Тёмный

எனது கணவரின் நண்பர்கள் வருகையும் வகை வகையான சமையலும் அன்பான உபசரிப்பும்🤪🤣 செம FUN VLOG | VLOG 

Erode Ammachi Samayal
Подписаться 1,2 млн
Просмотров 184 тыс.
50% 1

Buy Erode ammachi masala : -
Web Order: erodeammachisa...
Whatsapp Order: 9087772349
AMAZON :-vessels :
www.amazon.in/...
#recipesintamil
#SAMAYALINTAMIL #easyrecipesintamil #southindianrecipesintamil #tamilsamayal #erodeammachisamayal #samayal #tamilrecipes #cookingintamil

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 280   
@jayanthir479
@jayanthir479 2 года назад
அருமையான பதிவு அம்மா. உங்கள் கணவரையும் அவரின் மருத்துவ நண்பர்களையும் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. உங்கள் பணித் தொடர வாழ்த்துகள்🎉🎊
@fastinafastina3802
@fastinafastina3802 2 года назад
எத்தனை விதமான நோயாளிகளை பார்த்து குணபடுதத்தும் மருத்துவர்களுக்கு நீங்கள் உணவு சமைத்து அதை அன்புடன் பரிமாறுவதை பார்க்கும் போது உண்மையாகவே நெகிழ்ச்சியாக இருக்கிறது, உங்கள் உணவின் சுவை அவர்கள் நாவில் நீண்ட நாட்களுக்கு இருக்கும்,தாங்யூ.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
உங்களுடைய ஆதரவுக்கு வாழ்த்துக்களுக்கும் நன்றி 😊👍
@geethav7900
@geethav7900 Год назад
Excellent video....Dr ...Vice Principal proves to a very good human being apart from being a Professional 💐Madam is so proud of him and he has given her all freedom and respect and love! Ideal indeed! Very nice to see old friends meet up without any hang up or Ego...they too end torelax..Awesome to see a team of humane & dedicated doctors living a down to earth life! May God bless them to serve humanity in their respective fields with care and empathy..Congrats to Amachi for this lovely blog with no fanfare or pomp or show...hats off for bein* grounded! Good luck to ur doctor kids too!💐💐💐💐
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 2 года назад
அருமை.டாக்டர் தான் ஒரு டாக்டர் என்கின்ற கர்வம் இல்லாமல் தன் மனைவியை அவருடைய விருப்பத்திற்கு இயங்க வைத்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 😊👍
@Tamilcricswithsubhu
@Tamilcricswithsubhu 2 года назад
இல்லத்தரசிகளின் பெருமை நீங்கள்..வாழ்க வளமுடன்
@sugilarani5483
@sugilarani5483 2 года назад
ஒரு டாக்டரோட wife ஆ இருக்கீங்க. ஆனால் சமையலில் அரசியாக இருக்கீங்க. அருமை 😃
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
எல்லாம் உங்களுடைய ஆதரவு தான்😊👍
@pankajalakshmikaliappan5859
@pankajalakshmikaliappan5859 2 года назад
மருத்துவமே மகத்துவம் மிக்க மகிழ்ச்சி தரும் வகையில் இருந்தது. நாங்களும் ஈரோடு மாவட்டத்தில் வந்தால் உங்க வீட்டிற்க்கு வரட்டுமா அம்மா
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 2 года назад
தமிழ் மண்ணின் பாரம்பரியம் 🙏 விருந்தோம்பல் 🙏 அதை மிக சிறப்பாக செய்து உள்ளீர்கள் 👍👍👍 வாழ்க வளமுடன்
@abiramisundar4230
@abiramisundar4230 Год назад
My husband also Doctor madam. ENT specialist. My elder son also Doctor doing house surgeon. Happy to see all doctors 👍
@yokeswarimanian5826
@yokeswarimanian5826 2 года назад
மேடம் உங்க சமையல் மிகவும் அருமை சார் நீங்க மேடத்துக்கு சப்போர்ட் பண்றது சூப்பர் என்ன உங்களுக்கு ஞாபகம் இருக்கும் ஏன் தம்பி ரமேஷ்😭😭இறந்த அன்னிக்கு நா தனுவ கூட்டிட்டு வந்தே நீங்க அப்பா வர்லயான்னு கேட்டீங்க அவ சூசைடுன்னு சொன்னதும் ஏ இப்படிபன்னீட்டாரே ஏங்கிட்ட வந்து என்ன பிரச்சினைய சொல்லியிருந்தா நா ஆறுதல் சொல்லியிருப்பேன்னு சொன்னீங்க சார் அப்பறம எங்க பொண்ணு செங்கப்பள்ளியில பஸ் இரங்கி ரோடு கராஸ் பன்னியிருக்கா அது கலையில நாங்க வந்தது இரவு ஏம்மா நா உன்ன பஸ்டாப்ல பாத்தனேன்னு சொன்னீங்க அவல் எங்க பொண்ணுன்னு உங்களுக்கு தெரியாது என்ன ஒரு ஞாபகசத்தி மறக்கமுடியவில்லை மிக்க நன்றி சார்🙏🙏
