Тёмный

எதுக்கு குலதெய்வ கோவிலுக்கு போனோம் என்று தெரியுமா? | kannan❤️bhagavathy | Akshaya🥰 

kannan bhagavathy
Подписаться 1,1 млн
Просмотров 254 тыс.
50% 1

Do you know why we went to Kulatheiva temple? After getting a brand new car, this was the first time we went on a special family trip to Kulatheiva temple to seek blessings.
Here's our latest vlog that shares our wonderful experience on this sacred journey. Join us on this ride to Kulatheiva temple and learn what this means to us.
Temple Vlog watch and Enjoy🥰
Thanks for watching 🙏❤️@Azhagumayil2011

Опубликовано:

 

20 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 252   
@nadhiyaseenu9776
@nadhiyaseenu9776 Год назад
Akshaya so cute 😍nice vlog sis 😍
@user-yj6kd7gk9h
@user-yj6kd7gk9h Год назад
கண்ணன் அண்ணா நீங்கள் எப்போது வீடியோ போடுவீர்கள் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் 😇 அக்ஷயா பாப்பா வ பார்த்து ரொம்ப போர் அடிச்சு விட்டது 😄 இனிமே அக்ஷயாவோட தம்பி பாப்பாவ பாக்கணும் தான் நாங்க ஆசைப்படறோம் 🤗 கார் பார்க்கறதுக்கு ரொம்பவே அழகா இருக்கு அண்ணா😊 உங்களோட முத்தாலம்மனும் எங்களோட குலதெய்வம் அங்காளஈஸ்வரி அம்மனும் உங்கள நல்லபடியா வச்சிருப்பாங்க 🙌🏻🌺 உங்களுக்கும் பகவதி அக்காவும் அக்ஷயா பாப்பாவும் இனிமே வரப்போற குட்டி தம்பி பாப்பாவுக்கும் எங்களுடைய ஆசீர்வாதம் எப்பவுமே உண்டு 🤗🙌🏻
@kannanbhagavathy_
@kannanbhagavathy_ Год назад
ஹாய் சிஸ்டர் உங்க அன்புக்கு ரொம்ப நன்றி 🙏🙏❤️❤️
@prabukalaiselvipn5894
@prabukalaiselvipn5894 Год назад
Soooo cute family🥰🥰🥰🥰🥰🥰🥰
@kathirkathir8782
@kathirkathir8782 Год назад
கார் வாங்கியதர்க்கு என் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@kannanbhagavathy_
@kannanbhagavathy_ Год назад
🙏நன்றி சிஸ்டர் ❤️
@bhuvanar3692
@bhuvanar3692 Год назад
Cute family ippa pola eppavum niga happya irukanum akka anna😍😍😍😍
@kannanbhagavathy_
@kannanbhagavathy_ Год назад
Tqsm sis🙏🙏❤️❤️
@ayyachamym7837
@ayyachamym7837 Год назад
நாங்களும் கோவிலுக்கு வந்தது மாதிரி ஒரு feeling🥰🥰🥰
@saravani.psaravani.p513
@saravani.psaravani.p513 Год назад
Super 👪 family first suththi podogga 👀potdum eppo pola yappayame happy erugga lot love u sis 💕💕💕💕💕💕
@SumaSuma-zd6do
@SumaSuma-zd6do Год назад
Looking beautiful family
@tamilsong3781
@tamilsong3781 Год назад
Leelavathy pondy hi sis good evening today's vlog super useful vlog temple vlog super. Thanks for sharing this video 🙏🙏❤️🙏🙏❤️
@rejiselvamrejiselvam8985
@rejiselvamrejiselvam8985 Год назад
Cute family anna voice papa voice super
@rashikalarashikala4492
@rashikalarashikala4492 Год назад
Unga saree very super unga video Vera leval neeingalum very super my favorite family God bless you
@Muthukumar-yp5us
@Muthukumar-yp5us Год назад
My Favourite Family ♥️♥️ Luv Yu Akshu Papa 🥰
@karthikranjini651
@karthikranjini651 Год назад
பாப்பா அப்பத்தான் னு சொல்ற வார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா. ஆனா என்னோட பையன் என் மாமியாரை அப்பத்தானு சொன்னா திட்டுவாங்க அப்பா ஆச்சினுசொல்லணும்னு சொல்லுவாங்க 😍😍😌
@priyanga-
@priyanga- Год назад
Neenga thoothukudi ah
@priyanga-
@priyanga- Год назад
Anga than apti solluvanga...enaku pudikkathu
@karthikranjini651
@karthikranjini651 Год назад
எங்களுக்கு திருநெல்வேலிங்க🤩
@ramapraneel
@ramapraneel Год назад
Where is the Temple? Very beautiful .
