Тёмный

எனக்காக சண்டை போட்ட வடிவேலு | வாய்பு கேட்ட இடமெல்லாம் கலாய்ப்பாங்க | Actor King Kong | PART-01 

Manobala's Waste Paper
Подписаться 484 тыс.
Просмотров 189 тыс.
50% 1

#Manobalaswastepaper #ActorKingKong #Vadivelu #Teasing #BodyShaming #Fight #Comedy #KingKongInterview #ManobalaDirector #ManobalaInterview #TamilCinema #Kollywood #Shankar #CinemaName
எனக்காக சண்டை போட்ட வடிவேலு | வாய்பு கேட்ட இடமெல்லாம் கலாய்ப்பாங்க | Actor King Kong | PART-01
_______________________________________________________________________________________________
Subscribe Us: / manobalaswastepaper
Follow us on,
Facebook: / mbwastepaper
Twitter: / mbwastepaper
Sharechat: b.sharechat.co...
For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
About Manobala's Waste Paper:
We are one of the fast-growing online media groups in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actors, actresses, and celebrities.
_______________________________________________________________________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 109   
@laddu756
@laddu756 2 года назад
உருவம் சிறிதாக இருந்தாலும் திறமை நிறைய உள்ளது வாழ்த்துக்கள் கிங்காங் அவர்களுக்கு
@ganeshthambiyah9671
@ganeshthambiyah9671 2 года назад
மனோ பா லா வாழ்த்துக்கள் எல்லோரும் மகிழ் வாக வாழ வேண்டும் திறமை யை வெளிக்கொணர வேண்டும் வாழ்க தமிழ்நாடு 🌹🌹🌹🙂🙏.லண்டன் uk
@vidhyacool2500
@vidhyacool2500 2 года назад
King Kong is a beautiful person inside and out, so nice to see him enjoying his life, God bless him
@kalaichelvank7951
@kalaichelvank7951 2 года назад
கலகலப்பான கிங்காங்.தொனதொனன்னு பேசற மனோபாலாவ பேசவே விடலேயே கிங்காங்.வாழ்த்துக்கள்
@starmedia5902
@starmedia5902 2 года назад
வார்த்தை மாராமல் எல்லா பேட்டியிலும் தன் கதையை சரியாக சொல்கிறார்
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 года назад
உண்மை தான்
@muralig4631
@muralig4631 2 года назад
அருமை மனோபாலா sir. இந்த களத்தில் நீங்கள் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறீர்கள். உங்கள் சேனல் தமிழ் சினிமாவின் Wikipedia போல் உள்ளது. வாழ்க நீங்கள். வளர்க சேனல்.
@moorthydhashana8305
@moorthydhashana8305 2 года назад
அருமை ஷங்கர் கிங்காங் அண்ணா
@ganesank.c8418
@ganesank.c8418 2 года назад
வாழ்த்துகள் கிங்காங்...வாழ்க வளர்க...
@tamil6285
@tamil6285 2 года назад
நல்ல மனிதர்
@lushantambyah7183
@lushantambyah7183 2 года назад
We 1980s I no him but we have stra we never forget you for all was love you so much ❤
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 2 года назад
ருத்ர தாண்டவம் படத்தில் உங்கள் நடிப்பு அருமை சார்.
@shammani5432
@shammani5432 2 года назад
Love this man. Soothu vaathu teriyaatha kulanthai manam kondavar
@raj02april
@raj02april 2 года назад
குறையை வென்ற மனிதர் . இவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது . தன்னடக்கம் , நம்பிக்கை , நன்றி , நிறைய நிறைய
@subbunathan7994
@subbunathan7994 2 года назад
குறை ஒன்றும் இல்லை. எல்லாம் நிறை வே. வாழ்த்துக்கள்.
@anbumalargale9230
@anbumalargale9230 2 года назад
தாங்களும் மனம் விட்டு சிரித்து பேட்டி கொடுப்பவரும் களங்கமில்லாமல் சிரிக்க.. அற்புதமான பேட்டி.. வாழ்த்துக்கள்..
@muthuraman8098
@muthuraman8098 2 года назад
கிங் காங் உங்களுடைய திரைப்பயணம் மென்மேலும் வளர்ச்சி அடைய நண்பரின் வாழ்த்துக்கள்
@martinanglo6697
@martinanglo6697 2 года назад
Shankar avarkaluku vaazthukal
@anburoc8029
@anburoc8029 2 года назад
வாழ்த்துக்கள் கிங்காங் அண்ணே
@masilvinayum7990
@masilvinayum7990 2 года назад
King Kong very talented
@basheerahamed7248
@basheerahamed7248 2 года назад
அவருடைய உற்சாகத்தை பார்த்து நமக்கும் உற்சாகம் வருகிறது...
