Тёмный

எதுடா உன்ன Heavy-யா Attract பண்ணது🥰🔥 | Russian Girls Atrocity In Train | Tamil Trekker 

Tamil Trekker
Подписаться 1,5 млн
Просмотров 819 тыс.
50% 1

********************
Hey guys! Welcome to Tamil Trekker. The vibes of my Russia series are getting stronger.
Here's a unique exploration vlog where I take an exclusive tour of the Russian train, learn about commuting in local transportation in Russia, take a ride, and meet women in Russia.
Watch the experience of chatting with Russian women and learn about their atrocities.
#tamiltrekker #russia #vlog
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Опубликовано:

 

19 фев 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 623   
@RK-oq3bx
@RK-oq3bx Год назад
இந்தியர்களை மிகவும் வரவேற்கும் ரஷ்யர்களை பார்க்கும்போது சந்தோஷம் தான். நன்றி புவனி 🙏
@Nallavan497
@Nallavan497 Год назад
ரஷ்யாவுல இந்தியன்க்கு மரியாதை தெறிக்கிதே ✨🔥
@aravinthaperumal5205
@aravinthaperumal5205 Год назад
Due to war ,price is high in russia
@tamilalltrendings1896
@tamilalltrendings1896 Год назад
Be careful they give respect for scam
@fabolousnature3873
@fabolousnature3873 Год назад
Kaasu mamey
@VR-em3iu
@VR-em3iu Год назад
That not true
@TamilSelvan-yl9kg
@TamilSelvan-yl9kg Год назад
Tamilanuku❤️‍🔥❤️‍🔥
@pari1998..
@pari1998.. Год назад
தம்னையில் பார்த்திட்டு புவனி ஒரு ஆளை பிடிச்சிட்டான் என்று ஓடி வந்தவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க
@ramanathanbhaskaran3122
@ramanathanbhaskaran3122 Год назад
Ippudi like vangi neega yenna panna poringa ?
@pari1998..
@pari1998.. Год назад
@@ramanathanbhaskaran3122 இப்படி கேட்டு நீ என்ன வாங்கப்போற
@Smilodonfatalis175
@Smilodonfatalis175 Год назад
ama bro, sathiyama atha pakkathan videova click panninen😅😅😅
@inbajerome8613
@inbajerome8613 Год назад
நானும் அப்படித்தான் உள்ளே வந்தேன் வாழ்த்துக்கள்
@viruhari
@viruhari Год назад
தமிழ்நாட்டில் பிறந்த நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் நாம் வாழும் வானிலை எப்போதும் மிதமாகவே உள்ளது கடவுளுக்கு நன்றி
@NiroshKumar-qy8gd
@NiroshKumar-qy8gd Год назад
Well said bro, that's true
@gopikrishnan2536
@gopikrishnan2536 Год назад
உலகம் சுற்றும் வாலிபன்😎
@Mages143
@Mages143 Год назад
Russia+INDIA...♥️♥️♥️♥️🇮🇳🇮🇳🇷🇺🇷🇺🇷🇺♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🇮🇳🇮🇳🇷🇺🇷🇺 Russia is always a supportive friend
@kumaranj5819
@kumaranj5819 Год назад
ரஷ்யா சீரியஸ் மிக பெரிய வெற்றி பெற தமிழ் ட்ரெக்கர் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐
@raj-sp2kw
@raj-sp2kw Год назад
மாவட்டம் தாண்டத மாணவர்கள் சார்பாக அண்ண அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@talktotamilan5948
@talktotamilan5948 Год назад
ரஷ்ய பயணம் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@abdulkalic9508
@abdulkalic9508 Год назад
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@uk3062
@uk3062 Год назад
Poi nakku
@nedumaran6659
@nedumaran6659 Год назад
சோழன் பெரிய லூசு புண்ட
@RAJAKUMAR-vv9ls
@RAJAKUMAR-vv9ls Год назад
suuna paana
@yuvarajmurphy529
@yuvarajmurphy529 Год назад
Thank u. Acchaco bhuvani oru ponna correct pannitaru🤣 nallathaan irukku pair 👌thalaivan vekka padurapla🤗
@kumaresamanikaruppasamy9165
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்.. என்று சொன்னவர்களின் வழித்தோன்றல் நாம். அனைவருக்குமே நம்மைப்பிடிக்கும். நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.
