Тёмный

எந்த திசையில் கைங்கர்யம் பண்ண சொல்றியோ அந்த திசையில் அனுமானை போல செய்வோம்| #dddp12 |#Dr.Uv.Venkatesh 

Подписаться
Просмотров 15 тыс.
% 621

#kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt Swetha Varadaprasath
ஆதிசேஷ தொட்டிலில் நீ பள்ளிக் கொண்டிருக்க திருவோண நட்சத்திரத்தில் நாங்கள் பல்லாண்டு பாடுவோம்
பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு - 9
உடுத்துக் களைந்த நின் பீதக வாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
uduththuk kaLaintha nin pIthaga Adai uduththuk kalaththathu uNdu
thoduththa thuzhAy malar sUdik kaLainthana sUdum ith thoNdargaLOm
viduththa thisaik karumam thiruththith thiruvONath thiruvizhavil
paduththa pain nAgaNaip paLLi koNdAnukkup pallANdu kURuthumE
Join this channel to get access to Exclusive Content:
ru-vid.com/show-UCYGG5ZFECh3T53rUoux7ETAjoin
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: ru-vid.com
► Facebook: kavasamkonnectfb
► Instagram: kavasamkonnect

Опубликовано:

 

28 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 129   
@SrirangaVaasi
@SrirangaVaasi 3 месяца назад
Awesome 🎉🙏🏻🙏🏻🙇🏻‍♂️
@nagamanidc2798
@nagamanidc2798 3 месяца назад
Aha,adbhutam swamy 🙏🙏🙏
@lakshminarayanan439
@lakshminarayanan439 3 месяца назад
அருமையான விளக்கம் 🙏🙏🙏
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 3 месяца назад
Execellent explanation sir🙏
@jayasridevanathan5039
@jayasridevanathan5039 3 месяца назад
Arumai🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 3 месяца назад
அடியேனின் நமஸ்காரங்கள். அருமை. நன்றி.
@usharagavachari7153
@usharagavachari7153 3 месяца назад
தன்யோஸ்மி ஸ்வாமி 🙏🙏🙏🙏
@aravasundarrajan766
@aravasundarrajan766 3 месяца назад
உங்கள் ஆச்சாரியார் பக்தி ஈடு இணை இல்லாதது... உங்கள் பெற்றோருக்கும் ஆச்சாரியார்களுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள... பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க...
@vanithaswamy1181
@vanithaswamy1181 3 месяца назад
ஆச்சரியன் எம்பெருமான் திருவடிகளே சரணம் அடியேன் சுவாமி 🙏🌹🙏👌தங்களின் விளக்கம் மிக மிக அருமை 🙏
@lakshmi_raghu
@lakshmi_raghu 3 месяца назад
Adiyen Namaskaram 🙏🙏🙏 Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏🙏🙏
@ushas5233
@ushas5233 3 месяца назад
Thanku so much namaskaram sir
@vijipg4773
@vijipg4773 3 месяца назад
Arpudham Swami 🙏🙏🙏
@narayananv1087
@narayananv1087 3 месяца назад
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. பெரியாழ்வார் திருவடிகளே சரணம். இராமானுஜதாஸன்
@kanchaniraman3557
@kanchaniraman3557 3 месяца назад
தினம் தோறும் திவ்ய பிரபந்தம் 12 திருப்பல்லாண்டு 9. உங்களுக்கு ஆச்சாரியாரின் கிருபை பரிபூரணமாக உள்ளது. நீங்கள் ‌மிகவும் பாக்கியம் செய்தவர்.🙏👌👏🙌
@usharanipadmanabhan7062
@usharanipadmanabhan7062 3 месяца назад
Recently I started learning of pallandu. This programme and your explanation gives a lot of meaning and understanding of the pasurams. Dhanyosmi
