Тёмный

"எனக்குன்னு ஒரு இடம்.. என் மனைவிக்குனு ஒரு இடம் போதும்.." கேப்டன் எமோஷனல் - வெறித்தனமான பேட்டி 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 1,3 млн
50% 1

"எனக்குன்னு ஒரு இடம்.. என் மனைவிக்குனு ஒரு இடம் போதும்.." கேப்டன் எமோஷனல் - வெறித்தனமான பேட்டி
#RIPVijayakanth #vijayakanth #விஜயகாந்த் #corona #Vijayakanth #thanthitv
Uploaded On 28.12.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@trendz-5520
@trendz-5520 8 месяцев назад
தமிழகம் தவற விட்ட சிறந்த தலைவர் விஜயகாந்த்❤️ நல்ல மனிதரும் கூட🥺
@nathiyasureshnathu4587
@nathiyasureshnathu4587 8 месяцев назад
💯 உண்மை இன்று அவருக்காக சேர்ந்த கூட்டம் அன்று சேர்ந்திருந்தா. நமக்கு ஒரு நல்ல தலைவர் கிடைத்திருப்பார்.. எதுவுமே இருக்கும் போது தெரிவதில்லை அதன் அருமை..
@loganathan9494
@loganathan9494 8 месяцев назад
Unmai than
@sangs19S
@sangs19S 8 месяцев назад
True brother.
@priyadharsini9955.
@priyadharsini9955. 8 месяцев назад
💯 intha Mari aalu ini namaku kidaikathu😢😢😢😢
@ashifashif7900
@ashifashif7900 8 месяцев назад
❤️❤️❤️💯💯
@kavikumar9780
@kavikumar9780 8 месяцев назад
கண் கலங்க வெச்சுட்டாரு...தமிழகத்தின் கடைசி நல்ல மனிதர்..😢❤😊
@Aswin778
@Aswin778 8 месяцев назад
யாரெல்லாம் விஜயகாந்த் சார் ஒரு முறை முதல் மந்திரி ஆகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் 💯👌👍❤
@kumaR.0306
@kumaR.0306 8 месяцев назад
தமிழக மக்கள் அனைவரும் இவர் முதல்வர் ஆக வேண்டும் என்று தான் கருதினார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக கேடுகெட்ட அரசியல் அமைப்புக்கள் ஓட்டுக்கு துட்டு என்று கூறி முடித்து விட்டார்கள்
@aravindmurugesan4932
@aravindmurugesan4932 8 месяцев назад
👌
@boss19555
@boss19555 8 месяцев назад
My first vote to VIJAYAKANTH
@rageshkayal3439
@rageshkayal3439 8 месяцев назад
I love sir
@Indian-sh2xz
@Indian-sh2xz 8 месяцев назад
He shouldn’t have joined ADMK
@ideaillathapasanga9651
@ideaillathapasanga9651 8 месяцев назад
இருக்கும் போது தெரியாது. இல்லாத போது தெரிகிறது. இவர் இந்த நிலைக்கு மக்களும் செய்தி துறையும் தன் காரணம். 😢😢
@sankaranbuanbusankar1317
@sankaranbuanbusankar1317 8 месяцев назад
தோற்றுப் போனது விஜயகாந்த் இல்லை மக்களாகிய நாம் மட்டும் தான் தோற்றுப் போனோம் ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டோம்
@gracyrani3886
@gracyrani3886 8 месяцев назад
அவர் நம்மளை விட்டு போகல 😢
@ThiruThiru-b6f
@ThiruThiru-b6f 8 месяцев назад
Correct
@rekhamohanasundaram4233
@rekhamohanasundaram4233 8 месяцев назад
உண்மை 😭
@rajank3194
@rajank3194 8 месяцев назад
உண்மை உண்மை
@saaishrikumar
@saaishrikumar 8 месяцев назад
உடைத்து சொல்லிவிட்டீற்கள் இந்த நன்றி கெட்ட உலகுக்கு.
