Тёмный
No video :(

எது வேண்டும் உனக்கு இறைவா/சுவர்ணலதா/காணிக்கைப்பாடல்/EathuVendum Unakku Iraivaa/Swarnalatha 

Devotional Songs
Подписаться 11 тыс.
Просмотров 114 тыс.
50% 1

எது வேண்டும் உனக்கு இறைவா/சுவர்ணலதா/காணிக்கைப்பாடல்/EathuVendum Unakku Iraivaa/Swarnalatha
எது வேண்டும் உனக்கு இறைவா
எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா- எது வேண்டும்
மலர் யாவும் தந்தேன் திருப்பாதம் வைத்தேன்
உனக்கது மணமில்லையோ
கனியாவும் தந்தேன் திருப்பீடம் வைத்தேன்
உனக்கது சுவையில்லையோ
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
எளிய என் இதயம் தந்தேன் - 2
அது ஏற்றதாய் இருக்குமோ இறைவா - எது வேண்டும்
பொருள்கோடி தந்தேன் பொன்னோடு வந்தேன்
உனக்கது ஈடில்லையே
உள்ளதைத் தந்தேன் கடன் வாங்கித் தந்தேன்
உனக்கது இணையில்லையே
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
சின்ன என் இதயம் தந்தேன்
அது சிறப்பாய் இருக்குமோ இறைவா - எது வேண்டும்
#எதுவேண்டும்_உனக்கு இறைவா
#சுவர்ணலதா #Swarnalatha
#காணிக்கைப்பாடல்
#EathuVendum_Unakku Iraivaa

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@anishanish9586
@anishanish9586 6 месяцев назад
Watching 2024 ❤ very Nice Song இறைவா🎉
@albinjose1418
@albinjose1418 3 года назад
எனக்கு பிடித்த பாடல்
@thasnavish8217
@thasnavish8217 5 месяцев назад
Melting vioce amma ungal kural entum vazhum amma😘😘😘😘💕💕💕💕💕🙏🙏🙏🙏
@johnbosco9722
@johnbosco9722 3 года назад
Heart touching song
@vinothvinoth2983
@vinothvinoth2983 3 года назад
Indha paadalukku ethunai like koduthalum podhadhu swarnalatha ammavin kuralukku
@demi1235
@demi1235 2 года назад
Melting voice mam my fav.song 😇🙏
@anthonyraj2313
@anthonyraj2313 Год назад
எது வேண்டும் உனக்கு இறைவா எது வேண்டும் உனக்கு தலைவா எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா எது வேண்டும் எது வேண்டும் எது வேண்டும்
@arul.sarul.s2503
@arul.sarul.s2503 2 года назад
சின்ன இதயம் தந்தேன் அது சிறப்பாய் இருக்கும் மோ.....
@RobertEdison1984
@RobertEdison1984 3 года назад
Very nice song
@Queen-ff9vz
@Queen-ff9vz Год назад
Wow... amazing song... thank you sis swarnalatha... RIP,😥😥😥
@vennilamarymary4366
@vennilamarymary4366 2 года назад
I love this song
@REGIN477
@REGIN477 3 года назад
Very nice song and good voice
@elvinraj3613
@elvinraj3613 2 года назад
🙏🙏Lovely song 🙏🙏Amen
@user-dd3zg1ye5n
@user-dd3zg1ye5n 4 месяца назад
Sooper God is gift this voise
@ambroses4516
@ambroses4516 5 месяцев назад
Haret touching song I like it always.
@venpaneevideos7522
@venpaneevideos7522 Год назад
மிகவும் அருமை யான பாடல் பாடலும் ஒரு ஜெபம் தான் பல பேர்கள் உள்ளத்தில் ஒரு மாற்றம் உருவாக இது போன்ற பாடல் பெரும் துணையாக இருக்கும் நன்றி சகோ உங்களுக்காக என் ஜெபம் வேலையில் பிராத்திக்கிறேன் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென்
@SwarnalathaRareSnggjkfriends6
@SwarnalathaRareSnggjkfriends6 3 года назад
அருமை
@peterpaul8249
@peterpaul8249 6 месяцев назад
🎉🎉🎉✝️🌷🙏Thank you🙏
@arunajenipher7453
@arunajenipher7453 3 месяца назад
Nice song
@sharmz8266
@sharmz8266 5 месяцев назад
எது வேண்டும் உனக்கு இறைவா….எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா- எது வேண்டும்…. மலர் யாவும் தந்தேன் திருப்பாதம் வைத்தேன்…உனக்கது மணமில்லையோ.. கனியாவும் தந்தேன் திருப்பீடம் வைத்தேன்…உனக்கது சுவையில்லையோ.. எதை நான் தருவேன் தலைவா..நீ விரும்புவதென்னவோ இறைவா.. எளிய என் இதயம் தந்தேன் - 2…அது ஏற்றதாய் இருக்குமோ இறைவா - எது வேண்டும் பொருள்கோடி தந்தேன் பொன்னோடு வந்தேன்…உனக்கது ஈடில்லையே… உள்ளதைத் தந்தேன் கடன் வாங்கித் தந்தேன்…உனக்கது இணையில்லையே… எதை நான் தருவேன் தலைவா….நீ விரும்புவதென்னவோ இறைவா… சின்ன என் இதயம் தந்தேன்…அது சிறப்பாய் இருக்குமோ இறைவா - எது வேண்டும்
@cravichandar5939
@cravichandar5939 2 года назад
Super
@sudhalelin8829
@sudhalelin8829 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.d.r461
@s.d.r461 Год назад
Amen
@morismoris3587
@morismoris3587 7 месяцев назад
I love the song ❤. Praise the lord
@sindhuraj9189
@sindhuraj9189 4 месяца назад
@watsons5105
@watsons5105 2 года назад
Goodsongh
@nirmalas4507
@nirmalas4507 10 месяцев назад
Superb ❤ heart breaking 😢
@RaniRani-kh1fs
@RaniRani-kh1fs 8 месяцев назад
Superb 🙏🙏🙏🙏🙏🙏🙏🎸
@user-rf9cp3yv6n
@user-rf9cp3yv6n 8 месяцев назад
Very good song can you lplease send me this song midi or minus track
@watsons5105
@watsons5105 2 года назад
S,watsoñ,,good,,songh
@user-vx5vs9xm6r
@user-vx5vs9xm6r 11 месяцев назад
This song is my favourite
@suman.g7246
@suman.g7246 3 года назад
I love this song
@SanthakumaryShanmugathas-ow2xs
@SanthakumaryShanmugathas-ow2xs 8 месяцев назад
Heart touching song
Далее
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20