Тёмный

என்ஜின் ரூமில் - ஓர் சுற்றுப்பயணம் 

GK SOLUTIONS
Подписаться 141 тыс.
Просмотров 181 тыс.
50% 1

Video explain about engine room machineries in ship and importance.
Video recorded in actual sailing ship.
Error @24.35 time line, Emergency generator power is 100kwatts.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 323   
@gobannac192
@gobannac192 4 года назад
அண்ணா வணக்கம் என் வாழ்நாளில் கப்பலின் ஒருபடியைக் கூட மிதிக்க முடியாது உங்களின் ஒளிப்பதிவால் நான் பயணித்த அனுபவம் மேலும் மேலும் உங்கள் கப்பல் பயண அனுபவங்களாக உளவியல்சார்ந்த செய்திகளையும் பதிவிட வேண்டும் நன்றி
@cganeshkumar6922
@cganeshkumar6922 3 года назад
அப்படி தாங்கள் நினைப்பது தவறு அண்ணா. நம்மால் முடியாதது எதுவும் இல்லை. சாதிக்க முடியும், நாளைக்கே நீங்கள் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்..தன்னம்பிக்கை கொள்ளுங்கள்
@paramesdriver
@paramesdriver 4 года назад
மரியாதைக்குரிய அய்யா, வணக்கம்.பயனுள்ளதாக விளக்கம் அளிக்கறீங்க...வாழ்த்துகள்
@electronics9414
@electronics9414 2 года назад
Sir, na modhalle circuit la explain panradha pathu neenge edho service centre aalu nu nenachen. But ship la explain panadhuku aparam dha theriyudhu neenge evlo periya aalu nu.... Thalaiva nee vera level. Thanni kulla Unagala mari irukuravanga gammunu irukuradhu Nala dha Inga karay le sila sillaranga satham la perusa kekudhu... Real hero.
@sasikumar656
@sasikumar656 4 месяца назад
நீங்க‌ சொல்ற‌ காட்ற‌ எந்த‌ விசயமும்‌ வாழ்நாள்ல‌ பாக்கவேயில்லை‌ எல்லாமே‌ ஆச்சர்யமாயிருக்கு‌ ‌ வெளிஉலகத்துக்கு‌ காட்டின‌ உஙாகளுக்கு‌ கோடி‌ கடல்‌ வாழ்துக்கள்‌ அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@k.rameshmanmalai5012
@k.rameshmanmalai5012 4 года назад
Great explanation bro அதுவும் தமிழில் கப்பலில் சென்ற அனுபவம் உண்டு ஆனால் எஞ்சினை பார்க்க அனுமதி கிடைப்பதில்லை..
@k.vinothjoushva8952
@k.vinothjoushva8952 4 года назад
Sir very super... No one will explain the ship details in tamil like this.. 🙏 thanks a lot
@velmurugana196
@velmurugana196 4 года назад
Correct.. Its very useful for me also
@rajasekarans6192
@rajasekarans6192 2 года назад
தெய்வமே இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி தங்களின் சீரிய முயற்சியால் கிடைத்த வீடியோ மூலம் நாங்கள் தெரிந்து கொண்டோம் ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த உலகத்தில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வியக்க வைக்கின்றன
@kalaimanikalaimani6869
@kalaimanikalaimani6869 4 года назад
தமிழில் சிறப்பான விளக்கம் கொடுத்த அண்ணாவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை பதிவிடுங்கள் அண்ணா மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்
@shanmugamnathan5572
@shanmugamnathan5572 3 года назад
Super sir. I working in power plant operator. It's very Useful. Please continue it. Thanks
@rallymurali
@rallymurali 4 года назад
இன்ஜின் ரும் இவ்வளவு சுத்தமாகவும் நோ்த்தியாகவும் உள்ளதை பாாக்கும்பொழது தங்களின் அா்பணிப்பான பணி தெளிவாக தொிகிறது, தரையில் உள்ள தொழிற்சாலையில் கூட இப்படிப்பட்ட ஒழங்கை பாா்ப்பது சற்று கடினம். உங்களது கப்பல் பணி ஓய்வுக்கு பிறகு நல்ல தரமான மரைன் கல்லுாாிக்கு தங்களது சேவை எதிா்கால சந்ததியினருக்கு கண்டிப்பாக தேவைப்படும். வாழ்த்துக்கள்.