@ramchandru1510
@ramchandru1510 8 месяцев назад
That last line : நீங்க தான் நல்லவர்களையெல்லாம் அழிக்கிறேர்களே 😢
@balasubramanithangavel6471
@balasubramanithangavel6471 8 месяцев назад
அரசியலில் கடைசி நல்ல மனிதர்
@sruthimeena3782
@sruthimeena3782 8 месяцев назад
S
@rkotamilnews6534
@rkotamilnews6534 8 месяцев назад
S
@vamsikrishnaprasadnimmala
@vamsikrishnaprasadnimmala 8 месяцев назад
S
@ahmeszishan9302
@ahmeszishan9302 8 месяцев назад
sandeghame illai 😢😢😢😢😢
@quotozmusic5696
@quotozmusic5696 8 месяцев назад
😢
@ajjuthara8083
@ajjuthara8083 8 месяцев назад
நாலு பேரும் வந்தா ஒரு வேல சோறு போட மாட்டீங்க... நம்ம குடும்பத்துல நாம கேக்குற தானே..... எதார்த்தமான மனிதன் இப்டிதா பேசுவாங்க ❤❤❤
@pathmavathir2720
@pathmavathir2720 8 месяцев назад
உங்கள மாதரிநல்ல மனிதர் இனி மேல் இல்லை 😢😢😢miss you so much sir 😢😢😢😢
@mithunkumar-or4cm
@mithunkumar-or4cm 8 месяцев назад
😢😢😢😢
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 8 месяцев назад
😭😭😭😭😭😭😭
@mahanthvenkatesh5008
@mahanthvenkatesh5008 8 месяцев назад
Rightly said 👍
@kumaR.0306
@kumaR.0306 8 месяцев назад
இப்போது தான் தெரிகிறதா அவர் உயிருடன் இருக்கும் போது எங்கு சென்றீர்கள்
@shivanitimes4961
@shivanitimes4961 8 месяцев назад
முடிந்த வரை விஜயகாந்த் போன்று வாழ பழக வேண்டும்..... 🙏🙏🙏🙏🙏
@sathishkrishnaswamy2911
@sathishkrishnaswamy2911 8 месяцев назад
இவர் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால் இன்றைய அரசியல் கலமே மாறி இருக்கும். தமிழ் நாட்டின் துரதிஷ்டம் தொடர்கிறது. ஆழ்ந்த அனுதாபங்கள் 😢😢
@gengasavitha4308
@gengasavitha4308 8 месяцев назад
Yes
@kumaR.0306
@kumaR.0306 8 месяцев назад
நிதர்சனமான உண்மை ஆகையால் தான் கடவுள் இவரை கவர்ந்து கொண்டு போனான்
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu 8 месяцев назад
Crt bro
@elumalaielumalai7523
@elumalaielumalai7523 8 месяцев назад
Captain 😢
@devendirandeva3603
@devendirandeva3603 8 месяцев назад
Sir vijay kanthirku black magic pannirukanga so athan avaru intha nilamaikku vantha karanam
@Rohith7350
@Rohith7350 7 месяцев назад
இந்த விஜய்காந்த் வாழ்ந்தான். வாழ்ந்து கொண்டு இருக்கான். Words❤😢
@masterpiece288
@masterpiece288 8 месяцев назад
இந்தமாதிரி எதையும் மனசுல வைக்காம பேசுரதுக்குலா ஒரு தைரியம் வேணும் இனி இப்படிப்பட்ட மனிதன் பிறப்பது கேள்விக்குறி ஆழ்ந்த இறங்கல் விஜயகாந்த் ஐயா..😭😭
@kumaR.0306
@kumaR.0306 8 месяцев назад
மிக கேவலமான முறையில் அரசியல் கட்சி தலைவராக உள்ள எவரையும் துதி பாடாமல் இவன் யோக்கியன் அவன் அயோக்கியன் என்று கூறாமல் மெளனம் காத்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும்
@girisaravananthangavel3639
@girisaravananthangavel3639 8 месяцев назад
நல்ல மனசுக்கு தைரியம் தேவைப்படாது. சூது, வாது, பொய், பித்தலாட்டம், திருட்டு, கொலை, கொள்ளை, லஞ்சம், ஊழல் செய்வதற்கு தான் தைரியம் தேவை.
