Тёмный

என்ஜின் ஆயில் குறைவதின்🔻 காரணம்🙄  

BIKE CARE 360* TAMIL
Подписаться 1,2 млн
Просмотров 210 тыс.
50% 1

Bajaj ct100 E.S half engine work..

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 225   
@ameensyed5880
@ameensyed5880 Год назад
எல்லாத்தையும் கழட்டலனா கஸ்டமர் என்னத்த கழட்டுன னு கேப்பாறு😁😂🤣😂🤣😂
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Год назад
😅
@gopinathr3401
@gopinathr3401 Год назад
@@Bikecare360Tamil Anne apdiye neenga entha ooru nu sonna nalla irrukum ungala epdi contact pandrathu nu sollunga na en bike work pannanum na
@Chinnachinna-hd4zz
@Chinnachinna-hd4zz Год назад
Honestly review nenga mattum thaa solliringa bro, ❤❤
@Giri-ql9sk
@Giri-ql9sk Год назад
​@@Bikecare360Tamilgiri.m
@Aishwarya.526
@Aishwarya.526 Год назад
​@@gopinathr3401madurai Melur bro
@santhoshlathasanthoshlatha2642
Question::: Silencer கார்பன் clean பண்ணல why? Engine performance and pick-up millage இன்னும் better ஆ இருந்திருக்கும் ல Sir......🙏
@Kudkamandak
@Kudkamandak 11 месяцев назад
உங்க கடை எந்த ஊர்ல இருக்குது கொஞ்சம் விளக்கம் தரவும்
@vijayantony1668
@vijayantony1668 8 дней назад
Super anna ❤️‍🔥அண்ணா என்ஜின் work finish panna பிறகு எவ்ளோ speed maitain பண்ணனும் next oil change epo பண்ணனும் அதையும் சொல்லிடுங்க please 🙏🏻
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs Год назад
இந்த வண்டி ஓனர் பெயர் ஜின்னா?? வா!! ஒரு வண்டியின் இஞ்சின் முழுவதும் கழட்டி எப்படி அதை சரி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பொருள் பற்றிய விளக்கம் தந்து, புதிய பொருட்கள் அதற்கு போட்டு காண்பித்தது உங்களின் தொழில் அனுபவத்தை காட்டுகிறது. இறுதியில் வண்டி புத்தம் புதிதாக மாறி விட்டது. மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாய் 🎉🎉🎉
@ThisOn_OP
@ThisOn_OP Год назад
Service cost for this bike?..
@sikkanthars9829
@sikkanthars9829 Год назад
Engine work very nice... I feel better now... Very good job...
@sivamech444
@sivamech444 10 месяцев назад
Bro hero honda splendor pro head decompress pannithara mudiuma head mattum remove panni courier pota
@adaikkalam.mvarriar3893
@adaikkalam.mvarriar3893 Год назад
Bro சிறப்பான பணி மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
@thangeshwaranthangamuthu2500
@thangeshwaranthangamuthu2500 9 месяцев назад
Honda cb shine bs6 model full services பத்தி video podunga and 30000km வண்டி ottiyachu இப்ப என்ன என்ன change பண்ணனும். Bike la. அதையும் சொல்லுங்க
@Aravindaadhini
@Aravindaadhini Год назад
Meter odalana epti crtah oil service panunaru
@Sharvesh2001
@Sharvesh2001 Год назад
Bro nenga enna sonnalum namma payaluga engine oil masthamaatanga chainsprocket masthamaatanga,head light eriyaati kuda maathamaatanga ,White smoke Adichi piston full ah pogathu vara Vachi cheese aaga varaikum ootuvanunga😂😂😂😂🤣
@Vignesh-k7z
@Vignesh-k7z 2 месяца назад
Bro bajaj pulsar 150 cc head light dim bright problem சரிசெய்ய முடியுமா?
