala5804 5 лет назад
masi rasi rishbam lagnam barani nakshtra 8 house... sun +mercury +Jupiter +Saturn.. accepted by Mars and sat
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கோள்கள் இருப்பின் அங்கு கிரகங்கள் திட்டம் நடைபெறும் ஆக அதனால் அந்த இடத்தின் நற்பலன்கள் பாதிக்கப்படும் நன்றி
@swasthikaravi4824
@swasthikaravi4824 4 года назад
பெண் ஜாதகத்தில் எட்டில் சனி அமர்ந்தால் மாங்கல்ய தோஷமா ? விளக்குங்கள் மணி சார்.
@shanmuganathan5453
@shanmuganathan5453 4 года назад
Swasthika Ravi 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Stardom333
@Stardom333 Год назад
Ketu at 8...11:28
@AstroAnswers
@AstroAnswers Год назад
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!
@baranibba
@baranibba 5 лет назад
Mesha rasi barani nakshatra kanni lagna rahu in barani nakshatra how is rahu effect in next two years rahu desa going to begin
@kavimathi3620
@kavimathi3620 3 года назад
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றிகள் Keep doing 🙏
@lindyadoyel6340
@lindyadoyel6340 5 лет назад
Hi Sir, Thulam Lagnam, Thanusu rasi moolam nakshathram, 8th house guru pagai in Rishabam. palan enna sir????
@k.sathishkumar6058
@k.sathishkumar6058 3 года назад
8 ஆம் வீட்டில் சந்திரன் குரு சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒரே விட்டில் இருப்பதால் பலன் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஐயா
@kgopinathan2148
@kgopinathan2148 4 года назад
Very nicely explained, I have thula lagnam and ucha Sani in lagnam, guru and ucha Chandran in 8th place, what's the effect like!
@arunkumarvikramvenkatesan2530
@arunkumarvikramvenkatesan2530 5 лет назад
Super sir good Sir one doubt சார் நான் மேஷ லக்னம் எனக்கு 8ல் ராகு வர்கோத்தமம் பெற்றுள்ளது நான் எந்த நிறைவேறாத ஆசை அடைய இந்த பிறவி எடுத்துள்ளேன்...8ம் இடம் என்ன ஆசை குறிக்கும்
@karthikeyaannv2408
@karthikeyaannv2408 5 лет назад
Thulam lagnam, 8th place chandaran, sukiran, buthan .chandaran ucham. What benefits.
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சுக்ரன் அஷ்டலக்ஷ்மி யோகம் உண்டு, கலைத்துறையில் பாடல், கவிதை அந்த துறையில் இருக்க வாய்ப்பு உண்டு. நன்றி
@sethupathi5076
@sethupathi5076 3 года назад
சூப்பரா சொன்னீங்க நன்றி
@sririthika397
@sririthika397 5 лет назад
கிரக பாவங்களின் விளக்கம் சூப்பர் சார்
@sathyamoorthyr210
@sathyamoorthyr210 5 лет назад
☺☺ மணிகண்டன் ஐயா வணக்கம் 8 - ஆம் இடம் பற்றி கூறினீர்கள் மிக அருமை. இதுவரை அறிந்திடாத பல தகவல்கள் அறிந்து கொண்டேன்.ஐயா என் மகன் தனுசு லக்னம் குரு 6-ல்் சனியுடன் உள்ளார். கடக ராசி சந்திரன் லக்னத்திலிருந்து 8-ல் ஆட்சி பலத்தில் உள்ளார். சில கேள்விகள் | இவர் தற்போது t2 வகுப்பு முடித்து மேற்படிப்புக்கு செல்லாமல் Neet one year Coaching சென்றுள்ளான். 2019-ம் ஆண்டில் மருத்துவ MBBS படிப்பு கிடைக்க கடவுள் அருள் எப்படி உள்ளது? என்பதை comment-ல் பதில் கூறவும். கடந்த 5 மாதங்களாக மிகுந்த மன உளச்சலில் உள்ளேன் ஐயா. பெயர் : S பாலசுப்ரமணியன். Do B: 23.09.2000. Time : 1 : 15 PM . இடம்: ஆண்டிப்பட்டி தேனி மாவட்டம். தயவு செய்து இதற்கு பதில் கூறவும் மணிகண்டன் ஐயா.👍👍👍😢😢😢
@David97312
@David97312 5 лет назад
Thanks for your video. What is Bhava Chart?
