இராதாரவி அவர்கள் நேர் காணல் ! தன் நட்பை , மிக சிறப்பாக பகிர்ந்து கொண்டார் ! மூத்த அனுபவம் அவர் பேச்சில் வெளிப்பட்டது ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! அறிவே தெய்வம் ! இது சத்ய யுகம் !..♥**
அண்ணன். ராதாரவி சொன்னது மிக சரி இவண்வடிவேல் வந்த என்னெ வரவில்லையா என்னெ இவர்களோடு ஒப்பிட்டு பேசவே. தகுதி இல்லாதவன்.தயவு செய்து அண்ணன் கேப்படன் அவர்களை ஒப்பிடாதீர்கள் .
சிவாஜி இறந்த போது கூடவே இருந்து முன்னின்று அந்த காரியத்தை முடித்தார் கேப்டன் ஆனால் பிரபு குடும்பமும் ராம்குமார் குடும்பமும் யாரையுமே கேப்டன் இறுதி ஊர்வலத்தில் அங்கு பார்க்க முடியவில்லையே 😢
Radha Ravi has spoken from his heart. As he says he talks only the truth.He is real and reveals the truth always. His mourning is shows how much he loves and respects his friendship.❤❤
very nice interview. You displayed the standard of Dinamalar. All the best. Radha Ravi Sir it's really the truest friendship. I knew Captain's father at my school days and I canvassed for his Counsilor election. Great man.
Vijayakanth ku vantha disease name psp.. maximum 5 years than.. avar 10 years varai irunthu irukar na.. avnga manaivi nalla pathu irunthu irukanga nu thane artham
அண்ணியார் அவர்கள் கேப்டன் இறுதி அஞ்சலி செலுத்தும் போது சலிவுட் செய்யுது மரியாதை செய்தனர் அதை தான் கேப்டன் வழியில் அண்ணியார் அவர்கள் சழிவுட்செய்தார்கள் தவறு இல்லை
sir thayiriyama irukunga purithu unga kastam...but he is a king ever proud of him...he isnt out of ours and yours ever...he is with us always...so dont be depressed be strong sir ...
வடிவேலு ஒரு அப்பாவி நடிகர் அவரை அழிப்பதும் ஒழிப்பதும் பார்த்தால் நாம் இங்கிருந்து கொண்டு இலங்கை ராஜபக்சேவை திட்டுவதில் என்ன நியாயம்? எதையும் மன்னிக்க வேண்டும் அவன் தான் மனிதன் அது தெரியுமா முதலில்.
Really I like RadhaRavi sir too much. In TheanKoodu film he acted so well. But after that no any director had a chance to use him as a hero. Cini field missed a nice hero. I saw Ravi sir in a shooting spot in kerala for a few minutes. But I could understand what a great person he is. Even now I like to meet him and to talk with him for sometime.
இப்ராஹிம் ராவுத்தர் என்ற உளி பார்த்து பார்த்து செதுக்கிய விஜயகாந்த் என்ற அழகான சிலையை பிரேமலதா என்ற கடப்பாரையை நம்பி கொடுத்து ஏமாந்துவிட்டார். அந்த பிரேமலதா என்ற கடப்பாரை முதலில் உளியை உடைத்தது. பின்பு தன்னிடம் கொடுத்த சிலையின் மகிமை தெரியாமல் பணத்தாசையில் அந்த சிலையையும் இன்று சுக்குநூறாக உடைத்துவிட்டது. அந்த சிலையை நேசித்த பல கோடி பேர்களில் நானும் ஒருவன் என்பதால் இன்று என் மனமும் சுக்கு நூறாகிவிட்டது.இவ்வளவு பேர் நேசிக்கும் அந்த விஜயகாந்த் என்ற அழகிய சிலையை பாதுக்காக்க தவறியதோடு, அதை உடைக்கவும் செய்த பிரேமலதா என்ற கடப்பாரை அதற்குண்டான பலனை அனுபவித்தே தீருவார். நான் வணங்கும் ஈசனிடமிருந்து தப்ப முடியாது. ( பாவம் ராதாரவி அண்ணன் , நண்பன் விஜயகாந்த்தே போய்விட்டான் என்பதால் பிரேமலதாவிருக்காக சப்பை கட்டு கட்டுகிறார்.)
sir avar property party arapikum munadi before 2005 kalyana mandapam colledge Elam irutatu sir clear history terinju pesuka pandian reporter solira wrong information
Sure after this conflict jay aiadmkk ruindd himm..conflict on 2012 and after this sufferin for himm muchh what was mixedd up poisondd no ideaa do yto get voicc stop ..aftr all leadrs ruindd aftr dng badd to vijayakant