@jayasurya8888
@jayasurya8888 Год назад
Unga workshop enga iruku sir. Address kuduka mudiyuma anna. Bike service pannanum
@karuppasamyp1981
@karuppasamyp1981 10 месяцев назад
பல வருசமா புரியாம இருந்து விஷயத்தை போட்டு வச்சுட்டிங்க தல...!! நான் ரெகுலர் ஏஏ பாக்குற மெக்கானிக் கூட இது என்கிட்ட சொன்னது இல்ல தலை....! போன் நம்பர் கொடுங்க சந்தேகம் ஆ கேக்குறேன்
@murugesancheckpost7444
@murugesancheckpost7444 10 месяцев назад
இந்த வீடியோ பார்த்த பிறகு வண்டியப்பற்றிய சமாச்சாரங்கள் தெளிவாகிறது.
@samsudeenm1478
@samsudeenm1478 Год назад
முதல்ல speedo meter service first panna சொல்லுங்க bro rings mathi valve work பார்த்து இதே condition bike ஒன்னு ஓடிக்கிட்டு தன் இருக்கு same complaint old barrel standard size லயே
@deepanraj.thiruppathi
@deepanraj.thiruppathi Год назад
அண்ணா என்னுடைய வண்டி காலையில் எடுக்கும் போது என்ஜின் ஹீட் ஆகும் வரை அடிக்கடி ஆஃப் ஆகிறது என்ஜின் ஹீட் ஆனதும் ஆஃப் ஆகவில்லை என்ன பிரச்சினை என்று சொல்ல முடியுமா தயவு செய்து சொல்லுங்க அண்ணா 😮😢😢
@electricspark7887
@electricspark7887 Год назад
Valve or carburetor complaint
@pirateeditz
@pirateeditz 5 месяцев назад
Splendor half engine work amount anna ....
@arulsujith7918
@arulsujith7918 9 месяцев назад
Please please brother send your ariya & cell no Vandiaaa wayla parkanum Ungaludaiya waylai theliva irukko brother
@r.jaisriram9279
@r.jaisriram9279 Год назад
Most of the two wheeler mechanic how to reborer the engine they don't know... simply wasting customer money.
@vigneswaran4480
@vigneswaran4480 21 день назад
Hi anne nanum ct100 bike than vachuruken ....Engine than velaya iruku nu epdi anne kandupidikirathu
@nathigannagarajnagaraj3169
@nathigannagarajnagaraj3169 4 месяца назад
இந்த வண்டிகு மொத்த செலவு எவளவு ஆச்சு சொல்லுங்க அண்ணா...
@stshakthevel
@stshakthevel Год назад
Niraya kathukiren sir unga videos nala, remba nandri.
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Год назад
Thank you, sir.
@vigneshs5242
@vigneshs5242 10 месяцев назад
Bro Full engine work patha bike long ethu etuka mutiyathu nu solragale aptiya
@rajarajanm3113
@rajarajanm3113 Год назад
Very nice explanation - Ur efforts are very much appreciated....pls keep doing ❤ All the very best❤
@edwinjacob9079
@edwinjacob9079 8 месяцев назад
Vanakkam anna under 1 lakh la oru nalla commuter and ocational lond ride ku oru bike sollunga because it will be my first bike
@pratheesh.mpratheesh.m8992
@pratheesh.mpratheesh.m8992 11 дней назад
bro yen , bike la problem starting prblm vanthuchu yen bike pulsar 150 bs6 ,70,000 km oatiruku athuku off engine yen bike ku vela pathanga head piruchu lethula kututhu valvu potu kuduthen , aana barrell new vangu tharenu sonnen but mechanic illa nallathan iruku rings matum vankitu vanga sonnaru na paravala piruchutinga athayum mathiralamnu sonnen avaru , illa vera prblm ethachum iruntha bore complain iruntha atha pathurukalam , starting prblm headla than prblm irunthuchu ipo pirucha nala ithuku rings matum potta pothum solli barrel mathala , athu nalla irukuma illa yen avaru apti sonnarunu thrla na yevalavo sonnen matha solli aana avaru vena yen kasa veenakuringa nallave iruku rempa nal aana pinnadi mathikanganu sollitaru . ithunala prblm varuma illa avaru sonna mari nalla iruntha matha theva illaya
