Тёмный

என்னதான் சொல்லுங்க, நம்ம SARAVANA BHAVAN taste அடிச்சுக்க முடியாது | Hotel Saravana Bhavan (HSB) 

Banana Leaf Unlimited
Подписаться 486 тыс.
Просмотров 73 тыс.
50% 1

Google maps to reach restaurant:
maps.app.goo.g...
------------------------------------------------------------------------------
For promotions, please contact:
8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#Shirdifoodreview #foodreview #bananaleafunlimited #Shirdifood #food #Shirdi #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@senthilkumar-ow6ig
@senthilkumar-ow6ig 11 месяцев назад
ஒரு வேளை ஷீரடியில் சரவணபவன் சாப்பாடு நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் சென்னை பிராஞ்சுகளில் முன்பு இருந்தது போல் தற்போது சுவையும், தரமும், பணியாளர்கள் வாடிக்கையாளர்களை கவனிக்கும் முறையும் சரியாக இல்லை என்பது எனது கருத்து
@smkjyothijyothy4850
@smkjyothijyothy4850 11 месяцев назад
Yes 💯 correct oru vaati Chennai le resenta naago lunch sapudubpodu Ghee keta Anduku 20rs charge 3:57 pannago ,,, from Andhra Pradesh Srikalahasti 🙏
@AshokKumar-lc2gh
@AshokKumar-lc2gh 4 месяца назад
Same in Tiruchendur also Bro
@sathishkumarr1372
@sathishkumarr1372 11 месяцев назад
சரவணபவன் காபி ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். 2005-ஆம் வருடம் டெல்லியில் இருந்து வரும் நண்பரை வரவேற்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் வர ஒரு மணி நேரம் தாமதமான போது அங்கிருந்த சரவண பவன் காபி ஷாப்பில் எட்டு காபி குடித்து போது அங்கு காபி போட்டு தந்த நண்பர் என்னை ஏற இறங்க பார்த்ததை இப்ப நினைத்தாலும் சிரிப்பு வருது😂.
@jaykumarnadar27
@jaykumarnadar27 8 месяцев назад
அரசியல் சூழ்ச்சி யால் வீழ்ந்த சரவணபவன் இப்போ ஷீர்டி யில் மீண்டும் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🙏
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 5 месяцев назад
உண்மை
@ramachandrancl3221
@ramachandrancl3221 11 месяцев назад
Nowadays in Chennai HSB we do not see quality !!
@gpmgpm3452
@gpmgpm3452 11 месяцев назад
இந்த சாய்பாபா போட்டோவிற்கு பின் சீட்டின் தான் நாங்கள் உட்கார்ந்து சாப்பிட்டோம் சாப்பாடு அருமையாக இருந்தது எஸ் எஸ் டிராவல் அந்த சாரோட வீடியோவை நாங்க பார்த்தோம் அதை பார்த்து தான் சரவணபவன் கூகுளை மேப் போட்டு தேடி போனோம் எவ்வளவு தூரம் இருக்குன்னு வீடியோல சொல்லுங்க சார் 3 கிலோ மீட்டர் காமிச்சது ஃபர்ஸ்ட் டைம் என்ன எதுவும் தெரியல உங்கள் வீடியோவை பார்த்தோம் அங்க போய் சாப்பிட்டோம் சாப்பாடு அருமையா இருந்தது இன்னொரு வயிறு இருந்தா என்ன சாப்பிட்டிருக்கலாம் உண்மையிலேயே அவ்வளவு கேக்க கேக்க கொடுத்தாங்க வத்த குழம்பு மிக அருமையாக இருந்தது சாய்பாபா கோவிலில் இருந்து நடந்தே சென்றோம் அங்கு அதனால் உள்ள போனவுடனே ஒரு அருமையான அமைதியான நிலை தோன்றியது❤
@sureshp5360
@sureshp5360 11 месяцев назад
Ethuku entha uru.....