@vijayalakshmisankaran6975
@vijayalakshmisankaran6975 3 месяца назад
Periyazvar Thiruvadigale ஸரணம்❤❤🌹🌹🌹🌷🌷💐🌾🥀🌻🙏🙏🙏🙏
@SpadmaPadmas
@SpadmaPadmas 3 месяца назад
Adiyen Arunaiyana Vilakkam Swamy. 🙏🙏🙏🙏
@shanthanuggehalli3026
@shanthanuggehalli3026 3 месяца назад
Vidya dadaathi vinayam engiradu ungavishathile romba poruthama irukku acharya krupi ippadiye irukkattum
@DeepikaDeeksha-ny3if
@DeepikaDeeksha-ny3if 3 месяца назад
Explanation is superb sir
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 3 месяца назад
அருமை அருமை ஸ்வாமி வரிசைப்படுத்தி விதமே அழகு ஸ்வாமி ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@ramasubramani1276
@ramasubramani1276 3 месяца назад
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏
@umaamarnath4745
@umaamarnath4745 3 месяца назад
Arumai. Srivilliputur message Arumai
@RKR563
@RKR563 3 месяца назад
நாளுக்கு நாள் மெருகேருகிறது ஸ்வாமி உங்கள் விளக்கம். நன்றி. மேலும் கேட்க ஆவலாக உள்ளேன் ❤
@jayashreesramanujan5302
@jayashreesramanujan5302 2 месяца назад
அடியேனின் நமஸ்காரங்கள். மிக அருமையான விளக்கவுரை. மிகத்தெளிவான கருத்துக்கள். அனந்தகோடி நன்றி.🙏🙏🙏
@radhavijayaraghavan7967
@radhavijayaraghavan7967 3 месяца назад
You have just explained word by word, sentetby, then summarise, REVISE, RE REVISE like a tamil PROFESSOR, Had it been like this by all teachers, all STUDENTS sure to get 100%. You are now explaining as a "Stalwart Professor" IN Divya prabandham & all VAISHNAVITE books, culture etc.
@aravasundarrajan766
@aravasundarrajan766 3 месяца назад
நமஸ்கரிக்கிறேன் , ஸ்வாமின்...
@nithyaramadurai
@nithyaramadurai 3 месяца назад
சுவாமி உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம். இந்த progaram வாயிலாக என்னுடைய நீண்ட நாள் ஆசை பூர்த்தி ஆக தொடங்கி விட்டது. மிகவும் அருமை.எல்லோருக்கும் புரியும் படி விளக்கம் உள்ளது. 4000 பாடல்களையும் பொருள் உணர்ந்து அந்த பெருமாளை உணர்ந்து இந்த பிறவி பயனை அடைய ஒரு நல் வாய்ப்பை கிடைக்க பெற்றேன். இந்த பிறவியை நல்ல முறையில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. நன்றிகள் சுவாமி
@andalmanoharan8210
@andalmanoharan8210 3 месяца назад
Jai sriman narayana 🙏
@jaishreer2592
@jaishreer2592 3 месяца назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
@kirubhalakshmigunasekharan1813
@kirubhalakshmigunasekharan1813 3 месяца назад
Namestea Swamji PRANAMS Adeyoem. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@naralatha1
@naralatha1 3 месяца назад
அருமை ஸ்வாமி. உங்கள் உபந்யாசத்தை ஓரளவு ஆங்கிலத்தில் எழுதி தமிழ் தெரியாத என் தோழிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என நம்புகிறேன். நன்றி!
@soundaravalliv298
@soundaravalliv298 3 месяца назад
Om namo narayana periyazvar tiruvadikal saranam
@GunaSekaran-zt9ou
@GunaSekaran-zt9ou 3 месяца назад
Super good dubai.