@kirubhakaran2116
@kirubhakaran2116 12 дней назад
MY BIKE Hero HF DELUXE 1.5LAKHS KM STILL RUNNING IN GOOD CONDITION
@karthikeya1993
@karthikeya1993 Год назад
மொத்த செலவு சகோதரரே
@siva4062
@siva4062 Месяц назад
Bajaj platina 2007 modal air filter box iruka sir
@kumarithamizhan9960
@kumarithamizhan9960 8 месяцев назад
Oil kammi aguthu but black smoke tha varuthu high race la ( fz bike )
@kaviyarasankavikavi1227
@kaviyarasankavikavi1227 10 месяцев назад
Anna evlo selavu aagum 😢en vandikum same problem
@venky01031991
@venky01031991 Месяц назад
50000 km mela compression irukathu
@sathishkumar-ck8ro
@sathishkumar-ck8ro 2 месяца назад
Pulsar 150 pathy podunga😊
@KSManiKsubbu
@KSManiKsubbu Год назад
Anna unga shop adress kodunga.ennoda vandi splender vela pakkanum na cuddalore district
@williamsprabhu6595
@williamsprabhu6595 Год назад
Pulsar 150 2013 model engine overheat akuthu bro enthanaala
@sivamanir9812
@sivamanir9812 9 месяцев назад
டைமிங் செயின் மாட்டறத காட்டலியே? எனது Bajaj CT - 100 79/lit தருது 42 ஆயிரம் கி.மீ ஓடியிருக்கு. இன்னும், இன்னும் எதுவுமே மாற்றவில்லை. 4 ஆயிரம் கி.மீக்கு ஆயில் மாத்தறேன். Speed 40 to 50 தான் எப்பவும் போவேன். வெண்புகையில்லை. சவுண்ட் மட்டும் நைஸாக இல்லை. இன்னும் எவ்வளவு ஓட்டலாம்? மிக நன்று. எல்லோருக்கும் விளக்கவும்.நன்றி. இந்த வண்டிக்கு ஆயில் பில்டர் உண்டா? எப்படி கண்டுபிடித்து கழட்டறது. மீண்டும் நன்றி.
@UmarHathab-g1t
@UmarHathab-g1t 10 месяцев назад
Na unga peru jinnaa vaa
@southhousemaja3405
@southhousemaja3405 10 месяцев назад
ஹலோ அஸ்ஸலாமு அலைக்கும்.... எங்க விஷயத்தை கொஞ்சம் சொல்லுங்க நாங்க வந்து கிரெடிட் இல்லாம ஆயில் நல்ல பிராண்ட் எடுத்துக்கொண்டு மெக்கானிக் கிட்ட ஒர்க்ஷாப்பில் கொடுத்து இதை டிஸ்ப்ளேல வைங்க யாராவது கேட்டா அவங்களுக்கு குடுத்துட்டு எங்களுக்கு வந்து உங்க ஆதாயத்தை எடுத்துக்கிட்டு எங்களுக்கு அசல் கொடுங்க... னு சொல்லி உங்க தோழர்களுக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க... நல்லா இருக்கும்.அசல் கொடுக்குறது இல்லை... அதனால தான் உங்கள்ட சொல்றேன்.....
@Gopinath-zq1hd
@Gopinath-zq1hd Год назад
Sir i am very to see the effort and time your spending for the sharing of knowledge, I request to give some financial advice like.. For example your working on the engine and your doing a service, in the video you have explained the full work you have done, I request to pls give clear picture on the amount we need spend for the service. For all the works you have mention in the video. Pls tell me the total service amount and spare amount you have asked to costumer.. This only for knowledge purpose only not for comparison, not for creating competition or nothing else. . I know that different vehicle has different models of spares and different quality. I know you have used only oem. I kindly request to give the split up of the spare cost, lathe cost, your service cost... It's really use full for all... If I asked anything work,, sorry.. 😊 Keep growing, we are ready to support you...