@gpmgpm3452
@gpmgpm3452 11 месяцев назад
@@sureshp5360 ஃபர்ஸ்ட் வீடியோவை பாருங்கள் அதற்குப் பிறகு எந்த ஊர் என்று உங்களுக்கே தெரியும்🤣☺
@arumugamvenkatraman3987
@arumugamvenkatraman3987 11 месяцев назад
Service சரியில்லை ருசியும் இல்லை ஏதும் சரியான அளவும் இல்லை better than other hotels
@jamburajan9274
@jamburajan9274 11 месяцев назад
நமஸ்காரம். புண்ணிய ஸ்தலமான ஷீரடியில் அந்த மகானின் தரிசனம் முடித்து வரும் நம் பகதர்கள் வசதியாக உணவருந்தி மகிழ அருமையான சைவ போஜனாலயம் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆசி பெற்ற சரவண பவன் உணவகத்தை கண்டறிந்து அங்குள்ள உணவு வகைகளை உண்டு மகிழ்ந்துஅதனை அருமையாக காணொளி காட்சிமூலம் வழங்கியதற்கு வாழ்த்துக்கள் பல கோடி பாசத்துடன் சமர்ப்பித்து கும்பிடுகிறன்.இது போன்று புராதான சிறப்பு மிக்க வரலாற்று சிறப்ப மிக்க இடங்கள் ஆகியவற்றை கண்டறிந்து வீடியோ வழங்குங்கள் என்று அன்போடு வாழ்த்தும் உங்கள் அன்பு ஜம்புராஜன் நன்றி வணக்கம் சார்
@chandrasekar8558
@chandrasekar8558 11 месяцев назад
In most of Saravana bhawan branches are very wordt. Particularly in tirupati. In dubai no one is visiting as it is woredt
@geetharavi2529
@geetharavi2529 11 месяцев назад
வடை ல தெரிஞ்சி போச்சி saravana பவன் quality Super Sir 🎉🎉🎉🎉🎉
@mariappan6905
@mariappan6905 6 месяцев назад
மனிதனாக பிறந்த யாரும் நல்லவனும் கிடையாது கெட்டவனும் கிடையாது.
@vikashdwivedi2286
@vikashdwivedi2286 5 месяцев назад
I had the opportunity to try their thali meals at Saket Delhi, the quality of the food is top notch.
@karthikjanakiraman7286
@karthikjanakiraman7286 5 месяцев назад
My all time favourite is HSB, from my school days where for the first time we need to wait to eat :)
@rajeshramachandran1704
@rajeshramachandran1704 11 месяцев назад
Good afternoon dear Manoj bro - Oh I have absolutely no idea that Shirdi has a HSB . It’s been quite a while since any food vlogger has given any review on any HSB outlets . This Shirdi Vlog on a Thursday makes it even more special . Om Sai Ram 🙏 Rohan has really taken the Vlog to a super level especially with his production, editing and background music 🎵. This provides the fans a holistic perspective. That’s a wonderful lunch plate 😋😋 HSB stands for quality despite the fact that it has received lot of negative publicity in the past few years . I agree with you HSB’s Vada is delicious 😋. I was just thinking why you are not having Applam with Sambhar rice . Looks like you read my mind and immediately got the Applam in action . Bonda MK is also my favourite 👌👌 If they had given a bowl of Kurma that would have been good with the Chapathi. I have tried HSB across various locations in India and abroad . Yes the lunch would have been incomplete without a good round of Filter Coffee ☕️. Next visit to Shirdi and I will certainly go to HSB . Thanks for the candid review . Thoroughly enjoyed every frame of this Vlog . I will definitely save this Vlog and share it with my family . Too good Manoj bro and Rohan . Keep up the excellent work . God bless 👍👍👍💯💯💯💯
@sunderj4774
@sunderj4774 11 месяцев назад
Respected Sir.I am a very regular visitor to Shirdi for the past twenty years.Previously they had good Andhra Hotels near the Main Bhakta Niwas.off course they have a high quality Rajdhani restaurant for the vegetarians.This HSB is a new outlet since when I visited last year also there was no HSB.
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 10 месяцев назад
அது அந்த காலம் பேராண்டி. .... இப்ப மோசம். தண்டம்.
@dharmarajreddy6207
@dharmarajreddy6207 11 месяцев назад
Super manoj sir speech
@subramanianiyer2731
@subramanianiyer2731 9 месяцев назад
Very very useful video sir of HSB, Shirdi.
