Тёмный

என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 16 | தமிழ் படங்களில் நடந்த Sodhappal தருணங்கள்! Funny Mistakes 

Cinema Ticket
Подписаться 1,7 млн
Просмотров 584 тыс.
50% 1

தமிழ் படங்களில் நிகழ்ந்த சொதப்பல் தருணங்கள் - Tamil Movies Funny Mistakes - Chithiram Pesuthadi, Sakka Podu Podu Raaja, Chathriyan, Vasool Raaja MBBS, Dum Dum Dum, Angadi Theru, Pazhani, Asuran, Ponniyin Selvan - I, Thirumala, Mudhalvan, Komban, Vetrikodi Kattu, Aaru, Singam 3, Badhri, Aayutha Poojai and many more funny moments in this Video.
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 1 to 15 - • என்னடா பண்ணி வெச்சிருக...
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
கன்னட ரீமேக் தமிழ் படங்கள் Ultimate Troll - PART 1 - • என்னடா பண்ணி வெச்சிருக...
கன்னட ரீமேக் தமிழ் படங்கள் Ultimate Troll - PART 2 - • என்னடா பண்ணி வச்சிருக்...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#MovieMistakes #TamilCinema #CinemaTicket

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 703   
@Aswin778
@Aswin778 Год назад
யாரெல்லாம் சினிமா டிக்கெட் சேனல் உடைய தீவிரமான ரசிகர்கள் . ரொம்ப பிடிக்கும் 😊😍💯🙋‍♂️☺
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️🫂
@Td6776
@Td6776 Год назад
😄🙋
@HarishHari-xf1je
@HarishHari-xf1je Год назад
I am
@deenakathir7646
@deenakathir7646 Год назад
💜❤
@soyasharings
@soyasharings Год назад
@@Td6776 for you
@RAJ-Sachin
@RAJ-Sachin Год назад
I think 🤔1st part started 2yrs ago but now we have part 16 with the same fun and entertainment 😌.. hats off guys🫡
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️🫂
@prabhug8480
@prabhug8480 Год назад
இன்னும் 50 parts வந்தாலும் தொடர்ந்து பாப்போம் 😂🔥
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
🫂
@Mjshorts1518
@Mjshorts1518 Год назад
60 part vandalum papom bro😅
@s.logesh540
@s.logesh540 Год назад
2:15 Side gap la adichinga parunga oru punch dialogue 😂😂🤣🤣 💯% right ✔️
@___suganya____
@___suganya____ Год назад
moodu
@Aswin778
@Aswin778 Год назад
யாரெல்லாம் இவ்வளவு பிழைகளை ஆராய்ந்து கண்டுபிடிப்பதே பெரிய சாதனை என்று நினைக்கிறீர்கள்👍😊👌
@kingofsneak912
@kingofsneak912 Год назад
மாத்த சேனலில் சினிமா சோப்பால் என்றால் அவர்களை திட்டுவேன் இந்த சேனலில் சினிமா சோப்பால் என்றால் வாசிக்கிறேன் என் என புரியவில்லை
@kingofsneak912
@kingofsneak912 Год назад
மாத்த சேனலில் சினிமா சோப்பால் என்றால் அவர்களை திட்டுவேன், இந்த சேனலில் சினிமா சோப்பால் என்றால் ராசிக்கிறேன் என் என புரியவில்லை
@AyishaIce
@AyishaIce Год назад
Me
@yamitomerwinanuura7361
@yamitomerwinanuura7361 Год назад
​@@kingofsneak912உங்க தமிழ் புலமை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.😂😂 மத்த சேனல் மாத்த சேனல்
@Namachivaya11
@Namachivaya11 Год назад
உங்க கண்ணுக்கு மட்டும் எப்படித்தான் இந்த மாதிரி மிஸ்டேக் எல்லாம் தெரியுதோ 😂😂😂
@shilpikanedunchezhiyan0907
@shilpikanedunchezhiyan0907 Год назад
9:55 That Ayyayo 😂😂
@ishankishan2
@ishankishan2 Год назад
Nanum kete atha 😂😂😂
@jamalmohamed1515
@jamalmohamed1515 Год назад
1000 part வந்தாலும் வெரி தனமாக பார்போர் சங்கம்😂😂😂🤣🤣🤣வேர லெவல் ப்ரோ👌👏😊❤❤❤
@chinna5228
@chinna5228 Год назад
எனக்கும் ஆசைதான் 😊😊
@c.selvakumarchandran4257
@c.selvakumarchandran4257 Год назад
விஜய் சேதுபதி பொழுது போலனு நடிச்ச 10, 15 படங்கள்😂😂😂 வேற லெவல் டெலிவரி