@janagarajanammaannapurani4692
@janagarajanammaannapurani4692 2 года назад
,super super sshanka
@janagarajanammaannapurani4692
@janagarajanammaannapurani4692 2 года назад
,super super sshanka
@jacobjayakumar7845
@jacobjayakumar7845 2 года назад
Ohh such a lovely person.... very innocent.....God bless him
@vamtamizh2199
@vamtamizh2199 2 года назад
என்னா..மனுஷன்யா..😎🥰
@mohandasrms4905
@mohandasrms4905 2 года назад
மனோபாலாவுக்கு வாழ்த்துக்கள்.. பெரிய வர்சிறியவர் என்று பார்க்காமல்...
@ThamizhMahal
@ThamizhMahal 2 года назад
Super Sir... அற்புதமான கலந்துரையாடல் ...
@meenam_babu
@meenam_babu 2 года назад
அதிசயப்பிறவி இன்னும் மனதில் நிற்கிறது
@sathiyakumar226
@sathiyakumar226 2 года назад
இவரை இலங்கைல 15 வருஷம் முன்னாடி புஸ்ஸலாவல என்னும் ஊர்ல ஒரு நிகழ்ச்சிக்கு வந்த நேரம் பார்த்தேன் 😍
@faridv24
@faridv24 2 года назад
First of all Thanks To Mano Bala Sir For Interviewing him. such a Wonderful soul he is. God Bless you Both. ❤️
@kulandaivelkandasamy7228
@kulandaivelkandasamy7228 2 года назад
Super
@khalrock
@khalrock 2 года назад
One of the best interview so much fun and laughter
@masilvinayum7990
@masilvinayum7990 2 года назад
Vetiyan pada comedy super
@m.sureshbabu8037
@m.sureshbabu8037 2 года назад
Good man
@himalaya113
@himalaya113 2 года назад
All king kong comedy are so nice.
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 2 года назад
Super💐💐💐
@shrikalidhas2753
@shrikalidhas2753 2 года назад
Thank to Bala sir for conducting interview with all level artist. Super sir.
@mathavarajapathmarajh4934
@mathavarajapathmarajh4934 2 года назад
வேறு லெவல் sir super
@vedhanayagamjeevanantham3517
@vedhanayagamjeevanantham3517 2 года назад
வாழ்த்துக்கள்.
@nizamdeen1
@nizamdeen1 2 года назад
Super sir thanks to manobala
@balasubramanianbalabalasub3572
@balasubramanianbalabalasub3572 2 года назад
Kingkongsuperspeech
@MichelE-vk3su
@MichelE-vk3su 2 года назад
Super actor. All. Movie. Super. Hit movie.🎬👍 7. 10.2021
@jeyaseelanjaandukondaan9869
@jeyaseelanjaandukondaan9869 2 года назад
Nalla manithar, inspiring man
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 года назад
உங்கள் சிரிப்பு சொல்ல வார்த்தைகள் ஏதும் இல்லை அவ்வளவு அழகு
@RajRaj-ic6fv
@RajRaj-ic6fv 2 года назад
அருமை அண்ணா
@ak_236
@ak_236 2 года назад
Great sir..
@rkkaran1688
@rkkaran1688 2 года назад
கிங்காங் நல்லா இருக்கனும் ...
@nivethasrinivasan9801
@nivethasrinivasan9801 2 года назад
Great soul both of you. Manobala sir hats off for treating every artist equally.
@mubaoli2999
@mubaoli2999 2 года назад
Super sir🙏
@venkatesh3229
@venkatesh3229 2 года назад
Manobala sir ungala rompa pedikum
@kpsudar1
@kpsudar1 2 года назад
Mano I really enjoyed this video
@m.k6734
@m.k6734 2 года назад
Break dance 👌👌👌
@jabarani9586
@jabarani9586 2 года назад
King sir
@vijayanjanaki2458
@vijayanjanaki2458 2 года назад
Excellent sir
@masilvinayum7990
@masilvinayum7990 2 года назад
Tamil comedy than super
@sakthimediaworks548
@sakthimediaworks548 2 года назад
King Kong siripuku munad...neraya valikal erundhirukum..
