அய்யா பிளீஸ் pray Please pray 🙏🙏 Asir james 12 வருஷமாக மனைவி மகனை பிரிந்து இருக்கிறார். மனைவி இறந்து விட்டார். 10 வயது மகன் அனாதையாக உள்ளான். மகனை இதுவரையும் பார்த்ததே இல்லை. எனக்கு பிறந்தது இல்லை dna test எடுக்கனும் என கூறுகிறார். மகளிர் காவல் முதல் sp கலெக்டர் வரை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. மதுரை கோட்டில் stay order வாங்கி வைத்து உள்ளார்கள். ஆள் பிடி அரசியல் பிரமுகர்கள் பிடியால் கேஸ் ஒன்றுமில்லை. நான் பாக்காத போலிஸா கோட்டா கேஸா எங்கு வேண்டுமானாலும் போ. என் கூட வாழ உனக்கு தகுதி உண்டா.100 பொண்ணு கட்டுவேன் உன்னால என்ன பண்ண முடியும் தாலியை கழற்றி விட்டு போயிட்டே இரு என கூறுகிறார். அடுத்த திருமணம் செந்ததுல பண்ண முயற்சிக்க தடுத்து sp அலுவலகத்தில் புகார் செய்து media தினத்தந்தி செய்திதாளில் தலைப்பு செய்தியாக வந்தது. 50 பவுன் நகை 5 லட்சம் பணம் விட்டு பொருட்கள் எடுத்து வைத்து உள்ளார். அப்பா அம்மா இல்லை எங்களுக்கு. மனம் திருந்தி வர ஜெபியுங்கள்.