@user-co5nk8co5i
@user-co5nk8co5i Год назад
👌🏻👌🏻👌🏻
@AbuAbu-sf9gt
@AbuAbu-sf9gt Год назад
Ppl
@abdulkalic9508
@abdulkalic9508 Год назад
வெளிநாட்டு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@nithya2139
@nithya2139 Год назад
Eiiiiiii.......🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@opopmaniopopmani6908
@opopmaniopopmani6908 Год назад
Ommavai oppom sarbaka valtukal
@pallivarman
@pallivarman Год назад
​@@opopmaniopopmani6908 🤣🤣🤣
@aswinws
@aswinws Год назад
Ethana naal da intha comment ae poduvae
@selvamnnselvamnn1529
@selvamnnselvamnn1529 Год назад
Yaru ya ni
@svijayakumareee
@svijayakumareee Год назад
எதுடா உன்ன Heavy-யா Attract பண்ணது - good caption, couldn't control laughter
@thanushan.d9
@thanushan.d9 Год назад
Feeling complete bro.. Old bhuvani is back ❤️😘 I love last Mongolia series and this one bro keep rocking
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish Год назад
Rock solid friendship between Russia and India more than 70 years
@arulselvan5147
@arulselvan5147 Год назад
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
@d.augustin9635
@d.augustin9635 Год назад
Always telling like this
@KumarKumar-ce4wh
@KumarKumar-ce4wh Год назад
Tamil tracker good nice
@V2atDubai
@V2atDubai Год назад
Love to all Russian people frm India ❤…. From your videos it’s clear tat they are so hospitable and kind bro ❤
@Mages143
@Mages143 Год назад
🇷🇺🇮🇳🇮🇳🇷🇺
@Cizbuvax
@Cizbuvax Год назад
🤣🤣🤣 do you know that , come to Russia and see
@mmanikandan9533
@mmanikandan9533 Год назад
@@Cizbuvax yy
@V2atDubai
@V2atDubai Год назад
@@Cizbuvax why bro ? 🤔
@Cizbuvax
@Cizbuvax Год назад
@@V2atDubai you know here Russian media doesn't show anything about India, people know that Indian are poor and smelly , and they are extreme fan of one song jimmy jimmy song, famous known guy is Mithun Chakraborty. Only Indian media is taking always about Russia , because I am studying mbbs 4 th year here, if you ask which is your friendship country they will name their allied countries, the name India won't come to their mind, it's the reality I don't know why in India praising 😌
@devsanjay7063
@devsanjay7063 Год назад
10:55 அது என்னனே தெரியல நம்ம புவி ப்ரோ வை எல்லா பொண்ணுக்கும் புடிக்குதே 😃😃😀😂😂
@sezhiann5657
@sezhiann5657 Год назад
புவனி சார் வனக்கம் நீங்கள் வீடியோ அப்லோடு செய்யும் போது அந்த நாட்டில் எந்த பகுதியில் இரருக்கேன் என்பதை தொடக்கத்தில் ஒரு முறை வரைபடம் போடுங்கள். ரஷ்யா மிகப்பெரிய நாடு அதனால் கேட்கிறேன்.
@rishipartner4624
@rishipartner4624 Год назад
Podu enga tamilan mattum dhaan endha country ponna irundhaalum easy aah correct pannuvaanga 🔥🔥🔥mass bro
@prabus6250
@prabus6250 Год назад
Please like and share his efforts Guys.... We should support him to share the global people's culture and activities.... Really loved it Buvany bro.... Wishing many more adventures trips to come.... Love from Prabu...😍😍😍❤️❤️❤️🔥🔥🔥❤️❤️❤️
@subrann3191
@subrann3191 Год назад
ரஷ்யா பயணம் செய்த முதல் முறையாக உங்கள் வீடியோ உள்ளது வணக்கம் நன்றி
@Heartuvaasi
@Heartuvaasi Год назад
Video போட்டு வியூவர்ஸ்சுக்காக சேனல் வாசலில் காத்துக் கொண்டிருக்கும் என்னைப் போல் ஆரம்ப சேனல்கள் சார்பாக வீடியோ பல மில்லியன் கடக்க வாழ்த்துக்கள் ❤️😍❤️
@boopathivivasayi3150
@boopathivivasayi3150 Год назад
11.24😂😂😂 tamil colour bro எல்லோரும் பிடிக்கும்
@devank3603
@devank3603 Год назад
சகோதரர் தல புடின் தீவிர ரசிகர் நான் . என் சார்பாக வாழ்த்துக்கள் சொல்லிடுங்க
