Тёмный

எனது அம்மாவின் அறிமுகம் | My Wedding Date? ❤️| My Mother's Life | Ks shankar | Jaffna | Sri Lanka 

Ks Shankar
Подписаться 140 тыс.
Просмотров 51 тыс.
50% 1

#jaffna #ks_shankar #jaffna_vlog #shankar_vlog
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RU-vid Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - profile.php?...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Опубликовано:

 

18 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 278   
@ksshankar
@ksshankar 11 месяцев назад
காணொளியை பார்வையிடும் அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி.❤️
@selvavipulan2393
@selvavipulan2393 11 месяцев назад
மிகச்சிறப்பு தம்பி அம்மாவைபார்த்ததில்❤❤
@jsa27
@jsa27 11 месяцев назад
சங்கர் அம்மாவின் திறமைக்கும் மயச்சிகளுக்கும்.வாழ்த்துக்கள். மிகவும் அன்பான தாய்❤
@vallipavannalliah3156
@vallipavannalliah3156 11 месяцев назад
தம்பி சங்கர் மிகுந்த மகிழ்ச்சியா இருந்தது அதுமட்டுமல்ல அம்மா அவர்களின் தனது வாழ்கையின் அனுபவத்தை பகிரும்பாேது கண்கலங்கியது எல்லா தாயுள்ளங்களும் அன்புத்தியாகத்திற்கு சளைத்தவர்கள் அல்ல என்பது அந்த வகையில் சங்கர் நீங்கள் காெடுத்துவைத்தவர்கள் அம்மாவின் அறிவுரை உங்களை மென் மேலும் உயர்த்தும் இப்படியாெருதாய் கிடைக்க நீங்கள் காெடுத்து வைத்த பாக்கியசாலி. அத்துடன் உங்களின் விரும்பிய இல்லற வாழ்க்கையை இனிதே காணவும் காத்திருக்கிறாேம்
@ksshankar
@ksshankar 11 месяцев назад
மிக்க நன்றி❤️
@teyak1472
@teyak1472 11 месяцев назад
Hi Shanker,உங்கள் அம்மாவை பார்த்ததில் சந்தோசம். அம்மாவுடைய கதைகளைக்கேட்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. அம்மாவை என்றும் சந்தோசமாக வைத்திருங்கள். அவ்வுடைய ஆசைகள் நிறைவேற மனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏 God bless you and your family!🙏❤️❤️❤️
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 11 месяцев назад
யாழ் சங்கர் வணக்கம்! உங்களை ஈன்றெடுத்த அன்னையை காட்டியமைக்கு நன்றி!🙏🙏🙏 உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் காரணம் இப்படி ஒரு அம்மா கிடைத்தமைக்கு❤️❤️❤️👍
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 11 месяцев назад
மகிழ்ச்சி தம்பி அம்மாவை பார்த்ததில் நல்ல சந்தோக்ஷம்.நல்ல அன்பாக கதைக்கின்றா. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஆசிகள்!♥️♥️♥️♥️🙏
@bobbyponniah3176
@bobbyponniah3176 11 месяцев назад
Great Interview with your beloved mother: God bless you all: 👍👍👍👍👍👍👍👍👍
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 11 месяцев назад
அம்மாவை நன்றாக பார்க்கவேண்டும் அவவின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் தாயில் சிறந்த கோவில் இல்லை இறைவன் ஒரு கதவை மூடினால் இனொரு கதவை திறப்பார் வறுமை யாருக்கும் நிரந்தரம் இல்லை நாமும் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தோம் நன்றாக இருப்பிர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏💕💕💕
@ksshankar
@ksshankar 11 месяцев назад
மிக்க நன்றி❤️
@ShankarShashi
@ShankarShashi 11 месяцев назад
Thank you for sharing this video, you have an awesome Mom. I am very proud of her achievements in life. Great video. Thank you. 🙏🏼👍
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 11 месяцев назад
Hi Shankar, Thank you for introducing your mum. She is a great person. Archived a lot in life. Hats off for her. Looking forward to see her in your videos.
@malininarendran6951
@malininarendran6951 11 месяцев назад
Nice to see your amma. Take care of her and god bless you both.
@janavijayakumar7432
@janavijayakumar7432 11 месяцев назад
Great mom. Good to see her and to hear her experience. Keep her happy. God bless.
