Тёмный
No video :(

எந்நாளுமே துதிப்பாய் ... | Traditional Song | Srinisha Jayaseelan | Gnani | Golden Hits Vol-3 

Vincey Productions
Подписаться 3,4 млн
Просмотров 3 млн
50% 1

Watch and Share Super Hit Tamil Christian Traditional Songs | Golden Hits Vol-3 | மறக்க முடியாத கிறிஸ்தவப் பாரம்பரிய பாடல்கள்
Song : Ennalume Thuthippai | எந்நாளுமே துதிப்பாய் ...
Singer : Srinisha Jayaseelan
Music : Gnani
Lyric-Traditional
Key Boards - Immanuel Rajesh
Rhythm Programming - Davidson Raja,
Accordion -Patrick
Violins on screen - Sekar, Dayalan, Sam & David
Camera - B.Subash (Sica)
Editing & Direction - I.Vincent Raj
Studio Assistants- M.Sada, P.Manoher
Recorded by - Raju, Mixed by- I.Vincent Raj ,
At- Vincey Productions
Studio & Produced by - Vincey Productions
Special Thanks to Original Musicians and Lyricist.
For Song Download .
iTunes/Apple
itunes.apple.c....
Deezer
www.deezer.com...
Spotify
open.spotify.c....
You can also visit us at : Website
www.vinceypro.com
You can like us at : Facebook Account
/ vinceyproduc. .
You can like us at : Facebook Page
/ vincey-produ. .
You can watch us at: Google Plus
plus.google.co....

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 323   
@preethiparthiban1657
@preethiparthiban1657 2 года назад
எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே, நீ எந்நாளுமே துதிப்பாய்! இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது. பாவங்கள் எத்தனையோ, - நினையா திருந்தாருன் பாவங்கள் எத்தனையோ? பாழான நோயை அகற்றி குணமாக்கிப் பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி எத்தனையோ கிருபை, - உன்னுயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி, நேயமதாக ஜீவனை மீட்டதால். நன்மையாலுன் வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய் நன்மையாலுன் வாயை; உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு, ஓங்கு இளமைபோலாகவே செய்ததால். பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே, பூமிக்கும் வானத்துக்கும்; சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் சாலவும் தங்குமே, சத்திய மேயிது. மன்னிப்பு மாட்சிமையாம்- மாதேவனருளும் மன்னிப்பு மாட்சிமையாம்; எண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே? எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே. தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ தந்தைதன் பிள்ளைகட்கு எந்த வேளையும்அவ ரோடு தங்கினால், ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே.
@priyaanandan8459
@priyaanandan8459 Год назад
Super🙏
@athletetraining1720
@athletetraining1720 2 года назад
என்னாத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே, நீ எந்நாளுமே துதிப்பாய்! இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது. பாவங்கள் எத்தனையோ, - நினையா திருந்தாருன் பாவங்கள் எத்தனையோ? பாழான நோயை அகற்றி குணமாக்கிப் பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி எத்தனையோ கிருபை, - உன்னுயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி, நேயமதாக ஜீவனை மீட்டதால். நன்மையாலுன் வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய் நன்மையாலுன் வாயை; உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு, ஓங்கு இளமைபோலாகவே செய்ததால். பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே, பூமிக்கும் வானத்துக்கும்; சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் சாலவும் தங்குமே, சத்திய மேயிது. மன்னிப்பு மாட்சிமையாம்- மாதேவனருளும் மன்னிப்பு மாட்சிமையாம்; எண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே? எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே. தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ தந்தைதன் பிள்ளைகட்கு எந்த வேளையும்அவ ரோடு தங்கினால், ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே
@reenaf2968
@reenaf2968 2 года назад
God bless you for the wonderful lyrics...
