Тёмный

என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 11 | தமிழ் படங்களில் நடந்த சொதப்பல் தருணங்கள்! Funny Mistakes 

Cinema Ticket
Подписаться 1,6 млн
Просмотров 2,9 млн
50% 1

Action Alapparaigal 👉🏻👉🏻 • ஏன்டா இப்படி அநியாயம் ...
தமிழ் படங்களில் நிகழ்ந்த சொதப்பல் தருணங்கள் - Tamil Movies Funny Mistakes - Enemy, Doctor, JaiBhim, Thaaikulame Thaaikulame, Angadi Theru, Amarakalam, Laabam, Samsaram Athu Minsaram, Badhri, Thaana Serntha Kootam, Pushpa, Rhythm, Mullum Malaraum, Padikathavan, Baadhsa, Chathriyan, Neerparavai, Kovai Brothers, Simmarasi, Vaanthaipola and many more funny moments in this Video.
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 1 to 10 - • என்னடா பண்ணி வெச்சிருக...
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
கன்னட ரீமேக் தமிழ் படங்கள் Ultimate Troll - PART 1 - • என்னடா பண்ணி வெச்சிருக...
கன்னட ரீமேக் தமிழ் படங்கள் Ultimate Troll - PART 2 - • என்னடா பண்ணி வச்சிருக்...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicket. .
Follow us on Twitter - / cinematkt
Follow us on Instagram - / cinematicke. .
#MovieMistakes #TamilCinema #CinemaTicket

Развлечения

Опубликовано:

 

7 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 года назад
Action Alapparaigal 👉🏻👉🏻 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uEO-ko9e4v0.html
@christywilliams3166
@christywilliams3166 2 года назад
களவாணி படத்துல ஓவியா அவங்க அக்காவ கடத்துன அப்போ ஓவியாவுக்கு கண்ணத்துல யாரோ செம அடி கொடுத்தாரு போய் பாருங்க
@mhdmhd5476
@mhdmhd5476 2 года назад
Gjdd
@SivaKumar-en8di
@SivaKumar-en8di Год назад
Check ulaipali movie’s maina main song, actress loses her ear ring at 3:17 and dances without it.
@Padmapaddu1719
@Padmapaddu1719 Год назад
@@christywilliams3166 i
@rajaa4956
@rajaa4956 Год назад
3
@Vijay-hq5jf
@Vijay-hq5jf 2 года назад
நாடி' நரம்பு' சதை ' ரத்தம் சினிமா வெறி உர்ணவனால மட்டுமே தான் இத பண்ண முடியும்... # i am really enjoy 😊 this video 👍 thank u for cinima ticket🎟.... 💯💯🔥🔥
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 года назад
❤❤
@durgasuresh841
@durgasuresh841 2 года назад
🤣🤣
@vijayk6817
@vijayk6817 2 года назад
@@CinemaTicketTamil bro gova padathula oruthar neraiya ketapla varuvaru
@ozee143
@ozee143 2 года назад
Idhaiye nee ethanai video la dhan soluva mokka podama poda
@aquapetstamil5163
@aquapetstamil5163 2 года назад
Qq
@anandak4109
@anandak4109 2 года назад
Namitha phone comedy Vera level bro 😂😂😂😂🔥
@geetha5780
@geetha5780 2 года назад
Sema sema 🤣🤣🤣🤣
@Aj-vz8bf
@Aj-vz8bf 2 года назад
Phone a yaarpa paatha appo
@sumijess6052
@sumijess6052 2 года назад
🤣🤣🤣🤣
@johnnyjohn5482
@johnnyjohn5482 2 года назад
@@Aj-vz8bf ⁰
@Harikrishnan20688
@Harikrishnan20688 2 года назад
S bro
@syedsp1970
@syedsp1970 2 года назад
11:00 என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை 😂
@bhagulashbhagu3391
@bhagulashbhagu3391 10 месяцев назад
Adaikka mudiyala na pathroom ponga broo
@umakookie6971
@umakookie6971 2 года назад
😂😂😂 Can't control my laugh... Andha sodhappal kum Adhuku Nenga podra counter clip kum Vera level ah iruku 👏👏👏 🔥🔥🔥🔥🔥
@athiradynews4033
@athiradynews4033 2 года назад
சினிமாவுக்கெண்டு ஒரு நாசா இருந்தா அதன் தலைவர் நீதான்யா..... இப்பிடில்லாம் கண்டு பிடிக்கிறாய் 😍😍😂😂❤❤
@selvarani8978
@selvarani8978 2 года назад
எனிமி சாம்ரானி புகை சொதப்பல் வேற லெவல் அண்ணா சிரிப்ப அடக்கவே முடியல😂😂😂😂😂 சூப்பர் அண்ணா
@blacklife4419
@blacklife4419 2 года назад
Sema
@kadkavperu5925
@kadkavperu5925 Год назад
சொதப்பல் காட்சிகளைவிட உங்கள் எடிட்டிங் ரொம்ப நல்லா இருக்கு. அந்த புகைபோடும் காட்சிக்கு நீங்க சேர்த்திருந்த டயலாக் ....ரொம்ப நேரம் சிரிச்சுட்டே இருந்தேன்.