@baluayyappan8344
@baluayyappan8344 4 года назад
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை
@prasannasvlog3514
@prasannasvlog3514 4 года назад
மிக மிக அருமையான‌ விளக்கம்... தயவுசெய்து கப்பல் டெக்னாலஜி வளர்ச்சி பற்றி வீடியோ பண்ணமுடிந்தால் பண்ணவும்...
@elayarajapriyasamy5886
@elayarajapriyasamy5886 4 года назад
Sir super very nice.I am a power plant, "Plant Manager" your Engineering work Shop super,You maintain 5s system well.
@kirubasathiakksjsk9542
@kirubasathiakksjsk9542 Год назад
This video usefull for mechanical engineering student sir.iam really happy sir.
@anis4649
@anis4649 4 года назад
Sir....I am studying b.sc (nautical science). Thanks for your videos and tamil explanation...🥰
@abitour299
@abitour299 4 года назад
Very good sir, excellent explanation about ship mechanical and maintenance
@vijayarun968
@vijayarun968 4 года назад
A vivid explanation is given here, that is easy to be understood by anybody. Thanks a lot !
@jamesaswin1524
@jamesaswin1524 4 года назад
இன்ஜினியர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ruthutv6074
@ruthutv6074 2 года назад
சார் நன்றிகள் வாழ்த்துக்கள் மிகவும் நன்றாக இருக்கிறது
@malathim7419
@malathim7419 3 года назад
அருமையான விளக்கம் பிரதர் , நன்றி பிரதர்
@malcolmdevotta6159
@malcolmdevotta6159 4 года назад
Nice explanation sir..👋🏼👌🏼 need explanation for every single machinaries.
@rajasingh-bd3oo
@rajasingh-bd3oo 4 года назад
அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் அதிகாரி அவர்களே உங்களால் மற்றவர்கள் பயிற்சி பெற்று சிறந்தது விளங்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹிந்த்
@VenkatesanS
@VenkatesanS 2 года назад
வாவ் ! அருமையான பயணம் . மிக்க நன்றி .
@rajkumarg137
@rajkumarg137 4 года назад
Sir excellent information.. thank you
@Jeevabala1990
@Jeevabala1990 4 года назад
Sir I m architect...ur video super.... Great job....
@appusathis1252
@appusathis1252 3 года назад
Ethil nega solurathu ilam velium na pathurukan bro. All i now 👍👍👍
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu 3 месяца назад
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@kamarajraj8275
@kamarajraj8275 4 года назад
அருமையான விளக்கங்கள்..தொடர்ந்து பதிவிடுங்கள்...
@balanmuruganandam7521
@balanmuruganandam7521 4 года назад
Arumaiyana pathivu ship la machines ithanao irrukka romba achariyama irrukku, Nalla explen seithergal thanks, Tamil la num Tamil uravugaluden arrithathu I am happy.....ok....
@rajaramank3290
@rajaramank3290 Месяц назад
Excellent....Excellent...Explanation sir
@maruthuvino3087
@maruthuvino3087 4 года назад
அண்ணா வணக்கம் நீங்க போட்ட வீடியோவ முழுசா பார்த்தேன் 2018 2019 நவம்பர் துபாய் வேலை பார்த்தேன் ட்ரை டாக் பெயிண்டிங் பிளாஸ்டிக்
@arunfdo19
@arunfdo19 4 года назад
Highly maintained , by the hard work effect of oilers & engine crew , great job
@roninronin6405
@roninronin6405 3 года назад
Now that's a true chief engineer! explanation is flawless and smooth. ✅👊
@adinarayanan4396
@adinarayanan4396 3 года назад
It is very useful vedio for all mechanical engineering students and seamen, thank you so much sir, I am a oiler I know the pain of maintaining a ER like this
@kuttiprabhu786
@kuttiprabhu786 4 года назад
அருமையான விளக்கம் சார்...நன்றி சார்
@vijaymariner9102
@vijaymariner9102 4 года назад
U said fully in tamil. It's useful thank you sir
@mikegames4659
@mikegames4659 4 года назад
Sir, really in-depth information and unique video , I never saw full engine explained in a live room. Once again thank you sir and your team. Post more videos for us to learn.