@kavikavitha1542
@kavikavitha1542 Год назад
Anna ninga soniga sami yethu vendunalum seium na romba nala இரைப்பை புண்ணால😧 கஷ்டப்படுறே & my marriage ethanala stop ayitu iruku Anna ninga enakaga vendikonga Anna enaku sari ayita na antha koviluku jodi ya poram Anna ninga sollaum enaku oru spark sariagidumunu 😊 plz pray for me anna
@dhivyadhivya7738
@dhivyadhivya7738 Год назад
Miggavum Arumayyana Video Nice 👌👌👌👍👍👍🤝🤝🤝🥰🥰🥰
@kalaithiru4409
@kalaithiru4409 Год назад
Cute family akka anna
@sudhavenkat5392
@sudhavenkat5392 Год назад
Dad and daughter voice over super.. s unga kooda travel pannamathiri than irukku
@deebasddeebasd5705
@deebasddeebasd5705 Год назад
Diwali shopping yeppo anna akka
@PriyaDharshini-ts3mj
@PriyaDharshini-ts3mj Год назад
So cute and my prayers too. May all your dreams come true 😍 🙏
@gayathrisuperfantastic5613
@gayathrisuperfantastic5613 Год назад
Super this vlog soooooo good sister take care
@sschallakutti7363
@sschallakutti7363 Год назад
Super Anna Anni❤️❤️
@wonderboy03
@wonderboy03 Год назад
So cute family Nice Akshaya
@srimathi2208
@srimathi2208 Год назад
Very super car wow
@annalakshminehashreeukg8892
Super anna congratulations bro &sis
@omsrisaicreativity25011
@omsrisaicreativity25011 Год назад
தீபாராதனை பண்ணும் போது பகவதி அக்காவுக்கு சாமி வர மார்தி இருந்தது🙏
@kanagalakshmis6627
@kanagalakshmis6627 Год назад
Yes kandipa unga kuda travel Pana feeling
@Mohamed_ajmal
@Mohamed_ajmal Год назад
My favorite families 😍👍
@kannanbhagavathy_
@kannanbhagavathy_ Год назад
நன்றி சிஸ்டர்🙏❤️
@sureshranji6037
@sureshranji6037 Год назад
@@kannanbhagavathy_ super
@rajendranrajendran318
@rajendranrajendran318 Год назад
சூப்பர் பேமிலி 👍
@divyajaikar9169
@divyajaikar9169 Год назад
Super cute family super temple
@vinayakamoorthymoorthy6978
@vinayakamoorthymoorthy6978 Год назад
Cute family 🥰🥰🥰
@kalaivanisenthil5834
@kalaivanisenthil5834 Год назад
Sissy where do u stitch ur blouse? Its super fit and nice too.
