Тёмный

என்னுடைய வீடியோக்கு பின்னாடி இ‌வ்வளவு விஷயம் இருக்கா.🥰🌱💚|How to start, edit,upload videos on youtube 

Anbu Thirumagal
Подписаться 587 тыс.
Просмотров 56 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 456   
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Video editing app links:- play.google.com/store/apps/details?id=videoeditor.videomaker.videoeditorforyoutube Tripod link:- Osaka OS 550 Tripod 55 Inches... www.amazon.in/dp/B08K97L6WG?ref=ppx_pop_mob_ap_share
@tractortamilan
@tractortamilan Год назад
Akka , now i follow to edit app
@Priyadharshini008
@Priyadharshini008 Год назад
நன்றி அக்கா...❤️
@jayaprakasht4403
@jayaprakasht4403 Год назад
Laptop ku... Neenga pc pogalam... Reffer a2d channel ru-vid.com/group/PLN0WDccbRProwZEZrb8aF7VH9an4wBKeH&si=B4A-t8JF4gLc4wan
@yuvaranir5089
@yuvaranir5089 Год назад
Super sis.....
@ascreation2879
@ascreation2879 Год назад
Mic link
@saraswathi1029
@saraswathi1029 Год назад
யாரும் இந்த மாதிரி உண்மையை சொல்ல மாட்டார்கள் நீங்கள் உண்மையா இருக்கீங்க வாழ்க வளமுடன் ❤🎉
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🙏🙏🌱💚
@ThanvsNow3838
@ThanvsNow3838 Год назад
Super sister
@anbuselvan280974
@anbuselvan280974 Год назад
இந்த அளவிற்கு எளிமையாக யூடியூப் சேனல் தொடங்குவது பற்றி எளிமையாக தெளிவாக யாருமே சொல்ல மாட்டார்கள் என்றாலும் அருமையாக சொல்லி இருப்பதற்கு வாழ்த்துக்கள். கிராமத்து பாணியில் பேச்சு சிறப்பு மேன்மேலும் வளர பிரபலமடைய வாழ்த்துக்கள்
@kalaiselvisivakumar568
@kalaiselvisivakumar568 6 месяцев назад
உன் கடின உழைப்பு பிரமிக்க வைக்கிறது அன்பு தங்கை, வாழ்க வளமுடன்
@Thangamani_1982
@Thangamani_1982 Год назад
அக்கா உங்களுடைய கடினமான உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் இன்று வெற்றி கிடைத்தது
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊😊
@bharathibharathi8628
@bharathibharathi8628 11 месяцев назад
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் வீடியோ விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@voiceofsaranya8066
@voiceofsaranya8066 Год назад
உண்மைய சொல்லனும்னா இந்த மாதிரி கிளியரா யாருமே யூட்யூப்ல வீடியோஸ் போடுறவங்க சொன்னதே கிடையாது நீங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ❤❤
@amuthavalli6491
@amuthavalli6491 Год назад
உங்கள் திறமைக்கு வாழ்த்துகள் தோழி. மனதிற்கு மிகவும் நெருங்கி விட்டீர்கள். வாழ்க வளமுடன்.
@deventhiranm7965
@deventhiranm7965 Год назад
1 M subscriber பெற வாழ்த்துக்கள்
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🙏🙏🙏
@arunprasad3731
@arunprasad3731 Год назад
innocence in your explanation 😊... one day you will reach Great heights...just keep going until you are proud...
@Mr--Mrs--Gayuraj
@Mr--Mrs--Gayuraj Год назад
உங்கள் திறமைக்கு எனது வாழ்த்துக்கள் அக்கா...🙏🙏 எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவது தான் உங்கள் வெற்றிக்கு காரணம் யாரும் இப்படி சொல்லமாட்டார்கள் இப்படி எல்லாருக்கும் உன்மைய உள்ளவர்கள் கண்டிப்பாக இன்னும் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊🙏
@Mr--Mrs--Gayuraj
@Mr--Mrs--Gayuraj Год назад
@@AnbuThirumagal 🙏🙏
@dhesingpushpadhesingpushpa3066
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி, வாழ்க வளமுடன்......