@johnabishek7001
@johnabishek7001 2 года назад
மருத்துவர்கள் அனைவருக்கும் வணக்கம் நோயாளிகளை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் நன்றி
@rajeetamil4588
@rajeetamil4588 Год назад
நீங்கள் தான் இப்போ இங்கு இன்றும் என்றும் டாக்டர்
@hemalathaarthanari2050
@hemalathaarthanari2050 Год назад
Very nice video. Virundthombal panbu+sharing joy+sharing recipes +sharing doctors qualifications + remembering their college days etc.,
@manju14v
@manju14v 2 года назад
End of the day we get satisfied by food 😊 enna padichalum enga ponalum nalla food irundha manasu nirayum pola. I could able to understand after seeing all these doctors 😊 I have great great respect for all doctors
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
Tq sooo much for your support 😊👍
@mullaisanjai4607
@mullaisanjai4607 2 года назад
Hello sister: Super super so nice.ellorayum parthathu romba happy sis, hello sir so cute🙋.kandippa enga support erode ammachi samayalukku irukum👏🤗💐💐💐.
@indrabeula2611
@indrabeula2611 Год назад
Kuzhumbu milaga thool measurment solunga madam
@shanthik1885
@shanthik1885 2 года назад
It's seems very nice to see all doctors gathering and eating 🤩🤩🤩
@sangeethavenkateswaran1305
@sangeethavenkateswaran1305 2 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐
@bharkavijeyaraman5010
@bharkavijeyaraman5010 Год назад
1yr ago enaku akila madam than delivery pathaga.... Avagala rmba pidikum ... Adhuvum unga channel la avagala pathadhu rmba rmba happy
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Год назад
அவங்க ரொம்ப பொருமையா சிரித்த முகத்துடன் சாந்தமாக இருப்பாங்க எனக்கும் அகிலா மேடம் ரொம்ப பிடிக்கும் என் கணவரின் நண்பர் Dr பாலா அவர்களின் மனைவி என்கணவரின் தோழி் 😊👍❤️
@rashasumi8660
@rashasumi8660 2 года назад
So happy to see that someone is v happy about their family, friends and relatives, we cannot find this much words to everyone...but u made it from me...super ma, god bless u
@alziachannel2437
@alziachannel2437 Год назад
Happy Amma
@selvirathinavel8695
@selvirathinavel8695 2 года назад
Wow super Ka....very nice vlog amazing...all doctors visit very nice...hospitality is very very super...valka💐💐valarka....🌹🌹🌹🌹
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 Год назад
Amma sooper eppidi ivulavu saspadu senjinga?
@ani474
@ani474 2 года назад
Ma’am I am wondering how you cooked so many varieties hope u had help. Just to make Rice , 1 Vegetable and a Non Veg dish I become tired but I have no help.Doctors need a break from their routine so happy that you gave them a superb lunch.
@sarojarajam8799
@sarojarajam8799 4 месяца назад
Valthukkal Good morning mam
@SumaiyaS
@SumaiyaS 2 года назад
Very happy to see your family and very supportive husband, who didnt stopped you from perusing your passion.
@lindamary1647
@lindamary1647 2 года назад
Women's should not cook for seven to twenty members
@SumaiyaS
@SumaiyaS 2 года назад
Its her passion her choice. Don't judge others.