@ratha5471
@ratha5471 11 месяцев назад
சங்கர் உங்கள் அம்மா அப்பா இறந்ததும் சோர்ந்து போகாமல் தைரியமாக இர்ருந்து உங்கள் எல்லோரையும் வளர்த்திருக்கிறா இப்படி ஒரு அருமைபான அம்மா கிடைத்திருக்கிறா அவ வை நீங்கள் எல்லோரும் ஒரு குறையும் இல்லாமல் பார்க்கவும் சங்கரின் அம்மா போல் எல்லா பெண்களும் தைரியமா இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் உங்கள் அம்மாவுக்கு ஒரு 🫡🙏👍
@ksshankar
@ksshankar 11 месяцев назад
மிக்க நன்றி❤️
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t 11 месяцев назад
அம்மாவின் தியாகங்கள் மெய்சிலிர்க்க வைத்தது. தம்பி சங்கர்! அம்மாவை கட்டாயம் இந்தியாவுக்கு அழைத்து செல்லுங்கள். தம்பி சங்கரின் திருமணம் எப்பொழுது? வாழ்த்துக்கள். நன்றி.
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@selango6302
@selango6302 11 месяцев назад
எங்கள் வீட்டிலும் 5 பெண்கள் உங்கள் அம்மாபோல்தான்
@subinages7653
@subinages7653 11 месяцев назад
Very nice Sankar. Your Mum is very brave lady. Every things talked true. Thank you Shanker.
@irisjane7030
@irisjane7030 11 месяцев назад
அருமையான பதிவு.வாழ்த்துக்கள் அம்மா.
@user-og5zc1vz5p
@user-og5zc1vz5p 11 месяцев назад
So happy to see your Mum thx🤩 She is great 🥰🥰🥰
@nadeshalingamthambithurai6840
@nadeshalingamthambithurai6840 11 месяцев назад
வாழ்த்துக்கள் உங்களுக்கும் அம்மாக்கும்
@trkmusicandpeace644
@trkmusicandpeace644 11 месяцев назад
காணொளியை முழுமையாக பார்த்தேன். அம்மாவின் அன்பும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றுங்கள் தம்பி. அவரது உடல் ஆரோக்கியத்தை கவனியுங்கள். உங்கள் திருமண வாழ்வு சிறக்க வாழ்த்துகள்.
@jayanthiloganathan5564
@jayanthiloganathan5564 11 месяцев назад
Very inspiring video God Bless you both
@thamilini7966
@thamilini7966 11 месяцев назад
OMG இந்த செல்ல பிள்ளைக்கு இப்படி ஒரு சிங்கப்பெண் அம்மாவா?. Please look after her. You are very blessed Sankar
@raguraja9294
@raguraja9294 11 месяцев назад
As usual amazing video and happy to see your amma also take care of her ❤
@ksshankar
@ksshankar 11 месяцев назад
மிக்க நன்றி Anna ❤️
@tamilkilavan
@tamilkilavan 11 месяцев назад
கல்யாண செய்தி சந்தோசம். மற்றது அம்மாவின் சிந்தனைகள் புத்தி ஜீவித்தனமானது முற்போக்கானது. நல்ல அம்மா உங்களுக்கு கிடைத்திருக்கின்றார்
@sjananyjanany3915
@sjananyjanany3915 3 месяца назад
God bless you Amma ❤ congratulations your share experience.
@ponketharan
@ponketharan 11 месяцев назад
Motivational journey of your mother! God bless
@subendransinnadurai-yj6op
@subendransinnadurai-yj6op 11 месяцев назад
Thank you for showing your mother in the video. She is a amazing woman and an example to others. What ever advice she gave is 100 percent true.." stand on your own feet & never expect help from others". If can afford it help others with whole heart & never expect anything in return. This is the same advice my late father gave us and im proud to say that he helped many people in need. My family is also trying to follow the same foot steps. GOD BLESS your dear mother and your family.
@mjoke165
@mjoke165 9 месяцев назад
Woooooow Amazing
@sarasivaloganathan8005
@sarasivaloganathan8005 11 месяцев назад
மிகவும் அருமையான பதிவு. இவ்வளவு கஷ்டங்கள் மத்தியில் தாங்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. வாழ்க வளமுடன். நன்றி
@joydeva6385
@joydeva6385 11 месяцев назад
Very happy to see your mum K.S.S she is hard working women Shangar you look after well I know . Why your dad passed away ? Your mum not tell us ? Very good mum you get . Look after well thank you
@user-of7xy1nv3x
@user-of7xy1nv3x 11 месяцев назад
Very good information. Thanks.