@venkatchalam2692
@venkatchalam2692 Год назад
வாழ்த்துக்கள் வெள்ளந்தி மனசு வளர்க.உங்கள்சேனல்🎉🎉🎉
@kailasams21785
@kailasams21785 Год назад
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு மேன் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகள்
@d.vijaykumarvk7176
@d.vijaykumarvk7176 4 месяца назад
அருமையான பயனுள்ளதாக பயனுள்ளதாக இருந்தது இந்த பதிவு நன்றி...
@andrewpt6338
@andrewpt6338 Год назад
Anbu Thirumagal. Melum melum valara valthugal.
@Ragupathy007
@Ragupathy007 Год назад
சத்யா குழந்தை, நிம்மதியாக ஆரோக்கியமாக வாழவும், மென்மேலும் உங்களின் ஆசைப்படி வளரவும் வாழ்த்துக்கள். 💐💐💐
@sailakshmi965
@sailakshmi965 Год назад
You tube la ivlo visayam irukkunu neenga solli than therium unga vetri kidaikka kadavulta vendikkiren thank you
@karuppaswamir1431
@karuppaswamir1431 Год назад
பாப்பாவின் You tube பயண பதிவு மிக அருமை
@Priyadharshini008
@Priyadharshini008 Год назад
உங்க வீடியோ பாத்துட்டு comment பண்ணாம போக முடியல அக்கா...😇 great inspiration...🥰 மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...🫂💐 வீடியோ useful ahh இருந்துச்சு அக்கா....❤️✨
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🥰🥰 நன்றிங்க நன்றிங்க
@SSShorts-tn7zx
@SSShorts-tn7zx Год назад
ரொம்ப தெளிவா சொல்லீருக்கீங்க,நானும் இப்ப தான் start panniruken எனக்கு இந்த வீடியோ ரொம்ப பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன் thanks friend
@ParkaviParu-k2e
@ParkaviParu-k2e Год назад
Vazhthukal akka.. Ningal menmelum valara vendum..
@adurayan8105
@adurayan8105 Год назад
பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது❤😊
@NAN_VIJAY
@NAN_VIJAY Год назад
அக்கா உங்கள மாதிரி யாரும் சொன்னதில்லை வாழ்க வளமுடன் ❤❤❤
@EM.Dharmalingam
@EM.Dharmalingam Год назад
சூப்பர் sister, உங்களின் உழைப்பு சிறக்க வாழ்த்துக்கள்.💐 Super sister, wish you all the best for your hard work.💐
@babykala1798
@babykala1798 Год назад
Taking you இப்பதான் சேனல் தொடங்கி இருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@Tami_ln
@Tami_ln 7 месяцев назад
எனக்கு Play Store ல் Apps க்கு எப்படி வருமானம் வருகிறது என்று தெரியாது...இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன்....இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது...ஆனால் நான் You tuber கிடையாது... இந்த அளவுக்கு உண்மையை யாரும் சொல்ல மாட்டார்கள் சகோ....ஆனால் நீங்கள் நல்ல மனம் படைத்தவர்... தெரியாதவர்களுக்கு தெரிஞ்சவங்க சொல்லிக் கொடுக்குற மனசு எல்லாத்துக்கும் வராது.... நன்றி.... உங்கள் நல்ல மனதிற்கு இறைவனின் அருள் என்றும் கிட்டும்....வாழ்க நலமுடன் வளமுடன்....❤👏🙏🤝💐
@AnbuThirumagal
@AnbuThirumagal 7 месяцев назад
🥰🥰
@vgnanavel7357
@vgnanavel7357 Год назад
நல்ல உள்ளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Pranavjashinth
@Pranavjashinth 7 месяцев назад
Vetri pera vazhthukkal ❤❤❤❤❤
@sudhakarvaithilingam-zd3qg
@sudhakarvaithilingam-zd3qg 9 месяцев назад
Vazthukkal magale..1m subs will come to you Blessings 🎉❤
@vasanthismanmanamsamayal6747
அருமையான அழகான விளக்கம் சத்யா வாழ்க வளத்துடன் ❤❤
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
நன்றிங்க அம்மா
@sridhargopalan9630
@sridhargopalan9630 Год назад
Very inspiring to hear this from a village girl..that shows your confidence and perseverance..amazing.. God Bless!