@suresha5187
@suresha5187 Год назад
Super sister
@sarnitha4291
@sarnitha4291 Год назад
Cute family akka🥰🥰🥰🥰
@marveledits7597
@marveledits7597 Год назад
Hi anna we love you all and support💪 😍😍sis apadi velila ellarum terinjalum.. Family nu varum pothu romba cute and carrying all.. May all ur dreams cum true.. Akshaya kutty love you❤
@kannanbhagavathy_
@kannanbhagavathy_ Год назад
Love u too❤️❤️
@arunaaruna5057
@arunaaruna5057 Год назад
Cute family 🥰
@alexmary6634
@alexmary6634 Год назад
Music super anna
@manoharamexpert9513
@manoharamexpert9513 Год назад
Vanakkam mam, Sir, kuttyma, anbana anaivarum Good evening ROMBA super video mam Amman Dharisanam kan kolla kaatshi, ARUMAI, ROMMMBA nandri mam. Mam, indha saree, border blousela neengale Amman madhiri irukinga mam, God Bless!
@jayaapm562
@jayaapm562 Год назад
Enaku ungala parkum podhu ipadi sagodharan illanu thonum love u anna nd anni ❤️
@kannanbhagavathy_
@kannanbhagavathy_ Год назад
Love u too sis❤️❤️
@homelymomandkidschannel9824
🥳🥳🥳 super
@omsrisaicreativity25011
@omsrisaicreativity25011 Год назад
முத்தாலம்மன் போற்றி 🙏🙏🙏🙏
@ajju-fajju5743
@ajju-fajju5743 Год назад
Hi bagavathy...poo vakkaama kovil ku poga maatingale ..y poo missng
@hemaselvaraj7847
@hemaselvaraj7847 Год назад
Just got to see this video..Feels surreal after watching Amman ..where does this temple located ?
@shashiT2009
@shashiT2009 Год назад
God bless u ......&Congrats
@niranjanimanohar4572
@niranjanimanohar4572 Год назад
Epayume Kovil ku porapayum sari ninga alaga saree kattitu poringa that's looks beautiful too...💓
@kannanbhagavathy_
@kannanbhagavathy_ Год назад
Tnqs sis🙏🙏❤️❤️
@PavithraPavi-zc6ty
@PavithraPavi-zc6ty Год назад
Super akka anna
@sjayalakshmi5599
@sjayalakshmi5599 Год назад
கார் வாங்கியதற்கு வாழ்த்துகள்
@palanisindhu4775
@palanisindhu4775 Год назад
Super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajalaskhmi7478
@rajalaskhmi7478 Год назад
Hi anna anni super nenga veppalai ovakka wonga amma sonna romba sarie veplai vacha namba kuladevam kudaye varuvanga.
@karishprem4844
@karishprem4844 Год назад
Fr the 1st time enaku therinji Akka indha videola pesavela......but the space filled by pappa...semma good vibez u gave Anna.. Congratulations 👏🎉 for ur New CaR KIA💯👍✌️
@kannanbhagavathy_
@kannanbhagavathy_ Год назад
Tqsm sis🙏🙏❤️❤️
@selvarajsanjana9502
@selvarajsanjana9502 Год назад
so cute❤️
@kanthammalkanthammal9173
@kanthammalkanthammal9173 Год назад
Socutefamilyakka❤️❤️❤️
@sangeethasundar9969
@sangeethasundar9969 Год назад
Kovilaa namna malaa potututu varaa kudathu veetu door ku thaan podanum....