@indhiran1586
@indhiran1586 8 месяцев назад
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நின்றவர் கேப்டன் நல்லவர்கள் இந்த பூமியில்இருக்காம இறைவனடி சேருகிறார்கள் 😢😢😢😢😢😢
@kanthakumar2781
@kanthakumar2781 8 месяцев назад
சத்தியம் பேசிய தலைவன்
@SathishkumarSathish-pc8de
@SathishkumarSathish-pc8de 8 месяцев назад
@kumaR.0306
@kumaR.0306 8 месяцев назад
சத்தியம் பேசியதால் தர்ம தாய் கவர்ந்து சென்றாள்
@prakyakp5
@prakyakp5 8 месяцев назад
நல்லவனாக இருக்கலாம்.. நல்லவனாகவே இருந்தது தான் தவறு 😢 நம்ம ஆளுகளுக்கு நல்லவங்க வந்த கண்ணை மூடிக்கொண்டு கெட்டவன் வந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட முடிசூடா மன்னன் கேப்டன் அவர்கள் 😢😢 miss you sir...
@onnum_illa_
@onnum_illa_ 8 месяцев назад
நல்லவர்களுக்கு காலமில்லை🥀😢
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 8 месяцев назад
Yes yes
@kumaR.0306
@kumaR.0306 8 месяцев назад
நல்லவர்கள் மதிப்பு எவ்வளவு என்று இறந்தால் தான் தெரியும்
@cskram500
@cskram500 8 месяцев назад
Adhunaladhan kadavul ivara kooptu poitan😭
@jayaarumugam1576
@jayaarumugam1576 8 месяцев назад
எஸ்😭😭🙏🙏
@KumarKumar-yq1yw
@KumarKumar-yq1yw 8 месяцев назад
என் வாழ்வில் நான் மிகவும் மதிக்கா கூடிய மனிதர் விஜயகாந்த் அவர் இறந்த செய்தி பார்த்ததும் என் கண்களில் தனாக தண்ணீர் வந்தது 😭😭😭ஆழ்த்த இரங்கல் 😭😭😭
@DAYTRADERHELPER
@DAYTRADERHELPER 8 месяцев назад
மக்களின் தோல்வி... மக்கள் தான் துரோகிகள்...அனுபவிப்பார்கள்...ஒன்னு மட்டும் தெரியுது மக்களை நம்பவே கூடாது...இவனுகளுக்கு நல்லதும் பண்ண கூடாது
@aravindmurugesan4932
@aravindmurugesan4932 8 месяцев назад
👌
@user34jsjn
@user34jsjn 8 месяцев назад
💯True sago
@muneeswaran7052
@muneeswaran7052 8 месяцев назад
Unmai...
@priyadharsini9955.
@priyadharsini9955. 8 месяцев назад
💯
@Indian-sh2xz
@Indian-sh2xz 8 месяцев назад
He shouldn’t have joined ADMK which spoiled his reputation
@barbiemonacreatives1093
@barbiemonacreatives1093 8 месяцев назад
மக்களின் மனதை வென்ற கருணை உள்ளம் கொண்ட மாபெரும் தலைவனை இழந்துவிட்டோம்
@robinmanel1374
@robinmanel1374 8 месяцев назад
உண்மையில் நீங்கள் தோற்றுபோகவில்லை என்றும் மக்கள் மனதில் கேப்டனாக.