@anantharajathiyaraga336
@anantharajathiyaraga336 2 года назад
Very good M bala anna its very good work your doing. Its helpful to our tamil actors
@thanioruvanpaas7713
@thanioruvanpaas7713 2 года назад
Rompa Nall appuram na sirechi irukkan
@030sakthidharan8
@030sakthidharan8 2 года назад
King 👑 Kong gentle man
@vandam7656
@vandam7656 2 года назад
Super person
@subashe5573
@subashe5573 2 года назад
மென்மேலும் உயர எனது வாழ்த்துக்கள்
@astella3
@astella3 2 года назад
Shangkar,you are a very strong person!!!!
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 2 года назад
கிங்காங் அண்ணே நான் ஆறு அடிக்கு மேல இருக்கேன் சிறுவயதில் எனக்கு சரும நோய் வந்தது பார்ப்பவர்கள் எல்லோரும் என்னை சொரி என்று கூப்பிடுவார்கள் பள்ளிக்கூடத்தில் என் காலில் புண்ணிலிருந்து ரத்தம் எல்லாம் வரும் கால் கருப்பாக இருந்தது எல்லோரும் என்னை கரிகாலன் என்று சொன்னார்கள் என் மணவாழ்க்கையும் முறிந்தது என்னோடு யாரும் இல்லை செத்துப் போனால் யாருக்கும் தெரியாது நீங்கள் குடும்பத்தோடு நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
@amiedn01
@amiedn01 3 месяца назад
unakku ethaavathu nallathu nadakkattum, aandavanai vendikkolgiren.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 3 месяца назад
@@amiedn01 நன்றி அண்ணா. என் சகோதரனும் குடும்பத்தினரும் என்னை ஏற்றுக்கொண்டனர். நான் இப்போது என் அண்ணன் குடும்பம் மற்றும் அம்மாவுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.
@amiedn01
@amiedn01 3 месяца назад
@@sarangarajanranganathan1315 ketkave romba santhoshamaa irukku. indru pol endrum nalamudan vazhga.
@mohamediqbal8250
@mohamediqbal8250 2 года назад
👌💐
@sriganthveluchamy7224
@sriganthveluchamy7224 2 года назад
வாழ்த்துக்கள் சார்.
@digitalkittycat4274
@digitalkittycat4274 2 года назад
Very nice.
@nagalingamraviharan1751
@nagalingamraviharan1751 2 года назад
very nice
@b.mamallanb.mamallan6679
@b.mamallanb.mamallan6679 2 года назад
👏👏😄👍👌
@manoharanmano8673
@manoharanmano8673 2 года назад
Vazthukal sago
@xeroxsoorioffical1086
@xeroxsoorioffical1086 2 года назад
Good amazing comedy actor sir.god blessed sir.by future comedy actor xerox Soori kalligudi taluk, madurai.good afternoon sir.
@kandotitus3364
@kandotitus3364 2 года назад
Respect King Kong Sir
@rajaeiayaraja9260
@rajaeiayaraja9260 2 года назад
👌👌👌
@Manikandan.D-k3y
@Manikandan.D-k3y 9 дней назад
Super sir❤
@astella3
@astella3 2 года назад
Thank you guys for making us happy!!!!
@mansoorshahabudeen3626
@mansoorshahabudeen3626 2 года назад
Rajini Kamal Vikram Vijay Ajith Surya satayrai Prabhu sarathu Kumar top actors must help. Junior actors because the salary is high
@dhandapanikdhandapanik5449
@dhandapanikdhandapanik5449 2 года назад
இவர்எங்கள் ஊர் திருவிழா நாடகத்தில் பபூனாக நடித்தார் நான் சின்ன வயதில் பார்த்திருக்ரேன் எங்கள் ஊர் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் கருங்காலிகுப்பம கிராமம் என். பெயர் தண்டபாணி
@vedharasu9766
@vedharasu9766 2 года назад
பெயர் : ரெ. அறிவழகன் ஊர் : தனிக்கோட்டகம் வட்டம் : வேதாரண்யம்
@bestedits2113
@bestedits2113 2 года назад
1st like
@murugesanramasamy735
@murugesanramasamy735 2 года назад
நடிகர் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் சக நடிகர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது மிகவும் அருமை. திரு கிங் காங் நடிப்பு பேட்டி காமெடி சூப்பர்!