@aaseeskumarkumar7437
@aaseeskumarkumar7437 Год назад
வா தல! உனக்காக தான் waiting 😂😂
@LplLol-ut7hc
@LplLol-ut7hc Год назад
ரொம்ப நாள் wait பண்ணிக்கிட்டு இருந்தேன் அண்ணா super ♥️♥️♥️♥️♥️
@Im-Aj
@Im-Aj Год назад
ஜப்பான் காரன் என்னென்ன கண்டுபிடிக்கிறார்... இவன் 16 paart ஆ எத கண்டு பிடிச்சு இருக்கிறான் 😅😂
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
😂
@Meena-1212
@Meena-1212 Год назад
😆😆😆😆
@Dilan.2003
@Dilan.2003 10 месяцев назад
Sodhappal movements Ku last ha podura antha jokes semmaya set agudhu bro 😂😂😂❤
@Akeeder_Akeed
@Akeeder_Akeed Год назад
Anna part 17 Please.... 100 வது part ku Celebration pannum🤩😍😝🖤
@vethupaper7616
@vethupaper7616 Год назад
CSK vs MI( IPL )போட்டியில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா❤❤❤❤
@prabhug8480
@prabhug8480 Год назад
Rempa stressla irunthen after seeing ur Notification🔔 intha vanthuttanla en chellam vanthuttanla 🥰🥰😇
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️🎉
@madanmadan5405
@madanmadan5405 Год назад
Prabhu scene prabhu ve kalaikira mathiri ready pannirkiye anga nikkuriya nee😂😂😂😂😂
@ishuvijay6374
@ishuvijay6374 Год назад
Tamil Audience: Vetrimaran and Maniratnam are the best directors! Cinema Ticket: Aahaan! 😅
@sriganesh606
@sriganesh606 Год назад
1) Nattamai padathula flashback scene la Vijayakumar panchayat varum bothu oru type cheppal pottu iruparu Panchayat muduchitu pogum bothu vera type cheppal pottu iruparu 2) Kanchana 2 padathula deadbody box la vachu aani adipanga appo antha aani plain na irukum. Next scene la antha aani remove agum bothu vera maari irukum 3) Sardar padathula Karthi oru police kitta irundhu laptop vanguvaru appo laptop GREY color la irukum. Next scene la laptop BLACK color la irukum
@jayakarthi7906
@jayakarthi7906 Год назад
1.ஊர் மரியாதை படத்தில் 43:00 பஞ்சாயத்து சீன்ல அந்த பெண் முதுகுல mistake இருக்கும் 2. முதல் கனவே பாடல் ல 01:45 background dancers dress ah parunga
@victordeepak3588
@victordeepak3588 Год назад
Timing: 15:15 la Vijay mela paaraiya uruttura scene la, paara mela ottai irukku😂
@nirmaladevi.anirmaladevi9874
@nirmaladevi.anirmaladevi9874 9 месяцев назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌 சூப்பர் ஆ இருக்கு ப்ரோ எப்பிடி இதெல்லாம் கண்டு பிடிக்கிரிங்க?
@rikasrikas317
@rikasrikas317 Год назад
1:45 சூர்யா கால் தடுக்கி விழப்போகல எதையோ மிதிச்சு விழப்போனாரு. 🧐🧐
@lakshmimani8691
@lakshmimani8691 3 месяца назад
தலைவா சூப்பர் தலைவா நீ வேற லெவல்.... waiting for next part ❤❤❤
@dhanapalr2851
@dhanapalr2851 Год назад
Ps 1 படத்துல ஆழ்வார்க்கடியான் நம்பியும் வந்தியதேவனும் படகுல போகும்போது ஆழ்வார்க்கடியான் நெத்தில அவர் வச்சிருந்த தடி பட்டுவிடும்... அதை அருமையாக சமாளித்து நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஜெயராம் அவர்கள்.
@bhuva415
@bhuva415 Год назад
I noticed 😁😁
@yuvaraj-fp7ic
@yuvaraj-fp7ic Год назад
Sathriyan sothapal nan sonnatha pottu erukininga thanks
@sasikalaeaswaran1093
@sasikalaeaswaran1093 Год назад
Ultimate brother 😂😂🔥🥰 unga kitta irundhu miss aaga mudiyuma 😂😅
@DINESH_07_
@DINESH_07_ Год назад
இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்,ட்ரைலர் வெற்றிபெற வாழ்த்துக்கள் னு சொல்ல.