@meribakr3082
@meribakr3082 2 года назад
Useful
@antonypc1369
@antonypc1369 2 года назад
நல்ல குரல் வளம் பெற்றதற்கு ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் இன்னும் பல ஆயிரம் பாடல்கள் பாட வாழ்த்துக்கள்
@sonymusic5875
@sonymusic5875 2 года назад
Kuppuswamy 👍 Superi
@stephemjoseph7468
@stephemjoseph7468 2 года назад
Super song
@stephemjoseph7468
@stephemjoseph7468 2 года назад
Wonderful viice God gift👍👏✋👌
@anbarasanstalin5998
@anbarasanstalin5998 Год назад
Super
@samcharles7497
@samcharles7497 3 месяца назад
Samcharles😊
@XavierRobert87
@XavierRobert87 2 года назад
கர்த்தர் அனைவரையும் நலமுடன் வழி நடதுவாராக ஆமென்
@gopalpalgopal8979
@gopalpalgopal8979 2 года назад
அருமையான பாடல் தங்கச்சி.ஆண்டவர் ஆசீர்வாதம் உங்களுக்கு இருப்பதால் தான் உங்களுக்கு சினிமா பாடல் பாடுகவர்களை காட்டிலும் மிக இனிமையான குரல் God bless you
@julietmerlin1122
@julietmerlin1122 2 года назад
Ivalum cinema padal paduva
@Newton_Xavier
@Newton_Xavier 2 года назад
Iva periya cinima padagi iva romba bakthiya irupa polanu nenachen aana enna seirathu ivala pada vitta Christians thaan kattayala adikanum
@vickeyhouse2347
@vickeyhouse2347 2 года назад
@@julietmerlin1122 en paduna ena
@albanceregi6236
@albanceregi6236 Год назад
Sister, God will give more power, to sing Christan songs .God bless u and ur family suerly one day God touch u.
@nishamuthukkani3414
@nishamuthukkani3414 Год назад
@@vickeyhouse2347 l Oo Ók K K K K K K K Klol O Oo Olok Qq
@truthcallsindia1125
@truthcallsindia1125 Месяц назад
மகளே.. கிளமன்ட் சாஸ்திரியார் இசையில் கீர்த்தனை பாடல்களைப் பாடி தேவனுடைய நாமத்தை மகிமைப் படுத்தலாமே..
@mohansiddhar7984
@mohansiddhar7984 Год назад
என்மகளே ஆண்டவர் உனக்கு சகல சௌபாக்யமும் அருள்வாராக.
@danielponmathi9255
@danielponmathi9255 2 года назад
சிறப்பாக பாடிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏
@RAMESHRAMESH-bs7hn
@RAMESHRAMESH-bs7hn 2 года назад
பறம பிதாவின் தூது புறவே வின்னக தேவதையே உன் குரல் தேனிலும் இனிமை ...
@silassir7826
@silassir7826 2 года назад
Very super voice god bless you
@christinakani6048
@christinakani6048 2 года назад
Very beautiful❤😍✨ voice
@nivassikkandar7427
@nivassikkandar7427 2 года назад
Praise the lord
@nivassikkandar7427
@nivassikkandar7427 2 года назад
Very nice
@nivassikkandar7427
@nivassikkandar7427 2 года назад
My daddy's favorite song
@mathimanickam9203
@mathimanickam9203 2 года назад
YAHWEH DEVANUM, ANDAVARAGIYA YESHUA MESSIAH VUM Ungalai Asirvathiparaga, GOD'S blessed you ma sister 🌹
@charlesmemalur
@charlesmemalur 2 года назад
மிகச் சிறப்பு
@RachelRachel-tw1ec
@RachelRachel-tw1ec 13 дней назад
Super song super voice 👍😊
@ranjithkamaragoda4144
@ranjithkamaragoda4144 2 года назад
I am a sri lankan pl translate this words to english wonderfull voice GOD has given to you. GOD is with you for ever. thank u somuch everybody. .
@deborajayaraj1672
@deborajayaraj1672 2 года назад
Praise be to God all the day - my Soul , you Praise Him each day! Forget not the countless blessings of the magnificent God!! How many are the sins not counted- Oh Not counted my numerous sins Thinking of Your grace that Healed my deadly disease and Kept me alive in this world ! Immeasurable is Your grace showered through my life!! Crowne me still with your Grace Redeemed my precious life Lovingly ! My Mouth yes He filled it with goodness, Filled with perfect goodness Renewed strength of my youthful days Like that of an eagle!! ! Grace on those who fear God is as much as distance between the earth and the sky This grace will ever rest on them and This is the truth!! ! Forgiveness is just awesome- Most High God Your forgiveness is so awesome!! Just as the distance between East and west is immeasurable Distance you have thrown away my sins is immeasurable ! Any Father to his child-will he not be kind!! any father to this child? as the child rest in Father's company Father carries him all along!!
