Тёмный

எதுக்கு இந்த பொழப்பு😢 | Last Day At Mauritania❤️ | Ep-05 

Подписаться
Просмотров 527 тыс.
% 18 367

Join us on the final leg of our Mauritanian journey as we bid farewell to this captivating country! 🇲🇷 In this vlog, we dive into the heart of local culture, savoring the unique experience of indulging in half-cooked street meat - a culinary adventure like no other! Travelled to Senegal - a land of vibrant culture, breathtaking landscapes, and warm hospitality! 🇸🇳 Join us on an unforgettable journey as we explore the diverse facets of this enchanting West African country.
#tamiltrekker #mauritania #food #travelvlog #lastday #africa #africanfood #senegal #sénégal #explorer #travel
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - TamilTrekkerofficial
Instagrm - tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: www.patreon.com/tamiltrekker

Опубликовано:

 

18 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 524   
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 месяцев назад
HI, Guys Subscribe ❤ To Our Shorts Channel : ru-vid.com/show-UCbnRie93LIppkHL0xye3osA
@selva5804
@selva5804 5 месяцев назад
ஒரு நிமிஷம் கூட skip பண்ணாம பாக்கிற விடீயோஸ் உங்களோடது மட்டுந்தா ப்ரோ... பெருமை கொள்கிறது என் தமிழ் இனம்
@sahayaohri3391
@sahayaohri3391 5 месяцев назад
மிகவும் அருமை
@sharafilm4619
@sharafilm4619 5 месяцев назад
Try vj sidhu vlogs too bro
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 месяцев назад
Thank you So much bro ❤
@prakashd3637
@prakashd3637 5 месяцев назад
Very hard work... keep it up bro....
@user-ri4ve3dl2v
@user-ri4ve3dl2v 5 месяцев назад
Idhula enna peruma???
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 месяцев назад
Hi Guys எல்லாரும் எப்படி இருக்கீங்க!! ❤Do Like For this Video 👍💙 This is Last Episode of Mauritania, Next Senegal Country தான். Stay Tuned guys 😎
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish 5 месяцев назад
Anna romba interesting na intha train travel videos.Semma experience.
@akllifestyle4058
@akllifestyle4058 5 месяцев назад
First comment pannanumnu wait pannitu irunthen.... Vazhuthugal thambi....
@manoj-qv7lr
@manoj-qv7lr 5 месяцев назад
Pro tamil nadu la romba kasta irukura place trekking pona ennaiyu kutittu ponga pro neega sollunga enga nu naanu veran tamil nadu la ana trekking panra mathiri pro unga kuda epdi experience irukunu paakanum pro
@dineshmalarmannan6120
@dineshmalarmannan6120 5 месяцев назад
Nalla irukku bro. But waiting for Andes mountains Amazon jungle series. If u do that you could become different from other RU-vid tamil travel vloggers
@sivarajanprakash5091
@sivarajanprakash5091 5 месяцев назад
Post a video about your Hair transplant Bhuvani bro
@thoudeenali9832
@thoudeenali9832 5 месяцев назад
வீடியோவை பார்க்கும் போதும் நாங்களும் அந்த ஊரைப் பார்த்ததை போல ஒரு சந்தோஷம்.
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 месяцев назад
Thank you So much ❤
@treatseaweed
@treatseaweed 5 месяцев назад
வெள்ளைக்காரன் புத்தியயை காண்பித்துவிட்டான். காலை வாரிவிட்டான். I can understand your disappointment bro
@Arav_90skid
@Arav_90skid 5 месяцев назад
சரி தான்💯
@user-pq9ij5kb5c
@user-pq9ij5kb5c 5 месяцев назад
நமது நாடு எவ்வளவு பாதுகாப்பு, வசதிகள் உள்ளன என்று இந்த கானோளியை கண்ட பின்பே புரிந்து கொள்ள முடிகிறது...