@arasu353
@arasu353 4 года назад
Welcome sir , i marine ship spares re- condition worker (Fitter ) 17 years singapore experience , i liked your explanation, Liner honing , con.rod reconditioning , Akasaka , yanmar, watisla, head nikel welding ,
@mohamedniyash3668
@mohamedniyash3668 4 года назад
மாலத்தீவுக்கு ஆள் தேவை
@VIGNESHG-ti7bs
@VIGNESHG-ti7bs 4 года назад
Sir i am stdy in diploma marine enng so how to join ship...plzz sent me ur contect number
@selvakumar1586
@selvakumar1586 4 года назад
Sir, it's is very useful for me because I am TME.... thank you
@sankarraja
@sankarraja 4 года назад
மிக அருமையான தெளிவான விளக்கங்கள் ஐயா 🙏🙏🙏👌👌👌👌👌❤️🥰🥰
@prideepprideep7306
@prideepprideep7306 4 года назад
Great job , good video , I really like it . 💯 . First time I see detailed ship videos . Thanks for video sir . Keep it . We are supported.
@ZakirHussain-lr4bi
@ZakirHussain-lr4bi 4 года назад
அருமையான விளக்கம் ஐயா....
@sampath7579
@sampath7579 3 года назад
Super naan pramithu ponen manithani thiramai ennaventru solvathu.thank you sir.kadaulai minjum alavirkku ullathu.🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
@prasanths5231
@prasanths5231 4 года назад
Simply Super Sir🔥 Waiting For Upcoming Videos😍
@satheeshkumar.d3381
@satheeshkumar.d3381 4 года назад
அருமையான விளக்கம் சார்.மேலும் ஒரு கப்பலில் எத்தனை ஊழியர்கள் பனிபுரிவார்கள்.அவர்களின் வேலை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்.பார்க்க முடியாத கப்பல் சாதனங்களை விளக்கமாக காட்டியதற்கு நன்றி..
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 4 года назад
செம KNOWLEDGE..i wishes you.சூப்பர் சூப்பர்
@a.nbalasubramanian9842
@a.nbalasubramanian9842 4 года назад
Bro the best introduction for A beginner
@pandianprabu
@pandianprabu 3 года назад
Super super ..fantastic engineer..
@PagalNixon
@PagalNixon 2 года назад
Things like these gives me perspective to marvel the human intelligence how all these complicated network of machineries has arose from Human's innovations and inventions which comes together and function the whole ship. This is unimaginable and almost put me in state of unknowing panic mode looking at all these parts of the ship
@majithmajith2302
@majithmajith2302 Год назад
ரேம்பநன்றிஅண்ணா
@kalakumar2501
@kalakumar2501 Год назад
மிக அருமையான பதிவு
@selvamkumar6933
@selvamkumar6933 3 года назад
Sir lam studying b,tech marine engineering thank for your videos and tamil explation
@thirumurthymurugan7287
@thirumurthymurugan7287 4 года назад
Super sir... 👍👌👏 Very Good Explains ..✌️👏 Thank you sir..💐
@sriram.ssriram6877
@sriram.ssriram6877 4 года назад
Sir your videos are so good sir thank you for presenting such a usefull video
@uthutachamishalini8017
@uthutachamishalini8017 4 года назад
Sir very good clearly explain i now working shipyard piping line I like sir you videos
@soundarsoundar7104
@soundarsoundar7104 4 года назад
Super useful video brother.
@consumeracttamilnadu3288
@consumeracttamilnadu3288 4 года назад
Very very knowledgeable and useful .
@ponnanrajakumar4959
@ponnanrajakumar4959 3 года назад
Very useful sir. First time sea boart wow once agiion thank you very much
@nithikasn
@nithikasn 3 года назад
Arumai.Anna.10 years back I worked as Ship engine Inspector.But I dont know the parts name
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 4 года назад
அருமை அருமையான விளக்கங்கள் நன்றிகள் பல
@ganesankriahnamoorthy7167
@ganesankriahnamoorthy7167 3 года назад
Thanking you very good information
@karuthiru1
@karuthiru1 4 года назад
Excellent, you are very tallented
@karthikeyanvlog1459
@karthikeyanvlog1459 3 года назад
What a knowledgeable person
@SathishKumar-ju3yx
@SathishKumar-ju3yx 4 года назад
Super video , I need more .... Videos
@thisismt9682
@thisismt9682 4 года назад
Sir your engine room is very good clean sir
@VIGNESHG-ti7bs
@VIGNESHG-ti7bs 4 года назад
Sir how to join in ship
@sankaresakkipandi3595
@sankaresakkipandi3595 4 года назад
ஆன் நாங்க பாக்காத lube oil tank h,😏😜😁😂but ur explanation is very good💐🙏🙏
@ajayseaman
@ajayseaman 4 года назад
Exelantly explained sir you looking like my Guru 🙏
@VimalRaj-Thirumeni
@VimalRaj-Thirumeni 4 года назад
Cheif ... Innum nerya videos podunga cheif... I learned many from your videos
@ravichandrans4226
@ravichandrans4226 3 года назад
Good information thank you
@factfaizul1704
@factfaizul1704 4 года назад
Best of luck sir.....god bless you
@mathivanan2059
@mathivanan2059 3 года назад
மிகவும் அருமையான வீடியோ. Very impressed vedio . Knowledge full and think full Anna. 💐🙄 👍 ❤️ 🛳️
@sbmalaisbmalai162
@sbmalaisbmalai162 3 года назад
Super good SB , malai
@JabersonTitusVm
@JabersonTitusVm 4 года назад
Super speech brother
@subakumarkumar9702
@subakumarkumar9702 3 года назад
Very clear explanation sir thank you.
