ஆத்தாடி ஆத்தா என்ன ஒரு சந்தேகம் என் சகோதரிக்கு...😂😂😂😂 நல்லாவே துணி துவைக்க சொல்லி கொடுக்கற இராசா..🎉🎉🎉 இன்னும் கொஞ்சம் அதிகம் காமெடி கொடுத்தால் நன்றாக இருக்கும்....
என்னா நடிப்புடா சாமி😮😮 கடைசி வரைக்கும் தங்கச்சி நீ தின்னுகிட்டே இருந்திருக்க😅😆😆 உன் புருஷன் துணி துவச்சி முடிச்சாச்சு😢 இதுதான் பெண்களுடைய ராஜதந்திரம்😝🤭 இதுல மாட்டின ஆம்பளைங்க நிலைமை அதோகதி🥹😢🤣🤣🤣