@karuppusamy4502
@karuppusamy4502 8 месяцев назад
Real hero நல்ல மனம் கொண்ட மனிதர்கள் என்றும் அழிவதில்லை . மண் மேல் வாழ்ந்தவர் இனி மக்கள் மனதில் வாழ்வார்
@KabilanHarshu
@KabilanHarshu 8 месяцев назад
உங்களை முதல்வராக இருக்க வேண்டும் ஆச பட்டேன் 😢 நடக்காமல் போய்விட்டது ஐயா 😢
@kumaR.0306
@kumaR.0306 8 месяцев назад
பாதாளம் வரை பாயும் பணம் இல்லை இவரிடம் ஆகையால் முதல்வர் ஆக முடியவில்லை
@SARAVANAKUMAR-ej9it
@SARAVANAKUMAR-ej9it 7 месяцев назад
விஜய பிரபாகரன்
@vetrisindhu91
@vetrisindhu91 8 месяцев назад
உயிருடன் இருந்த போது நல்ல மனிதர் என்று நினைத்தேன் ஆனால் இறந்த பிறகுதான் தெரிந்தது பலரின் பசியை போக்கிய கடவுள் என்று
@saravanakumart3323
@saravanakumart3323 8 месяцев назад
இந்த காட்சி பாக்கும் போது ஆழுகேய வருது தாங்க முடியல
@gengasavitha4308
@gengasavitha4308 8 месяцев назад
எனக்கு than
@ramanmalar6499
@ramanmalar6499 8 месяцев назад
Captain ayya🙏🙏🙏🙏
@GkGk-m8w
@GkGk-m8w 8 месяцев назад
விஜயகாந் அப்பா ஒரு மிக சிறந்த மனிதர்
@saravanank5524
@saravanank5524 8 месяцев назад
இந்த மாதிரியான அற்புதமான மனிதரை தமிழக மக்கள் பயன்படுத்தி கொள்ளாமல் விட்டது நாம் செய்த துரதிஷ்டம் 😢😢😢😢😢
@positiveenergy4945
@positiveenergy4945 8 месяцев назад
Makkal muttalgal
@thulasi9015
@thulasi9015 8 месяцев назад
😢😢😢😢😢😢
@vishnupriya6685
@vishnupriya6685 8 месяцев назад
@@positiveenergy4945true
@tn.4910
@tn.4910 8 месяцев назад
Kelatu payaluga than bro sarakuku aasa patu kasu vangitu ootu potanuga....media, memes creators echa kala naaiga ivara comedy ah aaki vutanuga.....ivaru thangam bro....yarukum payapudatha singam....ivaru videos lam patha goosebumps aagum.....🥺😭
@Indhu25-iz5qj
@Indhu25-iz5qj 8 месяцев назад
​@@tn.4910 Correct ha sonniga
@BalaMurugan-ls4pe
@BalaMurugan-ls4pe 8 месяцев назад
Captain vera maari🔥🔥
@Aswin778
@Aswin778 8 месяцев назад
யாருக்கெல்லாம் விஜயகாந்த் சார் உடைய நடிப்பு , பிறருக்கு உணவு வழங்கும் குணம் ரொம்ப பிடிக்கும் 👍👌💯
@Jemappel
@Jemappel 8 месяцев назад
Unakum unnoda 108 pondatti kum😮
@riya.m3481
@riya.m3481 8 месяцев назад
விஜயகாந்த் சார் உடல் நலம் சரியாகி வந்து விடுவார் என்று நினைத்தேன் 😭😭😭 இல்லை ஏமாற்றம் மட்டுமே 🙏🙏
@johnjoseph7824
@johnjoseph7824 8 месяцев назад
😭😭😭😭😭😭😭எதார்த்தமான மனுசன் யா கேப்டன் 🙏🙏🙏🙏
@Rjskrtvr93
@Rjskrtvr93 8 месяцев назад
நிங்கள் சாகவில்லை எங்கள் மனதில் உயிரோடு உள்ளிர்கள்
@jebastin1669
@jebastin1669 8 месяцев назад
தலைவர் என்ற வார்த்தைக்கு தகுதியான ஒரே நபர்...... சொக்கதங்கம் நமது கேப்டன் மட்டுமே.....
@muhammedhaarish1995
@muhammedhaarish1995 8 месяцев назад
😭அழுக வெச்சுட்டாரு மனுசன் 😭 நல்லவர்கனள மக்கள் எப்போதும் தேர்ந்தெடுப்பதில்னல மானம் கெட்டவர்கள் 😡
@Aswin778
@Aswin778 8 месяцев назад
யாரெல்லாம் பல நடிகர்கள் தலைவர்கள் வந்தாலும் விஜயகாந்த் சார்க்கு என்றும் தனி இடம் உண்டு என்று நினைக்கிறீர்கள் 👌👍💯❤
@Dadsprincesslittle
@Dadsprincesslittle 8 месяцев назад
இது தானா சேர்ந்த மக்கள் கூட்டம்... RIP sir..