@velliangirisamyn7610
@velliangirisamyn7610 5 месяцев назад
இங்க இருக்கிற முக்கால் சுக்கு சொல்லுப்பா 😊
@rafikkhan-io2dx
@rafikkhan-io2dx 5 месяцев назад
Bro உங்க வீடியோ பாக்கும்போது எதோ நாங்களே அந்த இடத்துல இருக்குற மாதிரி feel ஆகுது எங்க வீட்ல எங்க அம்மா பாப்பா எல்லாம் உங்க பெரிய fans bro, take care உங்க ஹெல்த் bro.
@rekhasrinivasan9700
@rekhasrinivasan9700 5 месяцев назад
A million thanks to the lady who helped you during your journey to Senegal. She is proof that the world is not such a bad place and that all people are not bad....it's just that we come across all kinds of people to understand the world better😊
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 5 месяцев назад
எல்லோரும் அப்படி அல்ல ஒரு சிலரே எல்லா தேசங்களிலும் நிச்சயம் இருப்பார்கள்
@ijasahamed8390
@ijasahamed8390 5 месяцев назад
சாவுறத்துக்கிடையில பத்து நாடுகளுக்கு visit பண்ண வேண்டும் my dream ❤
@babyravi7204
@babyravi7204 5 месяцев назад
உங்கள் பயணத்திற்கு வாழ்த்துக்கள்.. நீங்க நிறைய இடத்துக்கு போய் இருக்கீங்க... நீங்க லொகேஷன் மேனேஜர் ஆக எனது ஆசை....
@udayaajees6184
@udayaajees6184 5 месяцев назад
Vellakaran ungala miss panitan ...romba feel pannuvangey bro namma tamil makkal mari yarum illapa nallavanga
@Prince-wz2nr
@Prince-wz2nr 5 месяцев назад
"Iruttinile nee nadakkayile... un nizhalum unnai vittu vilagividum.... nee mattum dhan indha ulagathile unakku thunai endru purindhu vidum " Yuvan and na.muthukumar pattula varra lyrics dha bro life..... those German boys 🙆‍♂🙆‍♂🤷‍♂🤷‍♂
@aravind7007
@aravind7007 5 месяцев назад
தமிழ்நாட்டின் Bear Grylls நீங்கள் 🔥❤
@xavierarokiyaraj5118
@xavierarokiyaraj5118 5 месяцев назад
உடல் நிலை முக்கியம் நண்பரே God bless you 🎉
@tummyfullthetasteofhomefoo681
@tummyfullthetasteofhomefoo681 5 месяцев назад
Avanunga rendu perum vandum guide trip la vandrukanunga but ni solo va vera level pandra thala 🎉
@asanaasana6357
@asanaasana6357 5 месяцев назад
Bro unga video patha mind relax ah iruku
@mohamedsaneer5485
@mohamedsaneer5485 5 месяцев назад
Trekker வணக்கம் வெள்ளையர்கள் இப்படி தான் அவர்களின் குணம்
@nAarp
@nAarp 5 месяцев назад
❤❤நீங்க ரொம்ப கஸ்ட்ட ❤பட்டு எங்களுக்கு வீடியோ போடுரீங்க பாவம் வாழ்க❤
@amarnath9217
@amarnath9217 5 месяцев назад
விட்டுட்டு போயிட்டா வழி தெரியாம சுத்துவோம்னு நினைச்சுட்டானுங்க போல டேய் நாங்க வாஸ்கோடகாமவுக்கே வழி காட்டியா மாலுமி பதவன் வழி வந்த தமிழன்டா
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 5 месяцев назад
புவனி ப்ரோ, அந்த English தே.... பயல்கள் கிட்ட நீங்க திரும்ப பேசியிருக்க கூடாது ப்ரோ, அவங்க புத்திய கட்டுனதற்கப்பறம் நீங்க நடந்துவந்தப்போது எனக்கு பக் பக் ன்னு இருந்தது ப்ரோ, நல்ல வேல நல்லபடியா வந்து சேர்ந்தது அப்புறம் தான் நிம்மதியா இருந்தது 👏👏👏👏👏🎉🎉🎉🙏❤️🙏
@ukirfan
@ukirfan 5 месяцев назад
very hard பாராட்டுக்குரிய சிறந்த பணி . 👍
@nilroycool
