Тёмный

எந்த 2 ஜாதகம் சேர்ந்தால் வாழ்க்கை முழுக்க பிரசனை வரும் | DNA Astrologer Vishal  

Aadhan Aanmeegam
Подписаться 1,2 млн
Просмотров 83 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@harisudhan1679
@harisudhan1679 Год назад
Jadhagam vachi en ippadi mathavanga life la problems create pannuringa
@Ssani51
@Ssani51 Год назад
இன்றைய காலகட்டத்தில் எல்லா குடும்பங்களிலும் ஒரே ஒரு பையன் அல்லது ஒரே ஒரு பெண் மட்டுமே வாரிசாக இருந்து வரும் நிலையில் மூத்த பிள்ளை மூத்த பெண் இரண்டாவதாக வாரிசு இல்லாத நிலையில் வேறு வழியின்றி கல்யாணம் செய்து வைத்துக் வேண்டும்.
@soubarnikababu9683
@soubarnikababu9683 9 месяцев назад
Yeah...he is so short tempered...thats true...but i was completely convinced with his guidance. At the same time he offends people easily with his words. We are completely new to his concepts but he have no patience to deal with people's ignorance. He should develop patience at least for the sake of our money(fees). Because 800 per horoscope is pretty high for all middle class people.
@karthikeyankarthikeyan3960
@karthikeyankarthikeyan3960 Год назад
Ipade jathagam parthu parthu nama kanne kaliya 33 vayasu ageduthu... Aparom kulanthai bakiyam iilanu doctor ta poi valkaya nasam aguthu.......enaku oru doubt ? .Sivanum parvathiyum thal cham pillaigalthana?? Sivanai nambuvom aga . Nal enna saiyum.kol enna saiyum. Om nama sivaya
@s.bhuvaneshwarisenthil2895
@s.bhuvaneshwarisenthil2895 7 месяцев назад
எங்கள் வீட்டில் இரண்டு தலைமுறையாக தலைச்சன் பையன் பொண்ணு கல்யாணம் செய்து மிக மிக அருமையாக இருக்கிறார்கள். இவர் சொல்லுவதை நம்ப முடிய வில்லை
@SuperThushi
@SuperThushi 2 месяца назад
avanga room kula sandai poduvathu theriyathu allava?
@spalaniappanpalaniappan9307
என் தகப்பனார் தாயார் தலைச்சன் பிள்ளை . தகப்பனார் 72 தாயார் 87 வயதில் காலமானார்கள். இருக்கும் வரை எந்த குறையும் இல்லை.
@shivu-w8i
@shivu-w8i Год назад
எல்லோரும் ஏமாற்றுகிறார்கள் சிவசிவ
@velayuthams7183
@velayuthams7183 Год назад
Misguiding astrologer
@srinithiiyer3438
@srinithiiyer3438 8 месяцев назад
Neram .kalam, jothidam parpathai vittuvittu kolaru pathigam sollunga
@kavi-vc6gi
@kavi-vc6gi 10 месяцев назад
எங்க அப்பா குடும்பத்துக்கு மூத்த பிள்ளை 10 தம்பிகள் 2 தங்கைகள் தற்போது எங்க அப்பா விற்கு 75 வயது அம்மாவிற்கு 72 நன்றாக தான் இருக்கிறார்கள் அப்பா, அம்மா இருவரும் குடும்பத்திற்கு மூத்த பிள்ளைகள்
@sujatharavi795
@sujatharavi795 День назад
First child death erukum
@sri.r
@sri.r 9 месяцев назад
Indhaa dasa sandhipu & papasamyam couple ku illana. But only... 7 nakshatra porutham pathu kalyanam panna .. couple sendhu sandhishama iruppupangala?
@rajapalani4150
@rajapalani4150 10 месяцев назад
En akka mammanar mammiar talchan Pillai gal mammanar 92 mammiyar 85 il dhan irandaner 14 Pillai gal petraner
@tharuns1090
@tharuns1090 Год назад
He is the only astrologer who is speaking the truth all others r fraud please respect people who r saying truth and doing service truthfully rather than judging the persons personality , the personality of the person is irrelevant what queries u want to ask him that is important, he is the founder of the karma behind stars it was very helpful for mee Thankyouu so much sirrrr
@meenakshisundramravichandh7162
all hambug.. karma jothidam... etc etc.. any one tell wht is his success rate of prediction?