@harisubbu6919
@harisubbu6919 8 месяцев назад
உங்கள் ஆட்சியின் கீழ் வாழ நாங்கள் கொடுத்து வைக்கவில்லை.எங்கள் மனதில் என்றும் உங்கள் நினைவு இருக்கும்.😢😢
@perumaaldas2862
@perumaaldas2862 8 месяцев назад
இவர் தான் சூப்பர் ஸ்டார்
@yuvanprasath007
@yuvanprasath007 8 месяцев назад
இந்தியாவின் இதயம்♥️ புரட்சி கலைஞர்✊🏻🇮🇳கேப்டன் விஜயகாந்த் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் 🌾😢🙏😭🙏
@rathiish2730
@rathiish2730 8 месяцев назад
நல்ல மனுஷன இழந்து தவிக்கிறோம் 😢 போங்கய்யா நீங்களும் உங்க அரசியலும்
@sakthiraj4062
@sakthiraj4062 8 месяцев назад
மிக சிறந்த தலைவர் விஜயகாந்த் ❤😢
@ArunachalamS-dn3gr
@ArunachalamS-dn3gr 8 месяцев назад
எத்தனை தலைவன் வந்தாலும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் ஐயா மாதி இந்த உலகில் பிறந்து வர முடியாதுடா❤
@manibharathi8096
@manibharathi8096 8 месяцев назад
Pe.punda election appo oru paiya oattu podala ippo vanthu nadikkingalo naara thuma makka😡
@AshokSAshok-qv4ne
@AshokSAshok-qv4ne 8 месяцев назад
உண்மை
@yegd2546
@yegd2546 7 месяцев назад
விஜய் அண்ணாவும் விஜயகாந்த் ஐயாவும் சிறந்த தலைவர்கள் உண்மையான மனிதர்கள்...... உலகின் சக்தி வாய்ந்த சொல் செயல் என்பதை உணர்த்தும் வகையில் வாழ்ந்த மாமனிதர் விஜயகாந்த் ஐயா..... ஆழ்ந்த அனுதாபங்கள் இலங்கையில் இருந்து.............
@ViJhay-19
@ViJhay-19 8 месяцев назад
🙏 உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் 🙏
@manoharanj4791
@manoharanj4791 8 месяцев назад
பேராசை பிடித்த மக்களால் தவரவிடபட்ட தலைவர்களுள் ஒருவர், அவர் நினைத்த தமிழகம் கட்டாயம் உருவாகும். May his soul rest in peace. 🙏🙏🙏.
@maheswarannatarajan568
@maheswarannatarajan568 8 месяцев назад
நல்ல மனிதரை நல்ல அரசியல் தலைவர் இழந்து விட்டது தமிழகம்
@natarajansubramaniyan3157
@natarajansubramaniyan3157 8 месяцев назад
நாம் கொண்டாடாமல் விட்ட நேர்மையான மனிதர்...
@KannanKannan-tm7rs
@KannanKannan-tm7rs 8 месяцев назад
கேப்டன் விஜயகாந்த் என்ற இமயமலை மறைந்து விட்டது கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்
@LAKSHAIDHEV
@LAKSHAIDHEV 8 месяцев назад
மகான் 🙏 இறைவனடி சேர்ந்தார் என்பதோடு அவருடைய நினைவாக என்று நாம் 🙏
@muralikriahnancg7913
@muralikriahnancg7913 8 месяцев назад
ஓர் உன்னதமான மனிதநேயர்...வாழிய புகழ்..