@nilroycool 5 месяцев назад
Bro im From Sri Lanka 🇱🇰 i like your videos bro continues ah videos upload pannunga pudhu visayatha namma level ku vithiyasama solringa superb
@tummyfullthetasteofhomefoo681
@tummyfullthetasteofhomefoo681 5 месяцев назад
Haha sema vitutu ponavangala kalaichi vita paru vera level thala ni😂
@rasalingamruksanthan5053
@rasalingamruksanthan5053 5 месяцев назад
உங்கள் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். உங்கள் மூலமாக இன்னும் பல நாடுகளை காண ஆவலாக உள்ளோம் ❤
@vetrivel1823
@vetrivel1823 4 месяца назад
அருமையான பதிவுகள் ஒவ்வொரு நாட்டிலும் உங்கள் பதிவுகள் கருத்து அருமை உங்களுக்கு துணிவு அதிகம் உள்ளது பல பிரச்சினைகள் சந்தித்து இருப்பீர்கள் மேன்மேலும் வாழ்க வளமுடன் நானும் 6 நாட்டிற்கு சென்று வந்தேன் சில பிரச்சனைகள் ஏற்பட்டது உங்கள் உழைப்பு மேன்மேலும் வாழ்க வளர்ச்சி காண வேண்டும்
@user-np1wd8bi3y
@user-np1wd8bi3y 5 месяцев назад
Love from யாழ்ப்பாணம் ❤️anna
@dinesh759
@dinesh759 5 месяцев назад
Walking on the of African continent without a single piece of light following a map is dhairiyathin ucham bro. Kudos to you
@gogulanaath
@gogulanaath 5 месяцев назад
From all your hardwork and risk taken,It will be really fruitful in near future . Best tamil vlogger !
@ranganathanb3493
@ranganathanb3493 5 месяцев назад
❤❤❤ காமெடி பேச்சு ரசிக்கும்படி நிறைய இருக்கும் காணொளி உங்களுடையது தான்... சூப்பர்.. சூப்பர்....!!
@velankannitoday7641
@velankannitoday7641 2 месяца назад
😢😢😢😢😢
@mohamedimran7307
@mohamedimran7307 5 месяцев назад
Intha pulappu pulaikkurathtku tooku potthu savuggadana antha vellakkarantha sulluga bro 😂😂😂😂😂❤
@user-cj8pt5qf4y
@user-cj8pt5qf4y 5 месяцев назад
எதுக்கு இந்த பொழப்பு கேட்டது 🤩 சூப்பர்
@user-pt5mn7nh9h
@user-pt5mn7nh9h 5 месяцев назад
Bro take care of your health. It’s not a joke ❤❤❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 месяцев назад
sure thanks
@avanorvlog3103
@avanorvlog3103 5 месяцев назад
நீங்கள் சென்ற இடங்களை பார்க்கும் போது அந்த இடத்திற்க்கு நான் போகனும் என்று ஆசைப்படுவேன் ஆனால் இந்த நாட்டுக்கு போய் பார்க்க ஆசையே வரல எனக்கு தம்பி, ஆனால் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன்,கவனமா சுத்தி திரியுங்க தம்பி, உங்களுக்கு தலைமுடி நல்லா வரர்ந்திருக்கிறது தம்பி 🎉🎉
@s.venkatesan2938
@s.venkatesan2938 5 месяцев назад
சாதாரணமாக, நட்பாக பேசுவதாக நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அந்த ஜெர்மன்காரர்கள் நீங்கள் கூடுதலாக பேசி, அவர்களுடன் ஒட்டிக்கொள்ள முயல்வதாக நினைத்திருக்கலாம். ஏனென்றால்,, அவர்களுக்கு வேறு ரகசிய வேலைகள் இருந்திருக்கலாம். அதனாலேயே உங்களை தவிர்த்திருக்கலாம். குழப்பமே வேண்டாம்
@samundeeswari5887
@samundeeswari5887 5 месяцев назад
Vaazhthukal bhuvani pathiramaga travel seiyavum 👌👌👍👍😍😍💚💚💚💐
@nmkr90
@nmkr90 5 месяцев назад
❤❤அடுத்த சுற்றுலா துறை அமைச்சராக வாழ்த்துக்கள் ❤❤❤
@CruxDevaGhana.
