Тёмный

எனது மாடி தோட்டம் அறுவடை செய்யலாமா 🌱/Terrace Garden Update with useful tips/ sweet corn / Big Onion 

Spicy Hand
Подписаться 436 тыс.
Просмотров 1,7 млн
50% 1

Garden Vlog: • Garden Vlog
Products Which I Have used :-
Ink Bucket Planner 2021 || Midnight Garden:-
👉amzn.to/3rJpmEi
Home center Mashmallow cassrole:-
👉amzn.to/2EWZfpt
Wonderchef cassarole :-
👉amzn.to/34EIfie
Futura Dosa Pan :-
👉amzn.to/320tgOj
Ikea Bed Table/ Study Table:-
👉amzn.to/3p5CAdh
My Kurthi From Amazon :-
Kimayra Blue Cotton Kurthi :
👉amzn.to/3rJqKqu
For Business Queries :-
spicymasalahand@gmail.com
Instagram :-
/ spicy_hand

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 990   
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e 3 года назад
எனக்கு இது போல் வளர்க ஆசை இருக்கு ஆனால் வீடு இல்லையே😭😭😭
@revathirj361
@revathirj361 3 года назад
Yenakkum plant வளர்க்க ஆசை , இப்போ வீடு இல்லை, ஆனால் செய்வேன் ❤️❤️❤️
@veeramaniavm4697
@veeramaniavm4697 3 года назад
வாவ் செம முதல் முதலாக உங்க வீடியோ பாக்குறேன் அ௫மையா மாடி தோட்டம் போட்டு இ௫க்கீங்க வாழ்த்துக்கள் அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🙏🌹🙏🌹
@rakiraki8984
@rakiraki8984 3 года назад
என்னோட மனைவிக் குட மாடித்தேட்டம் பேட்டிருக்கா அக்கா பாக்கும்பேது சந்தோசமா இருக்கு அக்கா👏👏😆👏👏😆🌷😆👏
@dhanalakshmi-vo3xu
@dhanalakshmi-vo3xu 3 года назад
மாடி தோட்டம் மிகவும் அழகாக இருந்தது. வாத்துக்கள். ஆரோக்கியமான காய் கறிகள் உடம்புக்கு ரொம்ப நல்லது.super
@mkmani6404
@mkmani6404 3 года назад
என்ன இருந்தாலும் நம்ம சொந்த மாக பயிர் செய்து அறுவடை செய்யும் போது கிடைக்கும் சந்தோஷமே ஒரு தனி சந்தோஷம் தான். மிக அருமை சகோதரி வாழ்த்துக்கள்
@cr.sreenivasalu2580
@cr.sreenivasalu2580 3 года назад
Mam your harvest is a nice victory of your efforts. Also it would be nice if you could give some basic tips of how to gaurd plants from pests and from mass damage especially the pomogranete plant.
@Balajirpmgailcom
@Balajirpmgailcom 3 года назад
செடிகளுக்கு எந்த மண் பயன் படுத்தவேண்டும் என்ன எரு போட வேண்டும் கொஞ்சம் கூறுங்கள் அக்கா
@maniabimaniabi6558
@maniabimaniabi6558 3 года назад
Unga garden harvest pakkumpothu romba aasaiya irukku
@sathishking1960
@sathishking1960 3 года назад
Ellame superb ha harvest panninga. Parkkave romba achha irunthuchi sis. Kothamalli vitha eppadi podanum nu vedio podunga. 🌽 than romba athisayama irunthuchi. Superb🌹😍😍😍 👌
@supraja.s5660
@supraja.s5660 3 года назад
Idha paakum bothu romba peaceful ah irukku😊❤️
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr Год назад
En manadhai thotta vedio tq Akka unga maadi thottam innum valara enadhu vazhthukal ☺️💯👍👌🙏🥰😍🤗💥
@revathyp9238
@revathyp9238 3 года назад
Super sis Nice to see corn,onion and kothumalli fresh...how to get big size pomegranate since very small fruit in our home
@banugajendran4758
@banugajendran4758 3 года назад
Really happy to see this video sis..