@nisharajanisharaja1304
@nisharajanisharaja1304 2 года назад
அண்ணா சூப்பர் என்னால சிரிப்ப அடக்கவே முடியல🤣🤣🤣🤣
@annaduraiprakash9162
@annaduraiprakash9162 2 года назад
ஒவ்வொரு சொதப்பலும் செம்மை.eppudiyea இதெல்லாம் உங்க கண்ணுகு மட்டும் புலப்படுது 😂😂😂🤣
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 2 года назад
. காதலன் படம் பேட்ட ராப் song 2:00 ல வடிவேலு மேல பிரபு தேவா மோதி கீழ விழுந்துருவாரு 2. சிம்பு AAA படத்துல மொட்டை ராஜேந்திரன் எல்லாருக்கும் sweet குடுக்கும் போது ஒரு police அதை எடுக்காம சும்மா எடுத்த மாதிரி பாவ்லா காட்டு வாரு . 3.அதே படத்துல ஒரு போட்டி நடக்கும் , ஒரு frame ல மேடையில் பேசுரவருக்கு பின்னாடி மிச்சர் சாப்பிட்டுவிட்டு இருக்கிற ஒருத்தர் left ல இருப்பார் , அடுத்த frame ல right ல இருப்பார் . ( அந்த படத்தை நல்லா கவனிச்சா நிறைய mistakes இருக்கும்) 4. ராவணன் பட climax ல விக்ரம் மலை ல இருந்து கீழ விழும் போது , ஐஸ்வர்யா ராய் வீரா ன்னு கத்துனும் , நல்லா கவனிச்சு பார்த்தா beeraa ன்னு தான் கத்துவாங்க, hindi version ல character பேரு beeraa , ஒரே scene எடுத்து ரெண்டு படத்துல யம் சேர்த்து இருப்பாங்க 5. சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல ஒரு 19 வயசு பொண்ணுக்கு இவ்ளோ syllabus ஆ ன்னு heroine கேப்பாங்க , உன்னை விட 2 வயசு பெரியவன் ன்னு hero , heroine கிட்டி சொல்லுவார். உங்கள ஜெயிக்க வைக்க நான் 25 வருஷமா தோத்துட்டு இருக்கேன் hero , அப்பா கிட்ட சொல்லுவார். எப்படி பார்த்தாலும் 4 வருஷம் இடிக்குது ( இதை கண்டுபிடிச்சு சொன்னது என் friend ஓட பாட்டி) 6.இந்தியன் படத்துல telephone மணி போல் song ல கங்காரு, பக்கத்துல hero ,heroine ரெண்டு பேரும் ஓடி வரும் போது , மனிஷா கொய்ராலா dress அ adjust பண்ணிட்டே ஓடி வருவாங்க. 7. இந்தியன் படத்துல ஊர்மிளா intro scene ல ( photo shoot எடுத்துட்டு இருப்பாங்க) அப்போ கமல் பேசும் போது இந்த இடத்துல ன்னு ஒரு dialogue க்கு மட்டும் கமல் voice வராம SPB voice வரும் .
