Тёмный
No video :(

எதிர்மறையான சிந்தனையில் இருந்து விடுபட | Tamil Speech | தயவு பிரபாவதி அம்மா 

Dhayavu Prabhavathi Amma
Подписаться 192 тыс.
Просмотров 70 тыс.
50% 1

For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAe...
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay...
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : www.facebook.c...
Instagram : ...
Website : www.knvf.org.in
-------------------------------------------------------------------------------------------------------------------
AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
#TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 151   
@DhayavuPrabhavathiAmma
@DhayavuPrabhavathiAmma Год назад
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
@subavanithiyagarajan9181
@subavanithiyagarajan9181 4 года назад
அன்னையே வணக்கம், போட்டி,பொறாமை,கோபம் ஆகியன தவிர்த்து எண்ணங்களால் துறவு கொண்டு,நல்லதொரு இல்லறத்தில் செம்மை கொண்டு இறைவனிடம் மனமார சரணடைகின்றோம் அன்னையே. இன்றைய காணொலியில் இறைவன் சரணாகதி பற்றிய உணர்ச்சிபூர்வமான தகவல்களை தந்தமைக்கு நன்றி தாயே.
@spaceonlytruth1645
@spaceonlytruth1645 4 года назад
செவிக்கு உணவு தானம் அளிக்கும் அருட்பிரகாசர் அருள் பெற்ற எங்கள் அன்பு அம்மாவிற்கு கோடி வணக்கங்கள்
@appasb680
@appasb680 4 года назад
அம்மா, உங்களை புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை. நீங்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvaneswarik3933
@bhuvaneswarik3933 3 года назад
சி வாய நம அம்மா அருமை அருமையன பதிவு என் மனம் உருகியது கண்ணீர் பேருகியது ஈசன் அருளால் என் மனம் தெளிவானது இறைவன் எனக்கு உங்கள் முலமா எனக்கு பதில் அளித்து இருக்கிறார் சிவாயநம இறைவன்னுக்கு நன்றி அம்மாவுக்கு நன்றி நன்றி சிவாயநம
@kramesh5079
@kramesh5079 3 года назад
உங்கள் பேச்சு எப்போதும் மனசு தன்னம்பிக்கை கொடுக்கிறது
@senthilarunagri3501
@senthilarunagri3501 2 года назад
வணக்கம் அம்மா செவிகளுக்கு விருந்து கொடுத்த உங்களது பாதம் பணிந்து மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்
@umamaheswarisellian4559
@umamaheswarisellian4559 4 года назад
அம்மா தாயே மிக்க நன்றி அம்மா என் மனநிலையை அப்படியே பதிவு செய்கின்றீர்கள் எப்பொழுதும் அடியேனின் எண்ணம் நினைவும் இதுதான் இனி யானும் அந்நிலையில் தேடப்போகின்றேன்
@sendheebhasendheebha9981
@sendheebhasendheebha9981 4 года назад
வணக்கம் அம்மா. மனதை உணர வைத்த பதிவு அம்மா. மனிதனின் உடலுக்குள்ளே ,வெளியே ஓடும் மூச்சு, உடலுக்குள்ளே சிவமாக உயிர் வாழ்கிறது. உடலுக்கு வெளியே மனம் ஆடும் ஆட்டமே வாழ்க்கை. வெளியே ஆடும் மனம் உள்ளே அடங்கினால் அதுவே யோக நிலை. இளகும் குணம் கொண்டதே மனம். இரும்பே ஆகினும் நெருப்பு என்ற ஒன்றில் இளகி விடுகிறது. மனதில் உள்ள இன்ப, துன்பத்தை இளக்கினால் அமைதி பெறுகிறது. அந்த அமைதியே இறைவன் குடியேறும் கோவிலாகிறது. நன்றி அம்மா.
