Тёмный

எனக்காக எழுதிய கதை தான் சூது கவ்வும்!! | Lollu Sabha Maran interview | Kumudam 

kumudam
Подписаться 1,5 млн
Просмотров 49 тыс.
50% 1

எனக்காக எழுதிய கதை தான் சூது கவ்வும்!! | Lollu Sabha Maran interview | Kumudam
Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonli...​
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com​​
#LollusabhaMaran #Lollusabhasanthanam #santhanamcomedy #lollusabhacomedy
#குமுதம்​​#Kumudam​​#KumudamDigital​​#KumudamOnline​​#KumudamWeb​​#KumudamTV​​#KumudamMagazine​​#Kumudam​​.com#kumudamvideos

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@ganantharaja
@ganantharaja 3 года назад
மற்ற அனைவரும் லொள்ளு சபாவால் புகழ் பெற்றார்கள், சரியான நேரத்தில் மாறன் அண்ணனின் வரவால் லொள்ளு சபா மேலும் புகழ் பெற்றது, இப்படிக்கு அண்ணனின் JayaTV ComedyBazzar விழுதுகள் 😁🤓😁
@siva-kc7re
@siva-kc7re 3 года назад
Wow ✨👏👌
@ranamamba
@ranamamba 3 года назад
Correctu correctu
@sathakkathullasamee4542
@sathakkathullasamee4542 3 года назад
மாறன் சார்.. லொல்லு சபா இல்லை... அதற்க்கு முன்னரே ஜெயா டிவியில் "காமெடி பஜார்" மூலம் நல்ல காமெடியன் என்று பேச பட்டவார்.. ஒரு நல்ல சிறந்த காமெடியன்....சிறப்பு...
@arumugamannamalai
@arumugamannamalai 3 года назад
எனக்கு பிடித்த நடிகர், லொள்ளு சபா மாறன். இவர் செய்யும் லொள்ளுகள் தரும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. கவலை மறந்து சிரிக்கலாம். டைமிங், diologue டெலிவரி ல் மாறன் அசாத்திய திறமை உடையவர். இவர் Art director என்பது இப்போது தான் தெரிகிறது. பன் முக திறமை கொண்ட கலைஞர் என்பதும் இப்போதுதான் தெரிகிறது. வாழ்க, வளர்க 🙏
@arumugamannamalai
@arumugamannamalai 3 года назад
எனக்கு பிடித்த நடிகர், லொள்ளு சபா மாறன். இவர் செய்யும் லொள்ளுகள் தரும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. கவலை மறந்து சிரிக்கலாம். டைமிங், diologue டெலிவரி ல் மாறன் அசாத்திய திறமை உடையவர். இவர் Art director என்பது இப்போது தான் தெரிகிறது. பன் முக திறமை கொண்ட கலைஞர் என்பதும் இப்போதுதான் தெரிகிறது. வாழ்க, வளர்க 🙏
@dmunivel
@dmunivel 3 года назад
@15:05 title content
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 3 года назад
மாறன்ன 👏உங்கள் திறமை வடிவேலைவிட அதிகம் ஆனால் நீங்க அந்த அளவிற்கு சமாரிக்க வில்லை☹
@va-runvlogs2233
@va-runvlogs2233 3 года назад
Maaran bro counters ku seperate fan base...Only 90's kids know this
@saroprabu
@saroprabu 3 года назад
நல்ல திறமையான கலைஞர் திரு.மாறன் அவர்கள் நீங்கள் மென் மேலும் வளர்க அண்ணா 💐💐
@sureshmgrsuresh9387
@sureshmgrsuresh9387 3 года назад
தயாரிப்பாளர்கள் சந்தர்ப்பம் கொடுத்து பார்க்கவும்
@KrishnaKumar-ik5iu
@KrishnaKumar-ik5iu 3 года назад
இவர் காமெடியன் மட்டுமல்ல நல்ல நல்ல மனிதர் கூட போட்டி பொறாமை ஈகோ எதுவும் இல்லாத மனிதன்
@krishnakumar-sh7se
@krishnakumar-sh7se 3 года назад
Jaya TV la comedy bazar than avar senja comedy show 8 varushama pannanga
@sureshmgrsuresh9387
@sureshmgrsuresh9387 3 года назад
மாறன் திறமை யானவர்
@LoneWolf-wy2cl
@LoneWolf-wy2cl 3 года назад
Dikiloona pathutu varuvanga
@lawrencelawrance5344
@lawrencelawrance5344 3 года назад
Ennaku marran sir comedy romba pudikum..... timing .....
@ashokkumar1259
@ashokkumar1259 3 года назад
Mr. Maaran idhaya kovil super
@aruldoss8153
@aruldoss8153 3 года назад
பாக்க தான போரிங்க இந்த மாறன் யாருன்னு
@mvchannel76
@mvchannel76 3 года назад
It's a comedy show in Jaya TV on Sunday
@rjeeva092
@rjeeva092 3 года назад
The name of the show is comedy bazaar
@frankling8224
@frankling8224 3 года назад
@20.48 onwards......that's the thing I noticed from you sir. You are great from all other lollusabha hero's.. It's a bad thing that santhanam always using alcoholic content in every movies(as comedian or as hero )
@va-runvlogs2233
@va-runvlogs2233 3 года назад
1:05 - 1:12 adhan da Maaran 😂😂😂😂 Thalaivaaaa waiting 🔥🔥🔥
@stephenvg7506
@stephenvg7506 2 года назад
My lovely lollu Sabha team. The comedy show that never fades away.
@MK-lq1sh
@MK-lq1sh Год назад
Nov maaran Anna nee vera level la varanum Naa ...varuva kandipaa ❤
@kramesh5079
@kramesh5079 3 года назад
மாறன் 👌
@Periyapaiyan000
@Periyapaiyan000 3 года назад
Innu ni enna paiyhiyakaaranave nenachittu iruka la ni 😂😂😂😂😂-dikkilona