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 2 месяца назад
யாரும் சோதனைசெய்வதில்லைஎன்றமமதை தட்டுகள்கூடசரியாககழுவுவதில்லைவெளியூர்பேருந்துநிறுத்தம்அருகேஉள்ள ஓட்டல்கள்உணவுசோதனைசெய்யங்கபேச்சுசிறியவன்❤
@srinivasantirumani8590
@srinivasantirumani8590 11 месяцев назад
That's not bonda more juzanbu, in North they call it 'Kadi'
@kruthigassalemspecialkitchen
@kruthigassalemspecialkitchen 11 месяцев назад
22nd big like bro ❤❤🎉🎉Wonderful sharing n keep rocking n stay blessed always 🙏
@brameshavadhani1720
@brameshavadhani1720 11 месяцев назад
seeradi saravana bhavan food is good
@devsanjay7063
@devsanjay7063 11 месяцев назад
HSB quality never compromise always veg means only HSB 🙋🏻👍👍👍thank you manoj bro for wonderful vlog
@rajarajarajaraja9125
@rajarajarajaraja9125 11 месяцев назад
நல்ல வேலை அண்ணனுக்கு மைசூர் பாகு கொடுக்கல கொடுத்தா பாத்துட்டு மைசூர் கேட்டா 🤣🤣🤣🤣🤣🤣
@vigneshtube1936
@vigneshtube1936 2 месяца назад
Credits go to rajagopal sir
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o 11 месяцев назад
நன்றி வாழ்க வளமுடன்
@gpmgpm3452
@gpmgpm3452 11 месяцев назад
எக்ஸாக்ட் 3 km ம் போகும்போது நடந்தே போகணும் வரும்போது கோவிலுக்கு ₹50 கேட்டேன் அருமையான ட்ரிப்❤ அருமையான சாப்பாடு எஸ் எஸ் டிராவல்ஸ் சாருக்கு நன்றி சொல்லி விடுங்கள்
@kannan9760
@kannan9760 11 месяцев назад
இந்த உணவகத்தைப் புகழ்ந்து கூற வேண்டாம் நான் இந்த உணவகத்தில் தண்ணீர்கூட்அருந்துவதில்லை
@chanbashaps288
@chanbashaps288 5 месяцев назад
நீங்க சொல்றது உண்மை தான்.. ✳️
@ramanthanganesan1804
@ramanthanganesan1804 11 месяцев назад
அபிடேர் மோர் சாதம் காபி what a combination
@anushan1191
@anushan1191 11 месяцев назад
சூப்பர் .
@davidlivingstone6369
@davidlivingstone6369 11 месяцев назад
Sir, I am a avid fan of your channel. I agree with your assessment of this brand. Here's where it is bad, we tried SB at Irving, TX. It was the most awful tasting food. The server was so kind, justifying the quality. My assessment of big brands. #ripoff. My recommendation is, please check before you endorse. Thank you Manoj
@babai8784
@babai8784 11 месяцев назад
1990களில் சென்னைபாரிஸ்கார்னரில் sp சாப்பாடு 2.00சாதாசாப்பாடு1.50.தரம்சுவை பிரமாதம்
@selvakoperumal1988
@selvakoperumal1988 10 месяцев назад
No Chance For this 🎉Rate
@jenovamohanraj361
@jenovamohanraj361 11 месяцев назад
Dhall solatthannna puruppu sollluna pls anna
@venkattamil4195
@venkattamil4195 11 месяцев назад
We have lost faith in Saravana Bhavan food. I posted a poll for best vegetarian food in New Jersey in my group. Saravana Bhavan did not come first and A2b came first.
@kayam9707
@kayam9707 11 месяцев назад
விலை எவ்வளவுன்னு சொல்ல வேண்டியதுதானே. அது சரி காசு கொடுத்து சாப்பிட்டால்தானே. 200 ரூபாய்க்கு மேல் இருக்கும்.
@p.kiruthika
@p.kiruthika 11 месяцев назад
In 2017 itself full meals at chennai HSB was 200. That too poor quality. Put a spoon in yellow gravy, if something comes up, it is sambar. Nothing comes up, it is rasam. Also poor service...