@kishor5464
@kishor5464 Год назад
Bro.... பிரபு dance நல்லாத்தான் ஆடுவார்.... நீங்க 80ஸ் movie பாருங்க.....
@claraa1452
@claraa1452 Год назад
Anjan padathula opening bang bang song la girls potturuthaa dresses thaan vettai padathula katti pidi enna song la Amala paul ku kuduthurupanga......😂Rendume lingasamy movie thaan 😅
@DJ_VICTO_REMIX_
@DJ_VICTO_REMIX_ Год назад
😂Ungq kannuku mattum eappaithan theriuthu anna.😂 Nalla irukku😅
@traditionalsasvi3322
@traditionalsasvi3322 Год назад
கோவா. வெங்கட் பிரபு படத்தில் ஒரு நபர் ஐந்து கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். முதலில் பஞ்சாயத்து காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை. ஐயர் வேடத்திலும் நடித்துள்ளார்.
@godbless2858
@godbless2858 Год назад
13.15 இதே மாதிரி தான் நாதஸ்வரம் சீரியல் ல காரைக்குடி ல கந்துவட்டி பண்றவன், கொடைக்கானல் ல டிரைவர் வேலை பாக்குறவன், ராமேஸ்வரத்தில வளையல் கடை வச்சிருக்கவன் அப்புறம் மறுபடியும் காரைக்குடி ல நகை கடை வச்சிருக்கவன் எல்லாம் ஒரே ஆளு தான் அப்புறம் இன்னொருத்தன் அடகு கடை சேட்டா வருவான் அதே ஆள் ஒரு 50 எபிசொட் அப்புறம் கிராமத்துல ரோட்டு ஓரத்துல அப்பாவி மாதிரி நின்னுட்டு ஒரு டயலாக் பேசுற சீன் ல வருவான் இன்னும் நிறைய பேர் இப்படி வந்துட்டே இருப்பாங்க 🤣😄😂
@astergarden968
@astergarden968 Год назад
13:00அவர் தம்பியா இருக்கும் 😅😅😅
@somasundaramn.k3955
@somasundaramn.k3955 Год назад
4:49 la prabhu vai antha lady adikkala *வயச தொலைச்சவன் யாரு.....நீதான்* னுர lyrics க்கு செல்லமா கன்னத்தில தடவி விடுராங்க
@divyasekar8870
@divyasekar8870 Год назад
Long time wait for this video 🤣🤣🤣🤣 thanks 😀😀😀
@Contractorநேசமணி
10.30 நா கேப்பேன் தெய்வமே, சொல்லு தெய்வமே😂😂 யாராச்சும் சொல்லித் தொலைங்கயா😅
@sureshsekars191
@sureshsekars191 Год назад
Lonelya feel Pannu podhu ubga channel dhan aaruthal,thanks anna
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
Semma bro 😍😇👍🏼. Unga video ku nan periya fan 😍😍😇😇👍🏼👍🏼👍🏼. Love from Sri Lanka 🇱🇰🇱🇰
@ashikRe
@ashikRe Год назад
திருவிளையாடல் ஆரம்பம் movie ல, தனுஷ் ஸ்ரேயா பாக்க first time college porapo (andha fair and lovely scene) la. Clap board ellam frame la theriyum. Editing level 🤣. Inaiku tha note panina.
@jayamoghimaghi9242
@jayamoghimaghi9242 Год назад
Kannukku mai azhugu song la 2.42 min la kasthuri fell down accidentally bro
@arthikamaraj5511
@arthikamaraj5511 Год назад
Anna vairamuthu vs vaali battle part 2 podunga bro
@murugeshwari8969
@murugeshwari8969 Год назад
Itho vanthutte 🤩🤩videokkaga wait pannittu irunthe 😁
@kalaiselvi5104
@kalaiselvi5104 Год назад
12:45 the dialogue not set to the scene 😅😅😅
@bujjikavi1726
@bujjikavi1726 9 месяцев назад
ஜிகர்தண்டா movie la Vara மாமதுர song kuda oru சொதப்பல் irukku 😅 அந்த song la Vara மேளம் ஆடிக்குறவங்க கிட்ட நடக்கும் 😊😂
@rekhaganesh9785
@rekhaganesh9785 Год назад
Evolo deep ah.. Kandupidikarthu kastam dhan.. 👑⛑👒🎩 .. Hats off Kings.. Always ur chanel fan..