@shaiekabdullah2077
@shaiekabdullah2077 Год назад
really I m feeling that, I m in Russia Train travel in real. Thank u puwani. Best of luck 🤞
@rbharathkumarpharathkumar966
கடினமான முயற்சியில் வெற்றி சிரம்மப்பட்டு video எடுத்தற்க்கு நன்றி bro
@subburocks1
@subburocks1 Год назад
We love Russia.. true friendship India Russia 😊😊
@godblessyou4978
@godblessyou4978 Год назад
தமிழன் என்று சொன்னாலே அழகுதான் 👍👍👍
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
Super video brother 😇❤️👍🏼. Love your videos from Sri Lanka 😍🇱🇰
@Ashok-pp2kv
@Ashok-pp2kv Год назад
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி 😂😍 பெலாரஸ் பொண்ண கல்யாணம் பண்ணாலும் பண்ணுவீங்க போல
@vinothganesan
@vinothganesan Год назад
ரஷ்யா சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@destroyer9154
@destroyer9154 Год назад
RIP tamil 🤣🤣🤣
@jpkalyan123
@jpkalyan123 Год назад
​@@destroyer9154 😂😂😂
@arjunaj6928
@arjunaj6928 Год назад
யார நம்புறதுனே தெர்ல தாஸ் அண்ணா
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 Год назад
Anuty lover Tamil trekker kaga intha video 1m ku mela Vara valthukal 🤣🤣
@balajijaisankar8419
@balajijaisankar8419 Год назад
நம்மா குடும்பத்துக்கு இது எல்லம் தேவாய கோபி 😂 பொம்பள சொக்கு கேட்குது 😂
@user-zg1oz7ip2s
@user-zg1oz7ip2s Год назад
😃😃😃😃
@chillwire_EDITZ
@chillwire_EDITZ Год назад
I wonder how you survive here just top class bro 🙂!
@jothimanikandan1676
@jothimanikandan1676 Год назад
Indian we r proud but world people I'm also so love reason I'm Indian
@kaalidoss4134
@kaalidoss4134 Год назад
ரஷ்யா vs உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர சென்ற எங்கள் புவனிக்கு வாழ்த்துக்கள் 🤗😅
@KumarKumar-ce4wh
@KumarKumar-ce4wh Год назад
Ukraine Russia you go to train Russia white flag white flower white flag you go you you
@kaalidoss4134
@kaalidoss4134 Год назад
@@KumarKumar-ce4wh 🙄
@vjy0037
@vjy0037 Год назад
எப்புடறா
@TRAVELER_LI
@TRAVELER_LI Год назад
😁😂🤣🤣🤣🤣😂
@Valour-qh9ie
@Valour-qh9ie Год назад
Puraliya kelapi pottu thallidthenga da
@sukumaransuku4894
@sukumaransuku4894 8 месяцев назад
தமிழ் நாட்டை தாண்ட முடியாதோர் சங்கம் சார்பாக வாழ்த்துகள்.
@satheeshmech69
@satheeshmech69 Год назад
என்ன தலைவா முத்தம் குடுக்குற மாதிரி thumbnail போட்டுட்டு.. உள்ள வந்து வீடியோ பார்த்தேன் நீ எதுமே குடுக்கல 😒.. ❤️✨️😍
@jenitta6373
@jenitta6373 Год назад
Happy birthday bro 🎂😊Russia and India epome friends thana bro so athaa India sonnathu love 😊😘
@nafly09
@nafly09 Год назад
Love from Sri Lanka 🇱🇰🖤
@svmsvm386
@svmsvm386 Год назад
Yes, you should have visited in summer. I have been in Kazakhstan, Russia. You will find ice everywhere. Even the lakes will freeze 😊😊😊
@manimaran.a2874
@manimaran.a2874 Год назад
நம்ம கலர் அப்படி... 😍 ரஷ்யா என்ன அண்ணா பல நாட்டு பெண்களையும் கவரும்... விரைவில் திருமணம் செய்ய வாழ்த்துக்கள் )... 🥰
@noushadabdul4803
@noushadabdul4803 Год назад
Russia is a super country for enjoyment. Super video.keep it up.👍👌
@dharun_thedobermantamil1207
ஏன் கோபி பொம்பள சோக்கு கேக்குதா பொம்பள சோக்கு... ராஸ்கல்... நீ அழகன்டா திரிஷா உனக்கு தான்டா...🤣🤣
@avrethish148
@avrethish148 Год назад
After seeing thumnail " HEY EPUDRA "
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 8 месяцев назад
சூப்பர் சார்... உங்கள் முயற்சி ....🕖🕙🕤🕦🕕காலங்களை கடந்த வெற்றி சித்திரம்....
@thamilathamila2602
@thamilathamila2602 Год назад
Russian girls romba nalla irukum enjoy pannu machi 😅.