@rajamani8415
@rajamani8415 2 года назад
அருமைசகோதரிஉங்களைஇந்த.உலகத்திற்குஆண்டவர்கொண்டுவந்துஉலகமக்களைமகிழ்ச்சிஅடையவைக்கிறார்.நன்றி
@albanceregi6236
@albanceregi6236 2 года назад
Very nice voice God bless u.Sri.
@selvasundaram1972
@selvasundaram1972 Год назад
மிகவும் அருமை 👍வாழ்த்துக்கள் ❤கர்த்தர் உங்களோடு இருப்பாராக! நிறைவான ஆசீர்வாதம் உண்டாகட்டும் 🙏
@aalbertalexis7124
@aalbertalexis7124 14 дней назад
Super. Thank you Jesus.
@nimmijeni332
@nimmijeni332 7 месяцев назад
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ❤❤❤❤ரொம்ப அருமையான பாடல் கர்த்தர் இந்த பாடல் வெளிவர காரணமாக இருக்கும் எல்லாரையும் ஆசீர்வதிப்பாரக ❤❤❤❤
@samcharles7497
@samcharles7497 5 месяцев назад
Samcharles
@babuhelan3720
@babuhelan3720 2 года назад
நல்லதொரு இனிமையயான. பழைய பாடல் சகோதரிக்கு அன்பான வாழ்த்துக்கள்.
@daisyregina_cookings
@daisyregina_cookings 2 года назад
Ll00 po 9o90
@jesusjesus6554
@jesusjesus6554 12 дней назад
God bless you sisters
@jeniferrubella
@jeniferrubella 2 года назад
Sweet voice😊
@jeyamanisimon5419
@jeyamanisimon5419 2 года назад
Very Very Nice Song.God Bless you Sri Nisha.
@jebakumarsteephan5861
@jebakumarsteephan5861 2 года назад
old is gold, your singing is gold greater than you, my wishes for you, god bless you.
@samymuthu757
@samymuthu757 2 года назад
🙏⛪❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ Amen
@suchisuchithra2672
@suchisuchithra2672 2 года назад
Akka super voice akka😍😍😍😍
@snpnishanth9905
@snpnishanth9905 2 года назад
இயேசுவுக்கே புகழ்
@sheebarani1436
@sheebarani1436 2 года назад
Very nice. God bless you and the music team. Praise the lord.
@sanjaydj5576
@sanjaydj5576 2 года назад
Praise be to God. Simply superb. Amen.
@raj_kavi
@raj_kavi 2 года назад
Super
@stellamary7201
@stellamary7201 2 года назад
My mother is the most loving women on earth. I thank Jesus for giving me such a mother.. I lost her when I was 44yrs old... In Jesus name I pray.. Amen 🙏👏🙌
@rrgb5217
@rrgb5217 2 года назад
One day will meet in heaven....👍
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 2 года назад
😍😍😍
@queenmary7178
@queenmary7178 2 года назад
JESUS❤ bless you abundantly. JESUS has given sweet voice ma. Praise JESUS❤ with your sweet voice my child. GOD bless you❤
@tdevaneyanisaackanmanikanm1836
@tdevaneyanisaackanmanikanm1836 2 года назад
MAY GOD BLESS U SRINISHA VOICE OF THE HEART WITH PRAYERFUL WISHES
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld 13 дней назад
Thanks for the grace 😊
@rajkschwartz
@rajkschwartz 2 года назад
No words - what an arrangement
@PremKumar-ow8nn
@PremKumar-ow8nn Год назад
அருமையான குரல். ஆண்டவர் அருள் புரிவார். வாழ்த்துக்கள் சிஸ்டர்.
@josephkoilpillai7406
@josephkoilpillai7406 2 года назад
Awesome melodious traditional song sung in Tamil in praise of Lord and Saviour Jesus Christ as in Psalm 34: 1 -2 * I will always thank the LORD ; I will never stop praising him . I will praise him for what he has done ;
@augustinebabu9118
@augustinebabu9118 2 года назад
Srinisha's is just as perfect olden Christian Hits ,it's divine to hear you singing ,simply awesome. 👍👍
@anthonymilan9015
@anthonymilan9015 3 месяца назад
Beautiful singing sweet voice அருமை
@joelprakash8568
@joelprakash8568 2 года назад
Great Man of God Rev.S.Paramanandam wrote this Beautiful song. His life was a great blessing to many . Heb:13:8.