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 11 месяцев назад
May God bless your family abundantly
@thirug8893
@thirug8893 11 месяцев назад
Your mother is a great person and an example for many single parents. God bless you all.
@rathaikanagendram6395
@rathaikanagendram6395 11 месяцев назад
You mother is a great entrepreneur Please teach this to many more All the Best for your future 🙏
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 11 месяцев назад
Very inspiring life story Amma, too many lazy people around us now. But you did a great job. K.S you will take care of your mother , I know you will.
@induja7975
@induja7975 11 месяцев назад
வாழ்த்துக்கள் அம்மாவிற்கு
@suganthikathirgamanathan59
@suganthikathirgamanathan59 11 месяцев назад
Super ,,❤ அம்மா வாழ்த்துக்கள் 🙏🙏🙏 சங்கர் அம்மா தான் உங்கள் கடவுள்
@user-xq4eo4mc6w
@user-xq4eo4mc6w 11 месяцев назад
So very sweet mathar God bless you Amma ungkaluku nida ayulum noi nodi intrri nidodi vallanum Allah bless you
@cutebutpsycho447
@cutebutpsycho447 4 месяца назад
Very nice family. God bless you all
@naliguru
@naliguru 11 месяцев назад
SHANKAR FULFILL UR MOTHER'S DREAM AND TAKE CARE OF HER .🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏💖💖💖💕💕💕
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 11 месяцев назад
🌷 காணொளி பார்த்து மகிழ்ந்தோம் 🌷 வாழ்த்துக்கள் 💐 அம்மா 🙏 வாழ்க வளமுடன் 💐💐
@ksshankar
@ksshankar 11 месяцев назад
மிக்க நன்றி❤️
@kponnuthurai943
@kponnuthurai943 11 месяцев назад
So sweet mim god blees you all.
@rajinis1671
@rajinis1671 11 месяцев назад
அம்மா நீங்கள்சிங்கப்பெண் வாழ்த்துக்கள்வீட்டுத்தோட்டமே அப்படி செய்கின்றிர்கள்அப்பு அம்மா கண்ணீர்விடமால் பார்க்கவேண்டும்பாவம் அப்பு நீங்கள் கள்ளக்குட்டி மனைவியை காட்டவும் 👌🌹❤️😀
@ksshankar
@ksshankar 11 месяцев назад
கண்டிப்பாக ஒரு நாள் காட்டுறேன் .உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@selvarajseevarathnam4360
@selvarajseevarathnam4360 11 месяцев назад
Kavalaija erukku ugka ammada kathaijai kekka congratulations Amma
@saarujanyogeswaran5087
@saarujanyogeswaran5087 11 месяцев назад
வாழ்த்துக்கள் சங்கர் ❤🎉❤அம்மா
@SHANNALLIAH
@SHANNALLIAH 11 месяцев назад
Explain how you madeira juice? What juice?
@RjPiriya07
@RjPiriya07 11 месяцев назад
வாழ்த்துக்கள் உங்களுக்கும் அம்மாக்கும். அம்மா பாவம் சங்கர். கடைசி வரை பார்க்க வேண்டும் அம்மாவை
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@sugirtharasaratnam5947
@sugirtharasaratnam5947 11 месяцев назад
வாழ்த்துக்கள் அம்மா I❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 11 месяцев назад
உங்கள் அம்மா பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.உங்கள் அம்மா பாவம்.உங்களை வடிவாக வளர்த்திருக்கிறா.அம்மாவை வடிவாக கடைசிவரை பார்த்துக்கொள்ளுங்கள்.FROM CANADA
@jeankandiah4155
@jeankandiah4155 11 месяцев назад
Very greatest mam. Thank you .
@user-hd7bc1xn1p
@user-hd7bc1xn1p 11 месяцев назад
Super super santhosamaga irukkuthu,ammavum oru nanbam mathiri palgira,,,kattayam oru velai ungal fucther thevai, karanam you tube Sila Kalam kattayam ketta peyar kettka vendi Varun,,,
@saruatheray9642
@saruatheray9642 11 месяцев назад
Your Amma is a great lady she has gone through rough times hats off to her 👍🙏
@hemagopal2673
@hemagopal2673 11 месяцев назад
Real Mom! very motivational story.