@CruxDevaGhana. 4 месяца назад
அண்ணா.. நான் காணாவில் இருக்கிறேன். நீங்க இருக்கும் இடத்தை விட நாங்க இருக்குற ஏரியாவே நல்லா இருக்குது. வாழ்த்துக்கள் அண்ணா..
@velankannitoday7641
@velankannitoday7641 2 месяца назад
Ivan mosamaara oora kaattuvaa
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 5 месяцев назад
Continue your journey, congratulations ❤
@user-os9qo7xd5y
@user-os9qo7xd5y 2 месяца назад
நாங்கள் எதற்கு வரப் போகிறோம் நீங்கள் கஷ்டப்படுவது போதாதா நாங்களும் கஷ்டப்பட வேண்டுமா 😂😂😂
@arjunaj6928
@arjunaj6928 5 месяцев назад
அமேரிக்கா சீரிஸ்க்காக காத்திருப்போர் சங்கம்😢
@STMani-ps4kg
@STMani-ps4kg 5 месяцев назад
Bro ivaru ku USA visa kediakadu bro, because ivaru Syria poitu vantharu, so America pomudhiyathu👍
@santhoshv4060
@santhoshv4060 5 месяцев назад
Why bro syria ​pona USA visa kedaikathu ?@@STMani-ps4kg
@rishirishi5081
@rishirishi5081 5 месяцев назад
​@@STMani-ps4kg apdila onnu illa olaradha traveler nu sonna onnu sollamatanga and neraya usa people syria ku tour poirukanga
@maryvijayab8990
@maryvijayab8990 5 месяцев назад
Through your video we saw Sahara desert, Thank you Bhuvani, Take care of your health ❤
@SureshKumar-ni8su
@SureshKumar-ni8su 5 месяцев назад
Bhuvani amazing to see your trips ,taking big risks ,,be safe
@anbudanarun709
@anbudanarun709 5 месяцев назад
Unga kooda travel pannum aasa ❤na vera 11 experience indha video
@eswaran780
@eswaran780 5 месяцев назад
Healtha pathukanga thambi next videovuku waiting 👍🏻🤝🤝🤝✌️😊
@arumugams467
@arumugams467 5 месяцев назад
Very great effort❤
@dhanavelm7568
@dhanavelm7568 5 месяцев назад
Vera level Bhuvi👌
@gunalanthangavelu8968
@gunalanthangavelu8968 5 месяцев назад
Bro when you travel solo just Hi & Bye to your friends. Keep rocking brother. Be safe & enjoy the trips anywhere you go in this world. Love From Texas❤
@mohamedhasanguthouse8090
@mohamedhasanguthouse8090 5 месяцев назад
Be safe bhuvani...expectly anywhere road crossing time must carefully pls ....❤
@kvt.pirathee1060
@kvt.pirathee1060 5 месяцев назад
சகோ புவனி. உங்கள் பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@ramanathanseshan6960
@ramanathanseshan6960 17 дней назад
Our culture is v helpful v helped the foreign guys but they showed their true colours
@MTG21216
@MTG21216 5 месяцев назад
It's really heartbreaking to see such actions by these german guys, dont believe such crooks ,hope you are safe
@bovha-yh4fg
@bovha-yh4fg 5 месяцев назад
what did they do? 😢
@drneetbiologyguidancechann9255
@drneetbiologyguidancechann9255 5 месяцев назад
@@bovha-yh4fg see previous episode
@bovha-yh4fg
@bovha-yh4fg 5 месяцев назад
​@@drneetbiologyguidancechann9255 i dont understand can you explaine sir
@prasantht231
@prasantht231 5 месяцев назад
Nothing. They did nothing, they wanted to hang out by themselves.