@kaniyanyamuna4206
@kaniyanyamuna4206 Год назад
Muthalamman kovil devikapuram right
@rosymusic3268
@rosymusic3268 Год назад
Sis village name enna
@lathangilathangi6640
@lathangilathangi6640 Год назад
Super😎
@srivijayrevathi3865
@srivijayrevathi3865 Год назад
Hi... Sisy...ur all videos are so nice.. Really impressed... 😃
@ambikadevi4698
@ambikadevi4698 Год назад
Hi sisy BRo ❤️ papa❤️
@tejinimagi2995
@tejinimagi2995 Год назад
வாழ்க வளமுடன்
@jayalakshmic3295
@jayalakshmic3295 Год назад
Ss unga kuda ye vandha madri iruku எங்களுக்கும் மலையனூர் கோவில் தான் குலதெய்வம் அந்த அம்மா அருள் உங்களுக்கு எப்பவும் உண்டுellarkum உண்டு அம்மாவின் அருளாசி உலகெங்கும் ஒளிகணும்🙏🙏🙏🙏
@kannanbhagavathy_
@kannanbhagavathy_ Год назад
நன்றி ஜெயலட்சுமி 🙏🙏❤️❤️
@jayalakshmic3295
@jayalakshmic3295 Год назад
@@kannanbhagavathy_ ❤️❤️❤️love u your family keep smiling eppavum சந்தோஷமாக irukanum என்னுடைய வாழ்த்துகள்..🙏
@sachisk5373
@sachisk5373 Год назад
Yes brother
@8dponharinis982
@8dponharinis982 Год назад
Akshaya papa voice sooo cute ..... If you all agree like pannunga 👇 Akshu want reply from you😍🥰🤩♥️♥️💜
@kannanbhagavathy_
@kannanbhagavathy_ Год назад
Hi pon harini thank u❤️❤️
@8dponharinis982
@8dponharinis982 Год назад
@@kannanbhagavathy_ ♥️
@HemaLatha-qf9rn
@HemaLatha-qf9rn Год назад
Hi Anna AKka seem super epo happy irukga Anna
@kalairohitha7196
@kalairohitha7196 Год назад
Endha place Anna unga kula deivam
@ssrilathika3089
@ssrilathika3089 Год назад
வாழ்த்துக்கள்
@sushmitharaju9292
@sushmitharaju9292 Год назад
Congratulations 💐
@sharifaalavu3804
@sharifaalavu3804 Год назад
Unga saree superka.....nice vlog
@tejinimagi2995
@tejinimagi2995 Год назад
Ungala enaku rompa pudikum Akka
@kannanbhagavathy_
@kannanbhagavathy_ Год назад
Love u too sis❤️❤️
@anithaparthiban4669
@anithaparthiban4669 Год назад
Akshaya papaku oru thambiyo, thangachiyo kandipa veanum sis, future laa ava kastapadakodathu namaku yarum illanu, age mukiyam illa baby peathukurathuku, think you sis
@mschennal5876
@mschennal5876 Год назад
Kula தெய்வம் koviluku vanthutu nera vetukuthan pokanum சொல்வாங்க
@punithasuresh7944
@punithasuresh7944 Год назад
Akka veedu pannitu gold purchase pannikalam first give preference to house 🏠 mistake pannikaadinge
@lavanyaslifestyle5083
@lavanyaslifestyle5083 Год назад
Nice temple God only my hope
@kaviyuvi1960
@kaviyuvi1960 Год назад
Super
@savithaprasath1257
@savithaprasath1257 Год назад
Super family. Apram anna one suggestion neryaa ladies irukanga unga family la kovilku pogum pothu thalaila poo vachutuaa ponaa nalla irukum inum.
@selvammuvlogs284
@selvammuvlogs284 Год назад
Anna nenga yantha uru anna
@dhivyachandru6977
@dhivyachandru6977 Год назад
மோப்பு செயின் அழகாக உள்ளது ...... Details kudunga
@aavaramkaatukuruvi319
@aavaramkaatukuruvi319 Год назад
Hi. Suganya from karur. Chennai la entha school best nu soltinga la. Now came to chennai. Searching school here.