@marclenin7670
@marclenin7670 3 года назад
The super comedian 💖💕💐💕💖
@senthilKumar-bn3hz
@senthilKumar-bn3hz 3 года назад
anna athu jeya tv na corrata
@AbdulKader-me3hb
@AbdulKader-me3hb 3 года назад
Maran my favorite 😍
@dhanasekarloganathan4434
@dhanasekarloganathan4434 3 года назад
Good person. Comedy without vulgar
@sunil1ko
@sunil1ko 3 года назад
Maran my childhood hero
@sureshmgrsuresh9387
@sureshmgrsuresh9387 3 года назад
Timing. Joker
@antonysamy634
@antonysamy634 3 года назад
Jaya tv pitchathipathi
@khicinn2702
@khicinn2702 2 года назад
Maran sir...I'm very big of your fan in lollu sabha...hats Off sir
@j_v3629
@j_v3629 2 года назад
Mostttt underestimate actor 🤔🤔🤔🤔🤔stop celebrating useless yogibabu 🤔
@Annamalai5821.
@Annamalai5821. Год назад
மாறன் உங்க பேட்டி எல்லாமே ஒரு காமெடி படம் பார்த்த ஃபீல் வருது. 🎉
@ranamamba
@ranamamba 3 года назад
மாறன் ஸாரோட காமெடி பஜார் RU-vid ல் போடுங்க
@velmurugan-vf6jd
@velmurugan-vf6jd 3 года назад
என் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@raghav0074
@raghav0074 Год назад
Lollusabha...less known few years ago, Now it has become outstanding show.. current comedy shows struggle to match this two decade old treasure show
@rajeshramesh1252
@rajeshramesh1252 3 года назад
The program is Comedy bazzer where he and other guy acted ib that program in Jaya TV.
@rajownvoicecommantary
@rajownvoicecommantary 3 года назад
My all time fav..
@saravanand4845
@saravanand4845 3 года назад
Super movie your acting latest movie.
@sangeethacharles3358
@sangeethacharles3358 3 года назад
My fav hero
@saranaabraham5858
@saranaabraham5858 3 года назад
அருமையான பதிவு மாறன் சார்👍
@saravanakumarkumar3037
@saravanakumarkumar3037 3 года назад
maran with badavagobi....
@ssa22112
@ssa22112 3 года назад
He act before comedy Bazar program in jaya tv
@Gansat39
@Gansat39 3 года назад
Sir you are a super actor
@samaranvishwa656
@samaranvishwa656 3 года назад
Part 2 post panunga
@RajkumarGopalan-o2f
@RajkumarGopalan-o2f 2 месяца назад
TV channel aarambinga seekirama
@kselvam4763
@kselvam4763 3 года назад
இன்னுமும் எங்கலபைத்தியக்காரண😂😂😂😂
@jothikumar7526
@jothikumar7526 Год назад
அண்ணே சூப்பர்ன
@arunrasu2419
@arunrasu2419 3 года назад
Maaran vera level
@news7153
@news7153 2 года назад
திரையுலகம் இவரை பயன்படுத்த மறந்தது ஏனோ!!???
@kaviarasan9473
@kaviarasan9473 3 года назад
andha pappa semaya paaduthu yaarupa adhu
@sathyam804
@sathyam804 3 года назад
Best entertainer
@d.naveenkumar7126
@d.naveenkumar7126 3 года назад
Thursday illa friday
@karti4181
@karti4181 3 года назад
Soothukavvum santhanam pannirutha innume supera irruthu irrukum
@SKumar-jd8kq
@SKumar-jd8kq 3 года назад
இன்னும் நீங்கள் என்னை மன நோய் என்று நினைக்கிறீர்களா?
@perumale5462
@perumale5462 2 года назад
Super maran sir your comedy I am fan your comedy
@karisalrajandhamotharan9019
@karisalrajandhamotharan9019 2 года назад
Jaya tv comedy time enga favourite
@mayapraveen4742
@mayapraveen4742 3 года назад
Staring la vara song nalla irukae release panitangla
@SaravananSaravanan-vl7js
@SaravananSaravanan-vl7js 3 года назад
Yay nee raavutthartan ippa nee ennan u pantra
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 2 года назад
What happened to jeeva?(
@anandraj-bl9ou
@anandraj-bl9ou 2 года назад
Maran na mass
@shabasha1236
@shabasha1236 3 года назад
Good interview, expecting more movies to act maran in comedy, combination between mottai rajendran and maran, between maran and santhanam is good to watch, expecting lot
@konimoj1668
@konimoj1668 2 года назад
I love you maaran sir
@வடிவேல்அத்தாணி
👍👍👍👍👍👍👌
@raj66729
@raj66729 3 года назад
Venkat prabhu landon la padichaara,,,
@ramsita2348
@ramsita2348 3 года назад
Yes venkat prabhu studied music in London trinity college.
@nazeebalikhan2908
@nazeebalikhan2908 3 года назад
காமெடியன் ஆகணும்னா என்ன பன்னனும்.. காமெடி பன்னனும்... ஹாஹாஹா
Далее
Шоколадная девочка
00:23
Просмотров 289 тыс.
murattu saamiyaar-lollu sabha
8:28
Просмотров 156 тыс.
Шоколадная девочка
00:23
Просмотров 289 тыс.