@ManimuthuManimuthu-nf7rz
@ManimuthuManimuthu-nf7rz 3 месяца назад
இடையில் வடிவேலு வாய்ஸ் வரது அருமையாக உள்ளது😂😂😂😂😂😂😂😂😂
@matharachalamsms1742
@matharachalamsms1742 Год назад
வீடியோ சூப்பர் இருக்கு நா
@leenaalpe2246
@leenaalpe2246 Год назад
Karthi..😂 Voix ❤😊
@nithishispade
@nithishispade Год назад
One of the best series in Cinema Ticket Channel ❤️💥
@ashwinbalajikrishnan3893
@ashwinbalajikrishnan3893 Год назад
Thalaiva Vera Level Panniteenga 🤣😂🔥
@nasarvilog
@nasarvilog Год назад
0:07 அதெல்லாம் போகட்டும் நம்ம டவுன்பஸ் பாடல்கள் என்னாச்சு யாரெல்லாம் இந்த வீடியோவுக்கு எதிர் பாத்துக்கிட்டு இருக்கீங்க வெயிட் பண்ணுங்க❤❤❤
@ashok.bashokbalasundaram5776
ASURAN movie la court scene la entrance gate la scooty pep+ pogum atha vituteenga & inonu polladhavan movie la orey PULSAR ah kaatiruka maatanga ovoru frame la yum vera vera model kaatirukaanga minnalgal koothaadum song la ending la paatha UG3 edition PULSAR ku off pannuvaru ana vandiya kaata solla low end variant ah thaa kaatirupanga , heroine dhanush kita pesa solla apo bike washing la irukum police case la mudinji apo paatheenga na KAWASAKI & BAJAJ tie up la vantha 150 DTS-i spoke wheel vecha classic 150 ah kaatirupanga and cut panna climax chasing la UG3 edition ah kaatirupanga
@AR-uh6jl
@AR-uh6jl Год назад
எப்பா முடில டா டேய், போடா போடா உண்ணலாம் ஒண்ணும் பண்ணமுடியாதுடா😂
@maharajothivenkadasalam6412
Super thalaiva na ethir patha video oru valiya vanthruchu thanks ☺️ video super 👍🔥 semma 🔥 continue
@srisridhar5578
@srisridhar5578 Год назад
நீங்க வீடியோ போட்டா சிரிப்பு conform 😆😆😆👏👌
@tamilthestoryteller2400
@tamilthestoryteller2400 Год назад
13:22 sambalam kudukama poitaanganu aluthurupaaru bro
@sangeetha8700
@sangeetha8700 Год назад
dubbing parithapagal part 5 please 😢❤
@kanagas7197
@kanagas7197 Год назад
I waiting for that moment
@jeryadams3709
@jeryadams3709 Год назад
Town bus paadalgal part-2 podunga cinema ticket team ❤️💥
@ekambaramgobi7923
@ekambaramgobi7923 Год назад
Super Super Super Bro. Thank you so much Bro✨.
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 Год назад
12:03 Shankar movie sothappal kku Shankar padathaiye use panni irukiye bro 😂😂😂😂😂
@shibudoss1722
@shibudoss1722 Год назад
3.08 gun scene ku neenga pannuna comment thaan ultimate 😂😂😂
@asmiyafathima4431
@asmiyafathima4431 Год назад
Vera level nunukkam bro semma ❤️🤞 enakkum unga video's romba pudikkum ovvoru video's um💐😍
@divyagovindan9286
@divyagovindan9286 Год назад
Hi brother, Sothapal scene from Singam movie. In Singam 1 movie, after climax scenes they showed anushka as married woman (kungumam on forehead) while they travelling on car. But in Singam 3 movie, only they ll get married.
@ahdhithya622
@ahdhithya622 Год назад
மிக அருமை👌👌👌
@n.dharanidharani5671
@n.dharanidharani5671 Год назад
வா தலைவா ❤❤❤உங்க வீடியோக்கு 💞💞காத்திருந்தேன் வீடியோ அருமை டவுன்பஸ் பிளே லிஸ்ட் 2கேட்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤💖💖💖💖💞💞🥰🥰🥰🥰
@shanthis3580
@shanthis3580 Год назад
Oru 20 minute's vediovukaga evlo hard work pandreanga. Hats off to you and your team anna. Vera level video. I m waiting for next part.