@ljpcroos
@ljpcroos 11 месяцев назад
நல்வாழ்த்து
@gnanamragu5963
@gnanamragu5963 11 месяцев назад
Super Mom ♥♥♥
@3vo989
@3vo989 11 месяцев назад
God Jesus bless you and your family shankr❤️👍
@vijayakumarithanabalasingh3210
@vijayakumarithanabalasingh3210 11 месяцев назад
Sweet Mom and have a great day and time in the best of luck 🙏 to all the best God Bless You Vazhga Valamudan Amma 🙏
@ksshankar
@ksshankar 10 месяцев назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. என்னை ஊக்கப்படுத்த விரும்பினால் Subscribe செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி🖤
@schwitzer_clanschwitzer9672
@schwitzer_clanschwitzer9672 11 месяцев назад
😊seet mother❤❤❤
@rajahdaniel4224
@rajahdaniel4224 10 месяцев назад
❤❤❤God BLESS your family
@kirupaarul9657
@kirupaarul9657 11 месяцев назад
Such a great mother hats of to her why dont you start the fruit juice company you can send it all over the world season fruits its a great job can continue
@vimalabalachandran1068
@vimalabalachandran1068 11 месяцев назад
Nice 🎉🎉🎉🎉🎉
@jeradsudhan4848
@jeradsudhan4848 11 месяцев назад
Loving mother and excellent son. God bless you both.
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@user-hd7bc1xn1p
@user-hd7bc1xn1p 11 месяцев назад
Amma ungal kastrapatta valkai sonnathattku nandri piiaigal unananthu pitkalathil ungalai parkkavendum god bless you Amma ❤🎉
@pamathymaheswaran1952
@pamathymaheswaran1952 11 месяцев назад
சங்கர் உங்கள் வீடியோ பார்ப்போம்.அம்மாவின் தியாகங்கள் அற்புதம்.வாழ்க லழமுடன.
@srisubs3504
@srisubs3504 11 месяцев назад
Aunty god bless you ❤❤
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 11 месяцев назад
எல்லாம் நல்ல படியாக நடக்க வாழ்த்துக்கள்🙏
@abi1215__
@abi1215__ 11 месяцев назад
Super amma
@sathiyatheepamenan7010
@sathiyatheepamenan7010 11 месяцев назад
நன்றி சங்கர். நல்ல காணொளி போட்டிருக்கிறீர்கள். உங்கள் அம்மாவின் அறிவுரை எங்களைப்போல் இளம் சமுதாயத்துக்கு ஒரு சவால். உங்கள் அம்மாவை ஒருக்கா இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டு போங்கோ.
@jenajeya5253
@jenajeya5253 11 месяцев назад
Thampi valthukal very Nice
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@arunjai1527
@arunjai1527 11 месяцев назад
Great amma brother 👏 👍
@NarendranSai
@NarendranSai 11 месяцев назад
Respect for your Mum ..... who was the surgent at jaffna hospital (JR)?
@user-nv8gc1su9w
@user-nv8gc1su9w 11 месяцев назад
Sweet mother 😍
@parathipukal9609
@parathipukal9609 11 месяцев назад
Sweet mother ❤❤❤
@rameshthanabalasingam7989
@rameshthanabalasingam7989 11 месяцев назад
Amma superb 👌 👏 👍
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 11 месяцев назад
அம்மாவின் முயற்சி பிள்ளைகளை கஷ்டபட்டு வளர்த்த பலன் கிடைக்கும் மகன் அம்மா கேள்வி பதில் அருமை
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@annatharmi4824
@annatharmi4824 11 месяцев назад
Sankar unga ammavai india kuttittu ponga.. aththudan congratulations.