@jayanthip1340
@jayanthip1340 2 года назад
வாயைத் திறந்தால் உன் ஸ்லோகம் தானே சொன்னேன் நன்கு அருள் புரிந்தாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@umabala8997
@umabala8997 4 года назад
நன்றி அம்மா வாழ்க வளமுடன் நீங்கள் நலமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
@basansai4528
@basansai4528 2 года назад
Nandringa Sai Ram 🙏 en thagathai unara veithergal amma 🙏 Om Sai Ram 🙏
@ranjithkumars2755
@ranjithkumars2755 4 года назад
♥️நன்றி...என் அம்மா! உள்ளதால் என் அன்பார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்! 💙வாழ்க வளமுடன்💙
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 3 года назад
நீங்கள் சொல்வது 100% உண்மை... நான் இதை பல நேரம் உணர்கிறேன்...
@amalan1945
@amalan1945 4 года назад
அம்மா , இறைவனை அடைவதை விட , இறைவனாக இருப்பது சுலபம். பல கோடி அண்டத்தை படைத்த இறைவன் நமக்கு தகப்பன் என்று உணர்ந்தால் , இந்த பூமியை நாம்தான் படைத்தோம் என்று உணர்வோம். இப்பூமியில் உள்ள அணைத்து ஜீவர்களும் ஒன்றே என்றுணர்ந்து பாகுபாடற்ற அன்பை வெளிப்படுத்துவோம். மனிதனால் அண்டங்களை படைக்க முடியாவிட்டாலும் ஒவ்வொரு தனி மனிதனும் பிறப்பு முதல் இறப்பு வரைக்குட்பட்ட காலத்தில் ஐந்தொழில் செய்துவிட்டே செல்கிறான். தனக்கான குடும்பத்தை படைக்கிறான் , காக்கிறான் , அழிக்கிறான் , மறைக்கிறான் , அருளுகிறான். ஆனால் இந்த தொழிலை சுயநலம் கருதி செய்வதால் , இறைவனின் பிள்ளை என்ற உறவிலேயே பிறந்து , இருந்து , வளர்ந்து, தகப்பன் எட்டடி , குட்டி பதினாறடி என்ற லட்சணம் காட்ட பயிற்சியும் முயற்சியும் செய்யாமலே மடிந்து விடுகிறான். வாழ்க வளமுடன். வைய்யகம் வாழ்க. ஜெய் ராமலிங்கா.
@raginiacey8187
@raginiacey8187 4 года назад
Great, great, great to hear this speech. What a fantastic and lovely speech. KADAVUL talking to me thru your speech amma ❤. Today only I'm questioning myself. KADAVUL answer me ready. The whole speech make me cry. 😭😭😭😭😭😭😭😭😭😭
@gopal8645
@gopal8645 8 месяцев назад
யோகத்தில் நிறுத்தி விடு இல்லையேல் என் ஊனை சிதைத்து விடு சிந்தையை தெளிவாக்கு இல்லையேல் இதை செத்த உடல் ஆக்கு. இந்தப் பதர்கனழ எல்லாம் என்று நான் எண்ணி இருப்பேனோ எந்தப் பொருளுமே உள்ளே நின்று இயங்கி இருப்பவளே கள்ளம் உருகாதோ அம்மா உன்னை அடையமுடியாமல் தடுக்கிற அது என் கள்ளத்தனம் தானே உன்னை என்னிடத்தில் இருந்து பிரித்து வைத்திருப்பது எது அதை அனைத்தும் உருகி ஓட வைக்க மாட்டாயா உன் உள்ளம் குளிரா தோ பொய்யான ஊனம் ஒளியா தோ என் குறைகளை உனக்கு தீர்த்தல் பெரிதோ என்று அருமையாக பலப்பல சொல்ல முடியாத அதிசய விளக்கத்தை கொடுத்த குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 🎉
@srisakthib4811
@srisakthib4811 2 года назад