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 2 года назад
உண்மைலேயே ரொம்ப enjoy பண்ணேன்...நானும் இந்த கும்பல்ல இருந்த மாதிரி ஒரு feeling ma...Thank u so much
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
Tq soooo much for your support iam very very happy ☺️👍
@santhikanakaraj6268
@santhikanakaraj6268 Год назад
குணம்தான் அது நன்றாகயிருப்பதால்தான்
@subbulakshmipalraj3927
@subbulakshmipalraj3927 Год назад
Madurai keerthi hospital child Dr irukanga
@devasenal9979
@devasenal9979 2 года назад
Very nice to see doctors families hat's up
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
Tq soooo much for your support 😊👍
@gayathrik6509
@gayathrik6509 2 года назад
Super Amma sir kum ungalukum vaalthukal....
@VijisCuisine
@VijisCuisine Год назад
Beautiful family. Nice food . Nice to see you all the doctors.
@janisranisampath6843
@janisranisampath6843 2 года назад
சூப்பர் சகோதரி நல்ல விருந்து மிக்க மகிழ்ச்சி யான தருணம்
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
இந்த நாள் எனக்கும் மறக்க முடியாத அனுபவம் மிக்க மகிழ்ச்சியான நாள் தான் 😊👍
@rocks2030
@rocks2030 Год назад
Mam can u put video for how we train our kids for medicine, because ur thoughts are more valuable compare to others video
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Год назад
Ok tq sooo much for your support 👍
@karthicksuganya3893
@karthicksuganya3893 2 года назад
All doctor's Big salute sir iam from karur staff nurse 2nd god of all doctors
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
TQ soooo much for your support mam😊👍
@VijiRavi1617
@VijiRavi1617 2 года назад
Super super sister 👌👌👌 valga valamudan pallandu sister
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu 2 года назад
Unga kaisapadu sapida kuduthuvaitherukkanunga amma.sappadoda unga anbaiyum serthu parimaruveenga neenga . Vazhga valamudan,nalamudan. Santhosham.
@kasthurirajamc7958
@kasthurirajamc7958 Год назад
நீங்க பேசுவது ம்சிரித்தமுகமாக இருப்பது மிகவூம் அழகாக உள்ளது உங்க பொண்ணும் அழகாக உள்ளார்கள்
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Год назад
முக்க நன்றி😊👍❤️
@jeyakrishnan4834
@jeyakrishnan4834 2 года назад
அருமை அம்மா 👌👌👍🙏. வாழ்த்துக்கள் அம்மா. 💐💐
@meenakshi9341
@meenakshi9341 Год назад
Super super amma good friends good samayal.beautiful moments.nice.god bless all.samayal rani amma you.happy.fine.👍👍👍⭐💐🌹💐🌹❣️🌹💐
@jagateeshjayapal6064
@jagateeshjayapal6064 2 года назад
Super. உங்கள் வீட்டிற்கு ஒரு நாள் மதிய உணவிற்கு வரவேண்டும்.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
கண்டிப்பாக உங்கள் அனைவரையும் ஒரு நாள் விருந்துக்கு அழைக்கிறேன்.😊👍
@meenakshi8861
@meenakshi8861 2 года назад
Super mam. Congrats to you and your family 👪 ❤ keep rocking
@thangamalar2271
@thangamalar2271 Год назад
Manitha.kadavul.anaivaraiyum.onna.parthathu.arumaiga.👌👌👌👌👌
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Год назад
Tq sooo much for your support 😊❤️👍
@thangamalar2271
@thangamalar2271 Год назад
@@ErodeAmmachiSamayal unmaiyatha.solkeran.evarhal.annaivarum.eraivanuku.sammamthan.enakumattum.vanakukirean.all.dr.s.
@parveensulthana2540
@parveensulthana2540 Год назад
Super video God bless you life long happy to all
@nitesh.s5210
@nitesh.s5210 2 года назад
Doctor's family so proud of you mam ungalukku ponnu onno boy onna sollunga mam avanga enna panranga nu sollunga mam tq
@seemam3221
@seemam3221 2 года назад
So Happy to see u Akka . God bless you.
@Tamilselvi-wu3fs
@Tamilselvi-wu3fs 2 года назад
Happy to c this mam😍😍.am tamilselvi.love u so much.thanks to u for ur good and new recepies
@revathimurugesan2084
@revathimurugesan2084 2 года назад
அக்கா இறால் தொக்கு ரெசிபி போடுங்க
@takeiteasythirumathi9822
@takeiteasythirumathi9822 Год назад
Nice❤sisy but ilai ilamal virunthu niraivilai next time 🙏
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 Год назад
Very super sister valthukkal
@ganesankuppusamy9023
@ganesankuppusamy9023 2 года назад
Super amma i am so proud to be a women, wife and a good mother. Super .