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! பாவம் என்பது ஸ்தானம், இடம் ஆகும், நன்றி
@logukrishna7699
@logukrishna7699 5 лет назад
ஐயா இதுவரை நான். . கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு நன்றி 🙏🙏
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! இன்னும் கூட பதில் அளிக்க நான் தயார், உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி
@user-sj7ot7kr2k
@user-sj7ot7kr2k 5 лет назад
Yes you are corret 8th place budhan, and iam a body builder
@ganesan59
@ganesan59 3 года назад
8 th house from lagnam or raasi?
@mpchanelmanoj2157
@mpchanelmanoj2157 5 лет назад
Viruchagam Lakkanam thulam rasi 8idhathil kedhu iruku sir 4idadhula Suryan. Budhan. Guru iruku 2idadhula ragu 5idadhula sukran 9th la sevvai 11thla sani 12th la chandiran Ippo kedhu vala yedhana Problems varuma
@tamilselvam2577
@tamilselvam2577 5 лет назад
ஐயா 8 ல் எனக்கு செவ்வாயும் உள்ளது ராகுவும் உள்ளது! துலாம் ராசி தனுசு லக்னம். லக்னத்தில் சுக்ரன் பூராடம் சாரம். தற்போது சுக்கிரதிசை! செவ்வாய் சூரியன் சாரம் ராகு சனியி ன் சாரம்.2ல் சனி கேது புதன். 3 ல்சூரின் குரு. வரும் செவ்வாய் ராகு புத்தியில் மரணம் ஏற்படுமோ .சந்தேகபடுறேன். 16/2/1963/2.32AM
@kavitha-gc2cb
@kavitha-gc2cb 5 лет назад
Sir, vanakkam. Ennoda husband kadaga lagnam. 8th place moon, sukiran. 2nd place sani 7th paravai to 8th place. Please explain me about his ayul. Astavarkkam 19 paralkal.
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி
@sekarudaya3082
@sekarudaya3082 2 года назад
Kanni lakkanam 7 sun sani sevai puthan 6 guru moon kedu aul palan explain me
@AstroAnswers
@AstroAnswers Год назад
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! ஏப்ரல் 22 -2023 இரவு 11.48 மீனத்தில் இருந்து மேஷத்திற்கு குரு பயணிக்கிறரார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Pw-I7STxJ8k.html
@selviselvi9117
@selviselvi9117 4 года назад
Sir ... naan poratha nerathula keetai nakstram la iruthu moolam nakstram pogum pothu naan porathutan..soo ennku moolam nakstram ma???illai kettai nakstram ma??? 17.o7.1997...tyming 12 .a.m ku..
@jegadeesjegadees6603
@jegadeesjegadees6603 5 лет назад
sir dhanur laknam 8th port theipirai moon is 12 house neesam, Mars 2nt house uchcham, moon dasa start, dasa eppati irukkym sir.
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! வாழ்வில் மத்திமமான இன்பம் இருக்கும் நற்குணம் உள்ளவர் நன்றி
@dineshprabhuhari1
@dineshprabhuhari1 5 лет назад
Dhanusu Lagnam Kadaga rasi, 8 th Lord is Moon. Enna palan idhuku? Kadaga rasi Ku chandran aatchi.