வணக்கம் அம்மா, உங்களின் ‌பதிவுகளை பார்க்கும்‌போது மனதில் நிறைய நல்ல எண்ணங்கள் தோன்றுகின்றன, எனக்கும் குடும்பத்தில் இருந்துகொண்டு எப்படி ஆன்மீகத்தில் ஈடுபடுவது இது சரியா தவறானு நிறைய குழப்பங்கள் இருந்தது இந்த ‌பதிவு எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைத்துவிட்டது கோடி கோடி நன்றி அம்மா, உங்கள் குழந்தைகள் உங்கள் பொறுப்புகள், கடமைகள் எல்லாம் முடித்துவிட்டுத்தான்‌தாங்கள் இந்த சத்சங்கம் செய்ய வந்தீர்களா? உங்கள் ‌வீட்டில் உள்ளவர்கள்‌ அனைவரும் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள். முக்கியமாக ஐயா,‌அவர்களின் உதவியில்லையென்றால் ,நாங்கள் உங்களை மிஸ் பண்ணியிருப்போம், நீங்க நிறைய பேரை மாற்றியுள்ளிர்கள் நீங்கள் 💯 வருடம் ரொம்ப நல்லாயிருக்கனும் நல்லாயிருப்பீர்கள்‌ உங்களை வாழ்த்தும் வயது எனக்குயில்லை ஆனாலும் வாழ்க வளமுடன்!!! Comment s எல்லாம் படிப்பாங்களானு தெரியாது அதுவும் இத்தனை பெரிய comment . நான் கடவுளை பார்க்கிறேனோ இல்லையோ உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்கவேண்டும் அம்மா, நிறைய கேள்விகள்‌கேட்கவேண்டும் போல் மனதில் தோன்றுகிறது.
@shanthishanthi9522
@shanthishanthi9522 3 месяца назад
Naanum athai thaan solkiren anbu irai nanbarey vaalthukkal 🌹🌹👍👍🙏🙏
@nirmala4918
@nirmala4918 Год назад
Wonderfully said Amma. Your speech addresses the thought that flows through every individual in pursuit of spiritual happiness.... You inspire us to read Bharathy's gnana paadalgal 🙏
@Jeydee66
@Jeydee66 4 года назад
தெளிந்த நீரோடையில் மிதமான நடையில் மிகவும் நயமிக்க வார்த்தைகள்... பகிர்ந்தமைக்கும் இதற்கென உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.. Especially PREACHER
@gajalakshmibhaskar1435
@gajalakshmibhaskar1435 4 года назад
அம்மா உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் அம்மா நானும் இறை தேடலில் தான் உள்ளேன், எனக்கு இந்த வாழ்க்கை பிடி க்க வல்லை அம்மா, மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு உள்ளேன் பாரதி போல் தான் நானும் கேட்கிறேன் அம்மா
@ravichandranr8612
@ravichandranr8612 4 года назад
இவ்வுலகில் அனைத்து உயிர்களில் இறைவன் இருக்கிறான் கண்களில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கின்றான் அவன் கருணை யுள்ளாவன் அனைவரின் மனதிலும் இருக்கின்றான் இறைவன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி சகோ தரி
@boominathanboominathan620
@boominathanboominathan620 2 года назад
மிக தெளிவாக புரியவைத்தீகள் நன்றி அம்மா🙏
@sangeethababu3868
@sangeethababu3868 7 месяцев назад
வாழ்க வளமுடன் அம்மா 🙏 குரு வாழ்க குருவே துணை 🙏 இன்றைய எனது ஏக்கங்களுக்கான விளக்கம் கிடைத்தது அம்மா 🙏 நன்றிகள் அம்மா 🙏
@remajaimalsingh9799
@remajaimalsingh9799 4 года назад
Arpootham... Arpootham... Amma. Nandri thaye. I was in tears listening to your speech. OM SAI RAM.