@drneetbiologyguidancechann9255
@drneetbiologyguidancechann9255 5 месяцев назад
@@bovha-yh4fg those German people in the video were travelling with Tamil trekker in the long train and ate the snacks which trekker gave them and also took his headlights But they didn’t even bother to help trekker after the train journey and left him alone Finally they both came to the same hotel by taxi where Tamil trekker walked for 30mins
@idayathullaakbarali5666
@idayathullaakbarali5666 5 месяцев назад
U r ur energy bro keep rocking we all with you
@ayur7
@ayur7 5 месяцев назад
Ulagatha pathi detail ah therinchika mudiyudu unga chanel nala bro.... Nega unga health ah pathukonga unga health nala erunda dan negalum enjy pana mudiyum unga fans hum inda ulagatha pathu rasika therinchuka mudiyum ❤
@user-id2jz1fs7z
@user-id2jz1fs7z 5 месяцев назад
Good job Anna unga video naa skip panndrathey illa fulla parpen
@fmgsiva9058
@fmgsiva9058 5 месяцев назад
Bro Take care of your health Video super ❤👌
@seshadhrig6883
@seshadhrig6883 5 месяцев назад
Take care of your health brother ❤
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 5 месяцев назад
சூப்பர் புவனிதரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@gulfstream8787
@gulfstream8787 5 месяцев назад
I like your honest take on Mauritania.
@ramjeesivasubramanian7095
@ramjeesivasubramanian7095 5 месяцев назад
Super video always take care of health. Dakar is famous for rally (Car and Bike)
@kiritharan7214
@kiritharan7214 5 месяцев назад
அன்பு வணக்கம் From doha qatar
@jagethesmahalingam3463
@jagethesmahalingam3463 5 месяцев назад
Be careful brother and take care of your health may god bless you .
@gunajoeal9488
@gunajoeal9488 5 месяцев назад
God bless you bhuvani.
@celina316
@celina316 5 месяцев назад
Really you are a very bold man
@squareworldscenes8006
@squareworldscenes8006 5 месяцев назад
welldone bagpackers...good job...👍👍👍have a safejourney,tc
@kesavankrishnasamy4616
@kesavankrishnasamy4616 5 месяцев назад
Mauritania நாட்டில் மிகவும் கஷ்டப்பட்டீர்கள் ,Senegal நாட்டில் உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும், take care of your heath
@mrsam4953
@mrsam4953 5 месяцев назад
Video I am waiting bro ❤
@panchatcharam.n3959
@panchatcharam.n3959 5 месяцев назад
Nalla irunthuchi video na
@Jaffnasuman007
@Jaffnasuman007 5 месяцев назад
Daily video podungka bro 30 minute video.❤❤❤
@MuhammedshafiqShafiq-pl1ut
@MuhammedshafiqShafiq-pl1ut 5 месяцев назад
after 3 year I comment tamil trakker channel but keep watching.....
@anranand
@anranand 5 месяцев назад
I am Nagarajan from Coimbatore last September i went to Senegal for our company purpose. I had seen some important places like goree island and statue of renissance .so i am waiting for the videos from your views
@Userfromtn98
@Userfromtn98 5 месяцев назад
Sir is there any job vacancy in your company?