@mrjjohnson8091
@mrjjohnson8091 3 года назад
How sweet ur smile when you harvest these things 😇😍
@Stormgal2
@Stormgal2 3 года назад
I am happy for you. Your smile and the satisfaction shows it all. 👏
@TasteMySamayal
@TasteMySamayal 3 года назад
This vedio is treat to our eyes👀 semaya iruku sis unga terrace garden. 👌👌👌👌👌😃😃😃
@user-rn4ry6yo6w
@user-rn4ry6yo6w 3 года назад
சூப்பர் அக்கா இப்பதான் உங்க வீடியோ பாக்கறேன் ரொம்ப நல்லா இருக்கு அக்கா நானும் எங்க வீட்டுல வைக்கிறேன் அக்கா 💐💐💐💐👍🙏
@premistylevlogs
@premistylevlogs 3 года назад
I enjoyed this vlog!! Love it my dear! 🪴 🌱
@philominarabi4651
@philominarabi4651 3 года назад
Sema vlog ma unga madi thottam sema அறுவடை செய்தது பார்க்க அழகாக இருக்கிறது. சின்ன வெங்காயம், தக்காளி,மிளகாய், முட்டை கோஸ் செமயா இருக்கு. சூப்பர் வீடியோ
@vijayabharathi778
@vijayabharathi778 3 года назад
In my tomato plant lot of flowers came. But only one tomato we got. Give tips
@shanmugalakshmip5193
@shanmugalakshmip5193 3 года назад
Sister unga vedio fist time pakkuren.remba super ah irukku.vazhathukkal sister👏👏
@rathitheve9673
@rathitheve9673 3 года назад
Neeya Naanaa show pathete than unga channel pathan sister your ossum idea and nature's videos so satisfied sister
@everythingentertainmentfor6721
@everythingentertainmentfor6721 3 года назад
மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@nazeerasheriff812
@nazeerasheriff812 3 года назад
Thanks, first time I am watching your gardening vedio.
@ngraju..lankapuri.430
@ngraju..lankapuri.430 2 года назад
இரசாயன விஷம் இல்லாமல் தமிழர்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை தாங்களே செய்துகொள்ள வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்..
@Balachandar432
@Balachandar432 3 года назад
உங்கள் பணி மெம்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍👍💐💐💐
@thenmozhik7644
@thenmozhik7644 3 года назад
எனக்கு செடி வழக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா எங்க கோழி கோழி இருக்கு அதனால எந்த செடி வெச்சாலும் பரிச்சு போற்றுது...😔 ஆனா இப்ப நாங்க மாடி வீடு கட்டிடோம் நானும் அக்காவ பாத்து கத்துகிறேன் ரொம்ப அருமையா இருக்கு அக்கா...😍🥰❤️
@thenmozhik7644
@thenmozhik7644 3 года назад
அக்கா இதே போல் பூ செடி வளர்ப்பு சொல்லுங்க....
@puvaneswarichellah7568
@puvaneswarichellah7568 3 года назад
It's so lovely and please show how to plant Mali leaves thanks ma ❤️
@sureshkannans3000
@sureshkannans3000 3 года назад
Super akka.. ninga கொத்தமல்லி இலையும் தண்டுடன் அறுவடை செய்யுங்க அது மறுபடியும் தழைக்கும்.. நாங்க அப்படி தான் பண்றோம்
@malkisandra8348
@malkisandra8348 3 года назад
Superrrbb akka really good Thanking you for this harvest ideas😊
@hellojega
@hellojega 3 года назад
First time watching. Too Good mam. Interesting video. Keep post mam.
@AynLeeMaaya
@AynLeeMaaya 3 года назад
We love your gardening. So sweet. What are the things u have mixed with the sand?
@shermashakilar7150
@shermashakilar7150 3 года назад
Mind relaxing video.congradulation for your terrace garden.tq for seeing your smiling face gowthami.May the god bless your family a abundantly.
