@@saranyakrishnan4507 pinpom பொருட்கள் வாங்கி வீடியோ போட்டு அதன் மூலம் மக்கள் பார்ப்பதிலே அதிக பணம் சம்பாதித்து விடுகிறார்கள்.அவர்களுக்கு தொழிலே அது தான்.அது அவர்கள் திறமை
Simply superb sister...தேவைக்கு பொருட்கள் வைத்திருந்தால் போதும் சகோதரி....ஷாப்பிங் ஷாப்பிங் என்று நிறைய பொருக்கள் வாங்கினால் அனைத்தையும் உபயோக படுத்தாமல் அப்படியே இருக்கும்...nice house maintaing 👍👍👍👍
Hai, don't think about the matter of home is big or small! Main thing is how you have and how you maintaining ur home!!!! You really maintaining ur home neatly!!!! I really liked it!!!
Neata irruku ma. Simple life,organised and no show off an most important neenga neengala irrukkeenga. Enaku piditha sagothari neenga. Valthukkal. Stay blessed.
Hi sister. Nan innaikku dhan unga video pakren. RO la vara waste water sink la vitirukinga.. Adhai oru bucketla pidicha chedigaluku use panlame... Chinna idea..