@anranand
@anranand 5 месяцев назад
Till now no vacancy in our company
@Userfromtn98
@Userfromtn98 5 месяцев назад
ok na
@jezpresley89
@jezpresley89 5 месяцев назад
One of the best series bro
@Sivakumar_23
@Sivakumar_23 5 месяцев назад
Nandri sir Vazhga valamudan Thanks universe
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 5 месяцев назад
Thank you So much ❤
@fansofthalapathyruthvikm1304
@fansofthalapathyruthvikm1304 5 месяцев назад
Super brother all videos iam watching
@MrKingcobra123
@MrKingcobra123 5 месяцев назад
Bro Really Mauritania is dangerous place already seen in other video take care of your health stay safe Bro
@sundaram4320
@sundaram4320 5 месяцев назад
Interesting video i am continue watching.,Waiting for next episode bro.. 😅
@KARTHIK24923
@KARTHIK24923 5 месяцев назад
❤❤❤ good 👍👍 take care of your health and safety
@sai7611
@sai7611 5 месяцев назад
Wish you a great life ahead god bless sir❤
@MVMFilmsProductionrajubhujel
@MVMFilmsProductionrajubhujel 5 месяцев назад
Amazing miss you sir ,,
@tacttamil7687
@tacttamil7687 5 месяцев назад
Tamil trekker video addict 😮
@thefdlord
@thefdlord 5 месяцев назад
Beautiful; no Tamil person shall tread this path as this man did.
@winvishnu
@winvishnu 5 месяцев назад
Super effort of making content for the public and take care of your health friend
@navashasi8825
@navashasi8825 5 месяцев назад
Buvani, really superb your video
@sasikkumar83
@sasikkumar83 5 месяцев назад
Appreciate your efforts Brother 👍
@nishartalks3457
@nishartalks3457 5 месяцев назад
Worth to watch
@ihthishammohamed2985
@ihthishammohamed2985 5 месяцев назад
Keep it up broh ugga videos a mattum tan skip pannamal pakkura
@xavier.rlicstarhealthadvis4490
@xavier.rlicstarhealthadvis4490 5 месяцев назад
Super bro take care God bless you
@mayamegam2678
@mayamegam2678 5 месяцев назад
So much Hard working person Bro
@melwinsanthosh8135
@melwinsanthosh8135 5 месяцев назад
Pathu careful ah irunga bro ❤ take care pf your health
@explainonwheels
@explainonwheels 5 месяцев назад
Buvani Senegal Akon sondha nadu Senegal valarchiku Akon romba help senju irukaru
@ryagamer1469
@ryagamer1469 5 месяцев назад
Health pathukonga nanba ❤
@ragawannair602
@ragawannair602 5 месяцев назад
Take care Anna Yeah true health is important Safe journey 🙂🙂❤
@venkateswarareddy007
@venkateswarareddy007 5 месяцев назад
you are really having an adventure
@surenthiransandramurthi7066
@surenthiransandramurthi7066 5 месяцев назад
Big fan from Malaysia bro😌♥️
@santhoshv4060
@santhoshv4060 5 месяцев назад
Anna safe aa journey panunga ❤ Now only i understand for that people struggles 😢
@soloking_46
@soloking_46 5 месяцев назад
3:38 😮 aiyoo 😂
@tamilmediachannel
@tamilmediachannel Месяц назад
இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாடு சொர்க்க பூமி
@mnbvcxzcc
@mnbvcxzcc 5 месяцев назад
❤ super good my brother
@praveenkumard9481
@praveenkumard9481 5 месяцев назад
Fantastic 😍😊😊😍😊
@aditthiyansa5395
@aditthiyansa5395 5 месяцев назад
Be safe & take care of your health
Далее
It's the opposite! Challenge 😳
00:12
Просмотров 1,7 млн
The last one surprised me! 👀 🎈
00:30
Просмотров 4,3 млн
It's the opposite! Challenge 😳
00:12
Просмотров 1,7 млн