@memesmedia6952
@memesmedia6952 Год назад
10:57 Enna Bro! Shock aayiten😂 yepdi bro seems like a couple's 😅but was selfie only😂
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Год назад
Same 😂
@s.srinivas3115
@s.srinivas3115 Год назад
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Mangolia Series pramadham Anna Evolo Harsh Winter la ungal audience kagha video shoot pannringa eppo Ennaku movies vida Ungal Video rommbu pidikum Rommbu Azgha andha culture rommbu Azgha present pannringa avanga naatu local food Unmailye neenga ponna nattil makkal rommbu Boardminded good Videography 👏rommbu sirappu Neenga Cherry Anna Way2togo Tamil Anna Best tamil RU-vidr Ellam Parvathi Parameshvaran Arula ungal payanam Vettri adayatum Aarogyam mukkiyam niraya naadu poringa health parthukonga Russia series kandipa Success 🕉🙏Vazgha Valamudan
@thejeshwaran218
@thejeshwaran218 Год назад
Bro is wearing NASA tshirt in Russia 😏😂
@ahamed3452
@ahamed3452 Год назад
Guys : Russia ku ticket podura 😂
@figitvarodvisnik
@figitvarodvisnik Год назад
Goa ku ticket pota podhum 🤪 Arambol, Goa
@krishnamoorthyrkm8560
@krishnamoorthyrkm8560 Год назад
90s Kids Finding your location 😏
@kanistan.d5786
@kanistan.d5786 Год назад
நீ அழகன்டா திரிஷா உனக்குதான்டா👍👍👍
@user-es1on8iu4w
@user-es1on8iu4w Год назад
உங்கள் வாழ்வில் இவை அனைத்தும் மிக அருமையான நினைவுகளை தரும்
@bastiananthony3392
@bastiananthony3392 Год назад
உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்.
@hollywoodveriyan942
@hollywoodveriyan942 Год назад
Na himalayas la irundhu unga vedio pakkuren bro full fun 😄 super vedios(Gn)bro
@transitviews.
@transitviews. Год назад
Bhuvani cherry ride pannatha try pannu Trans Siberian Railway: World’s Longest Rail Network That Crosses 8 Time Zones Across 9300 Kms!
@sankaransankaran4971
@sankaransankaran4971 Год назад
புவாணி அண்ணா வேற லெவல் experience 🙏🏻❤️
@aruljothianbargalannalayam9267
தம்பி உன் அறையில் வள்ளல் பெருமானின் திருவுருவ படத்தை மாட்டி வைத்து இருக்கிறாய்.மிக்க மகிழ்ச்சி.இறைவனின் திருவருளால் தான் நீங்கள் இந்த உலகத்தை சுற்றி வருகிறீர்கள். எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது.தயவு செய்து அசைவ உணவுகள் உண்ணாமல் சைவ உணவை மட்டுமே உண்ணவும். இறையருள் நீடிக்கும்.உங்களுக்கு இறைவனின் பாதுகாப்பு கிடைக்கும். "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!"
@karthi0166
@karthi0166 Год назад
In mongolia - we can even manage the heat but surviving cold is very hard. Now - I can even manage cold but i can't manage the heat..
@user-co5nk8co5i
@user-co5nk8co5i Год назад
நானும் அந்த வார்த்தைகளை கவனிச்சேன் சகோ 😁
@Peace_n_rest
@Peace_n_rest Год назад
You got an ability to survive in any weather..
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u Год назад
எந்தெந்த நாட்டுக்கு சென்றாலும் அந்நாட்டின் வரலாறு,பண்பாடு வழக்கங்கள்,மொழி , உணவு, இடங்கள் அரசியல், மக்களின் வாழ்க்கை முறைகள், பயணங்கள் தகவல்களை திரட்டி காணொளி பதிவு செய்யுங்கள்..
@Rajraj-827
@Rajraj-827 Год назад
Super brother keep up we support you tc... 🥰😘😍🤗🤗🤗
@prajan8197
@prajan8197 Год назад
பட்டாபட்டி போட்டு இருந்தாள் அதில் பணத்தை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம் 😂😂😂😁😁😁
@hahahahj
@hahahahj Год назад
Russian Siberian na cherry 🍒 bro tha nyabagam vararu 💥🔥
@parameshm3802
@parameshm3802 Год назад
Have a safe journey bro ❤️👍
@syedarifthanjai707
@syedarifthanjai707 Год назад
Hard works💪Never fail💯👍
@gowthamp8184
@gowthamp8184 Год назад
Bro unna oru oru video paakum bothu kannula thanni varuthu, Evlo kastam vanthalum nee neeyave irukka bro. Odamba mattum batrama paathukonga. Na usually comment pandrathu illa aana neengalam oru role model..