@thamodharanthamodharan2209
@thamodharanthamodharan2209 Год назад
அறுத்தா அவர் செத்துருவர் இதெல்லாம் ஒரு சொதப்பல் சினிமா மொத்தமா ஆக்டிங் அதுல ரியாலிட்டி கொண்டு வருகிறது கொஞ்சம் ரொம்ப கஷ்டமா இப்ப விடுதலையை பாருங்களேன் சூரி நம்ம காமெடியன் நெனச்சிகிட்டு இருந்தோம் ஆனா நடிகன் நானும் நல்ல நடிகன் தான் நிரூபித்து விட்டார்
@b.b.karthick
@b.b.karthick Год назад
Vandhiyathevan Ultimate 😂😂
@santhoshkumarr3798
@santhoshkumarr3798 Год назад
அருமை...
@colourboxtamil
@colourboxtamil Год назад
வீடியோ சூப்பர் ப்ரோ 17-வது போடுங்க ப்ரோ
@muththiyavinothini6189
@muththiyavinothini6189 Год назад
Nege entha topic la vanthalum mass tha voice killer ❤
@kavikavi9374
@kavikavi9374 Год назад
Ithu ethana part pottalum salikkama pakkalam 😊👏👏👏👏👏👏tq for the video🙏🙏🙏🙏
@nbdsingam232
@nbdsingam232 Год назад
Pokkiri movie la 1:58:15 la iruthu watch pannuga pinadi couples ah focus panni watch pannu ga invisible magic ah parmiga 😂😂
@LifeStyle-lb9sz
@LifeStyle-lb9sz Год назад
Lastla arjun Vara rope scene Madhiri perasau movie la விஜயகாந்த் fight scenela sodhapirpanga😂
@jidahsmith162
@jidahsmith162 Год назад
We want moreee ☹️ almost 17 min ponadhe teriyale. Ending varapo sad achu video fnish ache nu☹️
@IV__MADHAVANR
@IV__MADHAVANR Год назад
Aadhavan movie climax la.. Nayantharava car drive panna solli Surya solluvaaru.. appo driver seat la eruvanga..next frame la..car nagarumbothu vera oru driver car drive pannuvaaru😂😂😅
@suthasutha7548
@suthasutha7548 Год назад
Pls anna captain vijayakanth pathi oru vedio podunga
@thahirasalman9610
@thahirasalman9610 Год назад
Elvo time vanthalum cinema ticket channel than iam big fan and voice ultimately
@lovelyvairaa210
@lovelyvairaa210 Год назад
வீடியோ சூப்பர் அண்ணா 😊😊😊
@Vannamuthu2002
@Vannamuthu2002 Год назад
Bro intha sothappal contentukku yevlo naal kathu kitanthan......🤣🤣🤣
@anand111k
@anand111k Год назад
14:32 அதே சீன் ல கவுண்டமணி சாபுட்ரா nu சொல்லும்போது அந்த பெரியவருக்கு முன்னாடி சாப்பாடு எதுவுமே இருக்காது 😅
@SpicysCandy
@SpicysCandy Год назад
Most Entertaining Channel❤
@devakumardeva-vx3wo
@devakumardeva-vx3wo Год назад
Nee veara leval ya👍
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 Год назад
. காதலன் படம் பேட்ட ராப் song 2:00 ல வடிவேலு மேல பிரபு தேவா மோதி கீழ விழுந்துருவாரு 2. சிம்பு AAA படத்துல மொட்டை ராஜேந்திரன் எல்லாருக்கும் sweet குடுக்கும் போது ஒரு police அதை எடுக்காம சும்மா எடுத்த மாதிரி பாவ்லா காட்டு வாரு . 3.அதே படத்துல ஒரு போட்டி நடக்கும் , ஒரு frame ல மேடையில் பேசுரவருக்கு பின்னாடி மிச்சர் சாப்பிட்டுவிட்டு இருக்கிற ஒருத்தர் left ல இருப்பார் , அடுத்த frame ல right ல இருப்பார் . ( அந்த படத்தை நல்லா கவனிச்சா நிறைய mistakes இருக்கும்) 4. ராவணன் பட climax ல விக்ரம் மலை ல இருந்து கீழ விழும் போது , ஐஸ்வர்யா ராய் வீரா ன்னு கத்துனும் , நல்லா கவனிச்சு பார்த்தா beeraa ன்னு தான் கத்துவாங்க, hindi version ல character பேரு beeraa , ஒரே scene எடுத்து ரெண்டு படத்துல யம் சேர்த்து இருப்பாங்க 5. சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல ஒரு 19 வயசு பொண்ணுக்கு இவ்ளோ syllabus ஆ ன்னு heroine கேப்பாங்க , உன்னை விட 2 வயசு பெரியவன் ன்னு hero , heroine கிட்டி சொல்லுவார். உங்கள ஜெயிக்க வைக்க நான் 25 வருஷமா தோத்துட்டு இருக்கேன் hero , அப்பா கிட்ட சொல்லுவார். எப்படி பார்த்தாலும் 4 வருஷம் இடிக்குது ( இதை கண்டுபிடிச்சு சொன்னது என் friend ஓட பாட்டி) 6.இந்தியன் படத்துல telephone மணி போல் song ல கங்காரு, பக்கத்துல hero ,heroine ரெண்டு பேரும் ஓடி வரும் போது , மனிஷா கொய்ராலா dress அ adjust பண்ணிட்டே ஓடி வருவாங்க. 7. இந்தியன் படத்துல ஊர்மிளா intro scene ல ( photo shoot எடுத்துட்டு இருப்பாங்க) அப்போ கமல் பேசும் போது இந்த இடத்துல ன்னு ஒரு dialogue க்கு மட்டும் கமல் voice வராம SPB voice வரும் .