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
Tq soooo much for your support 😊👍
@ushaprasad7352
@ushaprasad7352 2 года назад
Super vlog sister congratulations
@sasikalaraj5045
@sasikalaraj5045 Год назад
Mam,Unga Sir,Doctors meet enjoying your meals super
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Год назад
Tq sooo much for your support 👍❤️😊
@deepathiyagarajan3305
@deepathiyagarajan3305 2 года назад
Super ammachi my appa and amma sonnathu pola irinthutchi ammachi super. God bless you ammachi.
@srinivasannavaneethan9007
@srinivasannavaneethan9007 2 года назад
God bless you all
@wbaburadsouza179
@wbaburadsouza179 2 года назад
Congratulation sister
@Rettavaalcittu_dhanumahe
@Rettavaalcittu_dhanumahe Год назад
Enga appaku family doctor.very sweet person.enga marriage ku doctor vanthurukarau
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Год назад
Tq sooo much for your support 👍😊❤️
@manathalenaivom
@manathalenaivom 2 года назад
Wow doctor is chengappali clinic Great jop my family doctor
@nirmalaksnsaiilesh5573
@nirmalaksnsaiilesh5573 2 года назад
Super madam. U rocks. So happy to hear and see ur growth as like this way. Keep up ur good work and dedication. Thank u.
@valarmathi6014
@valarmathi6014 Год назад
சூப்பர் அம்மா. அவங்கங்க டேட்டஸ்க்கு தகுந்தாற் போல் தான் பழகுவாங்க.
@thamaraiselvi1402
@thamaraiselvi1402 2 года назад
அருமை அருமை 👌👏👏👏
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 Год назад
Vanakkam super east amma. You r really a good cook.
@sangeethaganapathy7351
@sangeethaganapathy7351 2 года назад
Vera level ma.... keep rocking
@madhunavin7067
@madhunavin7067 2 года назад
Hello sir..I'm also a doctor i cook all receipes from ur wife's channel only as i don't know cooking ...
@kalaiyarasikalaiyarasi8288
@kalaiyarasikalaiyarasi8288 2 года назад
Wow. Super Amma. u r my inspiration .
@jayanthirani8205
@jayanthirani8205 2 года назад
ரொம்ப சந்தோசமாக இருக்கு சிஸ்டர் நாங்கள் கலந்து கொண்டு இருப்பது போல இருந்நது
@ganapathysubramaniyan9023
@ganapathysubramaniyan9023 2 года назад
Hai amma I am ilakiya ganapathy from karaikudi. My native place madurai . Indha vlog very nice super.unga sir kattuna mathiri unga pasangalaiyum one time introduction pannunga amma.we are waiting for u.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
Ok one day upload pannuran tq soooo much for your support 😊👍
@Ashwinthrock
@Ashwinthrock Год назад
Wow this many dishes in one day.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Год назад
Yes tq sooo much for your support 👍😊❤️
@dhanalakshmimanian3420
@dhanalakshmimanian3420 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐💐👏👏
@ushasarjana7333
@ushasarjana7333 Год назад
Thankyou sir
@gunaesther7347
@gunaesther7347 2 года назад
Mam super😋. Vazthukkal... sir speech Vera level👌👍💐
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
Ta soooo much for your support Esther 😊👍
@malaiyazhagu5383
@malaiyazhagu5383 2 года назад
Enga support always ungalukku irukkum amma super family happiya irunga
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
Tq soooo much for your support 😊👍
@RandysTime
@RandysTime Год назад
Amazing ma.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Год назад
Tq sooo much for your support 😊👍❤️
@suganthisuganthi2613
@suganthisuganthi2613 Год назад
Woww super mam
@banudharun8241
@banudharun8241 2 года назад
வாழ்க வளமுடன் அம்மா
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 2 года назад
அருமை சகோதரி
@ezhilarasikathiravan9700
@ezhilarasikathiravan9700 2 года назад
Medam nan unga samaiyal ellamparpen envoorum erodethan samaiyal ellamesuper
@sonathiyagarajan3409
@sonathiyagarajan3409 2 года назад
Semaaaa❣️❣️ but elai thaan missing..banana leaf la vachurutha innum super ah irunthurrukum
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
நீங்கள் கூறுவது உண்மை தான்.ஆனால் நண்பர்களும் நம் குடும்பத்தினர் ஒருத்தர் தான் 😊👍
@bepositive9698
@bepositive9698 Год назад
Amma.... Sir IRTT le wrk pandrangala
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Год назад
Yes IRTT la work panneanga 👍😊❤️
@bepositive9698
@bepositive9698 Год назад
@@ErodeAmmachiSamayal kk amma...... Chorona period le namma area le IRTT illana avolothaa nenachu kuda paaka mudile..... Anga poitu vandhe ellarum sonnanga treatment super ah irundhu apdinu.....