@akilanatarajan8691
@akilanatarajan8691 Год назад
Enga vittu kulatheivam etha temple tha sis... Thevikapuram muthalamman... naanga Engage samachi sapitutha povom
@fathimanabi5468
@fathimanabi5468 Год назад
I am first like akka ♥️♥️♥️
@alagugopikaa6095
@alagugopikaa6095 Год назад
🙏
@monakrishnan97
@monakrishnan97 Год назад
1st view
@abiiiabii005
@abiiiabii005 Год назад
Cute family 😍🥰
@renugadevij2644
@renugadevij2644 Год назад
அருமையான வீடியோ பகவதி சகோதரி மற்றும் சகோதரே...👏👏👏இந்த தருணத்தில் நான் எனது கருத்து ( பொங்கல் வைக்கும் முறை) ஒன்றை பதிவிட விரும்புகிறேன்.ஏனெனில் இன்னும் நிறைய ஆசீர்வாதத்தையும், சந்தோஷத்தையும் எனது சகோதரி மற்றும் சகோதரனுக்கு இறைவன் அருள வேண்டும் என்பதற்காக தயை கூர்ந்து இதனை முழுமையாக படிக்கவும்... படித்து விட்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியார்களிடம் கலந்து கொண்டு இந்த முறையை நீங்கள் பின்பற்றலாம்... முதலில் பொங்கல் பானையில் அரிசியை கழிந்து கழிந்து 3 அல்லது 4 முறை தண்ணீர் ஊற்ற வேண்டும் அப்போது தான் 👉பொங்கல் பானை நிறையும்👈 பின்பு பொங்கல் பானையை அடுப்பில் வைத்து இறைவனை வேண்டிய பிறகு அடுப்பை பற்ற வைக்க வேண்டும், அடுப்பை தொடக்கத்தில் வேகமாக எரிக்க வேண்டும் ஆனால் பொங்கல் பொங்கும் சில நிமிடங்களுக்கு முன்பு இருந்தே அடுப்பை மிதமான சூட்டில் எரிக்க வேண்டும், 👉கட்டாயம் அரிசி தண்ணீர் கொதிக்க கூடாது👈 பிறகு பொங்கல் பொங்கியதும் சிறிது அரிசியை எடுத்து பொங்கல் பானையை 3முறை கைகளால் சுற்றி பொங்கல் பானையில் போடவும் (அக்ஷயா குட்டியை)பின் பொங்கல் பானையில் இருந்து கொஞ்சம் கொதித்த நீரை வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். பின்பு எல்லா அரிசியையும் பானையில் இட்டு வழக்கம் போல அரிசி வெந்ததும் வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய் சேர்த்து பொங்கல் பானையை இறக்கி இறைவனுக்கு படைக்கவும்...🙏🙏🙏 (இந்த முறை ஏற்கனவே உங்களுக்கு தெரியும் என்றால் என்னை மன்னிக்கவும்)
@yousufyousuf3873
@yousufyousuf3873 Год назад
Hii sister and bro and papa
@anuratha4917
@anuratha4917 Год назад
Cute akka
@dhivyasabari8457
@dhivyasabari8457 Год назад
Engalakum kula daivem muthalamman than bro entha kovil enga erukku enga kovil pandasozanallur bro pls sollunga
@raghup9494
@raghup9494 Год назад
Nice video😊😊😊😊
@punithasuresh7944
@punithasuresh7944 Год назад
I am also crazy of gold like u only
@priyabala2491
@priyabala2491 Год назад
Om shakthi thaayee🙏🙏🙏
@sheltonshelton3827
@sheltonshelton3827 Год назад
Super video brother
@madhumidhas7769
@madhumidhas7769 Год назад
🎀
@pandisasi6359
@pandisasi6359 Год назад
🙏🙏🙏🌹
@sivasankarimunisamy8347
@sivasankarimunisamy8347 Год назад
How much that 🚗
@jayalakshmic3295
@jayalakshmic3295 Год назад
Car super
@lithikanootharsanachannel51022
Entha ooru Kovil annan
@parveenansari4315
@parveenansari4315 Год назад
nice video
@happychithustory
@happychithustory Год назад
Super sis
@jenikavinchannel
@jenikavinchannel Год назад
Enjoy
@jenikavinchannel
@jenikavinchannel Год назад
Tq❣️❣️
@SanthoshKumar-fy3vz
@SanthoshKumar-fy3vz Год назад
Anna car👍🏻😘 price? Sollunga a?
@kannanbhagavathy_
@kannanbhagavathy_ Год назад
Ill put review with price bro
@KARTHIKAkarthika-bs8rv
@KARTHIKAkarthika-bs8rv Год назад
Samiya parkumbothu odambe solurathu pochu sis tq
Далее