@user-qh4yk3en4u
@user-qh4yk3en4u 3 месяца назад
இனிமையான பாட்டு நன்றி
@alexdaniel86
@alexdaniel86 2 года назад
Kartharrrrrrrrrrrrrrrrrrrrrr 💖
@alphonsesusainathan506
@alphonsesusainathan506 Год назад
இனிய குரலில் இனிமையான கிறித்தவ பாரம்பரிய பாடல்.மிக சிறப்பு.
@KuttyDinesh-qg5fl
@KuttyDinesh-qg5fl 11 месяцев назад
என்னை அமைதியாக உறங்க வைத்தது உந்தன் குரல் .....
@InthurajithInthu-nq1mq
@InthurajithInthu-nq1mq Год назад
srinisha akka tamil christan song super song veri nice
@tdevaneyanisaackanmanikanm1836
@tdevaneyanisaackanmanikanm1836 2 года назад
AWESOME MAY GOD BLESS THE ACCORDIAN KING IYAH EVER
@miraclin.g7926
@miraclin.g7926 2 года назад
Praise the Lord 🙏
@johnbasket5955
@johnbasket5955 2 года назад
அருமை யா ன பாடல். GOD BLESS YOU BABY
@vasanthypaskaran9988
@vasanthypaskaran9988 2 года назад
Thank you for the good song
@tdevaneyanisaackanmanikanm1836
@tdevaneyanisaackanmanikanm1836 2 года назад
Simply Superb Srinisha MAY GOD BLESS 🙌 U EVER
@irudhayarajk5108
@irudhayarajk5108 2 года назад
Very amazing God bless you
@venkateshperumalb709
@venkateshperumalb709 Год назад
🌹🙏🏻WONDERFUL JIKKIAMMA SONG👌👌👌🙏🏻🌹
@eissamuhammad9140
@eissamuhammad9140 2 года назад
Excellent Voice Perfect Singing.. ✨May GOD Bless You and Yours Ways 💫
@gaxavier6404
@gaxavier6404 2 года назад
Super song 🎵
@kennedyjoseph4037
@kennedyjoseph4037 2 года назад
Praise The Lord.
@padma686
@padma686 Год назад
அருமையும் ஆண்டவர் இயேசுவின் ஆசிர்வாததின் பாடல்
@criftycraftsandhacks8540
@criftycraftsandhacks8540 2 года назад
Srinisha akka voice vera level
@saravananperiyasamy7509
@saravananperiyasamy7509 2 года назад
Amen........🙏Thank you Jesus Forever.........Amen........🙏
@thiruthuvadossdoss5718
@thiruthuvadossdoss5718 2 года назад
Melodious voice , God my Lord thy name only be glorified,
@vinstapushpa2827
@vinstapushpa2827 2 года назад
I was always addicted your voice dear...god bless you more and more
@hepsyanbalagi4833
@hepsyanbalagi4833 3 месяца назад
Beautiful voice. Singing with feeling. God bless you. Amen 🎉
@samcharles7497
@samcharles7497 3 месяца назад
Samcharles
@samcharles7497
@samcharles7497 3 месяца назад
Samchàrles
@samcharles7497
@samcharles7497 3 месяца назад
Samcha4lesp
@sundarrajcm2152
@sundarrajcm2152 2 года назад
Mr.Patrick, the Accordianist's lilting and flawless playing reminds me of his Guru( as he refers to him) the Pioneer Piano-Accordianist in the Indian film industry, the legend Late Mr. S.G. Mangalamurthy!!! Long live Patrick for showcasing not just your talent but also the fact that piano Accordian with its unparalleled tonal quality, still survives the digitally-invaded music world.
@edisonambro3388
@edisonambro3388 2 года назад
Wow no words too speak nalla irukanu irupinga god will bless you
@nachiappanravi3729
@nachiappanravi3729 Год назад
I thank You Jesus and praise You Lord for this wonderful song! Glory to Jesus Name! Amen! ❤❤❤❤❤
@josephrajan4966
@josephrajan4966 5 месяцев назад
அருமையான குரல் வளம். கடவுள் கொடுத்த வரம்.