@raghu-ul9hf
@raghu-ul9hf Год назад
I am happy to see both Indian and Chinese nationals Happily enjoy .
@dinesh96116
@dinesh96116 Год назад
Bro title ae vera level 🤣🤣🤣 belated birthday wishes bro
@tamildrugs7485
@tamildrugs7485 Год назад
Russia la 7 timing zones irukku ..
@revathykeshav8429
@revathykeshav8429 Год назад
இவருடைய வீடியோக்கள் அனைத்தும் கோடி வியூஸ் போக வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை. ஏனென்றால் இவர் போடும் வீடியோக்கள் அனைத்தும் அப்படிப்பட்டவை.
@sutthasanmargham799
@sutthasanmargham799 Год назад
Bro enjoy your Russia trip I am always your die hard fan.......🥰🥰🥰
@Krishna94824
@Krishna94824 Год назад
சகோ வேற லேவல் நல்ல பயணம் ❤️🥰💐
@saranr9940
@saranr9940 Год назад
ரஷ்யா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@rajanraja8147
@rajanraja8147 Год назад
புவனி புரோ!. வர வர நீங்க அழகாகிட்டு வரிங்க. ஆப்ரிகா பக்கம் மீண்டும் போய்டாதிங்க..எனவே பயணங்கள் இனிதாக தொடர நம் தமிழ் நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்!!! 🎉🎉🎉
@shorthanddictatortamilnadu9793
சரவணா ஸ்டோர் கவர்😀
@elephantlover6955
@elephantlover6955 Год назад
Yengga bhuvani'ku enna koraichal.. Neengga azhaguthaney🤗❤️
@mrmalaysia
@mrmalaysia Год назад
Have a safe journey bro
@mohammedajmeer3398
@mohammedajmeer3398 Год назад
நண்பா புவனி இந்த கில்லாடி விளம்பரம் வேண்டாம் 🙏
@user-gx5tl8wn2t
@user-gx5tl8wn2t Год назад
10:56 heart broken bro namba 90's kulam ethulam thevaiya 🚶‍♂️
@balujaya669
@balujaya669 Год назад
Wish you a Happy Russia Travel sir.congratulations puvani sir.
@subbaiyanthangavel5140
@subbaiyanthangavel5140 Год назад
வாழ்க வளமுடன்💛
@AnnachiVlogs
@AnnachiVlogs Год назад
வாழ்த்துக்கள் புவனி அப்படியே புடின கேட்டதா சொல்லுங்க.
@KumarKumar-iu2no
@KumarKumar-iu2no Год назад
தூள் கிளப்புகிறார் அண்ணன் உலகம் சுற்றும் வாலிபர்
@vwitty5189
@vwitty5189 Год назад
The country Russia is Like a Cherry Red always which means Happiness will be obtained in a Bitter way but not Sweety ways.
@vwitty5189
@vwitty5189 Год назад
That's a Secret Fact.
@ksktamiltech4130
@ksktamiltech4130 Год назад
Hostel movie 🎥 pathathula irunthu ennakku Russia na la konjam bayama tha ya irukku 😵😵😵
@raguramane1024
@raguramane1024 Год назад
Anni oda vara pogum annanukku valthukkal ❤️
@karthikeyan-S93
@karthikeyan-S93 Год назад
We support Russia in their military operations nu solirunga bro 🥰
@pothigaiclub6962
@pothigaiclub6962 Год назад
Gநீங்க எந்த நாட்டிற்கு போனாலும் உங்க முகத்தை மட்டும் maximum டைம் காற்றிங்க
@lingeshm96
@lingeshm96 Год назад
Tamil Trekker fan♥️
@Travelogue_Of_Ash_In_Russia
20:36 Nandri Bro❤️,Next video Ku waiting
@anthonyduke365
@anthonyduke365 Год назад
இப்படி தாங்க வாழ்க்கை போகுது 👌😍
@anulusiya3882
@anulusiya3882 Год назад
வாழ்த்துகள் 😍😍😍😍🤩 👌
@vishalaro724
@vishalaro724 Год назад
7:09 .... vodka vibe..💥😂
@surensivaguru5823
@surensivaguru5823 Год назад
Good job brother Keep your great work Sabesan Canada 🇨🇦
@santoshgp8817
@santoshgp8817 Год назад
Brother how you got visa for Russia??..it is said Russia is one of the most difficult countries to get visa processed??..it will be helpful if you can explain Visa Process too
Далее
Dating Thai Beautiful Lady Model | Tamil Trekker
28:41
Просмотров 934 тыс.