Тёмный

எனக்கு வாழ்க்கை தந்தவர் கங்கை அமரன் தான்- Chai with Chithra -Director SABESH MURALI - PART 1 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 68 тыс.
50% 1

#sabeshmurali #deva #ilayaraja #gangaiamaran
TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
• பட்டி மன்ற பேச்சாளர் ம...
Follow Us for More Latest Updates:
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@parthasarathy4244
@parthasarathy4244 Год назад
சபேசன் அவர்கள் எல்லாம் எனக்கு நல்ல பழக்கம். சபேசன் அவரின் தம்பி சம்பத்தும் அந்த காலத்தில் எனக்கு நெறைய லைட் மியூசிக் கச்சேரிகளில் வாசித்து இருக்கிறார்கள். நான் அப்போது st. Marys road VC. Garden street ல் இருந்தேன். அவர்கள் அப்போ அபிராமாபுரம் தில் இருந்தார்கள். போசஸ் தேவா பார்ட்டியிலும் நான் பாடி இருக்கேன். நல்ல உழைப்பாளிகள்!! ரொம்ப வருஷம் ஆச்சு அவர்களை பார்த்து. பார்த்தால் புரிந்து கொள்வார்கள். அவர்கள் அமோகமா வர என் வாழ்த்துக்கள்! வி. பார்த்தசாரதி ( சாரதி )
@ezhilanganesan5691
@ezhilanganesan5691 Год назад
மிக மிக அருமை..... Chitra சார் மனதில் இவர்களை பேட்டி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதற்கு மிக்க நன்றி!!!!!
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Год назад
இசை சித்தர் இசை ஞானி இலையராஜா இசை கடவுள்
@santhirankumaaran5119
@santhirankumaaran5119 Год назад
இளையராஜா...
@xavierjoseph7468
@xavierjoseph7468 Год назад
Ivalavu peyargal avarukku thevaiyillai avar sirantha isai amaibaalar mattume
@புல்லட்பாண்டி-ர8ந
சித்ரா சார், ஜனகராஜ் Crazy மோகன் தம்பி மாது பாலாஜி ஆபவணன் ராமராஜன் கனகா லட்சுமி பிரஷாந்த் K R விஜயா சின்னி ஜெயந்த் இவர்கள் நேர்காணல் வேண்டும்
@murugesansaravanan2050
@murugesansaravanan2050 Год назад
👏👏👏👌👌👌👍👍👍
@sathishkumar-px7kb
@sathishkumar-px7kb Год назад
மைக் மோகன் அவர்களிடம் பேட்டி எடுக்கவும்
@tharakeshwarbhaskaran823
@tharakeshwarbhaskaran823 Год назад
Super list
@duraibabuparthasarthy7451
@duraibabuparthasarthy7451 Год назад
சமுத்திரம் பாடல் எல்லாம் அருமை...
@arunkarthik9195
@arunkarthik9195 Год назад
rompa nal ethirpartha show nandri chitra sir
@sahayanathan3914
@sahayanathan3914 Год назад
மாறன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது, இவர் களோடு பணியாற்றிய இனிய அனுபவங்கள் நெஞ்சில் நிழலாடுகிறது. திறமையான கலைஞர்கள். வாழ்த்துக்கள்.
@shanthia714
@shanthia714 Год назад
Rajaaaaaaaa sir
@sundarsundar3157
@sundarsundar3157 Год назад
16.55 அசிஸ்டெண்ட் எழுதிப்பாங்க என்கிறார். உண்மை. மிகவும் சரி. திரு.எம் எஸ் விஸ்வநாதனிடம் அசிஸ்டெண்ட் போல இருந்து அவர் வாசிப்பதை அப்படியே எழுதி வந்தவர் (பெயர் நினைவில் இல்லை) MSV ன் இசை ஞானத்தைப் பற்றிப் பேசும் பல வீடியோக்க‌ள் YT ல் உள்ளன. அசிஸ்டெண்ட் போல இருந்தவர் பெரிய ...இசை ரசிகராக... இருக்கிறார்.