@ArjunC22
@ArjunC22 2 года назад
வடிவேலு கவுண்டமணி படம் மொத்தமா பாத்து கரைத்து குடிச்சிருக்கீங்க போல. Editing வேற லெவல்
@hanahfathi8409
@hanahfathi8409 2 года назад
Naa ippa ellam youtube vandha paakuradhe unga vedio mattum than!!!😅😅😅 Unmayaave sema!!! Unga kannukku mattum epdi than idhellam theridhu🤣🤣🤣
@mohan.g8674
@mohan.g8674 2 года назад
உங்க வீடியோ பாத்து பாத்து இப்போ எல்லாம் படம் பார்க்கும் போது இந்தமாதிரியான சொதப்பல் மோமன்ட் இருக்கானு தான் தேடுறேன் Bro.... நிம்மதியா படமே பாக்க முடியல...
@GKSportsKabaddi
@GKSportsKabaddi 2 года назад
2022-ல் இப்படி ஒருவர் வருவார், நாம் செய்யும் தவறுகளை கண்டுபிடித்து பொழப்பார்🏹 என்று அப்போது நினைத்திருக்க மாட்டார்கள் அந்த டைரக்டர்கள்🤣🤣🤣🤣.
@suhanimani5489
@suhanimani5489 2 года назад
நூறு சதவீதம்உண்மை என் மனதிலும் இதுதான் பட்டது
@SatishKumar-zz6eq
@SatishKumar-zz6eq 2 года назад
மானிட்டர் இல்லாத காலத்தில் mistakes ok. ஆனா monitor இருந்தும் இன்னமும் நடக்குதா
@vickyvignesh1511
@vickyvignesh1511 2 года назад
10:51யோவ் எங்கயா கைய வைக்குற😂😂
@thiyagarajandurairaj3694
@thiyagarajandurairaj3694 Год назад
உங்கள் காணொளிகள் மிக மிக அருமை நண்பரே..🌹🌹🌹❣️❣️❣️
@KkB3944
@KkB3944 2 года назад
Rasi palan moment siripu adaka mudiyala 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@najimasaynambu2341
@najimasaynambu2341 2 года назад
12:39 rajini mind voice be like: avan enkita matala naandha avan kitta maatikitta Adei evanavadhu Enna kaapathungada
@priyamudan4228
@priyamudan4228 2 года назад
நமிதா பேசும் பொம்மை போன் செம....
@moonvsd
@moonvsd 2 года назад
அவங்க பண்ணுன சொதப்பல்ல கூட சிரிப்பு வரல, ஆனா நீ பண்ண எடிட்டிங் இருக்கு பாரு, வேற லெவல். சிரிப்ப அடக்க முடில. Thanks. keep doing
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 года назад
❤️
@nasarvilog
@nasarvilog 2 года назад
13:19 படம் ரிலீஸ் ஆகி இத்தன வருஷம் கழிச்சி நாம் எத்தனையோ தடவை பார்த்திருப்போம் இத கவனிக்காம விட்டுட்டேன் ரொம்ப ரொம்ப வருத்தப்பட்டேன் cinema ticket காட்டிக் கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@spoornima5422
@spoornima5422 2 года назад
செம ப்ரோ சத்தியமா என்னால சிரிப்பு அடக்க முடியல😁😁😁😁😁😁😁இத இப்டியே maintain பண்ணுங்க congratulations 👏👏👏💜💜💜im waiting 4 part 12
@jagadeesh8751
@jagadeesh8751 2 года назад
சிரிப்பு அடக்கிற போட்டியா அவரு நடத்துராரு நல்லா சிரிக்கவேண்டியதானப்பா அதுக்குதா அவரு video போட்ருக்காரு😟
@spoornima5422
@spoornima5422 2 года назад
@@jagadeesh8751 😄😄
@jagadeesh8751
@jagadeesh8751 2 года назад
@@smilecentre143 ஒரு வரலாறு பிச்சை எடுத்து வாங்குவதால் படைக்கப்படாது. கடுமையான முயற்சிக்கு பின்புதான் கிடைக்கும். நல்ல content போடுங்க நல்லது நடக்கும்🙂
@smilecentre143
@smilecentre143 2 года назад
@@jagadeesh8751 நன்றி