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! தீடிர் அதிர்ஷ்டம் இருக்கும் , கற்பனை வளம் உண்டு நன்றி
@abhinayaincense4855
@abhinayaincense4855 5 лет назад
Good morning sir Ore jadhakthil 2 ham veetil kethu bagvan um 5 tham veetil ana meshathil surya bhagwan, mangla bagvan, budhan bagvan matrum sukran bagvan erindh 8 ham veede hana kadagathil guru bagvan maturm 9 ham veed hana simathil shanieshwara bagvan maturm Raghu bagvan irundhal enna palan please sollunga sir Thank u sir
@sripriya955
@sripriya955 5 лет назад
I'm meenam .enaku 8 house empty .. athipathi of 8 th sukran in 10 th house ..it is good r bad sir
@madhumitharamachandran7590
@madhumitharamachandran7590 5 лет назад
I always thought guru and ketu in 8th house(kadagam) for dhanusu lagnam(as in my case) is bad. After listening to you I hope my life will be good. Thanks
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! யோகினி யோகம் உண்டு ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jc-U0HZeDu8.html நன்றி
@sethupathi5076
@sethupathi5076 3 года назад
ராசி கட்டத்தில் நவம்ச கட்டத்தில் குரு 8 இருந்தால் என்ன பலன்
@r.muruganmuruganramasamy6765
@r.muruganmuruganramasamy6765 5 лет назад
ஜயா வணக்கம் சிம்மலக்னம் 2ல் குரு கேது 5ல் சந்திரன் 7ல் செவ்வாய் 8ல் ராகு புதன் 9ல்சூரியன் சுக்கிரன் 11ல் சனி இதில் 8ம் பாவத்தை பற்றி சில கருத்ததை உங்கள் பதிவில் பார்த்தேன்,இந்த ஜதகம் என் மகனுடையது,இதில் தோசம் உள்ளதா?யோகம் உள்ளதா, 2,8 பாவ பரிவத்தனை ராகு கேது சேயர்கை உள்ளதால் பயமாக உள்ளது,பதில் தரும்படி பணிவுடன் கேடகிறேன்.R.முருகன் கேவை
@dineshkumars6178
@dineshkumars6178 5 лет назад
மிதுன லக்கினம், 8 இல் புதன் வக்கிரம், சுக்கிரன் வக்கிரம், ராகு தயவு செய்து பலன் கூறவும்.
@jasonthiru9820
@jasonthiru9820 5 лет назад
8th house Venus, Mars and Mercury.... what will happen? and how to know?
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அஷ்டலக்ஷ்மி யோகம் சுக்கிரன் மூலம், வாழ்க்கை துணை மூலம் யோகம் வரும், நல்ல கல்வி அறிவு இருக்கும் நன்றி
@jasonthiru9820
@jasonthiru9820 5 лет назад
@@AstroAnswers thanks sir
@rl5797
@rl5797 5 лет назад
Sir magara rasi thiruvonam natchathiram 8th kattam la suriyan ,sevai ,chandiran saani good or bad sir
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் 4 கோல்கள் ஒரு கட்டத்தில் இருந்தால் கிரக யுத்தம் நடைபெறும் ஆகையால் நற்பலன்கள் கிடைக்காது நன்றி
@alliswellsaisai1422
@alliswellsaisai1422 4 года назад
Check your horoscope for ubasana god and pray daily if possible go to that temple everything will be fine
@saranyaharidarani667
@saranyaharidarani667 5 лет назад
8 athipathi 7th house with guru parvai gud or bad
@ks.balamurugan408
@ks.balamurugan408 5 лет назад
ஐயா வணக்கம் உங்கள் எல்லா பதிவுகளும் மிக சிறப்பாக உள்ளது. கடகலக்னம் உத்திரட்டாதி மீனராசி 8-கிரகம் இல்லை 6-சூரியன், சுக்கிரன், சனி இதற்கு பலன் என்ன ஐயா
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! எட்டில் கோள் இல்லை என்றால் இல்வாழ்க்கை நன்றாக இருக்கும் நன்றி
@azhagudharma5508
@azhagudharma5508 5 лет назад
சார் வணக்கம் அருமையான பதிவு சார் உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர் பசுமரத்தானி போன்று மனதில் பதிந்து விட்டது சார் சூப்பர் 9-ஆம் பாவம் பதிவு போடுங்க சார் மிகுந்த அவலுடன் உள்ளோம் சார் வணக்கம்
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! கண்டிப்பாக பதிவு ஏற்றப்படும் தயவு கூர்ந்து காத்திருக்கவும் நன்றி.
@rajeshpandian418
@rajeshpandian418 5 лет назад
Sir 8viedu rishabam. Santhiran utcham santhiran saaram. raaghu neetcham santhiran saaram. Sir palan eppadi sir?
@rajeshpandian418
@rajeshpandian418 5 лет назад
Valai peirai santhiran. raaghu neetcham rohini 3 natchathira saaram.