@krishnamurthykesavan2878
@krishnamurthykesavan2878 2 года назад
👍💕💕
@monkeyhand299
@monkeyhand299 2 года назад
Mikavum soooopperr sir
@gamer003exd
@gamer003exd 2 года назад
ருத்ர தாண்டவம் படத்தில் உங்கள் நடிப்பு அருமை சார்.ஆனால் இயக்குனர் மோகன் ஜி அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.நீங்கள் தொடர்ந்து அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
@sreeram652
@sreeram652 2 года назад
ப்ரோ பின்னாடி மாங்கா தெரிது
@AK-mf9ho
@AK-mf9ho 2 года назад
@@sreeram652 Andha padathula avar kaatunadhula Edhu thappu nu sollunga. Oru karuthu ku edhir karuthu irundha ok brother. Odane maanga thenga nu arasiyal alladhu saadhi saayam poosaadheenga. Idhu arogyam illa. Padathula kaatina vishayamo alladhu karutho sari illana adha pathi mattum sollunga.
@user-qu3lp6qm6b
@user-qu3lp6qm6b 2 года назад
வேஸ்ட் பேப்பர் வேஸ்ட் இல்லை
@jawadeepak
@jawadeepak 2 года назад
🙏🏽💥👍🏽
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 2 года назад
👌👏👏👏🤝💐😎
@samkamalesh5752
@samkamalesh5752 2 года назад
Please interview tamil dance master Johnny (Raju sundaram assistant)..he has lots of fans please interview him sir..
@Dogs-v4g
@Dogs-v4g 2 года назад
Perambur LA thaan veedu
@pandikumar3918
@pandikumar3918 2 года назад
யே...என்ன வெச்சு காமெடி கீமெடி ஒன்னும் பன்னலெயே..!
@rajkiran2138
@rajkiran2138 2 года назад
Bro nenga bro love you kinkanig anna
@natarajansundaram6535
@natarajansundaram6535 Год назад
Enakku kalyam ayydichu vadivelu comedy enna movie
@ramo4574
@ramo4574 2 года назад
King Kong number kodunga manobala iyya please
@pp9611
@pp9611 2 года назад
Where is Part 2 ? please upload it soon.
@harisyahya8981
@harisyahya8981 2 года назад
வெல்லந்தியா நீங்க.
@thiruvetti
@thiruvetti 2 года назад
King Kong correct-aana peru than. Ivar thannambikkai avvalavu perusu.
@stevenwendellnelson8861
@stevenwendellnelson8861 Год назад
தயவுசெய்து உங்கள் தலையை குனிந்து இந்த ஜெபத்தை சொல்லுங்கள் 🙏 "படைப்பாளரே, கர்த்தராகிய ஆண்டவரே, எங்கள் ஒழுக்கக்கேடான செயல்களுக்காக என்னையும் எனது நண்பர்களையும் எனது குடும்பத்தினரையும் மன்னியுங்கள், தயவுசெய்து எங்களை நேர்மறையான திசையில் வழிநடத்த உதவுங்கள் மற்றும் தீமைக்கு எதிராக எங்களுக்கு உதவுங்கள். எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றுங்கள், எங்கள் ஆன்மா மீது கருணை காட்டுங்கள். நன்றி படைப்பாளர், கர்த்தராகிய ஆண்டவரே. ஆமென்." 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vandam7656
@vandam7656 2 года назад
Pl.share
@Suppu-ix7ko
@Suppu-ix7ko Год назад
Ig
@astella3
@astella3 2 года назад
Please make cartoons
@vivekanandan2240
@vivekanandan2240 2 года назад
வேஸ்ட் பேப்பர் பெயர் வேண்டாம் சார் ரஃப் பேப்பர் வைக்கலாம் சார்
@anandr4193
@anandr4193 Год назад
அருமையான நடிகர் இவரை கூடிய விரைவில் வெள்ளி திரையில் காண வேண்டும்
@anandr4193
@anandr4193 Год назад
அருமையான சிரிப்பு 😂😂😂😂 வாழ்த்துக்கள் அண்ணா
@ashkaraliashkarali7529
@ashkaraliashkarali7529 2 года назад
நல்ல நடிகர்
@SasiSasi-zx8bb
@SasiSasi-zx8bb 2 года назад
Super.anne
Далее
Bike Challenge
00:20
Просмотров 21 млн
Fixing Plastic with Staples
00:18
Просмотров 1,4 млн
Bike Challenge
00:20
Просмотров 21 млн