@Gopinath-zq1hd
@Gopinath-zq1hd Год назад
If I asked any thing wrong ,, I am sorry***
@mageshmageshwaran5830
@mageshmageshwaran5830 2 месяца назад
Splendor plus idling prablem enna pannanum
@rajapandi5891
@rajapandi5891 Месяц назад
Hero splendor bs6 model dc unit checking
@manavalankarunanithi2766
@manavalankarunanithi2766 Год назад
Ethukku how mach
@niteshsharavan6471
@niteshsharavan6471 8 месяцев назад
Unga workshop videos la Rombo pidikum. But kms theriyama yeppadi every 2000 kms correct aah change panniruparu owner 🤔
@Bikecare360Tamil
@Bikecare360Tamil 7 месяцев назад
experienced on daily usage_ ex:home to office 20kms ,so twice per day so aprox 2000-2500 in two months
@prabhudivyadivya7002
@prabhudivyadivya7002 10 месяцев назад
அண்ணா bs6 மாடல் யூனிகான் வண்டி ஓவர் ஹீட் ஆனா வண்டி அடைக்குது என்ன பிரச்சனைன்னு கொஞ்சம் சொல்றீங்களா
@ahamedyaser5211
@ahamedyaser5211 2 месяца назад
Enna selavu aachu intha velaiku sollunga
@indianland1947
@indianland1947 Год назад
அண்ணே வணக்கம், எனக்கு platina bike க்கு இதேபோல் engine service பண்ணவேண்டியுள்ளது. எனக்கு உங்கள் அர்ப்பணிப்புடன் கூடிய வேலை மிகவும் பிடித்துள்ளது, நான் உங்கள் ரசிகன் கூட, எனவே உங்கள் கடைமுகவரி அல்லது தொலைபேசி எண் ஏதாவது தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.please
@RTRfans
@RTRfans 9 месяцев назад
Bro neenga endha ooru bro sollunga bro
@sowmiyahephzibah166
@sowmiyahephzibah166 6 месяцев назад
Please idhu en vardhu sollunga sir
@sheikbabu6863
@sheikbabu6863 29 дней назад
உங்கள் ஒர்க்ஸ் ஷாப் ஆட்ரஸ் கொடுக்கவும்
@infantleoraj7095
@infantleoraj7095 Год назад
TVS star City old model rendu moonu thadava kick pannathan start aguthu engine complete overhaul panniyachu Electrical problem illa coil nalla irruku problem ennava irrukum nanba idea irruntha sollunga
@muruga83
@muruga83 Год назад
CD coil check Paningla... Seat kila oru plug oda irukum. Brain of any bike. Clutch close பண்ணிட்டு two kick Apram kick panunga
@infantleoraj7095
@infantleoraj7095 Год назад
@@muruga83 cd nalla irruku bro, clutch close panni rendu moonu free kick pannitu try pannathan start aguthu. Ethunala intha problem.
@muruga83
@muruga83 Год назад
@@infantleoraj7095 bro that gap btw spark coming and spark plug check panitu.. new iridium spark plug podalama. Now air filter change panitu .. one time carburettor clean panunga. Then tel me brother
@vidhyasrinivasan9954
@vidhyasrinivasan9954 Год назад
Suzuki Max 100 service video and maintenance video
@balamdu3134
@balamdu3134 Год назад
இந்த ct 100 எவளோ km ஓடிருக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்க இந்த bike தான் நானும் வச்சிருக்கேன்
@Krishnakumar-SK_58
@Krishnakumar-SK_58 9 месяцев назад
Bro e ennodathum same ct100 tha... engine head cover odanchituchu bro... Show room la kuda Spare kedaikkala...