@yassararafath.5375
@yassararafath.5375 8 месяцев назад
தே.மு.தி.க சார்பில் விஜயகாந்த் அவர்களின் உத்தரவின் பேரில் தண்ணீர் பந்தல் வைத்திருப்பார்கள்.அந்த நீர் பந்தலில் பலமுறை பானம் அருந்தியுள்ளேன். நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
@royalraghul7444
@royalraghul7444 8 месяцев назад
😢 நாங்க தோத்துவிட்டோம் சாமி 😢 அருமை பெருமைகளை தெரியாம போச்சே 😢
@Tmsview
@Tmsview 8 месяцев назад
அருமை சார் எப்படி பட்ட மனிதர் கருப்பு வைரம் 🙏🙏🙏🙏🙏
@Sk-lvprince
@Sk-lvprince 8 месяцев назад
In search of gold... We lost diamond.. Then - kamarajar ayya Now - vijaykanth ayya...❤
@sasidharank7953
@sasidharank7953 8 месяцев назад
அண்ணாமலையாவது விடாடிடாதீங்கப்பா
@KNBROTHERS18
@KNBROTHERS18 8 месяцев назад
​@@sasidharank7953 sangi nu solli avanaiyum senjuruvanga dmk admk ku mattum than vote pannuvangq
@sasidharank7953
@sasidharank7953 8 месяцев назад
@@KNBROTHERS18 ,தலை எழுத்து
@rtrt7428
@rtrt7428 8 месяцев назад
Dai sangi cycle gapla a😂
@KNBROTHERS18
@KNBROTHERS18 8 месяцев назад
@@rtrt7428 poda dei 😔
@priyangaumachandran2130
@priyangaumachandran2130 8 месяцев назад
நல்ல மனிதர் எப்போதும் நம் இதயத்தில் நிலைத்திருப்பார்
@vijayakumaryKala
@vijayakumaryKala 8 месяцев назад
உங்கள் பேச்சை கேட்கும் போது கண் கலங்குகிறது... உங்கள் ஆதாமா சாந்தியடைய இறைவனை பிறார்த்திக்கிறேன் இலங்கையில் இருந்து
@Vinobalaa
@Vinobalaa 8 месяцев назад
பாவம் கருப்பு தங்கம் ஐயா விஜயகாந்த்
@abbasship1983
@abbasship1983 8 месяцев назад
நல்ல மனிதர். சேவை மனப்பான்மைக்கு சொந்தக்கார்ர்
@user-gh8gl1ut9l
@user-gh8gl1ut9l 8 месяцев назад
கேப்டன் மாஸ் பேச்சு
@thamizhsareesreadymads5756
@thamizhsareesreadymads5756 8 месяцев назад
தமிழகம் தவற விட்ட சிறந்த தலைவர் விஜயகாந்த்❤ நல்ல மனிதரும் கூட🥺சத்தியம் பேசிய தலைவன்.தோற்றுப் போனது விஜயகாந்த் இல்லை மக்களாகிய நாம் மட்டும் தான் தோற்றுப் போனோம் ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டோம்
@natrajnat3510
@natrajnat3510 8 месяцев назад
உங்கள போல் நல்ல மனிதன் இனிமேல் தமிழகத்திற்கு கிடைக்க மாட்டான்
@jayaarumugam1576
@jayaarumugam1576 8 месяцев назад
ஐயா.நீங்கள்.எப்படி.என்ரு.இறைவனுக்கு.தெரிந்து.தான்.மார்கழியில்.உங்களைஅலைத்துகொன்டான்😭😭🙏
@lakshmanansubramanian4768
@lakshmanansubramanian4768 8 месяцев назад
கறுப்பு தங்க மனிதர் 💞🙏
@ssivasubramanian2794
@ssivasubramanian2794 8 месяцев назад
Thiru vijaykanth ஒரு சகாப்தம். அவரை தமிழ் நாட்டு மக்கள் பயன்படுத்திக்கொள்ள வில்லை என்பதே உண்மை
@aggamerstamil1235
@aggamerstamil1235 8 месяцев назад
தோல்வி உன்னை கண்டு அஞ்சும் அண்ணா. உன் புகழ் என்றும் நல்ல மக்கள் மனதில் நிலையாக நிற்கும்
@kanistithan
@kanistithan 8 месяцев назад
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்..... ❤❤❤
@Aswin778
@Aswin778 8 месяцев назад
யாரெல்லாம் ரஜினி கமலை விட ஆயிரம் மடங்கு சிறந்த மனிதர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் சார் என்று நினைக்கிறீர்கள் 👍💯👌❤
@counterpoint9260
@counterpoint9260 8 месяцев назад
without a doubt..rajni/kamal are hypocrites
@ajithram2010
@ajithram2010 8 месяцев назад
Miss you thalaiva❤❤😢😢
@lbaskaran3901
@lbaskaran3901 8 месяцев назад
வெள்ளந்தி மனிதன். இதயத்திலிருந்து வரும் வார்த்தைகள். கண்கள் பனிக்கிறது.
