Тёмный

என்னுடைய வெற்றிக்கு காரணமே திருமா தான் MLA வேல்முருகன் சரவெடி பேச்சு 

தனிமை பயணம் Thanimai Payanam
Подписаться 111 тыс.
Просмотров 290 тыс.
50% 1

என்னுடைய வெற்றிக்கு காரணமே திருமா தான் MLA வேல்முருகன் சரவெடி பேச்சு
நிகழ்ச்சி நடந்த இடம்: தண்டராம்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம்
.....................................................
புரட்சியாளர் அம்பேத்கர் விழாக்குழு
1) வெற்றி சங்கமித்ரா
2) சுரேஷ் திவான்
3) ஏழுமலை
4)பாஸ்கர்
5)பிரகாஷ் அம்பேத்கர்
6)அருள் தங்கராசு
7) முத்துவேல்
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
..............................................................
@தனிமை பயணம் Thanimai Payanam
..............................................................
#thanimai_payanam #thirumavalavan

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 514   
@Thanimai_Payanam
@Thanimai_Payanam 2 года назад
தோழர்கள் அனைவரும் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து இணைந்திருங்கள்
@jaikrish3954
@jaikrish3954 2 года назад
Full video link share pannunga
@பத்ராசலம்பத்
ணி
@பத்ராசலம்பத்
ரரணரரணண
@பத்ராசலம்பத்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
S GOOD DRAVADEN - ABP NEWS - 2021 - 2022 - TASMAC EARN MONEY - CR - 36013 SALE ???
@csrcsr2819
@csrcsr2819 2 года назад
அண்ணன் திருமா'வின் குரலோடு சேர்த்து வேல்முருகன் குரலும் ஒலிக்க வேண்டும்... இருவரும் ஒற்றுமையாக இருந்து நம் தமிழ் சமூகத்தை வழிநடத்த வேண்டும்...
@saravanansaravanan9862
@saravanansaravanan9862 2 года назад
தூத்துக்குடி பறையர் இன மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்
@itz__meh__rxlover__6884
@itz__meh__rxlover__6884 2 года назад
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் ... திருமா அண்ணா ... வாழ்க ... இரு உறவும் இனைய வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🙏
@sriniselvamtvk9660
@sriniselvamtvk9660 2 года назад
சாதிய வன்மத்திற்கு சவுக்கடி கொடுத்தவர் அண்ணன் தி.வேல்முருகன் அவர்கள்.
@ganeshbabu9641
@ganeshbabu9641 2 года назад
வேல்முருகன் வென்றால் அது நான் வென்றார் போல! அண்ணன் வேல்முருகன் ஜெயிக்க வேண்டும் என்று திருமா இட்டது கட்டளை, அல்ல சாசணம்! சட்டமன்றத்தில் திருமா இல்லாத குறையை எங்கள் அண்ணன் வேல்முருகன் ஈடுசெய்வர் என்ற நம்பிக்கை ! உள்ளது!
@ponmudim2667
@ponmudim2667 Год назад
திருமா வை பற்றி அண்ணன் வேல் முருகன் பேச்சு மிகவும் அற்புதமானது. இது தான் மனித நேயம்....... வாழ்க உங்கள் நற்பணி....... என்றும் உங்களுக்கு ஆதரவுடன் நாங்கள் உங்கள் பின்னால்.......
@m.mohamedkiyazudeen9605
@m.mohamedkiyazudeen9605 2 года назад
சகோதரா்களே! நீங்கள் இருவரும் இணைந்து பயணித்தால், வெற்றி உங்கள் காலடியில்!
@selvamanin558
@selvamanin558 2 года назад
அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட விசிக சார்பில் வாழ்த்துக்கள்..