@VelayuthamKaruppiah
@VelayuthamKaruppiah Год назад
Rempa arumai tangai vidosh rempa nalla erukku 🎉🎉🎉
@KomathiAnbu
@KomathiAnbu Год назад
Useful ah irunthathu 🥰🤝 video guru 😍
@gunavathimurugesan847
@gunavathimurugesan847 Год назад
Neega sollidha enakku therinjidhu epd free apd kudukuraganu and useful vedio akka you tube channel start pannalamnu nenaikaravagaluku romba useful aa irukum naanu you tube channel pathi therinjikiten romba thank you akka
@the_dds_corner_
@the_dds_corner_ Год назад
Keep doing this RU-vid channel video, because you're so inspiring. Madras samayal channel um idhayae madiri dan rmba normal nadakura Madiri video's erukum.Hope you soon get 1M✨✨✨
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
👍👍
@priyaganesh24
@priyaganesh24 Год назад
தெய்வம் தந்த வரம் நீங்க
@lostincreativities2338
@lostincreativities2338 Год назад
Nalla effort Sathya and this will be a good motivation for beginners❤
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🤩
@GowriMathivanan
@GowriMathivanan Год назад
Ungala paathu than naanum channel create panren sister. Thanks for ur motivation sister
@firozabegum8501
@firozabegum8501 Год назад
ரொம்ப கஷ்டபடுர கடவுள் உனக்கு நல்ல ஒரு வழியை காட்டுவார்
@pritha8744
@pritha8744 Год назад
Super super sister ❤️🧡💛💚💜...... Vallavanukku pullum ayudham nu solluvanga...... Ungala paakkum pothu teriyuthu......
@meritnpalr1185
@meritnpalr1185 3 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரி
@e.anusreeradha1136
@e.anusreeradha1136 Год назад
ரொம்ப ரொம்ப எதார்த்தமா இருக்கீங்க .... வாழ்க🎉 வளர்க💐💐All the best sister🎯🎯🎯
@anbuselvan280974
@anbuselvan280974 Год назад
VideoGuru...app பற்றி விளக்கம் அருமை
@KarpagaSelvam
@KarpagaSelvam 10 месяцев назад
🎉🎉🎉 sis romba use full 1M Vara vathukkal 🎉🎉
@AnbuThirumagal
@AnbuThirumagal 10 месяцев назад
👍
@maruthumaruthachalam969
@maruthumaruthachalam969 5 месяцев назад
வாழ்த்துக்கள்தங்கம்
@sudharavichandran852
@sudharavichandran852 Год назад
சகோதரி புதிய லேப்டாப் வாங்க 👐 வாழ்த்துகிறேன் 🌷🌷🌷🌷🌷
@selvamsubramani5252
@selvamsubramani5252 5 месяцев назад
வாழ்த்துக்கள்
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 Год назад
அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@suriyasuriyakumari6773
@suriyasuriyakumari6773 Год назад
மென் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் அக்கா love and support from Perambalur district 🥰👌👌💞
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😃👍
@vijir187
@vijir187 Год назад
sis unga video very interesting eppavum skip panama pathuruva❤🎉
@rajathilak.R
@rajathilak.R 4 месяца назад
Video worth Congratulations 👏🎉 By Naganallur village
@shanmugamshanmugam7873
@shanmugamshanmugam7873 Год назад
வாழ்த்துகள் உங்க விவசாய தொழில் மென் மேலும் உயர எனது அன்பும் பாசமும் கலந்த வாழ்த்துக்களுடன் இனிய மாலை வணக்கம்
@Punitha-kb1qe
@Punitha-kb1qe 7 месяцев назад
Thankyou nga. Nanu RU-vid la videos podalamnu iruke.unga video ennaku usefullah irunthuchu❤❤
@AnbuThirumagal
@AnbuThirumagal 7 месяцев назад
Tq
@premap5657
@premap5657 Год назад
வாழ்த்துக்கள் மகளே வாழ்க வளமுடன் நலமுடன் 🎉
@GovindhasamyG-ec1ib
@GovindhasamyG-ec1ib Год назад
Congratulations my new friend very useful this vedios very nice speech
@Pgopinath12
@Pgopinath12 Год назад
அருமையான முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி தங்கச்சி
@twin_birds_channel
@twin_birds_channel Год назад
Super paa ungalta than naa ivlo therinjikkittan❤❤❤ romba thaenx paa🎉🎉 nd congratulations ur award ku🎉🎉🎉
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😊👍
@regavillagesamayalrega.