@selvendranraju8416
@selvendranraju8416 3 года назад
Sir sun, mercury, & Mars in 8th house in leo please give a general prediction
@jagadeeshnachimuthu1571
@jagadeeshnachimuthu1571 5 лет назад
Sir, In female horoscope, Lagnam- Viruchgam, Suryan, Guru,Sevvai ,Mandhi in 8th house. How is it?
@saranyaramesh4899
@saranyaramesh4899 4 года назад
Sir.magaram rasi.thiruvoonam nakchathiram 4.risabham laknam.dhanusu 8m verdu guru.sukiran.pudhan serkai petru.sukiran puradam natchiram kalil ullathu itharku aulil eppadi irukum sir
@arasugovt4728
@arasugovt4728 5 лет назад
hi sir my laganam kadagam, 7th house sani but 8 th house empty, guru in 2 nd house plan sollunga sir.....
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சனி இருக்கும் இடம் ஷட் பலம் பெற்று உள்ளது ஆகையால் திருமணம் பின்பு வாழ்வு நன்றாக இருக்கும். ஷட் பலம் | Satbalam ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_c9Uxr2TqVY.html
@arasugovt4728
@arasugovt4728 5 лет назад
+Astro Answers okay thankyou sir
@sellapandian.s.8662
@sellapandian.s.8662 5 лет назад
Nice.👌 Sir. Ennaku simma laknam 8 il menam rasiel budhan 5°, guru 16°, raghu 17° , suriyan 28° il ullathu. Enna palan.
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! நான்கு கோள்கள் இருக்கு இதனால் கிரக யுத்தம் இருக்கும் கல்வி அறிவு இருக்கும் , ஆனாலும் இது சாதகம் இல்லை நன்றி
@sunrisemotors1764
@sunrisemotors1764 4 года назад
Mesha lagnam rishaba rasi 8il guru and kethu eppadi irrukum sir
@p.n.mohanasundaram8080
@p.n.mohanasundaram8080 5 лет назад
born 4 11 1988 chennai night 11 40 pm kadaga lagnam simma rasi pooram star... 8th rahu sir suya saram sathayam star enaku enna palan sir. enaku neenda ayul unda allathu illaya. edhuvaga irunthalum sollungal pothum...
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ராகு இருக்கும் வீடு கும்பம் என்பதால் பிரச்சனை இல்லை ஏனெனில் அது ராகுவின் சொந்த வீட கணக்கில் கொள்ள படும், - இந்த காணொளி யில் கூறியிருப்பேன் மேலும் ராகு பற்றியை காணொளி பார்க்கவும் - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-VN7kETU2b_k.html
@praveenavelayutham4227
@praveenavelayutham4227 5 лет назад
Sir enaku 8la chevvai iruku marriage ennum agala dhansu rasi virachaga langam pooradum nakshathrim palan sollavum
@bamashankar1347
@bamashankar1347 3 года назад
Super sir. Ennakku mesham 8aam edamthil sukran , kanni lagnathil sani enbathaal niraya kastum pattutten , pattukkittu irukken enimelavadhu nimmadhi kidaikkuma. 16.3.1980, 6.30pm Chennai.
@MASTERBESTVIDEOS
@MASTERBESTVIDEOS 3 года назад
Mesha lakkinam 8il sewvai puthan sukran ennapalan aiya
@indumathy3897
@indumathy3897 5 лет назад
Lagnam 2idam chandran, 7 idam sevvai kethu, 8 idam sani , 10 idam suriyan puthan sukaran guru 1 idam ragu enna palan sir
@jaihindhsekar4044
@jaihindhsekar4044 Год назад
8ல் மாந்தி இருந்தால் சொல்லுங்க sir பெண் ஜாதகம் சிம்மராசி தனுசு லக்கினம்
@AstroAnswers
@AstroAnswers Год назад
🙏 வணக்கம் - சனியின் வெட்டுப்பட்ட காலில் இருந்து உருவானவர் மாந்தி. தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மக்கள் ஜாதகம் எழுதும் போது, மாந்திக்கு முக்கியத்துவம் தருவர். 8ல் மாந்தி - மறைமுக உடல் நல பிரச்சினையுடன் இருப்பார். அதோடு மன கவலை கொண்டவராக, வீண் செலவுகளும் இருக்கும்.இருக்கும் . இந்த காணொளியை பார்த்தால் உங்களுக்கு புரியவரும் மாந்தி என்றால் என்ன ? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-eEEySLYY5cw.html
@sathyadhanavel7782
@sathyadhanavel7782 5 лет назад
thank you sir
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
@ommuruga9526
@ommuruga9526 5 лет назад
ஐயா வணக்கம். ஏழாம் இடம் காலியாக இருக்கு கும்ப லக்னம். பரணி நட்சத்திரம் 3ஆம் பாதம்.(3சந்திரன்)(5 குரு)(6 கேது)(8 சூரியன் புதன்செவ்வாய்) (10சுக்கிரன்)(11 சனி) (12ராகு)
@arumugammuniyappa9772
@arumugammuniyappa9772 5 лет назад
He didn't reply bro. Why you wasting time
@muralikrishnan5994
@muralikrishnan5994 5 лет назад
Ur number tell me sir ...6294410701
@VijayKumar-ne2hs
@VijayKumar-ne2hs 5 лет назад
Excellent communication
@sivat5671
@sivat5671 5 лет назад
@@muralikrishnan5994 his nr is in video...