@rameshram1628
@rameshram1628 3 года назад
செடிகளுக்கு ஆட்டு எரு போடுங்க நல்ல விளைச்சல் தரும்
@shanthis2925
@shanthis2925 3 года назад
ரொம்ப அழகா இருக்க மாடித்தோட்டம் அதை பார்த்தாலே எனக்கு வைக்கணும்னு ஆசையா இருக்கு
@priyankajayagopi6788
@priyankajayagopi6788 3 года назад
Smiling face sis very nice sis.. Garden vegetables ...
@devakidevi1161
@devakidevi1161 3 года назад
Madam can you please show and suggest us of how you have grown coriander leaves plants.
@varadharajan4532
@varadharajan4532 3 года назад
Hai ma'am...these vegetables n fruits harvesting by a spl person who is always smiling,soft very dedicative in her work too...👌👌👌very relaxing...thanks a lot ma'am...💐💐💐
@sujithag6359
@sujithag6359 3 года назад
Good video...mathulai fruit collect panna Bamboo basket enga vangininga... Nalla iruku..
@SurabiNatureShop
@SurabiNatureShop 3 года назад
மாதுளை செடி கோவையில் எங்கு வாங்கலாம்?
@RAJAJAMESJAMES1965
@RAJAJAMESJAMES1965 3 года назад
SORRY MAM, YOU ARE WRONG REGARDING CORIANDER, EVEN CORIANDER IF YOU CUT INTO HALF YOU CAN GET THE SECOND YIELD WITHOUT FAIL...SORRY TO TROUBLE YOU..JUST A HINT... NICE VIDEO MAM, NICE GARDEN TOO...KEEP IN TOUCH....I AM A FAN OF TERRACE GARDENING...
@kinemasterediting2583
@kinemasterediting2583 3 года назад
அருமை சகோதரி.வாழ்த்துக்கள்.👌👌👌💐💐💐👍👍👍
@rajirajee9169
@rajirajee9169 3 года назад
Hai sister.. Unga maadi thottam rompa arumaiya iruku... Neenga sweetcorn seeds enga vangunenga...ella seeds um neenga enga vangurenganu serthu sonna rompa useful ah irukum mam...
@US25213
@US25213 3 года назад
Love how honest you are! Subscribed you just for your honesty and passion. It inspired me sis❤️
@ezhilanezhilan2537
@ezhilanezhilan2537 3 года назад
மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த வீடியோ சகோதரி சூப்பர் 👌
@simbumathstutorial1409
@simbumathstutorial1409 3 года назад
Really nice mam. I like to farm plants mam.ஆடு மாடு கோழி வளர்ப்பு பற்றி வீடியோ போடுங்க.
@shanmugapriyaa6057
@shanmugapriyaa6057 3 года назад
Super. Can you give tips for growing plants and maintenance in the terrace please.
@rifafarvin3947
@rifafarvin3947 3 года назад
Simple maadi thottam arambika evlo செலவாகும். With 10 backs. Ans me sis💖💖
@kongunaduvivasayam3549
@kongunaduvivasayam3549 3 года назад
Sister uinga video miss paname parpom very interesting and enjoying my kids because neeinga uinga thotathu fruits, vegetables plants ellam podrethu cute so very happy Congratulations sis
@maheshwari642
@maheshwari642 3 года назад
Super mam. Very use full mam. Matty thottam..
@Subitha_
@Subitha_ 2 года назад
I love gardening 🥰🥰🥰 because my parents gardening not allowed 😤😤 aprom neenga unga garden aa nalla patthukonga unga planet's aa naan keattan nu sollungaa
@praveenvlogs387
@praveenvlogs387 3 года назад
Podu inthaa video thaan athirpathutu iruthaan.....🎉🎉🎉🎊 Backyard thootaam update**** great video....Thanks for giving,🏆🏆🏆
@VJSGallery5102
@VJSGallery5102 3 года назад
அருமை சகோதரி. பிரமிப்பா இருக்கு.நான் உங்கள நீயா நானா Show லஃபர்ஸ்ட் பார்த்தேன். செம ஆசையா இருக்கு பார்க்கிறதுக்கு நன்றி.