@shyamasundhari3192
@shyamasundhari3192 2 года назад
கடின உழைப்பு வெற்றி தரும் ,, உங்க உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்,,, எங்க எங்கயோ விஷயங்களை சேகரிச்சி போட்டிருக்கிங்க,,, பாராட்டுக்கள்,,,
@sgunasekaran2597
@sgunasekaran2597 2 года назад
ப்ரோ எத்தன நாளா இப்படி கஷ்டப்பட்டு தேடி கண்டுபுடுச்சு அப்பப்ப முடியல. சூப்பர் 👌👌👌👌👌👌
@SuryaPrakash-yt5mg
@SuryaPrakash-yt5mg 2 года назад
Vanthurche vanthurche 20 minutes apdi poidum 🙂🙂🙂🙂
@kishorekumarv6420
@kishorekumarv6420 2 года назад
💯😍
@bagahari5717
@bagahari5717 2 года назад
❤️ss😉😁
@yourfriend7385
@yourfriend7385 2 года назад
1:32 I’m a 2K Kid but இந்த phone வாங்கத்தானே நாம கோவில் திருவிழாவுக்கு போவம் 💯💯💯
@yourfriend7385
@yourfriend7385 2 года назад
@Cricket Jet No before 12 years 😂😂😂
@ancykish
@ancykish 2 года назад
Early 2k kids 🥰
@yourfriend7385
@yourfriend7385 2 года назад
@@ancykish Mm
@kavianjali1886
@kavianjali1886 2 года назад
Andha 20 rupee phone use panadhu kuda vitralam adula andha rope ah kuda cut Panama vitrukaanga.....i couldn't stop laughing after watching that😂😂😂😂
@sivadeva4905
@sivadeva4905 2 года назад
Bro Vera Level bro, Keep going we will support you..... Thaniya pathu sirichittu irukken..... Ippo dhan first time unga chnl pakkaren
@_vithursan.t
@_vithursan.t 2 года назад
Doctor Movie la Sivakarthikeyan அண்ணா Spanish Language Dialogue சொல்ல முடியாம, அவங்க அப்பா கிட்ட Video Call பேசுற சீன்ல Side la எழுதி வச்சி வாசிப்பாங்க..! நல்லா Note பண்ணி பாத்தா தெரியும்.. ❤😂
@sivasuganya6161
@sivasuganya6161 2 года назад
Ama bro
@pownmarypown3463
@pownmarypown3463 2 года назад
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றிய ஒரு காணோலி போடுங்க நண்பரே....
@balagowthambala9596
@balagowthambala9596 2 года назад
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காட்சியில் இருந்தது யாருக்கும் இது தெரிய வாய்ப்பில்லை அதை மிகவும் தெளிவாக தெரிந்து கொண்டு இந்த பதிவை வைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றி இதை அந்த படத்தை இயக்குனர்களே பார்த்திருக்க மாட்டார்கள்
@janav9596
@janav9596 2 года назад
Congrats bro...great efforts 👍 Need part 12 n more....continue this series💥stop panidathinga....
@SriLakshmi-yb1wd
@SriLakshmi-yb1wd 2 года назад
Innum aayiram part.. latcham part.. Kodi part venalum podunga! Naa paapen 😂❤️!! Avlooo pudikum ❤️!
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 года назад
❤❤
@emptybiker8560
@emptybiker8560 2 года назад
@@CinemaTicketTamil Intha video la labam movie oda mic scene la VIJAY SETHUPATHI ANNA MIC YA THUKKUM POTHU PINADI NIKKURA CHECKED SHIRT BRO HAND LA PATTUM ATHU VIDEO LA THELIVA THERIUM 14:5 sec la.