@regavillagesamayalrega. Год назад
சூப்பரான பதிவு சத்யா யூடியூப் ஆரம்பிக்க நல்ல பதிவு சத்யா ❤❤❤❤🎉
@VisuNathan-fh9pz
@VisuNathan-fh9pz Год назад
விவசாயிகளின் நிலைமை மற்றும் அவர்களின் உழைப்பை தெளிவாக எடுத்து காட்டும் உங்கள் வீடியோக்கள் நன்றாக உள்ளது
@loganathanramasamy560
@loganathanramasamy560 Год назад
Satya, Your Step by Step Attempts and present Level is really Hard work and. Engineer ing Knowledge will Definately help you to Reach Better Tomorrow. Good Luck, Magalae.
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Thanks you so much ❤
@shamlithangaraj2438
@shamlithangaraj2438 Год назад
Unga video paka enaku rmba manasu amaithiya iruku pakanunu thonuthu 😊 Thankyou ❤
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🥰🥰
@ssekarn4247
@ssekarn4247 4 месяца назад
Nalla pesuringa akka
@manikandan-pj7jc
@manikandan-pj7jc Год назад
Neenga romba yathaarthama pesurinha... semma but super
@killim3771
@killim3771 Год назад
Neegka solli tharreanu sollurathukkea nalla manasu veanumga 👏👏👏👌
@yogachandheracharya
@yogachandheracharya Год назад
Thanks மகளே, இந்த காணொலி மூலம் நிறைய தெரிந்து கொண்டேன். youtube Channal நடத்துவது குறித்து எனக்கிருந்த பல ஐயங்களை போக்கி விட்டாய். விரைவில் மடிக்கணினி வாங்க வாழ்துக்கள்👍
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
நன்றிங்க அப்பா👍🙏🌱👩‍🌾
@savitha3819
@savitha3819 Год назад
Unga eadharthamana peachukku nan adimai aaitean sister..😍
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🥰
@ananthaselvanpazhanimuthu2551
மிக அருமை சகோதரி😊
@Tara_care
@Tara_care Год назад
Congratulations sister, I too experienced everything like you said. All the best to reach 1M soon. Neenga sonnadhu 100% correct, endha vishayama irundhalum full interest irukanum appothan jeika mudium. All the best ❤
@Lokesh.playingFarmer.
@Lokesh.playingFarmer. Год назад
மென்மேலும் வளர்க வாழ்க அக்கா 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@psaranyapaul6790
@psaranyapaul6790 Год назад
Inspirational youtuber.....vivasayamum sari youtuberaum neinga hardwork pandringa....valthukkal akka🎉
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
👍👍
@ellemaran7707
@ellemaran7707 8 месяцев назад
I enjoyed your video. You also present very well and interestingly. Wishing you success in your future..