@preethik2228
@preethik2228 3 года назад
Nalla thotam semma ya iruku superb💞💞💞
@sarathyk312
@sarathyk312 3 года назад
Wowww super mam. Very nice to watch maadi tottam. Madulai , tomatoes,onions, chillies very nice. Such a beautiful garden. I am Kamala.
@anjalimanikandan9349
@anjalimanikandan9349 3 года назад
இதை பார்க்கும்போது மனசுக்கு நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
@mohamedirfan5869
@mohamedirfan5869 2 года назад
Wooow woow suuuuuuper akka suuuuuuper vdo gd bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👌👌😍😍
@Asherappolo
@Asherappolo 3 года назад
Super. I need a info, for sweet corn how u got this much grains? I too planted but i got one to 5 grains inside. I am new to gardening. Is there any methods to get more grains? Please do reply
@k.mmuthupudukkottai6505
@k.mmuthupudukkottai6505 3 года назад
இயற்கை காய் கனிகனிகள் குறைந்து வரும் சமயத்தில் உங்கள் தோட்டம் பயனுள்ள பதிவு அக்கா.வீட்டை சுற்றிலும் பசுமையாக இருந்தால் மனதிற்கு அமைதியும் கிடைக்கும் அக்கா.
@sekarc8715
@sekarc8715 3 года назад
அக்கா வல்லாரைக்கீரை நடும்முரை பொடுங்க அக்கா
@jeyamkk5569
@jeyamkk5569 3 года назад
மனமகிழ்ச்சியாக இருக்கு அக்கா.மாதுளை வளர்ப்பு பற்றி போடுங்க,அப்பிள் மாதிரி அழகாக இருக்கிறது.பெரிய வெங்காயம் வளர்ப்பு பற்றியும் போடுங்க.இலங்கையிலிருந்து மெரினா.சூப்பர் வீடியோ🌽🌶🍅
@snvmusic3018
@snvmusic3018 3 года назад
very very glad to see - organic farm in terrace wow
@srividhyaramprasath286
@srividhyaramprasath286 3 года назад
அருமை . எங்கள் வீட்டில் வெண்டை செடி நன்றாக வருகிறது ஆனால் இலையில் பூச்சி அரிப்பு என்ன செய்வது
@grashnavichandrasekar3160
@grashnavichandrasekar3160 3 года назад
Pomogranate picking vera lvl
@naanumnavaum5557
@naanumnavaum5557 3 года назад
Really Supebbbb Akka... Big onion harvest Sema..... Pomogranate adhavida sema
@anbalaganmasilamani5262
@anbalaganmasilamani5262 3 года назад
Congratulations..
@rabiyathulbasheerarabiyath3021
@rabiyathulbasheerarabiyath3021 3 года назад
ஆஹா அரு மை சகோதரி நான் முதல் முறையாக உங்கள் சேனல் பார்க்கிறேன் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்றது பார்த்து விட்டு எனக்கும் வெகு நாட்களாக ஆசை எப்படி மண் உரம் வாங்கனும் சொல்லுங்கள்
@greatachievers9066
@greatachievers9066 3 года назад
Mam unga maadithotam super and nerngalum super mam
@muruganramji7388
@muruganramji7388 3 года назад
Going to reach 2 lakh Subscribers sister Congratulations 🎊
@randomscribbles8345
@randomscribbles8345 3 года назад
Loved ur garden.. so many kind of plants... great .. keep going !!!!