@gandhan
@gandhan 2 года назад
திரு வேல்முருகன் அவர்கள் கூறும் தகவல் , உண்மையாகவே ஏற்றுக்கொள்ளவேண்டியதே மகிழ்ச்சி! It's true ,
@sanjaynh6464
@sanjaynh6464 2 года назад
Nakuuu da Velmurugan pulaaa
@poovarasanarasan4661
@poovarasanarasan4661 2 года назад
இந்த இரண்டு கூட்டணியும் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
@venkatraman9157
@venkatraman9157 2 года назад
சிறப்பு தோழர் இதுதான் எதிர்பார்க்கிறேன் மாற்றம் வரும் நம்புவோமாக
@nagalingamb7971
@nagalingamb7971 2 года назад
சிறப்பான பேச்சு வன்னிய சமுக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் திருமா அவர்கள் அனைவருக்குமான தலைவர் வாழ்த்துக்கள் 👌👌👌
@gopim2992
@gopim2992 2 года назад
🤣🤣😂😂😭🤭😄😄😃😃
@saravanansaga1267
@saravanansaga1267 2 года назад
@@gopim2992 poda loosuu payaleaaa
@saravanansaga1267
@saravanansaga1267 2 года назад
@@gopim2992 mendallllllllll
@pandianr4009
@pandianr4009 2 года назад
🤣🤣🤣🤣
@தமிழ்என்உயிர்-ன6ம
😂😂😂😂🤣🤣🤣
@selvamselvam1712
@selvamselvam1712 2 года назад
மிக மிக ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பேச்சு அண்ணன் வேல்முருகன் அவர்கள் வட மாவட்டங்களில் ஆதிதிராவிடர் வன்னியர் இரண்டு சமுகமும் ஒன்று சேர்ந்தால் அதிகாரத்தை தீர்மானிப்பது நாம் இரண்டு சமுகமே.
@aresharesh4590
@aresharesh4590 2 года назад
திருமா அண்ணன் சார்பாக வாழ்த்துக்கள் வேல்முருகன் அண்ணனுக்கு
@MusCceaTeR
@MusCceaTeR 2 года назад
ஐயா சமத்துவத்தை சாத்தியப்படுத்தும் சந்ததியாக உம்முடைய வைராக்யமான உரையில் தெளிந்திருக்கிறோம் அண்ணா வாழ்க வளர்க தமிழ் தேசியம்
@mathivathani4056
@mathivathani4056 2 года назад
அண்ணன் திரு.வேல்முருகனின் தனித்துவமான தொலைநோக்கான பார்வை சமூக சீர்திருத்த ...போராளி
@manivelanviswanathan9993
@manivelanviswanathan9993 2 года назад
வாழ்க அண்ணன் வேல்முருகன். உண்மையை தெரிந்து கொண்டீர்கள் மகிழ்ச்சி!
@muruganthailanmurugesan5919
@muruganthailanmurugesan5919 2 года назад
என் தம்பி MLA.திரி. வேல்முருகன் அவர்கள் இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்துகள்...
@padmarajk7307
@padmarajk7307 2 года назад
அண்ணனின் இந்த புரிதல்தான் திருமா அண்ணன் சிறந்த தலைவர் என்பதற்க்கு எடுத்துக்காட்டு👍🏼
@jaiyazhini7646
@jaiyazhini7646 2 года назад
அண்ணன் வேல்முருகன் அவர்களின் பேச்சு ,நம்பிக்கை தருகிறது. தமிழகத்தில்,இனி வன்னியர் தலித் சண்டை இருக்காது. அண்ணன் வேல்முருகனின் பேச்சினை கேட்கும்போது..
@ramamoorthygowri8950
@ramamoorthygowri8950 2 года назад
அண்ணன் வேல்முருகன் அவர்களின் பேச்சு உணர்ச்சிகரமான கருத்துக்கள் உங்களுடைய பணி ஓங்குக
@palanimuthuk5593
@palanimuthuk5593 2 года назад
.அண்ணன் வேல்முருகன்.பா ம.க. தொண்டர்களுக்கு சிறப்பான பேச்சால் நன்றாக பாடம் நடத்தியுள்ளார்
@krishnankumar1740
@krishnankumar1740 2 года назад
Super
@karti4181
@karti4181 2 года назад
Correct ...
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
S GOOD DRAVADEN - ABP NEWS - 2021 - 2022 - TASMAC EARN MONEY - CR - 36013 SALE ???