@sssvragam
@sssvragam 8 месяцев назад
அன்னமிட்ட கை ,வாழ்க நின் புகழ் எங்கெல்லாம் அன்னதானம் இடப்படுகிறதோ அங்கெல்லாம் உன் புகழ் பாடும்
@besttech4208
@besttech4208 8 месяцев назад
ஐயா நல்ல மனிதர் 🙏
@SathishKumar-nf8lw
@SathishKumar-nf8lw 8 месяцев назад
ரியல் சிங்கம்விஜயகாந்த்
@kuttyviedo6252
@kuttyviedo6252 8 месяцев назад
அனைவரும் மனதில் வாழ்ந்து கொண்டுறிகிறார் 😂😭😭😭😭
@Xpress_criticAL
@Xpress_criticAL 8 месяцев назад
Still not able to accept this loss.. I wanted to meet this great human being once in my lifetime and it never happened due to many unavoidable reasons.. Now it will never happen.. Tamil Nadu people screwed him during election and sealed their fate on their own.. If he was the CM now Tamilnadu won't be this much terrible like now.. Today we lost our most precious gem.. Black day for all of us.. Rest in Peace Captain of All Our Hearts where He Will Lives Forever 💞
@Kathar1234moideen
@Kathar1234moideen 8 месяцев назад
My favourite hero....vijayakanth sir கருனை உள்ளம் கொண்ட உங்களை....கடவுள் செற்கத்தின் உயர் செற்கம் தர வேண்டும் ....
@harigamingyt2466
@harigamingyt2466 8 месяцев назад
Now only u say this
@jayaarumugam1576
@jayaarumugam1576 8 месяцев назад
உண்மை.தலைவன்.சிங்கம்🙏🙏😭😭
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 8 месяцев назад
எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே.....2024ல் சொர்க்கத்தில் ஓய்வு எடுக்கிறார் எங்கள் கேப்டன் விஜயகாந்த்
@mukkonam3635
@mukkonam3635 8 месяцев назад
தங்கம் எங்கள் தங்கம் கேப்டன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@HK19777
@HK19777 8 месяцев назад
True words 😢😢😢😢😢😢😢😢😢😢
@Gvenkat542
@Gvenkat542 8 месяцев назад
ஒரு நல்ல தலைவரை தமிழ்நாடு இழந்தது😢😢 மனித தெய்வம் கேப்டன்❤❤🙏🙏
@sathyabamarajagopalan6074
@sathyabamarajagopalan6074 8 месяцев назад
சிறந்த நடிகரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சிவபெருமான் திருவடியில் இளைப்பாறட்டும்🙏🙏
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 8 месяцев назад
மதுரை வீரர்கள் பாண்டியர்கள் போராடி தோற்றவனே உண்மையான வீரன் 😢
@kumaR.0306
@kumaR.0306 8 месяцев назад
இதே மதுரை நகரில் பல எட்டப்பன் உள்ளார்கள்
@mechanic639
@mechanic639 8 месяцев назад
​@@kumaR.0306 yes vadivelu is the yettappan
@PerumalEsakki-b5p
@PerumalEsakki-b5p 8 месяцев назад
திரு கேப்டன் அவர்கள் நல்லுல்லாம் படைத்த மாமனிதர், இவரைப்போல் ஒரு மனிதரை இனி பார்ப்போமா என்றால் சந்தேகமே, கேப்டனின் அவர்களின் ஆத்மா 🌹🌹🌹 சந்தியடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன், அவர்களின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல் 🌹🙏
@chandrunataraj
@chandrunataraj 8 месяцев назад
தானாக கண் கலங்குகிறது 💔
@PraveenKumar-zl9ho
@PraveenKumar-zl9ho 8 месяцев назад
He is a capable man to be our CM of Tamil Nadu....but unfortunately because of his health n all issues.....we missed him....RIP sir!