@arunkarthik3113
@arunkarthik3113 6 месяцев назад
Engine work pardha 2days running la vapangala bro
@SATHESH-iv6dq
@SATHESH-iv6dq 11 месяцев назад
@bike care 360 Anne neenga unga mobile number kodunga Anne naan unga call panni konjam bike pathi doubts kekanum Anne
@selvaraj6051
@selvaraj6051 11 месяцев назад
Yentha district bro neenga
@AbdulBasith-tw5bf
@AbdulBasith-tw5bf Год назад
Bhai na lethe la work panre kkdi
@thiyagasudar6924
@thiyagasudar6924 10 месяцев назад
அண்ணா பஜாஜ் Pulsar125 full oil service video போடுங்க
@amoshjamoshj2977
@amoshjamoshj2977 8 месяцев назад
Tvs Radeon review 🙏plsss
@darshantubes3103
@darshantubes3103 Год назад
Timing chain and clutch plates one set changing.. Moreover better bro
@sivaKumar-sm7hz
@sivaKumar-sm7hz 5 месяцев назад
Honda chain oil filter change the video
@babuelango6528
@babuelango6528 Год назад
Honda Activa pathi any video pls.... your video useful
@swiths9182
@swiths9182 10 месяцев назад
Unmaiyana service cost pulsar150 bs4 solluga bro
@narayananknarayanan4534
@narayananknarayanan4534 Год назад
Speedometer maatha venda 40km la ninnu pochuna re sale pandrapo athey solli sale pannal 1laksh ootinalum i know😅
@nagappanm6166
@nagappanm6166 Год назад
அண்ணா வணக்கம் என் வண்டி சுசுகி அக்சஸ் 2017 மாடல் வண்டி அடிக்கடி ஸ்பார்க் ப்ளக் கம்ப்ளைன்ட் வருது இன்ஜின் ஆயில் குறையுது வண்டி இன்ஜின் வேலை பாக்கனும்னா எவ்வளவு செலவு வரும்
@sowmiyahephzibah166
@sowmiyahephzibah166 6 месяцев назад
Hero Honda splendar + ipo dha new bore mathna .but smoke vardhu . morning la smoke vardhu .2 hr bike off panitu start Panna smoke vardhu ..
@balas1060
@balas1060 Год назад
Sir my bike ct100b gear shifting romba hard ah irukku romba sound naanum nerya mechanic paathutan bro problem solve akala bro....
@SureshPriya-yu7cc
@SureshPriya-yu7cc 11 месяцев назад
Very nice Anna, really appreciate Anna, ennoda bike pulsar150 bs4 Anna, 2017 model 1.1 laks km odi eruku Anna, mailage romba kammiya litres ku 32 varuthu Anna, regular ha service viduven Anna, ethu varaikum 36 times service vitu erukan Anna...
@umasankart9715
@umasankart9715 Год назад
Hi bro platina 110 vachu eruka bro 3000 km once oil service pannituva oru service vitu adutha service la general service pannituva air filter oil filter yealom check panni mathituva bro. But epo lita black smoke varuthu enna problem bro
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Год назад
clean carburator
@umasankart9715
@umasankart9715 Год назад
@@Bikecare360Tamil kk bro
@chinnamani7397
@chinnamani7397 Год назад
Enngine Baral Bajai production pannathu So don't recommend OE
@inbaraj3980
@inbaraj3980 7 месяцев назад
Bro intha problem en bike la iruku bajaj cT 100, please address and phone number sent me
@esakkiemi1039
@esakkiemi1039 Год назад
Bro morning white smoke varuthu bro. next full day no smoking bro. my bike Bajajdiscover 135, 2008 model bro. What problem??? bro
@gayasudan9111
@gayasudan9111 11 месяцев назад
என்னுடைய வண்டி சுசுகி அக்சஸ் 125 இன்று வரை 35 ஆயிரம் கிலோமீட்டர் தான் ஓடி உள்ளது 3000 கிலோமீட்டர் ஒரு முறை ஆயில் சர்வீஸ் செய்கிறேன் பழைய ஆயில் 500 மில்லிக்கும் கம்மியாகத்தான் வருகிறது இதற்கான காரணம் என்ன
@surya-vp7sf
@surya-vp7sf 7 месяцев назад
2000km oil change pannuinga
@gayasudan9111
@gayasudan9111 7 месяцев назад
Thank you