@DasRam-ie9xf
@DasRam-ie9xf Год назад
Enga husband first nanum first than anna nanga ippa pirinji than irukkom..
@AllRoundeR.96
@AllRoundeR.96 6 месяцев назад
Karma match irukkirathu nu therinjum marriage pannalaama???????????
@renganayakivaikuntam5871
@renganayakivaikuntam5871 Год назад
Most of the parents have one child only that generation will remain bachelor and spinster a or live in relationship a
@karthikeyankarthikeyan3960
@karthikeyankarthikeyan3960 Год назад
Super ji
@KanagavelJothida-im5to
@KanagavelJothida-im5to Год назад
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ஜோதிடர் பொருத்தம் பார்த்து திருமணம் நடப்பது இல்லை அவரவர் கர்மா உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நேரில் விவாதிக்க நான் தயார்
@vishalvishnu7847
@vishalvishnu7847 Год назад
Text me to my WhatsApp number in the above video 👆
@manchus7995
@manchus7995 Год назад
100 Prozent unmai
@karthikeyankarthikeyan3960
@karthikeyankarthikeyan3960 Год назад
Super sir❤❤
@priya-pri27
@priya-pri27 Год назад
💯💯💯💯💯true sir
@orphanbird8243
@orphanbird8243 Год назад
Thalai பெண், val பையன் திருமணம் seiyyalama ?
@thirisigas9312
@thirisigas9312 Год назад
வணக்கம் சார்
@seetharamanchandrasekaran2637
@seetharamanchandrasekaran2637 4 месяца назад
Offer some food for poor people.. That will remove ur karma.. And give u self happiness
@Sowmya6263
@Sowmya6263 Год назад
2வது பையனும் 2வது பெண்ணும் கல்யாணம் செய்தால்?
@sugunan0097
@sugunan0097 5 месяцев назад
Yes sir true
@SuryaDevan-ij5fs
@SuryaDevan-ij5fs Год назад
ஒரே பிள்ளை தாங்க இப்ப
@liyanrocks8247
@liyanrocks8247 Год назад
புத்தக பூச்சி
@kirubaharankirubaharan7099
@kirubaharankirubaharan7099 Год назад
Hai bro elder brother this first and first married life sumth in 20 year
@kamatshirani1901
@kamatshirani1901 Год назад
He is not respect other person . when I call to mr .vishal he is not ready to listen other' s conversation. I am very disappointed
@vijayarunthathi1015
@vijayarunthathi1015 Год назад
Enaku asuvini , Mapilaikku poorattathi Porutham irukka
@rajikrishnan9490
@rajikrishnan9490 8 месяцев назад
Heading mathuinga pa unga rating gaha podathinga
@kasthurivelusamy2354
@kasthurivelusamy2354 5 месяцев назад
👌🏻👌🏻100% correct
@sudhansmile
@sudhansmile Год назад
Oru jathagamum serala..en jathagam romba nalla iruku ..🙏podhum da sami ini piraviyae vendam..indha polapuku poi sethuralam pola
@VgPd56
@VgPd56 Год назад
My daughter have 4 grahas in 10th house
@nithyanagaraj2359
@nithyanagaraj2359 Год назад
👌explain 🤝
@siddharthansathasivam4895
@siddharthansathasivam4895 Год назад
Always you are tension. You are not responding other’s responding. Naan ungha kitta jothidam parthen. But Neenghal not responding our’s request. Neenghal jenioous aa irukkalam. But Konjam thanmaya pesalam. Yengha kastathal than parkkka varughiriom. Anal neeghal yennamo kadavul mathiri pesuvathu yellam sari illai. Neengha live la pesum bothu Neengha nadakkum vitham sari illai. Yenna ithu ungha advertising than. Athanal Neengha appadi nadakka lam. Anal nangha panam sila by seithubthan parkkiren. Sorry fir that. You please change your attitude for yar unghala parkka panam kastam yellam seithu than parkka varughirarghal. Konjam Mari kollimfhal please