@bhuvaneshwaranp7
@bhuvaneshwaranp7 2 года назад
Same here
@nkrvarietyvlogs1096
@nkrvarietyvlogs1096 2 года назад
A1
@wilsonsparrow5550
@wilsonsparrow5550 2 года назад
தலைவா நிஜமா சிரிக்காமல் இருக்க முடியல 🤣😂🤣
@jeromepajanor1865
@jeromepajanor1865 Год назад
Sodhappal moment for #cinematicket #team 🤣 time stamp 17:22 😆😆 Rope'u dope'u nu edhu edhayo kandu pudichiye thala..kadasila ipadi oru aappu onake return aagiruchu paru... periyavang summa va sonnanga... Karma is a boomer uncle nu 😉😃
@prabhup6952
@prabhup6952 2 года назад
மனம்கோதி பறவை படத்துல, ஒரு சீன் ல பரோட்டா சூரி ஒரு பொண்ணுகிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணுவாரு அந்த பொண்ணுக்கு நெறய அண்ணன்கள் இருக்கது தெரிஞ்சதும் பின்வங்கிருவாரு, அதே பொண்ணு சிவகார்த்திகேயன் மூணாறு போய் ஊரான ஊருக்குள்ள பாட்ல வருவாங்க, அது ஒரு சொதப்பல் மொமெண்ட்
@bharathbharath1923
@bharathbharath1923 2 года назад
Ama
@gamercommentary
@gamercommentary 2 года назад
12:38 not rajini fault bro the grandpa didn't let him go
@kani7174
@kani7174 2 года назад
Aama andha thatha tha avara puduchirukkaru
@gamercommentary
@gamercommentary 2 года назад
@@kani7174 😀✋🥺
@rajits2546
@rajits2546 2 года назад
Sss
@gamercommentary
@gamercommentary 2 года назад
@@rajits2546 ✋😀✋
@selvis568
@selvis568 2 года назад
Rrrr
@kannans9023
@kannans9023 2 года назад
😂🤣🤣👌👌👌 சூப்பர் அண்ணா semma
@muthukumarnatrajan832
@muthukumarnatrajan832 2 года назад
21:08 Namburingala Athan unmai Vera level of enjoyment 🤣🤣🤗🤗🤗🤗
@siddharthang3730
@siddharthang3730 2 года назад
Vera level sothapal videos.. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் ரசித்து பார்த்த வீடியோ 😂♥️
@Sp.mem.
@Sp.mem. 2 года назад
என் மனசுல இருக்கிற மொத்த பாரமும் இறங்கி போச்சு சிரிச்சு சிரிச்சு,,,😁😁😁😁😁😁😁
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 года назад
❤❤
@emptybiker8560
@emptybiker8560 2 года назад
@@CinemaTicketTamil Intha video la labam movie oda mic scene la VIJAY SETHUPATHI ANNA MIC YA THUKKUM POTHU PINADI NIKKURA CHECKED SHIRT BRO HAND LA PATTUM ATHU VIDEO LA THELIVA THERIUM 14:5 sec la.
@gamingofkindomff8204
@gamingofkindomff8204 2 года назад
Hari chandra climax la hero carlaye helmet potiruparu
@lovedalestudios
@lovedalestudios 2 года назад
I am amazed with one thing: for every life's situation, there is a vadivel meme...!!! Thalaivar mass..!!
@user-fm3li8qt8o
@user-fm3li8qt8o 2 года назад
வழக்கம் போல கலக்கிட்டீங்க 👏👏👏 பாட்ஷா,பத்ரி செம எடிட்டிங் கலாய்.... 😂😂😂
@saranyaii88iyappen.v4
@saranyaii88iyappen.v4 2 года назад
தலைவா நீங்க வேற லெவல்👌👌சிரிப்பை அடக்க முடியலை..keep it up waiting for next video.
@voiceofpan2928
@voiceofpan2928 2 года назад
Semma bro full body goosebumps👍👍
@kesavanp2931
@kesavanp2931 Год назад
16:00 SEMA comedy.. சிரிப்பு அடக்க முடியலை 🤣🤣🤣
@dhineshkumar5795
@dhineshkumar5795 2 года назад
Undertaker getup Sarath Kumar 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@LifeStyle-lb9sz
@LifeStyle-lb9sz 2 года назад
That phone scene😂😂
@sugukuttis6020
@sugukuttis6020 2 года назад
செம்ம செம்ம சூப்பர்
@hillsqueenmedia4283
@hillsqueenmedia4283 2 года назад
7:19 ayoo siripu thaanga mudila kannula thanni vanthurchu 🤣🤣🤣
@abi..252
@abi..252 2 года назад
That Mobile Scene I Can,t Controll My Laugh
@axjunuzuma9978
@axjunuzuma9978 2 года назад
Mera Nam AbdullRahman Mera Nam abdullRahman Moment Super😍😍
@shalinis2775
@shalinis2775 2 года назад
Ayo Anna sema siripa rku 🤣🤣😂😂vera level
@pradeepprabhu9890
@pradeepprabhu9890 2 года назад
17:22 cinema ticket sothappal moment audience spelling mistake :P
@subashpalani3870
@subashpalani3870 2 года назад
1)Neenga panadhula enaku romba pudichathu a)bigg boss alaparai b) hidden detail of song 2)you are good heart person because , you are giving reply and comments to your viewers❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 года назад
Thank you 😊
@emptybiker8560
@emptybiker8560 2 года назад
@@CinemaTicketTamil Intha video la labam movie oda mic scene la VIJAY SETHUPATHI ANNA MIC YA THUKKUM POTHU PINADI NIKKURA CHECKED SHIRT BRO HAND LA PATTUM ATHU VIDEO LA THELIVA THERIUM 14:5 sec la.