@narayanan4all
@narayanan4all 3 месяца назад
பகவான் அணிந்த உடை, படைத்த மீத உணவு மற்றும் சூடி களைந்த மாலையை அணிதல், விடுத்த திசையில் கைங்கர்யம் செய்து பகவானை மகிழ்ச்சியோடு அனுபவிப்போம் :) பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🏼🙇🕉
@ranganathantiruvenkatachar573
@ranganathantiruvenkatachar573 3 месяца назад
ஓம் நமோ நாராயணாய நமஹ. பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏
@meenar3402
@meenar3402 3 месяца назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏
@premasridharan8982
@premasridharan8982 3 месяца назад
அருமை
@MeenakshiAngai-cy4vz
@MeenakshiAngai-cy4vz 3 месяца назад
AcchayaBhakrhi illana yenna prrayojanm Acharya anukgrahamthan Prathanam sishyakotikalukku
@kothaisampath3807
@kothaisampath3807 3 месяца назад
தேவரீரின் ஆசார்ய அபிமானம் சொல்லவே முடியாது ஸ்வாமி
@lathasridharan6376
@lathasridharan6376 3 месяца назад
Excellent explanation!! Your Aacharya Bhakthi is appreciable!! Very very happy to listen your discourse in the morning!! Adiyen danyosmi 🙏
@breathnagarajalu9073
@breathnagarajalu9073 3 месяца назад
அடியேன் இராமானுஜ தாசானு தாசி 🙏🙏🙏🙏🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏
@periasamyjaganathan6758
@periasamyjaganathan6758 3 месяца назад
very nice excellent
@venkatakrishnanks5048
@venkatakrishnanks5048 3 месяца назад
Excellent explanation 19:46 20:21
@Punitha-t1o
@Punitha-t1o 3 месяца назад
ஆஹாஉவமானமும்உவமையும்உண்மைகுருபக்தி
@janakiravindran8880
@janakiravindran8880 3 месяца назад
Swami you are a great example to learn about Acharya Bhakti. Acharyar Thiruvadigale Saranam. Today’s Vyakyanam is apt for today’s Pasuram No.9. Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏
@vimalamohan6073
@vimalamohan6073 3 месяца назад
Srimathe Ramanujaya Namaha 🙏 மிக சிறப்பாக உள்ளது. Adiyen
@rajalakshmir5197
@rajalakshmir5197 3 месяца назад
Arumai
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 3 месяца назад
Acharyan thiruvadikalaya saranam
@janakavallisundararajan3416
@janakavallisundararajan3416 3 месяца назад
Rasika thanks oyakyanam aharyanishtai melum valarga Palani vazi vazhi
@bhoomar2046
@bhoomar2046 3 месяца назад
Namaskarsm
@hemasmsf1srinivasan289
@hemasmsf1srinivasan289 3 месяца назад
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்
@kalpakamchakravarthi2608
@kalpakamchakravarthi2608 3 месяца назад
Might Arpudam swamin ADIYEN Bhagyam to learn the wonderful pasurams and the significance and extreme meanings of the Divya pasurams 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@subhashinisridhar9790
@subhashinisridhar9790 3 месяца назад
Namaskaram
@alamelumangai5532
@alamelumangai5532 3 месяца назад
Om namo narayana
@mythiliv6759
@mythiliv6759 3 месяца назад
Arumai arumai arumai mikka nandri
@u_srini
@u_srini 3 месяца назад
அதி போக்யம் ஸ்வாமி❤🙏
@jayavarathan9677
@jayavarathan9677 3 месяца назад
Vuduthu kalaindha peedhaka aadaiyin perumaoyai inru arindhukondom.perumal thiruvadi gale charanam🙏🙏🙏🙏
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 3 месяца назад
அருமை சுவாமி
@kaveriviswanathan5920
@kaveriviswanathan5920 3 месяца назад
Excellent explanation
@k.m.ambika1391
@k.m.ambika1391 3 месяца назад
🙏🙏🙏🙏
@vimaladominic
@vimaladominic 3 месяца назад
Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤
@hilander1978
@hilander1978 3 месяца назад
ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ. ஆண்டாள் திருவடிகளே சரணம்
@nirmalaa4028
@nirmalaa4028 3 месяца назад
Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏🙏
@lathamani3969
@lathamani3969 3 месяца назад
🙏🙏அருமை அருமை. Om namo narayanae 🙏🙏
@sathishkrishnan936
@sathishkrishnan936 3 месяца назад
Hare Krishna Hare Ram Thanks sir
@shanthamani9772
@shanthamani9772 3 месяца назад
Acharya prasadam ajobhagyam.