@amalanamalanms8899
@amalanamalanms8899 4 года назад
Use full videos thank you sir
@vengatessanm271
@vengatessanm271 4 года назад
🌹 V.good & Good explanation.Thank u Sir.🌺🍁♻️🌻. Pondicherry .S India .💌🇮🇳 .
@ramakrishnanmb-1285
@ramakrishnanmb-1285 4 года назад
Super anna
@babupandian6350
@babupandian6350 4 года назад
Sir, super really very great sir
@mohamedimran3199
@mohamedimran3199 3 года назад
Video super 👌 Anna 👍
@mohamedthahir5305
@mohamedthahir5305 4 года назад
அருமையான பதிவு
@selvabnk
@selvabnk 4 года назад
Good job
@srehari4292
@srehari4292 3 года назад
🙏 Sir I'm obviously saying this is very useful video for all the beginners or freshers who gonna join as a engine cadet. 🙏Once again thank you for posting these videos in Tamil.
@dg200
@dg200 4 года назад
Super sir usefull video👌👍
@avijay6208
@avijay6208 4 года назад
Very nice sir
@gopinathp3298
@gopinathp3298 4 года назад
Hydraulic systems kamchi applications in ship pathi sona useful irukum anna!!
@krishnamuni3540
@krishnamuni3540 4 года назад
I'm form Karnataka thank you sir 🙏🇮🇳🇮🇳🇮🇳 🙏
@saifdheensyed2481
@saifdheensyed2481 4 года назад
Miga alagaha puriyumbadi sonninga sir thanks sir
@christopherpaul2544
@christopherpaul2544 4 года назад
Very good information .@ 24.39 generator 100 watts(100watts) cannot be.
@GKSOLUTIONS
@GKSOLUTIONS 4 года назад
Thank you friend, Emergency generator power is 100 kwatts.Its misspelled. Mentioned in comments section.
@shainimolkl1081
@shainimolkl1081 3 года назад
Super sir Good Sir👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rahulji1680
@rahulji1680 4 года назад
Sir please post more details about each and every machinery separately it will be more helpful for all class IV candidates
@chandramohan.kchandru9610
@chandramohan.kchandru9610 4 года назад
Super 👍
@senthilkumarjayabal1778
@senthilkumarjayabal1778 4 года назад
Super sir congrazulation
@vigneshm3078
@vigneshm3078 3 года назад
Very good
@sivapiragasamnitharsan3362
@sivapiragasamnitharsan3362 4 года назад
Superb Explaine
@RaniKumari-mg5hi
@RaniKumari-mg5hi 4 года назад
Sir super 👌👌👌
@rajasekartr5529
@rajasekartr5529 4 года назад
Super sir very thanks
@superstudent9648
@superstudent9648 3 года назад
Arumai aiya
@PRATHI21Jaga
@PRATHI21Jaga 4 года назад
Vera level anna
@muhammadashrafashraf2697
@muhammadashrafashraf2697 4 года назад
Super bro 👍👍👍😍😍😍❤❤❤
@senthilnathang9145
@senthilnathang9145 3 года назад
அருமை
@venugopalpapanan1030
@venugopalpapanan1030 2 года назад
சூப்பர் bro
Далее
Я ж идеальный?😂
00:32
Просмотров 143 тыс.
Пришёл к другу на ночёвку 😂
01:00
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 325 тыс.