@muthumari9294
@muthumari9294 Год назад
சகோதர பலம்
@murugesansaravanan2050
@murugesansaravanan2050 Год назад
தேவா சகோதரர்களை பார்க்கும்போதெல்லாம் கண்டசாலா அவர்கள் பாடிய முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒன்றுக்குள் ஒன்றாக என்ற அந்த பாடல் பளிச்சென்று வந்து போய்விடும் என் மனதுக்குள்ளே உழைப்பின் உயரம் கண்ட சகோதரர்கள்.. அனைத்து வளங்களும் பெற்று நல்ல உடல் நலத்தோடு நீடூடி வாழ்க🙏🙏🙏 முருகேசன் சரவணன் சவுதி அரேபியா
@RameshKumar-el1bu
@RameshKumar-el1bu Год назад
Sabesh, Murali Sir Hots Of You 🎉
@sureshsankar1877
@sureshsankar1877 Год назад
One of my favourite music director s
@neelakandang4752
@neelakandang4752 Год назад
இதுவரை இருவர் என்றே தெரியாது.... ஒருவரே சபேஷ் முரளி என்று நினைத்தேன்.... எ‌ன்று‌ம் இசை கலைஞர்கள் வாழ்க..... ❤❤❤
@thakan150
@thakan150 Год назад
Coma la iruntheengala
@neelakandang4752
@neelakandang4752 Год назад
@@thakan150 semma kalaai... Semma kalaai....
@hoperajesh
@hoperajesh Год назад
dai youtubers - tha chinna pasangala .... kathukonga da Mr Chitra ta - evlo professional interviews.... no nasty questions.... very strt fwd... n decent
@paulstepheng
@paulstepheng Год назад
You said very correct
@tharakeshwarbhaskaran823
@tharakeshwarbhaskaran823 Год назад
Very truee
@ramupl1092
@ramupl1092 Год назад
பாசமுள்ள குடும்பம்.வாழ்த்துக்கள். இவர்களை பேட்டி காணும் சித்ரா...அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
@nasarvilog
@nasarvilog Год назад
இசையமைப்பாளர் சபேஷ் முரளி அவர்களுக்கு எனது வணக்கம்🎼🎼🎼🎼
@raghavn9398
@raghavn9398 Год назад
எவ்வளவு உயர்ந்தாலும் ஒரு வார்த்தை யாரையும் மரியாதை குறைவாக பேசாமல் அவ்வளவு மதிப்பு வைத்துள்ளார்கள்.
@ramamurthysundaresan5926
@ramamurthysundaresan5926 Год назад
சித்ரா சாருக்கு நன்றி. திரு. சபேஷ் & முரளி போன்றவர்களையும் பேட்டி எடுத்து வெளி உலகுக்கு தெரிய வைப்பதற்கு. எவ்வளவு எளிமை தேவா குடும்பம். வாழ்க. ❤
@subbubharathi1244
@subbubharathi1244 Год назад
நான் இசைஞானின் தீவிர ரசிகன், ஆனால், தேவா அவர்களின் பாடல்களை கேட்டால் என்னை அறியாமல் பள்ளி நாட்கள், முதல் காதல், நண்பர்களுடன் நீண்டதூரம் பயணம், இரவுநேர சினிமா பெறுபாழும் இப்போது இருக்கும் முண்ணனி நாயகர்களின் படங்களுக்கு தேவா அவர்கள் இசை அமைத்தி இருப்பார், 1990 முதல் 2005 வரை உங்கள் இசை தான் எங்கள் நினைவுகள், நன்றி தேனிசை தென்றல் மற்றும் அவரது சகோதரர்களும் ❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Год назад
If u wanna Praise Deva, do it.. Y r u taking Raja's name for Likes? 🤦‍♀️ Disgusting
@raa245
@raa245 Год назад
தமிழ் சினிமாவிற்க்கு சிறந்த இரு முக்கிய இசையமைப்பாளர்கள் என்றால் அது இளையராஜா சாரும் தேவா சாரும்தான்.....மற்றவர்கள் ஒரு பகுதிதான்....
@vensatty2000
@vensatty2000 Год назад
இந்த மாதிரி அற்புதமான கலைஞர்கள் தேர்வு செய்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்வதற்கு மிக்க நன்றி.❤
@vigneshkumaru7063
@vigneshkumaru7063 Год назад
Their pokkisham album was an underrated gem 💎
@661857
@661857 Год назад
நிலா.. நீ வானம் காற்று மழை!❤
@aravindr9356
@aravindr9356 Год назад
@@661857 Superb album
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Год назад
நடிகர் விஜயகுமாரைபேட்டி கானுங்கல்சார்
@kiruthismedia.9351
@kiruthismedia.9351 Год назад
தேவா சார், தானே உங்களை வாழ வச்சவர்......😢😢😢😢😢
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Год назад
தேவா என்றாலே உற்சாகம் தான்.