@murugesank8301
@murugesank8301 Год назад
அருமையான பதிவுகள் என் அன்பு மகளே நல்வாழ்த்துக்கள்
@aleartlearneasy2047
@aleartlearneasy2047 Год назад
Super sister Vazhga valamudan sister
@dhamueditz
@dhamueditz Год назад
அக்கா மிக்க நன்றி & அருமையான பதிவு அக்கா🙏🙏🙏🙏🙏🙏🙏
@babyduraisamy5348
@babyduraisamy5348 Год назад
Congrats sis keep it up🎉🎉🎉
@venkatsamy6447
@venkatsamy6447 Год назад
அக்கா நீங்க வச்சிக்கிற அதே சாம்சங் நான் நானும் யூஸ் பண்ற ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
@MrMysteryMk
@MrMysteryMk Год назад
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🥰🙏
@karthikg3323
@karthikg3323 Год назад
மிக சிறப்பு
@Radhika-ls7gj
@Radhika-ls7gj Год назад
சூப்பர் மா 💐💐💐💕😍😍😍❤❤❤😊😊 வாழ்த்துக்கள் தங்கச்சி ❤🎉
@ramkumarkongu
@ramkumarkongu Год назад
Ipothaiku only storage na Lap vanam ..because above 50k Spend pannanum .Better Hard disk try pannunga 2 Tb storage iruku .1 r 2 kuda vankikonga 5 t0 6 thousand varum .mobile la connect panni use pannikalam
@deepam1949
@deepam1949 Год назад
Excellent your speed speaking skill, loud voice , clear presentation, soooooo nice, God bless you
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
Thank you so much 🙂
@dhesingpushpadhesingpushpa3066
முயற்சி கடின உழைப்பு வெற்றி .....
@dhanalakshmis4682
@dhanalakshmis4682 Год назад
பெண் சிங்கம் தங்கம்
@vanithasivan643
@vanithasivan643 Год назад
உங்க வீடியோ ரொம்ப நல்ல இருக்கு
@RajeswaranRajeswaran-rj3hq
@RajeswaranRajeswaran-rj3hq Год назад
Unmaya solringa correct a sonninga romba santhosam
@valarmathy3934
@valarmathy3934 Год назад
U r a hard working woman.
@Annu_Balu
@Annu_Balu Год назад
Unga Speech parthu nangalum video upload pannalam nu irukkom... avlo clear ah sollirukkinga... Thank you sathya..😊😉
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
🤩🤩
@poongodilaxmanan6060
@poongodilaxmanan6060 Год назад
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@Hellosniper44
@Hellosniper44 Год назад
Vazhthukkal
@palanivelrajavel4979
@palanivelrajavel4979 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள்
@jasjan1743
@jasjan1743 Год назад
Na sobanapuram ku vandha kandipa ungala meet pananumnu aasaya iruku
@konjumtamilmazhalaigal5804
@konjumtamilmazhalaigal5804 Год назад
Unga intha video paakum pothu நானும் first youtube start panathu niyabagam வந்துடுச்சு elam பாத்து paathu kathukalam சொல்ற மாறி interest iruntha na phone matum than use panren Mike tripad lam use panla audio increase pana app iruku install panikalam play ஸ்டோர் கினிமாஸ்டர் use panren Konjum Tamil mazhalaigal RU-vid channel enodathu
@selvam1034
@selvam1034 Год назад
மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
@gulalpoo6365
@gulalpoo6365 Год назад
Vaazhthukal sathya😊👍🏼
@jayaprakashjayaprakash8657
@jayaprakashjayaprakash8657 Год назад
Keep rocking sister👏👏👏🎉🎉🎉🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🔥🔥🔥
@sarithasakthivel
@sarithasakthivel Год назад
வாழ்த்துகள் சத்யா. ஞாபகம் இருக்கா. உங்க வீடியோ எல்லாமே பார்ப்பேன் இப்போதான் கமெண்ட் பண்றேன்
@AnbuThirumagal
@AnbuThirumagal Год назад
😃erukuga sister
@sarithasakthivel
@sarithasakthivel Год назад
@@AnbuThirumagal thank you 😊
@helenesther9003
@helenesther9003 8 месяцев назад
My blessings to you to grow more and more.
@AnbuThirumagal
@AnbuThirumagal 8 месяцев назад
Tq
@silverstar2522
@silverstar2522 6 месяцев назад
🎉 Nice 🎉God bless you 🎉
@natural6777
@natural6777 3 месяца назад
👌thanks sister 😊😊
Далее
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 412 тыс.
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 444 тыс.
Ванька пошел!!!! 🥰
00:18
Просмотров 285 тыс.
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 412 тыс.