@arunkumare4613
@arunkumare4613 2 года назад
நல்ல edit panuringa sagai 🔥🔥 comedy ultimate 😂😂😂😂😂content vera level ❤️
@priyadharshini3937
@priyadharshini3937 2 года назад
I think in Vaanathai Pola, set background for Prabhudheva marriage also will be same like Vijayakanth and Livingston's 😂😂
@Tamilselvan-jf4qu
@Tamilselvan-jf4qu 7 месяцев назад
எப்படி இப்படி பாக்குறாங்க 🧐🧐🧐😅😅😅 ஆனா நீங்க வேற லெவல்👏👏👏👏
@mohamedimran8536
@mohamedimran8536 2 года назад
எப்படா வீடியோ போடுவீங்கனு இருந்த எதிர்பார்ப்பு இன்னைக்கு நிறைவேறிவிட்டது...bro... வழக்கம் போல் stress buster 😂😂😂😂 👍.. keep entertaining us..bro
@prabhus618
@prabhus618 2 года назад
16:10 Spidey-sense activated😂
@crazycookz1178
@crazycookz1178 2 года назад
That devuda phone Namitha ultimate bro.. 😂🤣
@vimalraj060
@vimalraj060 2 года назад
Eppudidha kandupudikkureengalo... Prammadham...👌🏻👌🏻👌🏻
@cherrynithya7747
@cherrynithya7747 2 года назад
Semma comedy rasi palan Vera level 🔥🔥🔥👌👌👌
@maranrajarathinam8128
@maranrajarathinam8128 2 года назад
15:48 ayoooo bangam thala sirichu sirichu vayiru valikuthu🤣🤣🤣🤣
@karpagamjothi2993
@karpagamjothi2993 2 года назад
10:52 Vera level bro🤣😂
@ar.pranavraj
@ar.pranavraj 2 года назад
Mortuary la ice box la irukura man tha highlight uh😅 totally mass video as usual 🔥🤣
@aathikeshavan9712
@aathikeshavan9712 2 года назад
That twins concept mersel movielyum varum 😂😂
@kalaikumar1494
@kalaikumar1494 2 года назад
Sodhapal movements ahh vitta athuku pota vadivelu comedy thaan super😂😂😂😂😂😂😂😂😂😂
@mv8957
@mv8957 2 года назад
Semmaiya iruku 🤣🤣🤣🤣
@murugeshmanickam4021
@murugeshmanickam4021 2 года назад
vera level pongaaa
@user-cd5jk8ci9c
@user-cd5jk8ci9c 2 года назад
12:02 not a mistake just one word 'intellegence of naser'
@NithyaPonnambalam
@NithyaPonnambalam 2 года назад
Actually nazer remove his cap 👮🧢 . No intelligence mannankatti.