@shiva94225
@shiva94225 8 месяцев назад
Evvalo bike owner kitta vanguninga nu sollunga
@haribabu4017
@haribabu4017 Год назад
Really amazing bro UNGA location solunga bro yen bike service vedanum bro
@mariappantharsanm1085
@mariappantharsanm1085 Год назад
ஆயில் ரிங்ஸ் ரெண்டும்ஒண்ணா இருக்க போய் தான் புகையே வந்திருக்கு அண்ணா
@darlingvlogs2236
@darlingvlogs2236 Год назад
Annna en bike Apache 160 4v total km 18000 oodiruku aaana en bike la engine oil level seekirama dry aaghuthu enna problem ah irukum ?ethunala indha problem varum
@janarthanabbaca1136
@janarthanabbaca1136 Год назад
Bro na ct100 tha vachirukan 2019 model 60 km mela mileage tharamatinguthu bro ena pana mileage athigama tharu
@saravanakumar8316
@saravanakumar8316 Год назад
Engine work bore work best explain
@stoven-lu3yd
@stoven-lu3yd Год назад
Bro NS 125 2022 Carpeter Model Mililage Drop Aguthu Enna Reason Bro
@ArunKumar-ik5ry
@ArunKumar-ik5ry Год назад
10 yr old Fz Ku entha engine oil nala irukum apram yen Fz la adikadi clutch plate problem varuthu mileage 30 tha varuthu already engine work pani nerya selavu paniten almost 95k odichi
@SritharanSri-u5z
@SritharanSri-u5z 10 месяцев назад
Bajaj boxar 2016 engine work podunga. Unka work shop addrass send panunka pls
@VARDHAN667
@VARDHAN667 Год назад
Blue you can change the TVS XL how to change bro for John Deere tractor
@RajeshKumarRK-lj5yf
@RajeshKumarRK-lj5yf Год назад
Entha area bro Nenga share yur number
@vijay00001
@vijay00001 Год назад
Yeelame change panniteegala.... Boss.... This much you should not have changed... You could have used old piston and other spares
@verithanampasangha660
@verithanampasangha660 Год назад
Bro enaku bikes and cars pathi theriyathu but i want to learn so mechanic kadai lae senthu kathukalam nu eruken. Idea crt aaaa ? Na clg padikren.
@gvino9755
@gvino9755 Год назад
Anna bike vibration 40 above poona rommba varuthu eanna reason Anna pls solluga
@sdraj3876
@sdraj3876 Год назад
Bro starcity bike silenser la tup tup nu sound varuthu bro oru mechanic sonaga Flug mathanum nu athaiyum mathiyachi apo kuda some times sound varuthu solution solunga bro
@Bikecare360Tamil
@Bikecare360Tamil Год назад
check secondary air injection
@sdraj3876
@sdraj3876 Год назад
Athu enga bro iruku
@jothinathans1298
@jothinathans1298 9 месяцев назад
Sir some mechanic doesn't attend the repair work of the T VS Exel super why this kindly reply
@muthuram2227
@muthuram2227 11 месяцев назад
Uncoion bike service video
@rilahulkarnine2365
@rilahulkarnine2365 Год назад
Splendor NXG bike la carburetor la petrol leak aavurathuku enna seiyalam...? From Srilanka
@veerasamy6328
@veerasamy6328 Год назад
Unga shop enga irukku bro
@funnymoments5694
@funnymoments5694 Год назад
2000 Kilometers once mathuvara hathuku 100km oruthadava mathugalan
@Mr_tn_cute_60
@Mr_tn_cute_60 10 месяцев назад
Bro nenga etha oru
@rishir3896
@rishir3896 9 месяцев назад
Bro my bike la air filter la oil varuthu enna reason bro?
@sadamhussain8358
@sadamhussain8358 10 месяцев назад
Your shop location
@It_job-easy
@It_job-easy 7 месяцев назад
super bro
@maniraman-td2dx
@maniraman-td2dx 6 месяцев назад
Sir TVs sport engine service pathi one video pannunga sir
Далее
Teeth gadget every dentist should have 😬
00:20
Просмотров 1,6 млн