@sriabilan5882
@sriabilan5882 4 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி, அம்மா நன்றி
@midunkavin7405
@midunkavin7405 4 года назад
Amma,Vaalga valamudan,Vaalga vaitagam,ungalul iraavanudaya paerueai adiyaenai uruga vaithu vittathu amma,nantri amma,yella pugalum iraivanukke,Vaalga valamudan
@jananibaskar6936
@jananibaskar6936 5 месяцев назад
Amma hearing your audios for the past 1 week...Your words are soothing for the soul...And this video was really amazing Amma🙏🙏🙏Thank you for your great service to the souls🙏🙏🙏
@anandarengan4866
@anandarengan4866 9 месяцев назад
10:11:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நன்றிகள் பல 🌹🙏🌹👍🙏👌🌹
@Jeydee66
@Jeydee66 4 года назад
Meaningful preacher thanks be to GOD
@umaparvathigopichandar2213
@umaparvathigopichandar2213 4 года назад
Vanakkam ma🙏nandri ma arumai super👌miga miga nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deva1847
@deva1847 4 года назад
Amma superb 👌 quality message. Thank you so much Amma.
@ammandiesmanikandan2361
@ammandiesmanikandan2361 3 года назад
Om arulperum Jothi nama thank you amma
@sridharsenthil9230
@sridharsenthil9230 4 года назад
மிக அருமை அம்மா.சிந்தனையை தூண்டும் மிக அற்புத விளக்கம்.
@manirajah811
@manirajah811 4 года назад
அற்புதமான விளக்கம் அம்மா. நன்றி தாயே🙏🏽
@sasikalabaskar7253
@sasikalabaskar7253 4 года назад
அம்மா வாழ்க வளமுடன் அம்மா அருமை அம்மா உண்மை இதுதான் அம்மா என் தாதீர்க்கி நன்றி நன்றி நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@umamaheswarisellian4559
@umamaheswarisellian4559 4 года назад
யார் மீது உன்மனம்இருந்தாலும் உன் கடைக்கண் பார்வையது போதுமே‌ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராசனே...
@umarajesh211
@umarajesh211 3 года назад
எத்தனை மெய் தாயே உன் திருவடியில் முத்தம் வைக்கிறேன் தாயே
@tsutha1613
@tsutha1613 4 года назад
அம்மா மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன்
@komalatamilmaran
@komalatamilmaran Месяц назад
என் அன்பு குரு அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ishalakshmi3204
@ishalakshmi3204 4 года назад
வணக்கம் அம்மா பாரதி கவி சிந்தனை போல் மன அலைகளை அடக்குவது கஷ்டம் உங்கள் பேச்சு என் சிந்தயை தூண்டுகிறது
@sujithaprabhu6527
@sujithaprabhu6527 4 года назад
Thank u
@gajalakshmibhaskar1435
@gajalakshmibhaskar1435 4 года назад
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அம்மா
@jayanthip1340
@jayanthip1340 2 года назад
அவ்வளவு வேதனை யில் உள்ளேன் அம்மா
@KumarRkumar-ft5ew
@KumarRkumar-ft5ew 3 года назад
அம்மா எனது ஆன்மா கடவுளோடு இனணய வேண்டும்
@murugunvembu7587
@murugunvembu7587 4 года назад
இப்படித்தான் அம்மா பல பேர் தடுமாறி தவித்து கொண்டிருக்கிறோம்.....
@wealthchannel4068
@wealthchannel4068 4 года назад
உங்கள் பேச்சே மனதில் அவனை நோக்கி ஏங்க வைக்கிறது, தாயே..
@suganyaj6438
@suganyaj6438 4 года назад
I love Amma nice speech
@thulasilakshmi78
@thulasilakshmi78 4 года назад
வாழ்க வளமுடன் நன்றி அன்னையே🙏
@lalitham1025
@lalitham1025 4 года назад
Valzha valamudan madam mahakaviin kavithaiya unarvodu nengal sollumbodu. Inimaya iruku arumai. Tq mam
@nishthatmanandaswami4346
@nishthatmanandaswami4346 4 года назад
Amma, Goddess Adhi Parashati Herself is speaking through your tongue. 🙏🙏
@elangovan7717
@elangovan7717 3 года назад
மிக்க நன்றி அம்மா.