@AMABasharathA
@AMABasharathA 3 года назад
Wow spr akka🤩 ",you are really great " Intha video paathathum enakkum ithu pola Maadi thottam podanum nu romba aasaiya irukku🤩🤩🤩❣️❣️❣️
@anandkumar-cl8ic
@anandkumar-cl8ic 3 года назад
Sister i need help to how to grow the terrace garden
@grashnavichandrasekar3160
@grashnavichandrasekar3160 3 года назад
Osm video sis.... I like natural home growth vegetables.... Really nizzz ..... Keep rocking
@MR_PIRANDAI
@MR_PIRANDAI 3 года назад
உங்க அறுவடை supera இருந்தது aunty
@shanthivelmurugan9756
@shanthivelmurugan9756 3 года назад
Hai sister gardenveg all superb take care fresh coriander fantastic sister happy to seeing your garden fruits all fantastic sister really wonderfull garden
@maruthupandiyan7215
@maruthupandiyan7215 3 года назад
நமது வீட்டில் விளைந்தபொருள் என்ற மனதிருப்தி
@pandichithra5853
@pandichithra5853 3 года назад
Enakum intha mari pananum nu asai ka na ipo panren sikiram vitu kadi iptI panuven kantipa👍 super ka video
@SpicyHand
@SpicyHand 3 года назад
Thanks da ma😍
@kanvasantha
@kanvasantha 3 года назад
Super harvest. Hard work.❤️
@s.dbalaji1846
@s.dbalaji1846 3 года назад
அற்புதமான பதிவு தங்கச்சி. மனமெல்லாம் மகிழ்ச்சிதான். மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நன்றியுடன் ஐவர் டெக்ஸ் தேவதாஸ் ஈரோடு
@shivanyaslifestyle8851
@shivanyaslifestyle8851 3 года назад
தக்காளி விதை முளைக்கிறது. ஆனால் செடி வளர மாட்டேன்கிறது?
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 года назад
அருமை ப்பா.. மண்கலவை என்னன்னு சொல்லுப்பா
@nishadevilqueen878
@nishadevilqueen878 3 года назад
Super I love this vegetables
@waterfalls8363
@waterfalls8363 3 года назад
Sister Super onion and coriander leaf 👌👌👌👌👌ithu rendum avolow seekiram yellarkum varathu thottathil but ungalukku supera vandhu irrukku.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@rubhadeivasigamani8179
@rubhadeivasigamani8179 3 года назад
Nice sis, wr v can get the seeds?
@vishaliniathavan1680
@vishaliniathavan1680 3 года назад
ஹலோ அக்கா, நீங்க மாதுளம் பழம் அதிகமாக காணப்படுகிறது அதற்கு என்ன செய்றீங்க please சொல்லுங்க
@malathis538
@malathis538 3 года назад
Super akka
@athipathisamayal1769
@athipathisamayal1769 3 года назад
Hi sis ithey mathari maadi thottam panna remba aasai. Superr sis happya irukku
@rrajendran4235
@rrajendran4235 3 года назад
Enga veetu thottam matheri feeling varuthu sis super
@krishnaveni.pkrishnaveni.p5821
@krishnaveni.pkrishnaveni.p5821 3 года назад
karpuravalli pathri mooligai good for health and thanks for your beautiful garden
@balajibalaji6429
@balajibalaji6429 3 года назад
Akka unga home tour and garden tour video podunga
@dhivyadivi8087
@dhivyadivi8087 3 года назад
Akka superb romba asaiya eruku pakkavey and happy ah eruku lusu u ka kandipa sondha vedu kattuna madithottam veiyepan
@revathisubramani2699
@revathisubramani2699 3 года назад
Mind relax vlog
@Velsaran8064
@Velsaran8064 3 года назад
Enga veetla 🌽 pottrukkom. Athu semma taste irrunthathu.pirandaikku seed or plant vaikkanuma?
@suseelaskitchen5147
@suseelaskitchen5147 3 года назад
நீங்க very hard work lady.👏👏👏👏
@PavanKumar-gu5sm
@PavanKumar-gu5sm 3 года назад
Who to maintain coconut trees
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 года назад
சூப்பர் அறுவடை வாழ்த்துக்கள் கவுதமி சகோதரி
@ssbmoorthy2079
@ssbmoorthy2079 3 года назад
Akka valarakirai recipe podunga engalukum valarakirai iruku but eppadi cook panrathunu theriyala akka engalukum share panunga
@CS-BaskarasethupathyS
@CS-BaskarasethupathyS 3 года назад
Super ka
@lavanyalavu0703
@lavanyalavu0703 3 года назад
Happy to see parIya vangiyam in your garden akka
Далее
Real respect sig
00:48
Просмотров 1,6 млн