அன்பார்ந்த சகோதரி! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நீங்கள் நேரத்தை அதிகம் விரையம் செய்கிறீர்கள். தெரியப்படுத்த வேண்டிய துஆவை ரொம்ப நேரம் கழித்து சொல்கிறீர்கள். முதலில் அந்த துஆவை சொல்லிவிட்டு அதன்பின் அதனுடைய சிறப்பினை விளக்குங்கள். அதுதான் சிறந்த வழிமுறையாகும். தயவுசெய்து மாற்றிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் . நன்றி. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
Wa alaikum salam wa rahmatullahi va barakathahu sister Kodiya noyal avadhi pattu velai ilandhu mihavum kastapaduhiren .en noi gunamahi Nan velaiku senru kadan adaithu en pillaihaludan vala dua seiyungal
இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு விரைவில் நிவாரணத்தை கொடுப்பான் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் இதை எந்த நேரமும் ஓதிக் கொண்டே இருங்கள் எனது தீராத நோயும் இதில்தான் தீர்ந்தது
Insha allah yelloram nariya solluringa idhu oru hadees movie aaga 3 hrs time spend pannurom avanga yepo sonnalum total 10mints vedio thanuga allah oda zikar kaga wait pannalam thavera ila nee vedio podu radhu manasuku romba sandhoshama irunga.....❤❤❤❤❤❤❤❤
Naan romba kaatathula iruken oru rendu varushama ..Nan padadha thunbam illa ..enna suthi ellarum pagai aagitanga...periya pana pirachanaila matikitom..enkaga dua seinga sister ..en comment ta padikum ellarum enkaga dua seinga. Unga dua vala en kastam neenga... Allah vidam ketkiren
ASSALAMUALAIKUM WARAHAMATHULLAHI WABARAKATHUHU. My humble request make a book which one you are posted up to date It will more useful to everyone JAZAKALLAHKHAIR
Assalamu alaikum wa rahmatullahi wa Barakathuku sister.yaar edhu sonalum athai ninaikadhinga.neenga eppothum Pola video podunga nanga pathu amal seivom seiya seiya ungaluku Allah nanmai seivan.ungalugaka dua seiyavum videos support panavum nanga irukom sister
அல்ஹம்துலில்லாஹ் மா எனக்கு ஆதவு கொடுக்க நிறைய சகோதர சகோதரிகள் கிடைச்சிருக்கீங்க உங்களுக்காக நான் எப்போதும் துஆ செய்து கொண்டே இருப்பேன் கண்டிப்பாக எனது வீடியோ தொடரும் நிறைய முன்னணி சேனலில் என்னை காபி அடித்து போடுகிறார்கள். எனவே அனைவரும் தொடர்ந்து வீடியோவை பார்த்து எனக்கு ஆதரவு கொடுங்கள் அதுவே போதும் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு உதவுவான்....
Allahamduliah.Kandippa ungaluku support panuven sister.neenga sonathu unmai than Nan vera oru video pathen athula neenga sonna dua screen colour varaikum appadiyae unga video la irukura mathri irunthuchi athuvum lady voice than ana neenga video potta apparam Vara kanakula masakanakula thali varum.oru sila videos appadiyae irukum silathu avanga sila dua seruthu solvanga enaku Amalkalin sirappu unga channel than gnabakam varum .kavala padathinga Nan dua seiren.ungal ulaipukum nalla amalkalin seyalukum Allah arul purivanaga.Ameem ameen ya rabbal alameen.
அஸ்ஸலாமு அலைக்கும் ... மிக அழகிய அமல் செய்கிறீர்கள் , ஜஸாகில்லாஹு கைரா சகோதரி ஒரு ஆலோசனை: உங்கள் விடீயோவின் நேரத்தை குறைத்தால் மிக நன்றாக இருக்கும், ஒரே செய்தியே மீண்டும் மீண்டும் சொல்லும்போது சிலருக்கு சலிப்பு ஏற்படலாம்.
கண்டிப்பாக புரிகிறது ஒரு சில அமலுக்கு பல சிறப்புகள் இருக்கிறது ஓரிரு வார்த்தையுடன் முடித்துக் கொண்டால் அதன் சிறப்பு பலருக்கும் புரிவதில்லை அலட்சியமாக நினைக்கிறார்கள் எனவேதான் திரும்ப திரும்ப எடுத்துரைக்கிறேன் இன்ஷா அல்லாஹ் இனிமேல் சுருக்கமாக போட முயற்சிக்கிறேன் உங்கள் அன்புக்கு நன்றி மா அல்லாஹ் உங்களுக்கு உதவுவான்
Sister assalamu alaikum ma alhamdulillah sister enakum serthu veedu kidaika vendum enaku spainal skid agi keele vilunthu vitten en health issues spainal problem disk end of plate ubnormal so varma treatment Kerala poi parthu kondu iruken sister en leg hip ellam last 10 nonbu heavy Amal seivathal pain over a iruku sister incase Allah mele parathai pottu tholuren sister
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி என்னுடைய மகளுக்கு கல்யாணம் முடிந்து 3வருடங்கள் ஆகிறது ஆரம்பத்தில் சந்தோஷமாக தான் இருந்தார்கள் இப்ப ஒரு ஒன்றரை வரூடங்களாக தாம்பத்ய வாழ்க்கையில் சந்தோஷமில்லாம இருகாங்க அவங்களுக்கு குழந்தை யும் இல்லை அதனால் அவர்கள் இல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கவும் குழந்தை கள் பிறக்கவும் ஏதாவது துஆ சொல்லுங்க மனசு ரொம்ப வேதனை படுது சகோதரி