@jayaveni3588
@jayaveni3588 4 года назад
ஆன்மீக இறைதேடலில் சில நேரங்களில் நானும் எதிர்மறை எண்ணங்களில் சிக்கி தவித்து போராடுகிறேன் அம்மா இந்த பதிவு மனநிம்மதியை தந்தது மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@anandarengan4866
@anandarengan4866 2 года назад
மாலை வணக்கம் வாழ்க வளமுடன் 🙏
@kathiresankathir3215
@kathiresankathir3215 4 года назад
அம்மா அருமையான பதிவு நான் அருள் தந்தை வேதாத்திரி மகரிஷியின்
@krishnamurthyd3199
@krishnamurthyd3199 4 года назад
vazhavallamuden amma thanks for speech
@gengadevi8916
@gengadevi8916 4 года назад
அருமை அம்மா கோடி நன்றிகள் அம்மா
@muru2007jun
@muru2007jun 4 года назад
அருமை அம்மா.என்னை அறிந்து கொள்ள முடியவில்லை.நான் யார்? உங்களின் வார்த்தைகள் தேடுதலுக்கு நம்பிக்கை அளிக்கிறது. வாழ்க வளமுடன்.
@veeraraghavank1183
@veeraraghavank1183 4 года назад
GURUVADHI SARANAM... VALZGHA VALAMUDAN... VALZGHA VAIYAGAM...
@yogapathman6517
@yogapathman6517 4 года назад
Thank you very much Amma for your pure love.
@pankajamlakshmanan3302
@pankajamlakshmanan3302 2 года назад
my God namaskaram👌👌👌
@user-wl1sb2xv4j
@user-wl1sb2xv4j 4 года назад
சிவ சிவம் நாராயணம் மிகவும் அருமையான பதிவு அம்மா.
@kaleeshwaran545
@kaleeshwaran545 4 года назад
மிகவும் அர்ப்புதம் அம்மா
@rockingchampiishaan3397
@rockingchampiishaan3397 4 года назад
SuperAmma
@gopal8645
@gopal8645 8 месяцев назад
உன் கருணையாகிய பெரிய வெள்ளத்தை வைத்து இந்த அடியேனை மாற்று எல்லாவற்றிலும் இருக்கிற தாயே உன்னால் எனக்கு ள் உள்ள தீயதை எடுக்க முடியாதோ என்று வந்த வேலையை முடிக்க பாடல்களுக்கு மிக மிக அருமையாக விளக்கம் கொடுத்த தாயே உங்களை வணங்குகிறோம் 😂🎉
@vijayamadhavan8643
@vijayamadhavan8643 4 года назад
Thank God for you
@vijayaletchumi9814
@vijayaletchumi9814 4 года назад
மிக்க நள்றி அம்மா 🙏🙏🙏🙏
@jayanthijayanthi9638
@jayanthijayanthi9638 4 года назад
அம்மா பேச வார்த்தைகளே இல்லை அம்மா,,...🙏🙏🙏🙏🙏🙏🙏
@angalaparameshwari2928
@angalaparameshwari2928 4 года назад
THANK YOU AMMA
@kramesh5079
@kramesh5079 3 года назад
நன்றி.