@இராசேந்திரசோழன்-ந3ச
தலைவா இவர் ஒன்றும் கடவுள் இல்லை, முதலில் உங்கள் தந்தை தாய் தாத்தா பாட்டி எந்த கடவுளை வணங்கினார்களோ அந்த கடவுளை முழுமையாக நம்புங்கள் பிறகு நம் மன்னர்கள் கட்டிய பழய சிவன் கோவிலுக்கு செல்லுங்கள் அப்படியே தமிழ் தெரிந்தால் தேவாரம் திருவாசகம் படியுங்கள் நிச்சியம் காசு பணம் தேவை இல்லை ஜோதிடம் தேவை இல்லை பிரச்சனைகள் தானாக தீர்ந்து போகும் வாழ்க்கையில் வெற்றி தான், தேவை மன மாற்றம் மற்றும் கடவுள் நம்பிக்கை முழுமையாக. நம் தமிழ் மன்னர்கள் கட்டிய பழையமையான சிவன் அல்லது முருகன் கோவிலுக்கு செல்லுங்கள் நிச்சியம் தீர்வு உண்டு அதற்கு காசு பணம் தேவை இல்லை
@இராசேந்திரசோழன்-ந3ச
நீங்கள் தமிழகத்தின் சென்னை வாசி என்று நம்புகிறேன், அப்படி என்றால் நம் சென்னையில் தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் ஏராளமாக இருக்கிறது சிவன் கோவில் கோவில் இருக்கிறது முருகன் கோவில் இருக்கிறது ரங்கநாதர் கோவில் இருக்கிறது இப்படி நம் சென்னையில் பழையமான கோவில்கள் நம் தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில்கள் இருக்கிறது அங்கு சென்று கடவுளோடு நேரடியாக பேசுங்கள் தேவாரம் திருவாசகம் ஓதுங்கள் இல்லை கேளுங்கள், உங்கள் ப்ரிச்சனைகள் தானாக தீர்ந்து போகும் இது நம் தமிழ் கடவுள் சிவன் மீது சத்தியம்
@sriprasanna5692
@sriprasanna5692 Год назад
தலைச்சம் பிள்ளைக்கும் , தலைச்சம் பிள்ளைக்கும் திருமணம் செய்யலாம். பாதிப்புகள் வராது. பொருத்தம் பார்த்து செய்ய வேண்டும். பொருத்தமே இருந்தாலும், தலைக்கும் வாலுக்கும் ஆகாது.
@Sister-v5n
@Sister-v5n Год назад
Puriyavillai.. last 2 lines
@sriprasanna5692
@sriprasanna5692 Год назад
@@Sister-v5n திருமணமாகப் போகும் மணமகன் , வீட்டிற்கு தலைப் பிள்ளையாகவும், மணப்பெண் வீட்டிற்கு கடைசிப் பிள்ளையாகவும் இருப்பதே தலை , வால் என்பர். அதே மணப் பெண் , வீட்டில் மூத்தப் பெண்ணாகவும், மணமகன் , வீட்டிற்கு இளையப் பிள்ளையாகவும் இருப்பதையும் தலைக்கும் வாலுக்கும் ஆகாதென்பர்.
@Sister-v5n
@Sister-v5n Год назад
@@sriprasanna5692 ho thankyou, now i understood..
@orphanbird8243
@orphanbird8243 Год назад
@@sriprasanna5692 அப்பிடித்தான் aagiruchu en life 😔😔😔😔
@sriprasanna5692
@sriprasanna5692 Год назад
@@orphanbird8243 மனம் தளறாதீர். எல்லாம் நன்மைக்கே. வாழ்வில் வளம் பெறுவீர்.
@chakks63
@chakks63 Год назад
தவறு
@G.sanjayG.sanjay-pu3em
@G.sanjayG.sanjay-pu3em 8 месяцев назад
👍🌹💞🤝👌
@anandaraj3366
@anandaraj3366 Год назад
ஏண்டா பெரிய சேனல் வச்சிருக்கீங்க bgm & dialogues volume normalize பண்ணுங்க மேல் தாவிகளா
@chakks63
@chakks63 Год назад
Non-sense
@velayuthams7183
@velayuthams7183 Год назад
Hollo my cousins _husband and wife_ both are eldest in the family.aged 79 and 77They live happily and richest persons and also their heirs are holding key govt post abroad. Your predictions are useless and contrary to real.