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம்திரு.சரவணன் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஏழாம் இடம் கோள் இல்லை என்பது இல்வாழ்க்கை நன்றாக இருக்கும், நல்ல வருமானம் இருக்கும் அதற்கு மேல் செலவு உங்களுக்கு உண்டு, நல்ல புகழ் இருக்கும் புதன் மூலம் நன்றி
@jayachandran6766
@jayachandran6766 5 лет назад
Viruchiga lagnam 8th housela Surian buthan sukran erukaanga sir enna palan
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அனுகூல பலன் இல்லை நன்றி
@seethakrishnan8785
@seethakrishnan8785 5 лет назад
8am bhavathille (Kadagam) oru Grahamvum illai. Appo enna purinchukkanum Manikandan? Ennodathu Dhanushu lagnam. 8am athipathi Chandran 9am bhavathille nikkurar. En Rasi Simha Rasi. Ennodu ponnu jathakathile 8il Raghu. Neengha chonna thellam sherithan in her case.
@HEMAlatha-jg6js
@HEMAlatha-jg6js 5 лет назад
Sir kanni lagnam 8aam pavathil kethu pls palan sollunga
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
திடீர் அதிர்ஷ்டம் இருக்கும் நன்றி வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்
@mayavanlenin9592
@mayavanlenin9592 4 года назад
8il sani vakram petru ulladhu idharkku enna palan thayavu seithu koorungal sir
@vinods2977
@vinods2977 5 лет назад
Sir enakku 8 il kethu.ana na selvanther agala.33 vasayachu kastam than atigam
@menagarajendran820
@menagarajendran820 4 года назад
My daughter masha lagam 8th place Suriyan kadai 4patham puthan kadai 3 pattam +or pls reply sir
@ratharukmani2374
@ratharukmani2374 4 года назад
எட்டில் செவ்வாய் குரு பார்வையில் இருக்கிறது.எட்டுக்குடையவன் புதன் உச்சத்தில் பலன் மாறுபடுமாஐயா தெளிவுபடுத்துங்கள்pls
@aravindhthirumaran234
@aravindhthirumaran234 5 лет назад
Enaku 8th veetai sukran, guru, kethu and Sani naalu perum pakuranga. Ettam athipathi sukran. Grahangal 8 ill illai. Enna palan?
@sarawathydhanasekar323
@sarawathydhanasekar323 5 лет назад
Nice Explanation sir 🙏
@immanlee8458
@immanlee8458 5 лет назад
hello sir enakku simma laknam bhuthan 8th house la neesam+vakram+own natchathiram+guru ucham+sani 6th la sani paarvai palan pls
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! நீச்சம் பெற்ற அதிபதி உச்சம் நீச்ச பங்க ராஜயோகம் ஆகும், ஆகியால் புதன் நல்ல நிலைமையில் உள்ளார். நன்றி
@manimekalai.s4520
@manimekalai.s4520 3 года назад
galiyayirundhal, enna palan sir
@kirubakaran3581
@kirubakaran3581 5 лет назад
Hello sir,I m makara rasi and makara lagnam ...sir enaku 8 the house la ( suriya Sukran serkai)...ethula suriyan aatchi aana sukren asthagam aadaithadhu...ethurku ena palaan..