@akkathambichannel4746
@akkathambichannel4746 Год назад
13:25 அட நம்ம சத்யா சீரியல் கணேஷன் 😅😅
@Tzuyu-vc5wx
@Tzuyu-vc5wx Год назад
Intha naa sollalam'nu irunthen😂
@akkathambichannel4746
@akkathambichannel4746 Год назад
@@Tzuyu-vc5wx Nan munthikittean 🤣🤣
@kalaiselvi952
@kalaiselvi952 Год назад
Yaru
@Tzuyu-vc5wx
@Tzuyu-vc5wx Год назад
@@kalaiselvi952 Deivamagal serial bro.
@aravindhasamy8511
@aravindhasamy8511 Год назад
12:47 time travel😂😂😂
@sivaraja.k5608
@sivaraja.k5608 Год назад
10:09 layum oru unknown sothappal moment... Antha Amma yenna kova padama...sirikkithu👀😂
@priyank25781
@priyank25781 Год назад
Ada kodumaiye.. Pushpa 1 ye kodumai.. idhule pushpa 2 veraya..! 😢😢
@மதிமுகன்
@மதிமுகன் Год назад
Neenka Vera level
@_iamsk17
@_iamsk17 Год назад
Ct:Padangal vara vara nanga kandupudipom da😂
@Lalitha2010
@Lalitha2010 Год назад
Ullam ketkume la mazhai mazhai song la yar vandhadhu lyrics varapa oru specs pota dancer thappa aadiruparu apram wait pani join paniparu
@mydeenfathima3618
@mydeenfathima3618 Год назад
Bavana super😂😂
@Davidgamingytதமிழ்
@Cinema Ticket bro varisu film / va thalaiva song la kuda adura oru ponnu step a 2 second maranthu adum athu next part la ad pani vidunga
@dhanyavarshini486
@dhanyavarshini486 Год назад
Anna veeram movie la last fight la nalla mazhai peithathu but anga ulla vilakku nerupu ethuvumae anaiyathu
@UENVASUDEVAGOKULAKRISHNAN
@UENVASUDEVAGOKULAKRISHNAN Год назад
Anna KGF story a comparison of Thalapathy Kuruvi story narration panna mudiyuma anna
@raChi-
@raChi- Год назад
Bro old movie shothaplas podunga fun a irukum😂😂😂
@vpgopinath1997
@vpgopinath1997 Год назад
லத்தி படத்துல இந்த மாதிரி rope sodhappal இருக்கு விஷால் சார கயிறு கட்டி தூக்கும்போது பேன்டும்பெல்ட்டும் துண்டா உடம்ப விட்டு வெளியவரது தெரியும் பாருங்க அந்த காட்டுகுள்ள ஒரு fight scene வருமே i think interval fightunu நினைக்குறேன்
@sonofgun2635
@sonofgun2635 Год назад
Vettrikodikattu semma epadi ji, ithukunu ella palayum padathula mass scenelaye pathau kandu pidikirnga
Далее
Help Me Celebrate! 😍🙏
00:35
Просмотров 13 млн
Это ваши Патрики ?
00:33
Просмотров 30 тыс.
Help Me Celebrate! 😍🙏
00:35
Просмотров 13 млн