@PoleStar-e7r
@PoleStar-e7r 8 месяцев назад
சிறந்த மனிதர் - நல்ல பண்பாளர் - உண்மையான தலைவர். மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் முக்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@LearnNagative
@LearnNagative 8 месяцев назад
நான் பார்த்த ஒரே தலைவன்❤
@stephen9542
@stephen9542 8 месяцев назад
Nadika theriyatha ore manusha yaa enga captain we miss u thalaivaa....💔😭
@mrdrnaveenrov
@mrdrnaveenrov 8 месяцев назад
மக்கள் தலைவன். Captain விஜயகாந்த்.
@Santosh236-z8r
@Santosh236-z8r 8 месяцев назад
மிகவும் நல்ல மனிதர் கேப்டன் ஏழைகளின் கடவுள்😢😢😢😢😢😢
@gokulkrishnan8954
@gokulkrishnan8954 8 месяцев назад
Romba kashtama iruku intha mathiri oru manithara miss panitom 😭🙏
@sridevis7818
@sridevis7818 8 месяцев назад
புனிதமான மாமனிதர் உலகம் இருக்கும் வரை இவர் புகழ் அழியாது ❤❤😢😢
@muneeswaran7052
@muneeswaran7052 8 месяцев назад
True...😢
@ramanmalar6499
@ramanmalar6499 8 месяцев назад
🙏
@jayantr6108
@jayantr6108 8 месяцев назад
The world lost a good man❤❤️❤️😭😭😭
@Gowraeditz23
@Gowraeditz23 8 месяцев назад
உழைப்பால் உயர்ந்த வல்லவர் இவரே! ஊருக்காக வாழ்ந்த உத்தமரும் இவரே! சுயநலமற்ற தலைவரும் இவரே! சுயஅறிவோடு பேசும் பேசும் தலைவரும் இவரே! மகத்மா காந்தியும் இவரே! மாமனிதரும் இவரே! உன்னைப்போல் தலைவர் உண்டோ உழைப்பாலே உயர்ந்தவர் காமராஜர் வழியில் வந்த கர்ணனும் நீயே தலைவா 😢😢😢😢 Rip Captain🙏
@mithusings4750
@mithusings4750 8 месяцев назад
ஒரு முறையாவது கேப்டன் அவர்களை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்... கடைசி வரை நிறைவேறாமலே போய்விட்டது.... 😭😭😭
@leninpathavachalam2014
@leninpathavachalam2014 8 месяцев назад
😢😢😢😢😊😊😊😊💔💔💔💔 Captain Vijayakanth😢😢😢😢😢
@user-xu2iw2ch2k
@user-xu2iw2ch2k 8 месяцев назад
மக்களின் ஆழ் மன அன்புக்கு சொந்தகாரர்.
@Ganeshkumar-lg5sj
@Ganeshkumar-lg5sj 8 месяцев назад
தங்க தலைவன் எங்க கேப்டன் கண்ணீர் அஞ்சலி 😢😢😢
@jcsreal-estatecoimbatore3109
@jcsreal-estatecoimbatore3109 8 месяцев назад
என்ன ஒரு எதார்த்தமான பேச்சு, நல்ல மனிதர்
@marimuthuprakashprakash7557
@marimuthuprakashprakash7557 8 месяцев назад
என்ன மனுசயா நீ❤❤❤❤❤
@SMselvaRK
@SMselvaRK 8 месяцев назад
கடவுளோடு கலந்த எங்கள் கருப்பு நிலா 🙏🙏🙏 புரட்சி கலைஞர் இல்லாத அரசியலில் இருந்து விடைபெறுகின்றோம்.
@arulraja5515
@arulraja5515 8 месяцев назад
கேப்டன் க்கு மெரினாவில் இடம் கொடுங்கள்
Далее
Merab vs Sean underway!! 🚨 #ufc306
00:23
Просмотров 1,2 млн