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அரசு தொடர்பான சாதக பலன் வருவது கடினமாக இருக்கும் ஆனால்அங்கு சூரியன் ஆட்சி என்பதால் நற்பலன் உண்டு நன்றி
@kirubakaran3581
@kirubakaran3581 5 лет назад
@@AstroAnswers tqqq so much
@exclusiveafricatamillagosv5717
8 ஆம் இடம் கிரகம் இல்லை... மேஷ லக்னம்- செவ்வாய் சனியுடன் கூடி 9 -ல் உள்ளன.
@saranyamurugesh6276
@saranyamurugesh6276 4 года назад
Sir ennoda baiyanuku suriyan+puthan+Raghu 8th place la iruku yethavathu problem varuma...thanusu -lagnam,kanni rasi...2nd place la sevvai+kethu iruku sir
@mallikarjundurairaaj3464
@mallikarjundurairaaj3464 5 лет назад
vanakkam Sir. Enn son Jathakathil 8 ill chandiran ullar. Rasi kadagam. Chadiranum kadagathil than thaniyaga ullar. Avan ayutkalam patri solla mudiyuma?
@Arasa왕
@Arasa왕 2 года назад
Anna enaku Sun in Scorpio ♏ Moon in Libra ♎ Swathi 3am pagam. viruchigam lagna podhu palan Solluvingala? Example chart 🙂my lagnam. Enaku lagnathula 2=chandhiran +Sukiran +Sani 😥 3=Guru +kedhu 5= Sevvai 8= Suriyan. 9 =Rahu 10=buthan Valkai pooram kastam vali thanimai mattum dhan.
@AstroAnswers
@AstroAnswers Год назад
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ru-vid.com/group/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@Riyagayu98
@Riyagayu98 5 лет назад
Magara laknam 8 aam adipathi suritan 4 l ucham + pudhan+ chevai. Eda pathi solunga
@malumalar2423
@malumalar2423 5 лет назад
In 8th house puthan guru sukiran raghu all in same place is good r bad plz tell me ?
@kesavan.k9689
@kesavan.k9689 4 года назад
Anna enakku 8 IL sani ,pudhan serkai in rishabam house Enna palan kidaikum sollunga anna
@alagupriya7181
@alagupriya7181 5 лет назад
Viruchaga lekanam8 11kudaivan 12 IL irukuerar 2 5 kudaivan saram ena balan
@kgmkrish
@kgmkrish 5 лет назад
ஐயா, ரிசபராசிக்கு எட்டாமிடத்தில், கேது, புதன்.,சூரியன், சுக்ரன் சேர்க்கை என்ன பலன் தரும்? சிம்ம லக்னம், சனி தசை சனி புத்தி நடப்பு..
@rajagopalsedhuraj1921
@rajagopalsedhuraj1921 2 года назад
Super sir Wish you all good LUCK
@sathyadhana5191
@sathyadhana5191 4 года назад
Sir really super your all video my brotherku rishaba lakinam kanni rasi 8la sani irruku 4 time accident agi irruku god gracela uyir pilaichu irukan.pls any parigaram pls sir help me vetla pacha arisi mavu kolam than podurom komathaku every week sapadu vaikurom
@KrishnaRaj-zp2pl
@KrishnaRaj-zp2pl 5 лет назад
Thankyou.
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
@shalinitalkstamilbeautytips
@shalinitalkstamilbeautytips 2 года назад
Sir, for my daughter Suriyan+chandran+sevvai+sukran combination is there in 8th house ...is that ok?
@kannadasankumar7524
@kannadasankumar7524 5 лет назад
Super sir, thulam laknam eight place sun, mercury nallatha? Parani natcharam 2 paatham my son .
@AstroAnswers
@AstroAnswers 5 лет назад
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! இந்த இடம் சாதகமான இடம் இல்லை. நன்றி
@kannadasankumar7524
@kannadasankumar7524 5 лет назад
Enna sir, eight place sun , mercury patri nantraka sonnirgal.
Далее
НЕДОВОЛЬНА УСЛУГОЙ #shorts
00:27
Просмотров 20 тыс.
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Просмотров 4,5 млн