@samcharles7497
@samcharles7497 5 месяцев назад
Samsarles
@samcharles7497
@samcharles7497 5 месяцев назад
Goodblessyou
@samcharles7497
@samcharles7497 5 месяцев назад
Samcharles
@samcharles7497
@samcharles7497 3 месяца назад
Samcharles
@tdevaneyanisaackanmanikanm1836
@tdevaneyanisaackanmanikanm1836 2 года назад
SWEET SRINISHA HEARING HER SONG IS SO DIVINE TQ MAY GOD BLESS HER AND HER SILVER VOICE EVER WITH PRAYERFUL WISHES
@kannansaravanan8019
@kannansaravanan8019 2 года назад
Excellent performance by Sri nisha
@alexdaniel86
@alexdaniel86 2 года назад
❤️❤️❤️
@josemanim1673
@josemanim1673 2 месяца назад
Very good song
@selizabeth6867
@selizabeth6867 2 года назад
Superb song, meaningful words, thank you sister, talent voice given by Jesus. Amen 👍
@arockiasamys8957
@arockiasamys8957 2 года назад
Nice song akka 😍😍😍😘😘😘❤
@malajamesaaaa
@malajamesaaaa Год назад
அருமை அருமை அருமை.
@selvianu7794
@selvianu7794 2 года назад
Nice song 🥰my fav song😍🤩
@vinstapushpa2827
@vinstapushpa2827 2 года назад
Superb..awesome ...srinisha ...
@ochan4884
@ochan4884 2 года назад
Superb Srinisha- very prayerful
@alexp2493
@alexp2493 10 месяцев назад
தினம்தினம் உன் பாடல் மனதை உருக்குகிறது பாயா
@c.vijayavijaya9408
@c.vijayavijaya9408 2 года назад
Very nice songs
@moorthikannan7571
@moorthikannan7571 2 года назад
Super voice akka super song god bless u🙂
@lalithaatputharajah4605
@lalithaatputharajah4605 Год назад
'Praising God daily'- Provides immense joy and solace to the soul. An excellent song!!!.
@mathivananmathi2675
@mathivananmathi2675 2 года назад
அருமை சாகோதிரி
@gunachristy5548
@gunachristy5548 Год назад
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🏻💐
@paulinejacmart1539
@paulinejacmart1539 2 года назад
Sweet one!!! Fantastic!!!
@suryareigns6987
@suryareigns6987 2 года назад
Angel voice Akka👍👍
@christianmessages.3831
@christianmessages.3831 10 месяцев назад
Amen. Praise God for this Wonderful Song
@samsvlogs3374
@samsvlogs3374 2 года назад
super orchestra and lyrics
@johnchungath2133
@johnchungath2133 Год назад
Singer Sreenisha is one of the blessed singer,her voice,body language,and actions,so nice.Language pronounciation fantastic,it is my sincere prayer to God to bless her and her fly.Let God lift to the highest .
@francisp9509
@francisp9509 11 месяцев назад
Gyani's music is excellent. So is the singing.
@BALAJIBalaji-oc6dv
@BALAJIBalaji-oc6dv 2 года назад
Good song good voice nice sister God bless you
@jacinthamaryd1585
@jacinthamaryd1585 2 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@godblessyou9885
@godblessyou9885 2 года назад
God bless you
@urmiladomnic2363
@urmiladomnic2363 Год назад
Amazing , Awesome , melodious voice.
@caviintema8437
@caviintema8437 Год назад
Beautifully sung song , voice is very nice
@alexislma8834
@alexislma8834 Год назад
The lyrics the voice the accompanying music takes me to the Abode of God! Thank you all in the VP🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thomasvarghese322
@thomasvarghese322 Год назад
Melodious songs from a Sweet looking lady !
@meizyfemina8011
@meizyfemina8011 2 года назад
Very nice song 👌💯
@varuveldevadas2106
@varuveldevadas2106 2 года назад
It is a very nice song.
@vincents2003
@vincents2003 2 года назад
God bless u sister
@peterroy2967
@peterroy2967 2 года назад
Great voice. Praise the Lord.
@albanceregi6236
@albanceregi6236 Год назад
Sister, very nice voice given by God,to sing spiritual songs.Amen.
Далее
ЛОВИМ НОВЫХ МОНСТРОВ В LETHAL COMPANY
2:42:22
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Просмотров 1,1 млн
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 299 тыс.
ЛОВИМ НОВЫХ МОНСТРОВ В LETHAL COMPANY
2:42:22