@bhuvanasabhuvana2364
@bhuvanasabhuvana2364 4 года назад
மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@jeevasubramaniyan4117
@jeevasubramaniyan4117 4 года назад
வாழ்க வளமுடன் அம்மா 🙏
@chanvios1428
@chanvios1428 4 года назад
Arumai amma. Nandri nandri nandri
@balaguruxerox_1972
@balaguruxerox_1972 2 года назад
வாழ்க வளமுடன்🙏
@shanthishanthi9522
@shanthishanthi9522 3 месяца назад
Vaalga valamudan amma🙏🙏 🌹🌹🙏🙏
@selvikumar9479
@selvikumar9479 4 года назад
Amma God bless you
@rameshjaya1873
@rameshjaya1873 4 года назад
Amma. Some. Time l also feel this amma. Thank. You. Amma
@saminathanthangarasu3460
@saminathanthangarasu3460 4 года назад
Vazgha valamudan Amma
@sellamsabapathi175
@sellamsabapathi175 Год назад
சிவாயநம அம்மாதெளிவுபெற்றேன்அம்மாபாதம்பனிகிறேன
@wagnorofficial6616
@wagnorofficial6616 4 года назад
Arutperum jothi thaniperum karunai🙏🙏🙏🙏🙏
@punithapunitha8223
@punithapunitha8223 3 года назад
Nandri amma
@sivakami5chandran
@sivakami5chandran 4 года назад
Exactly true words🙏🙏🤝🤝👏👏👏👏👏👏👏👏👏
@satheeshkumar5238
@satheeshkumar5238 6 месяцев назад
Amma avargalai indraya kaalathil kannuku therigindra vallalaragavum, vedhathri maharishiagavum therigirargal
@revathi.s1648
@revathi.s1648 4 года назад
Arumai ma. Vazhga valamudan amma......👌👌👌
@ananthanananthan2849
@ananthanananthan2849 Год назад
அற்புதம் அம்மா
@jacinthaamala655
@jacinthaamala655 4 года назад
Vazhga Valamudan Amma
@arunprasath9918
@arunprasath9918 4 года назад
Valga valamudan amma
@arumugamarumugam-zs1pj
@arumugamarumugam-zs1pj 4 года назад
Amma ithu enakka kadavul unga vadivil vanthu sonathai nan unarkiren. Nantri amma
@lalitham8578
@lalitham8578 4 года назад
Super amma
@porselvikbporselvi2069
@porselvikbporselvi2069 Год назад
Amma nice motivation speech thanks so much
@jayapreveen9219
@jayapreveen9219 3 месяца назад
இந்த நிலையில் தான் இப்பொழுது நான் இருக்கிறேன்
@jeganmani7198
@jeganmani7198 4 года назад
Nice
@SanthoshSanthosh-sf8wy
@SanthoshSanthosh-sf8wy 4 года назад
அம்மா சிவன் பார்வதி இருக்கும் இடத்தை நான் பார்த்தேன்
@tsutha1613
@tsutha1613 4 года назад
உண்மையா அந்த இடம் எப்படி இருக்கும் குழப்பமா இருக்கு விளக்க முடியுமா
@Ramesh-lm9yj
@Ramesh-lm9yj 4 месяца назад
ஐயா உண்டு அம்மா
@nadeswarykanagasundram2837
@nadeswarykanagasundram2837 3 года назад
Unmai amma
@elngoanandh8685
@elngoanandh8685 3 года назад
Thank you for your valuable information.thank you so much ma.
@jeyaranyarunchandran971
@jeyaranyarunchandran971 4 года назад
Megavum arumai amma
@tsutha1613
@tsutha1613 4 года назад
அம்மா இன்றைய உலகில் 90% பேர்களுக்கும் உடம்பில் ஏதாவது ஒரு நோய் வந்து துன்ப படுத்து இதிலிருந்து எப்படி இறைசக்தி மூலம் குணம் அடைவது பற்றி ஒரு காணொளி போடுங்கம்மா நன்றி வாழ்க வளமுடன்
@savithrishanmukham1157
@savithrishanmukham1157 3 года назад
Sukisiva;m
@manimegalaisivakumar3075
@manimegalaisivakumar3075 4 года назад
அருமை வாழ்க வளமுடன்
@sridharanmk2371
@sridharanmk2371 4 года назад
நானும் அப்படி தான் மா கேட்டுட்டே இருக்கேன்
Далее