@maryjohnsonmaxi4296
@maryjohnsonmaxi4296 7 месяцев назад
Shankar your mother great very good policy god bless your family 🙏
@nilanila7590
@nilanila7590 7 месяцев назад
சங்கர்.வாழ்த்துக்கள்
@antonynimalthasjoka5177
@antonynimalthasjoka5177 11 месяцев назад
Thanks so much mom
@amirthanayagamniranchana4940
@amirthanayagamniranchana4940 10 месяцев назад
God 🙏🙏🙏🙏🙏 mother excellent 👌👌👌👌👌👌 அம்மா solute
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 11 месяцев назад
நல்ல அம்மாசங்கர் கடைசிவரை கவனமாகபார்க்கவும்
@BM-cw7nh
@BM-cw7nh 11 месяцев назад
ஷங்கரின் தியாகசுடர் தான் உங்க அம்மா❤❤❤ மிகவும் அன்புமிக்க அம்மா, மிகவும் அவதானமாக பாருங்க. ஷங்கரின் எதிர் கால மனைவி மற்றும் களியான வாழ்க்கைக்கும் வாழ்த்துக்கள்.❤❤❤. 🇩🇰🇱🇰🙏 ஹரன்
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@searankuganesan5328
@searankuganesan5328 11 месяцев назад
🙏
@kalaarul1637
@kalaarul1637 11 месяцев назад
Your mum so cute and very proud mother looks after you mum always please 🙏 😊
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@kokilamthy3730
@kokilamthy3730 11 месяцев назад
அம்மா சிங்கப் பெண் ❤❤❤❤❤ i love you ammma
@vikkmithushpas
@vikkmithushpas 11 месяцев назад
Sankar unkada ammaku neenkalthaan ellamee pavam nalla parunko ammava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumithakesevan3729
@sumithakesevan3729 11 месяцев назад
Singappen ungada amma .. happy to see her..
@angelinagomes7790
@angelinagomes7790 11 месяцев назад
Shankar your mom is very grateful mom I pray for you and your family also super 👌 God bless you 🙏
@ksshankar
@ksshankar 11 месяцев назад
மிக்க நன்றி❤️
@sathasabesan9970
@sathasabesan9970 11 месяцев назад
Super Brooo 👌👍
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@analaram3418
@analaram3418 11 месяцев назад
உங்கள் அம்மாவின் முயற்சியும் உழைப்பும் வியப்பாக இருக்கிறது.வாழ்த்துகள் அம்மா❤
@arulwithanu464
@arulwithanu464 11 месяцев назад
இந்தக் காணொளியைப் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வணக்கம், அம்மா உங்களை நினைக்கும் போது பெருமையாக உள்ளது அம்மா நீங்கள் இன்னும் நல்ல உடல் சுகத்துடன் நீண்ட நாள் வாழ்வீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@jayanthijeyabalasingam7067
@jayanthijeyabalasingam7067 11 месяцев назад
Proud mother ❤
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 11 месяцев назад
Super amma 💕💕💕
@ksshankar
@ksshankar 11 месяцев назад
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@thushanthsarachchandra460
@thushanthsarachchandra460 11 месяцев назад
She is great.
@leelaarunan2547
@leelaarunan2547 11 месяцев назад
Asai than sankar anna
@arivuarivu742
@arivuarivu742 11 месяцев назад
Shankar ammava nalla paaththu kollunga❤
@babyravi7956
@babyravi7956 11 месяцев назад
அம்மா நல்ல பிரயாசி.வாழ்த்துக்கள் தாயே.
@RifnaRahman-cy8hn
@RifnaRahman-cy8hn 11 месяцев назад
Amma ❤❤❤❤❤
@dmiserv2093
@dmiserv2093 11 месяцев назад
Single super mom💚Take good care of your mother, because no one can give the love and care of a mother🥰
@ksshankar
@ksshankar 11 месяцев назад
மிக்க நன்றி❤️
@saaa953
@saaa953 11 месяцев назад
தம்பி கவலை பட வேண்டாம்.miss you Appa 😭💔🙏💔😭💔😭💔 எல்லாம் கடவுள் செயல்.வாழ்க வளமுடன்.❤❤❤
@ganendransharmila9439
@ganendransharmila9439 11 месяцев назад
Unka friends I Patti sollunka next video la
@jeyarubysivapalan
@jeyarubysivapalan 11 месяцев назад
சங்கர் உங்கள் அம்மா பாவம் மிகநல்லவ அவர்களை நன்றாக வைத்திருங்கள் உங்களைநிகழ்வுகளில்பலதடவைகள்சந்தித்தேன்நினைவிருக்கிறதா நீங்கள் உங்கள்அம்மாவின்ஆசியுடன்நன்றாகவாழ்வீர்கள் எங்களுக்கு கஸ்ரங்களின்வலிநன்றாக தெரியும் உங்களின்திருமணவாழ்க்கைக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்
Далее