@balajidhanashekar4003
@balajidhanashekar4003 3 месяца назад
Thanks swamy 💐🙏
@pradeepleelakrishnan184
@pradeepleelakrishnan184 3 месяца назад
Swamiji Namaskar.Arumaiysna explanation.Priyalwar Swamiji I Anugrahikkattum Vazhga Pallandu. 🙏🙏🙏🙏🙏
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh 3 месяца назад
Adyen Dhanyananen swamy
@jayalakshmiraghavan3408
@jayalakshmiraghavan3408 3 месяца назад
Jai shree sitaram
@AYYA-yt9me
@AYYA-yt9me 3 месяца назад
அய்யா உண்டு
@malathysrini3009
@malathysrini3009 3 месяца назад
🙏🙏 Aacharyaar thiruvadigale saranam..
@kanchanaramakrishnan6425
@kanchanaramakrishnan6425 3 месяца назад
நமஸ்காரம் சுவாமி சரணம் அருமை அருமை வார்த்தைகள் இல்லை ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajendrar2822
@rajendrar2822 3 месяца назад
Nandri swamy 🙏🙏🙏
@RadheyKrishna-f1k
@RadheyKrishna-f1k 3 месяца назад
Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram
@venkatraman8539
@venkatraman8539 3 месяца назад
🙇🙇🙇
@narayanans3350
@narayanans3350 3 месяца назад
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
@perumals1283
@perumals1283 3 месяца назад
ஸ்ரீமந்நாராயணா.
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 3 месяца назад
Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indirachidambaram2761
@indirachidambaram2761 3 месяца назад
Srimathe Ramanujaya Namaha Om Namo Narayanaya 🙏🙏🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 3 месяца назад
Perialwar Thiruvadihale saranam 🙏🏻🙏🏻
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 3 месяца назад
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்.. நாராயண நாராயண நாராயண
@Lakshyvision
@Lakshyvision 3 месяца назад
Om Namo Narayana 🙏 Om Namo Narayana 🙏 Om Namo Narayana 🙏
@sumathydas6302
@sumathydas6302 3 месяца назад
Hari Om!
@shanthamani9772
@shanthamani9772 3 месяца назад
Swami pranamangals
@alamelusubramanian932
@alamelusubramanian932 3 месяца назад
🙏🙏🙏👌
@nithyakalyanik4704
@nithyakalyanik4704 3 месяца назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉Namaskarams Swamin
@lakshmisridhar2685
@lakshmisridhar2685 3 месяца назад
Arpudam Aacharyanin udhuthu kalainda peethaha vaada athi arpudam Swamy
@kowsalyas3175
@kowsalyas3175 3 месяца назад
@ushasukumaran677
@ushasukumaran677 3 месяца назад
👌👌👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kanagavallithillainataraja7689
@kanagavallithillainataraja7689 3 месяца назад
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
@SADISHKUMARBR
@SADISHKUMARBR 3 месяца назад
தாஸனின் நமஸ்காரம்
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 3 месяца назад
AZHWARHAL திருவடிகள் சரணம்
@vijipg4773
@vijipg4773 3 месяца назад
Devareer kku pallandu pallandu.
@shanthad2531
@shanthad2531 3 месяца назад
🙏
@malinimurali9937
@malinimurali9937 3 месяца назад
Let us sing pallandu on thiruonam star day which is your birthday dear Lord who is lying down in the bed of Aadhisheshan who has expanded and become soft in favour of his dear Perumal. We will wear only the prasadams of your peetaka colour dress, the remains of the food which you have consumed, and wear only the flowers and tulsi which adorned you. Periyaazhwar thiruvadigalukku pallandu. Acharian thiruvadigalukku pallandu. Dr.swamy thiruvadigalukku pallandu. 🙏🙏🙇‍♀️🙇‍♀️
@vasavisridharan5922
@vasavisridharan5922 3 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rkamalakannan5599
@rkamalakannan5599 3 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chudamanisrinivasan
@chudamanisrinivasan 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hamsinis4448
@hamsinis4448 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️