@shanmugavelup8033
@shanmugavelup8033 10 месяцев назад
Rs 195
@Vijay-jm7py
@Vijay-jm7py 11 месяцев назад
Wow what a great vegetarian food of the world
@ramanthanganesan1804
@ramanthanganesan1804 11 месяцев назад
போண்டா மோர் குழம்புல போண்டா இல்ல அப்புறம் என்ன சர்வீஸ்
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 11 месяцев назад
Superb bro
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 11 месяцев назад
தங்குவதற்கு எந்த ஓட்டல் நல்லா இருக்கு,ஷீரடியில்?அடுத்த வாரம் குடும்பத்தோட போக போறோம்
@lakshmigantham297
@lakshmigantham297 11 месяцев назад
Super👍👌❤🎉
@Mr-loyal-Ravi
@Mr-loyal-Ravi 11 месяцев назад
Nice na 😊
@ramanthanganesan1804
@ramanthanganesan1804 11 месяцев назад
இவ்வளவு வருஷமா சாப்பிட்டிருங்க கூட்டு என்று நினைக்கிறீங்க
@kuttanr7423
@kuttanr7423 11 месяцев назад
I’m surprised except for tamilnadu seems HSB has their original taste but in Chennai it has become worst and the cleanliness is horrendous
@sagarparab3220
@sagarparab3220 11 месяцев назад
Om Sai Om Saravana Bhava 🙏🙏
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 11 месяцев назад
Super
@jenovamohanraj361
@jenovamohanraj361 11 месяцев назад
Neengha ellam pannakkara hotel aanal nangha 2partotto 1 omlete sir
@selvakoperumal1988
@selvakoperumal1988 10 месяцев назад
Tips Plus Tips For Car parking etc along with not at Tasty quality
@bkcinimascopeofficial
@bkcinimascopeofficial 11 месяцев назад
Om Sai Ram
@muruganhasini6029
@muruganhasini6029 Месяц назад
Hai பிரதர்
@ajaykumar-97
@ajaykumar-97 11 месяцев назад
Taste andha alavuku la ila na last week sapten
@saravanan5813
@saravanan5813 11 месяцев назад
quality degraded several years ago..tcs chennai stopped contract to saravna bhavan due to quality issues and high cost..in 2015
@therithik_bala5129
@therithik_bala5129 11 месяцев назад
இந்த ஹோட்டல் ல சாப்பிட்டால் வயிறு நிறையாதே... அப்படி நிறைக்க நினைத்தால் purse காலி ஆகுமே 😂.
@gpmgpm3452
@gpmgpm3452 11 месяцев назад
அந்த ஊருக்கு போய் 200rs ஒரு ஆளுக்கு சாப்பாடு கிடைப்பது கஷ்டம் அதாவது நல்ல தரமான ஹோட்டல் சாப்பிட முடியவில்லை என்றால் அன்னதானம் சாப்பிடலாம் அதையும் அவங்க சாப்பிட்டு காமிச்சாங்க👌☺👍
@gpmgpm3452
@gpmgpm3452 11 месяцев назад
சாப்பாடு கேட்டால் கொடுப்பார்கள் அன்லிமிடெட் தான் அங்கு.
@nis2926
@nis2926 11 месяцев назад
Om Sai Ram 💚💚💚💚
@1973sivasiva
@1973sivasiva 11 месяцев назад
Is it promo video, that plate food worth only Rs-80/- to 120./-
@N.Muralidharan
@N.Muralidharan 11 месяцев назад
ஓ... சரவண பவன்ல காஃபி 50 ரூபாய் ஆயிடுச்சா? அங்கல்லாம் போறத நிப்பாட்டி ரொம்ப நாளாச்சு சார், அதெல்லாம் பணக்காரங்க ஹோட்டல்னு...
@karthikesan7855
@karthikesan7855 11 месяцев назад
Saravana bhavan not correct extra koottu thara mattanga...
@lakshmikaran20
@lakshmikaran20 11 месяцев назад
Sir… you are saying service is top notch.. I would expect them to be hospitable enough to let a food reviewer like you to know there is paruppu podi and ghee first hand and bonda morukuzhambhu served “with” bonda. Their service is questionable while serving common people especially at a place where people from different state visit to experience Tamil food as per your words.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 11 месяцев назад
I agree with your excellent observations. They should have taken care of it as you said 😀👍
@saravanan5813
@saravanan5813 11 месяцев назад
Delhi saravana bhavan had lizard in sambhar..even in TCS siruseri they stopped saravana bhavan due to low quality high cost..don't promote this
@rameshshankarg4296
@rameshshankarg4296 11 месяцев назад
Letargic attitude by the chennai management.
@rameshshankarg4296
@rameshshankarg4296 11 месяцев назад
Not the original taste of nineties.Even after change of Management no improvement.
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 11 месяцев назад
@azeemak4025
@azeemak4025 11 месяцев назад
Bonda kedakkalaya
@geethas7819
@geethas7819 10 месяцев назад
Pudukkottai sangithaa's try painnuga
@sukumarssk9646
@sukumarssk9646 10 месяцев назад
Saravana bhavan innum iruka?
@abdulabdul7184
@abdulabdul7184 11 месяцев назад
😋😋😍😍😊😊❤👌👍
@kannan9760
@kannan9760 11 месяцев назад
Sorry I am always not visiting this hotel chain in Madras as they are pocket lifting the common man Further they are closing their outlets one after another in tamilnadu
@bharathanbu7896
@bharathanbu7896 11 месяцев назад
Vathakuzumbu illa😂
@jenovamohanraj361
@jenovamohanraj361 11 месяцев назад
Unghala pathu adahe Mari feel agjuthu
@user-xc3sw5bj5q
@user-xc3sw5bj5q 11 месяцев назад
Eppalam saravana bhavan taste chennai la kevalama irruku.