@Navaneeilayaraja
@Navaneeilayaraja Год назад
Let it be Deva or Srikanth Deva, Sabesh or Murali...we feel energised if we listen to their experince or any interviews, their share of Super hits in 90's is 50% of Tamil Cinema fe years close to 80%..
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்
ரகுமான விட்டுட்டீங்களே அவருக்கு ரீ ரெக்கார்டிங் செய்து கொடுத்தவர்கள் இந்த இரட்டையர்கள் தான்
@thakan150
@thakan150 Год назад
There are many helped rahman😂
@arunb8841
@arunb8841 Год назад
One of the films was Jodi..am I right?
@thakan150
@thakan150 Год назад
1) praveen mani 2) suresh Peeter’s 3) sabesh murali 4) haashif ( his nephew and music director one tamil film) Etc
@vinotharumugam3308
@vinotharumugam3308 Год назад
Neenga sonna Nerukku Ner song most favourite to me and daily i used to listen it. Yep Deva best composition
@mohanramanujammohan3432
@mohanramanujammohan3432 Год назад
இந்த பாடலுக்கு MGR filim city shooting Manivannan Ajith Kumar Subash sir director 🎉
@mahindan8975
@mahindan8975 Год назад
சபேஷ்-முரளி இசைல நிறைய ஆல்பம் எனக்கு பிடிக்கும் முக்கியமா 'தவமாய் தவமிருந்து' எனக்கு ஆல் டைம் பேவரிட்.. ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு ரகமா இருக்கும்... உன்னை சரணடைந்தேன் - நானே தொலைந்த கதை ♥ ♥♥ ♥ ♥ ♥ ♥
@magicalvoice9508
@magicalvoice9508 Год назад
ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா... அருமையான பாடல்...
@happysad4828
@happysad4828 Год назад
Underrated musicians 😮
@mri3384
@mri3384 11 месяцев назад
கர்வமில்லாத கலைஞர்கள்.. அண்ணணைப்போல.
@battleofhastings925
@battleofhastings925 Год назад
why does he touch his nose every 3 seconds?
@sundaraadith9683
@sundaraadith9683 Год назад
சும்மா தேவா கானா பாட்டு சொல்லிட்டு நீங்களே தொடங்கும் போதே கானா பாட்டு தா பாடினீங்க கானா தா உங்க டிரேட் மார்க்
@sundaraadith9683
@sundaraadith9683 Год назад
நீங்க வருந்த காலத்தில் மூணு பாட்டு தெரிஞ்ச கச்சேரி போலாம். இப்ப முடியுமா
@bubeshramsudha2080
@bubeshramsudha2080 Год назад
திறமை வாய்ந்தவர்கள்
@ganeshenterprises7949
@ganeshenterprises7949 Год назад
எந்த தொழிலையும் உற்சாகம் குறையாமல் செய்தால் , அந்த தொழிலில் நீடிக்க முடியும்
@c.sjagannathan6537
@c.sjagannathan6537 Год назад
Actually they r Masters of BGM...nobody knows..
@s.m.k2838
@s.m.k2838 Год назад
The legendre brothers
@arjunprasanna.3484
@arjunprasanna.3484 Год назад
Kala kendra producer govindaraj interview citra sir
@babyravi7204
@babyravi7204 Год назад
Deva sir my fav....
@VpSamy-yi5yn
@VpSamy-yi5yn Год назад
அருமையான காணொளி ...👍
@rsv6603
@rsv6603 Год назад
Sir, do u upload the interview part by part after editing the full interview or u edit and upload once u have footage for 25 mins n then continue the interview?
@prasanna5864
@prasanna5864 Год назад
Cinema cinema program enna achu Sir..
@shanthia714
@shanthia714 Год назад
Arumai
@m.s.m655
@m.s.m655 Год назад
Start semmmmma
@shanthia714
@shanthia714 Год назад
Wow
@sandiinno
@sandiinno Год назад
Super chitra sir nice with sabe&murli
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Год назад
இசையின் ரமணமகரிஷி தேவா அவர்கள்
@sundaraadith9683
@sundaraadith9683 Год назад
யேன்
@நாளையசரித்திரம்-ன1ழ
அடுத்த 2 பாகம் சீக்கிரம் வரட்டும்
Далее
ПОЮ ВЖИВУЮ🎙
3:19:12
Просмотров 875 тыс.
Новый вид животных Supertype
00:59
Просмотров 176 тыс.
ПОЮ ВЖИВУЮ🎙
3:19:12
Просмотров 875 тыс.