@velayuthams7183
@velayuthams7183 Год назад
Making everybody fool.Don't believe these
@kalaibaskar7181
@kalaibaskar7181 Год назад
Ennaga 2nimisaththukku 800aa koduma ethulku entha pildab 👎👎👎
@sss29933
@sss29933 9 месяцев назад
Title loosuthanam single child concept ippo ..ellame thalachanthane
@valarmathybeautytherapista3289
Over attitude person Thalai kanam Ethaiyum sathika villai Evar kita yarum yemarathenga ennudaiya 800 lost Call pannanum ila Responseyum ila
@vishalvishnu7847
@vishalvishnu7847 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-T_P49bMxzNQ.html
@meenakshisundramravichandh7162
This person is totally dubakkur & fraud-looting common public money..
@BrindhaArunkumar
@BrindhaArunkumar 9 месяцев назад
😂😂😂😂 me and my husband same category 😂😂😂😂
@user-xd7pn4me6q
@user-xd7pn4me6q 9 месяцев назад
பேட்டி எடுப்பவர் குறுக்கே பேசாமல் இருக்க வேண்டும்.
@karthikeyankarthikeyan3960
@karthikeyankarthikeyan3960 Год назад
Ammam... Apuram babiesa porakatu 😂😂😂
@Chitragupthan1972
@Chitragupthan1972 Год назад
இவரிடம் ஜாதகம் பார்த்தேன்.இவர் சொல்கிறார் தலைவிதியை சொல்ல நான் இல்லை என்றும் நான் வழி மட்டும் தான் சொல்வேன் என்று தலை கணமாக பேசினார்.800 fees 2 நிமிடம் பேசினார்.
@meenakshisundramravichandh7162
He is dubakkur fraud jothidar..
@sriramj.8744
@sriramj.8744 Год назад
கடவுள் படைப்பில் திருமணம் ஆகாத ஜாதகம் என்று யாரையும் படைக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. வேலைப்பளு, குடும்ப சூழ்நிலை,என்று பல இருக்கிறது. அதனால் திருமணத்தை தள்ளிப்போடுவதற்கு நாமே ஒரு காரணமாக இருக்கலாம். இன்று பல ஜோதிடர்கள் பரிகாரம் செய்கிறேன் என்று பல லட்சங்களை வாடிக்கையாளர்களிடம் வாங்குவது நடந்து வருகிறது. அதற்கு அதைப்பற்றிய புரிதல் வாடிக்கையாளர்களிடம் இல்லாததே காரணம். இதை தடுக்கும் முயற்சியே கர்மா ஜோதிடம். இவர் கூறுவது எளிமையான வாழ்வியல் பரிகாரம் மட்டுமே.
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 Год назад
@@sriramj.8744 நீங்க சொல்றது சரிதான் நானும் இவரிடம் ஜாதகம் பார்த்தேன். ஆனால் பொது பலன் விளக்கமாக சொல்லும் இவர் தனிப்பட்ட ஒருவர் ஜாதகம் பார்க்க இவரை அணுகினால் மேலோட்டமாக பலன் சொல்லி அனுப்பிவிடுகிரார்.கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
@saranvaradaraj4799
@saranvaradaraj4799 Год назад
Life horoscope try Pani paarunga
@love-cs8iw
@love-cs8iw Год назад
​@@saranvaradaraj4799 yes very true
@வாழ்கவளமுடன்-ன8ல
இது போன்ற ஜோதிடரை நம்பாதீங்க
@GTA5-pc2il
@GTA5-pc2il 2 месяца назад
Ella visalum dubakurtaan pola😂😂
@seetharamanchandrasekaran2637
@seetharamanchandrasekaran2637 4 месяца назад
The person who talks more ar 😂😂 Believe in God Don't believe in human beings
@harisudhan1679
@harisudhan1679 Год назад
Jadhagam is Fake..you josiyars use this to earn money..hope karma hits so strong on the astrologer people
Далее