@Ishpreetsingh1230
@Ishpreetsingh1230 11 месяцев назад
Pathetic quality of food they serve Curd stale sour as usual and charges are high compared to the quality of food they serve
@elangosakthirangaraju9560
@elangosakthirangaraju9560 11 месяцев назад
தம்பி யூடியூப்ல போடம்னும்னு எதையாவது போடாதீங்க உங்களை தொடர்பவர்களுக்கு அது நீங்கள் செய்யும் துரோகம் .சரவணபவன் ஆரம்பத்தில் இராஜகோபால் அணாணாச்சி காலத்தில் இருந்து நாங்கள் சாப்பிட்டு வருகிறோம் . தமிழ்நாட்டில் மட்டும் இல்லாது கத்தாரிலும் சாப்பிட்டிருக்கிறோம். அவர்காலத்தோடு டேஸ்ட் என்பது முடிவுக்கு வந்துவிட்டது. சமீபத்தில் அதன் அண்ணாசாலை ஓட்டலில் டிபன் சாப்பிட்டபோது அதனை உணரமுடிந்தது . சுவை மிகவும் மோசமாக இருந்தது. ஓவர் பில்டப் கொடுக்க வேண்டாம். நன்றி.
@thirukarithi7844
@thirukarithi7844 11 месяцев назад
Palla vilakkama poi sapitaiya
@elangosakthirangaraju9560
@elangosakthirangaraju9560 11 месяцев назад
உன்பரம்பரை பழக்கத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்காதே.
@thirukarithi7844
@thirukarithi7844 11 месяцев назад
@@elangosakthirangaraju9560 kuraikkira nayum kurai sollura vayum oru nal kalladi vangum
@venkateswaranka9464
@venkateswaranka9464 10 месяцев назад
Saravanabavan,is,unaffordable Like,sangeetha
@yogadevaiah6718
@yogadevaiah6718 11 месяцев назад
It's Shirdi .....it's not she radi 🤦🤦🤦
@BK1997ap
@BK1997ap 11 месяцев назад
Avarum pinadi vlog panraru😂😂 ellarum channel aramichiradhu dhan pola
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 11 месяцев назад
சென்னை முழுவதும் இந்த ஹோட்டல் நாசமாகி விட்டது, குப்பை சாப்பாடு, மோசமான சர்வீஸ் 😡
@vijikkovai
@vijikkovai 11 месяцев назад
இங்கு சாப்பாட்டில் உப்பு பிற ஒட்டல்களை காட்டிலும் அதிகம். சுடச்சுட சாப்பிடும்போது கண்டிப்பாக சுவை கூட்டிக் கொடுக்கும்
@senankamalakanan5128
@senankamalakanan5128 11 месяцев назад
Athu enna curd aprom tairu nu soluringe? Tamil food review right just speak in proper Tamil la. Some English words are being inserted when speaking Tamil on purpose just to show off but it sounds cheap. Its spoils beauty of Tamil and also English.
@kgf5749
@kgf5749 11 месяцев назад
நீங்க ஆங்கிலத்தில் புளுத்தி விட்டு இவரை திட்டறீங்க, என்ன கொடுமை சார் இது
@gpmgpm3452
@gpmgpm3452 11 месяцев назад
எல்லா மொழி ஆளுங்களும் பாப்பாங்க அது அவர் இயல்பு அவர் பேசுகிறார் what is your problem...??
@redchariots3109
@redchariots3109 11 месяцев назад
You must be ashamed of doing a video at Saravana Bhavan. They are finished. Shame on you.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 11 месяцев назад
What a stupid comment this is, did I shoot a porn or gambling movie inside to be ashamed of? Learn how to write in social media man. If you don't like Saravana Bhavan, don't go there and eat, simple
@yosquid9267
@yosquid9267 11 месяцев назад
Rates patingaza sariyana pagazh kozze ya irrukki,yenna oru anyayam
@Balaji_Kiran
@Balaji_Kiran 11 месяцев назад
Nice video but coffee price 😮😮😮
@arulpoovitha2159
@arulpoovitha2159 11 месяцев назад
₹50
@BK1997ap
@BK1997ap 11 месяцев назад
A2b and hsb r costliest veg restaurants
Далее
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 18 млн
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 9 млн
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Просмотров 3,4 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 322 тыс.
Chennai Anna Nagar's UTTERLY BUTTERLY breakfast
11:30
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 18 млн