@Kavivika25
@Kavivika25 2 года назад
Rajini sir mind voice: na avara pikala Avar than ennaya pichurukurar nalla note pannunga 12:50
@kani7174
@kani7174 2 года назад
Sss
@KarthikKarthik-nx7zt
@KarthikKarthik-nx7zt 2 года назад
Ama boss
@RIYAZ620
@RIYAZ620 2 года назад
Romba naal kazhichu nalla vaai vittu sirichutten bro😂.. thank you ❤️😂
@simplysabari665
@simplysabari665 2 года назад
Ultimate bro neenga yepothume vera level 👏👏👏
@akkimbrucelee1416
@akkimbrucelee1416 2 года назад
Ithu mathure dely video poduga Bro pls😍😍😍😍😍😍😍😍😍😍😍
@krishnanta6149
@krishnanta6149 2 года назад
12:42 Thalaivar antha thinnayla ituntha thatha va thookala bro... Thatha thaan thaliavara pudichutu vidaathamaari iruku. 😂😂
@shakthimaan8428
@shakthimaan8428 2 года назад
சூப்பர் சின்ன குட்டி போன் சூப்பர்
@HariHari-bc1ez
@HariHari-bc1ez 2 года назад
Super vera level phonga
@abiayyappan2690
@abiayyappan2690 2 года назад
Sirichu sirichu kanla kanneer vandhuruchu ba
@fazranmohamed3891
@fazranmohamed3891 2 года назад
Ohh kannalaya kanneer warum 😮
@billadavidbilla4289
@billadavidbilla4289 2 года назад
Dai abi
@duraisingam4738
@duraisingam4738 2 года назад
@@fazranmohamed3891 I am in my friend who r Karthik Raja Anna mobile
@duraisingam4738
@duraisingam4738 2 года назад
@@fazranmohamed3891 00099
@newrestomifo5500
@newrestomifo5500 2 года назад
Mannan movila worker a hospital la sethutu varumbothu blood irukathu apram vijayshanthi pakumbothu blood irukum
@ganeshgaming7278
@ganeshgaming7278 2 года назад
Fun guarantee for NXT 25mins🤣🤣
@rameshmg998
@rameshmg998 2 года назад
இப்படி சொதப்பல்கள் கண்டுபிடிப்பது ஈசி. ஆனா அதற்கு தகுந்தாற்போல கமென்ட்சு கொடுக்கிறது தான் கஷ்டம் . சூப்பர்.
@kjsamayal2143
@kjsamayal2143 2 года назад
Varalaval bro🤣😂😍
@Alwaysmoneyofficial
@Alwaysmoneyofficial 2 года назад
எப்படி தலைவா உன்னால மட்டும் இப்படி பண்ண முடியுது 😘
@delciakingsley6323
@delciakingsley6323 2 года назад
Most waited . Today is a great day to watch the video. Well done Cinema ticket team🥰🥰
@kaneshamoorthydiloshan1577
@kaneshamoorthydiloshan1577 Год назад
வேற லெவல் Bro...
@koshikakk..3674
@koshikakk..3674 2 года назад
Sema sema👏👏👏😄
@priyatamil5384
@priyatamil5384 2 года назад
19.09 என்னோட ரொம்ப நாள் சந்தேகம் இது ரொம்ப நன்றி👍👍👍👍👍
@chithra_thiru2015
@chithra_thiru2015 2 года назад
you missed at 14:58 Actor poovizhangu mohan Cap ah kalatarthuku pathila kaiya mattum katti sothappi irukkar😀😀
@Madhanraj44444
@Madhanraj44444 2 года назад
என்ன ஒரு கண்டுபிடிப்பு வேற லெவல் 😆😆
@simbaworld007
@simbaworld007 Год назад
செம்ம
@snekatamilselvan2185
@snekatamilselvan2185 2 года назад
Pushpa editing vera level🔥😂
@geethakasinathan5074
@geethakasinathan5074 2 года назад
Heroine intro scene in anniyan movie few seconds looks like day time and suddenly changed into dark mode😂
@vedappuvfx18
@vedappuvfx18 2 года назад
❤ solla varthaiye illa broo😂 eppidi broww kandu pudikkira 😹 intha mathiri vedio nalla poluthupokku broww ❤ nandrigal pala ungalukku ❤
@rabeekniza3993
@rabeekniza3993 2 года назад
Chance se illa pa semmaya kindi kelangeduthurkinga superbbb👌👍
@indrashiniraju5712
@indrashiniraju5712 2 года назад
Cinema ticket team vere level 🔥🔥
@sujith9651
@sujith9651 2 года назад
🤣🤣 vera level bro sirappana tharamana sambavam 🤣🤣🤣
@VinaVinith
@VinaVinith 2 года назад
Veraa level broo...chellama song we noticed in theatre itself because of your video influences 😜
@bashkarr7160
@bashkarr7160 Год назад
Sema camedy ah iruku anna😍 sirichu sirichu Vaai valikuthu
Далее
Страшный сон перекупщика
1:00
Просмотров 1,2 млн