Тёмный

எனது நிழலாய் தொடரும் உறவாய் | Enathu Nizhalaa | Tamil Christian Song | Rufus Raagas 

NanjilnathamTV
Подписаться 19 тыс.
Просмотров 2,6 тыс.
50% 1

#Fr_John_Rufus #kester
Album :Annaiye
Music : Fr. John Rufus (Diocese of Kottar)
Lyrics : Fr. Selvan (Diocese of Kottar)
Singer : Mr. Kester
Music Direction : Mr. Killingston
Casting : Fr Nixon (Diocese of Kottar)
DOP : Felix Cyril & Jenish Praveen
எனது நிழலாய் தொடரும் உறவாய் என்னை கண்டு கொண்டாய்
வாழ்வு முழுதும் விலகிடாமல் என்னிலே இணைந்தாய்
உயிரின் உயிரே வா எந்தன் நினைவாய் வா - 2
நாளும் பொழுதும் என்னைத் தேடி - 2
நீயும் உடனிருந்தாய் - 2
இதயம் எழுப்பும் ஓசை கூட உனது உள்ளம் அறிந்திடும்
இமைகள் மூடும் ஒலியை கூட உனது உணர்வும் புரிந்திடும்
உந்தன் வருகை எந்தன் வாழ்வில் வளமை என்றும் தந்திடும் - 2
பாதை தெரிந்தே விலகினாலும் - 2
கரங்கள் தானே காத்திடும் - உன் கரங்கள் தானே காத்திடும்
எனது சொந்தம் நீயே ஆனால் எனது சுமைகள் மாறிடும்
எனது பலனே நீயே ஆனால் எனது பயமும் மாறிடும்
(எனது நிழலாய்……….. இணைந்தாய்)
பூவை போல மென்மையாக என்னைத் தாங்கி நின்றாய்
வாசம் நல்கும் சுவாசமாக என்னில் நீ கலந்தாய்
அன்பே உனது விருந்தில் நாளும் புதிய ஆற்றல் காண்கிறேன் - 2
அருளை தந்து வாழ்வில் இணைந்தால் - 2
புதுமையாகி போகின்றேன் - 2
எனது வரமே நீயே ஆனால் எனது கவலை மாறிடும்
எனது ஜீவன் நீயே ஆனால் எனது வாழ்வும் மாறிடும்
(எனது நிழலாய்……….. இணைந்தாய்)
நாஞ்சில் நாதம் தொலைக்காட்சி. இது கோட்டாறு மறைமாவட்ட கத்தோலிக்க தொலைக்காட்சி. இது ஆயரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் தொலைக்காட்சி. முழுக்க முழுக்க சேவை மனப்பாண்மையுடன் இயங்கும் தொலைக்காட்சி. கத்தோலிக்க வழிபாடுகள், திருப்பலி, நற்கருணை வழிபாடு, மறையுரைகள், செபமாலை மற்றும் சமூதாய விழிப்புணர்வு செய்திகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. உங்கள் பகுதியிலுள்ள ஆலயங்களில் நடைபெறும் திருநிகழ்வுகளை ஒளிபரப்ப மற்றும் நமது நாஞ்சில் நாதம் தொலைக்காட்சிக்கு நன்கொடை வழங்க 9488521880- என்ற அலைப்பேசி எண்ணை தொடர்புக் கொள்ளவும்.

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 8   
@joanjohn1101
@joanjohn1101 Месяц назад
Beautiful song. Meaningful lyrics. And beautiful altars and beautiful location s.
@joanjohn1101
@joanjohn1101 Месяц назад
Little girls chorus awesome.
@bensonderish9091
@bensonderish9091 Месяц назад
இப்பாடலை எழுதி,தயாரித்து, உருவாக்கிய ஒவ்வொரு அருட்பணியாளர்களுக்கும் மற்றும் சகோதரர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்🎉🎉❤
@rameshraja3402
@rameshraja3402 Месяц назад
மிகவும் அருமையான பாடல் அருட்தந்தையே இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென் 🙏
@margaretammal5690
@margaretammal5690 Месяц назад
அர்த்தமுள்ள ஆழமான கருத்துக் கொண்ட நாள்தோறும் தியானித்து ஜெபிக்கக்கூடிய வார்த்தைகள். மனதை நெருடும் அருமையான இசை..எல்லாமே இறை மயம்..வாழ்த்துக்கள்.....
@cibilfranklin7448
@cibilfranklin7448 Месяц назад
Very nice song
@janetbai8836
@janetbai8836 Месяц назад
" வாழ்வு முழுவதும் விலகிடாமல் என்னிலே இணைந்தாய்" அருமையான இறைவார்த்தை. பாடல், குரல் அருமை வாழ்த்துக்கள்.🙏🙏🙏
@RameshRaja-j9x
@RameshRaja-j9x Месяц назад
super songs Father praise the lord Ave maria amen 🙏🙏🙏
Далее