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Год назад
Tq sooo much for your support 👍😊❤️
@KokilaKaruppusamy
@KokilaKaruppusamy 2 года назад
Mam nanga chengappalli mam regular abar kitta than usi podurom
@dharanimurugesan8348
@dharanimurugesan8348 2 года назад
Sudha hospital doctor unga veetuku vanthaa solunga.. Police ku.
@muthulakshmim7795
@muthulakshmim7795 2 года назад
Our support will be always with you ma.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
Tq soooo much for your support iam very very happy ☺️👍
@ushasarjana7333
@ushasarjana7333 Год назад
Amma super
@rrajendran4235
@rrajendran4235 2 года назад
Amma nenga eppome super than
@Beatrice154
@Beatrice154 2 года назад
😍😍😍😍👍I am in Australia, unable to come now may see you in Erode later.God bless you.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
Tq soooo much for your support 😊👍
@ayyamperumalumamaheswari9913
@ayyamperumalumamaheswari9913 2 года назад
Great and Super 👏👏
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 Год назад
Wow very big n nice kitchen.
@gayathrik6509
@gayathrik6509 2 года назад
Amma enaku oru help panunga ma.... nanga baby kaga try panrom ma...en husband ku sperm count um motility um low ah iruku ma.... increase pana ena food sapudulam nu kettu sollunga ma please
@jeyak6045
@jeyak6045 2 года назад
Amma megavum arumai 👌👌
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
Tq soooo much for your support 😊👍
@chandraperumalchandraperum4214
@chandraperumalchandraperum4214 2 года назад
Valgavalamudanamma
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
Tq soooo much for your wishes 🙏👍
@ushaprasad7352
@ushaprasad7352 2 года назад
U r great U r prepare more items
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
Tq soooo much for your support 😊👍
@theyoungbamboo3397
@theyoungbamboo3397 2 года назад
Lucky family and friends 👏🥰
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
Yes tq soooo much for your support 😊👍
@anandayemurugaiyan9852
@anandayemurugaiyan9852 2 года назад
Super Amma
@rathikasudhakar386
@rathikasudhakar386 2 года назад
அருமையான சந்திப்பு
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு 😊👍
@sumathi7379
@sumathi7379 2 года назад
எல்லாம் மசாலா விலை சொல்லுங்க அம்மா? வீடியோ சூப்பர்
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Год назад
9087772349 Watsapp number ku call pannunga 😊👍❤️
@rajieswarirajieswari5793
@rajieswarirajieswari5793 2 года назад
மகிழ்ச்சி அம்மா
@sriagalya9266
@sriagalya9266 2 года назад
Hai Amma super vlog
@shreethangamoils2407
@shreethangamoils2407 2 года назад
Super mam..hat's of u
@muthulakshmim7795
@muthulakshmim7795 2 года назад
Amma congratulations.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
Tq soooo much 😊👍🤗
@vidhyarajendran9643
@vidhyarajendran9643 2 года назад
Hi madam i am your new subscriber. Your cooking is very superb. My husband is also doctor retied dean .It is really interesting to watch your cooking keep rocking great cooking.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 года назад
Thank you for your comments ☺️ good to know that your husband is a retired doctor ☺️
@vidhyarajendran9643
@vidhyarajendran9643 2 года назад
Thank you madam for replying. I like your cooking keep rocking.
@RILWAAN777
@RILWAAN777 Год назад
Nanga melur dr.allah rishal nalla manithar
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Год назад
Enga veetukararu ku best friend du ivanga family la Ena function naalu Nangalu Povom avangalu varuvanga👍😊❤️
@mycreations6425
@mycreations6425 2 года назад
Nenga rhomba simple ah irukungavsister
Далее