Anna 🙏 Blessed are all of us, listening to your divine speech.we are really grateful to you for spreading immense positivity, good vibes through this programme. Thank You Anna 🙏 SarvamKrishnaarpanam 🙏
அண்ணா வாழ்க வளமுடன் செப்பரை நடராஜர் கோவிலுக்கு நானும் வரணும்னு வர முடியாத ஒரு சூழ்நிலை ஆயிடுச்சு. உங்களுடன் இணைந்து நானும் மக்கள் சேவை செய்யணும்னு ஆசையாயிருக்கு. ஆண்டாள் நாச்சியார் கருணை செய்ய வேண்டும் ஐயா