@pillaipichai6142
@pillaipichai6142 2 года назад
அண்ணன் வேல்முருகன் போன்று அனைத்து சமூகத்து தலைவர்கள் இளைஞர்கள் ஒன்று இணையந்தால் தமிழர்களின் வாழ்வுரிமை மேம்படும். ஜெய் பீம் 💙❤️💐🙏
@r.muthalvanr.s1021
@r.muthalvanr.s1021 2 года назад
ஜாதி மத பேதமற்ற சமூக நல்லிணக்க ஒற்றுமை போராட்டத்தில் என்றும் எழுச்சித் தமிழருடன் இணைந்து களம் காணும் எங்கள் அண்ணன் வேல்முருகன் உண்மைத்தமிழன்
@g.ramanathan172
@g.ramanathan172 2 года назад
அட்டவனை சாதியினாராகிய நான்,தாங்கள் அறிவுப்பூர்வமான பேச்சைக் பல முறை கேட்டுள்ளேன்..உன்மையான பாட்டாளி மக்களுக்கு உன்மையான தலைவர் , தங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள்...தாங்கள்தான் உன்மையான தலைவர்....இப்படியே செயலாற்றுங்கள்...கட்டாயம் புரிந்து கொள்வார்கள்... நானும் உங்கள் பின்னால்...இருக்கிறேன்... நீ ங்களும் ,திருமாவும் புதியபரிணாம தமிழ் தலைவர்கள்...வாழ்க,வாழ்க..🙏👍🙏வருங்கால தமிழ்நாட்டிற்க்கு ஆலோசைனை தலைவர்கள் ....நீங்கள் இருவருமே...வெற்றிமேல்,வெற்றி..உங்களை வந்து குவியும்.....
@arjunraj1256
@arjunraj1256 2 года назад
மேடை பேச்சு அவ்ளோதான்.. இவரும் சாதி வெறியர் தான்
@karti4181
@karti4181 2 года назад
Avaga velmurugana nalla purijikitaga ... 😀😃😄
@rithikroshan9336
@rithikroshan9336 4 месяца назад
​@@arjunraj1256ýen bro appadi solringa ungalal proof panna mudiyuma.
@Equality-g3v
@Equality-g3v 2 года назад
அருமையான புரிதல் அண்ணா வேல்முருகன் அவர்களே...
@kanagasabaikathirvelkanaga8211
@kanagasabaikathirvelkanaga8211 2 года назад
தெளிவான சிந்தனை அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணன்களே.
@a.c.anandan3430
@a.c.anandan3430 2 года назад
மிகவும் சிறப்பான பேச்சு பாட்டாளி மக்கள் கட்சி என்பது வன்னியர் கான கட்சியே அல்ல டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணிக்கு பதவி வாங்கும் கட்சி இதற்காக நாடகக் காதல் தலித் விரோத முன்னெடுப்பு குடிசையை கொடுத்துவிட்டு அதில் குளிர் காய்வது இது இது அனைத்தும் ராமதாசுக்கு மட்டுமே கைவந்த கலை ராமதாஸின் பின்னால் செல்லும் வன்னிய மக்கள் பாவம் பாவம் பாவம்
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 2 года назад
அண்ணன் ஐயா வேல்முருகன் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் இரு இன மக்களையும் சிந்திக்க வைக்கும் மிக மிக மிக அருமை .... அறிவார்ந்த பேச்சு 💪💪💪 விடுதலை சிறுத்தைகள் கட்சி 🙏🙏🙏 💯
@mahendhirank
@mahendhirank 2 года назад
இரு இன மக்கள் அல்ல ஓர் இன மக்கள் தான்
@sriram1697
@sriram1697 2 года назад
அண்ணன் திருமா சொன்ன மாதிரி அல்லு சில்லுகளுக்கு பயப்படாதிங்க விட்டுவிளாசங்க...
@karthikeyan7964
@karthikeyan7964 2 года назад
அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு வாழ்த்துகள்
@asaithambik9558
@asaithambik9558 2 года назад
உங்கள் வன்னியசகோதர்களுக்கு நல்ல வழிகாட்டி அந்த சகோதரர்கள் புரிந்து கொண்டு இணைந்து செயல்பட வேண்டும் ‌ஜெய்பீம்
@marimuthuk3000
@marimuthuk3000 2 года назад
திரு,வேல்முருகன் அவர்களே,உங்களை வன்னியர்களின் தலைவராக பார்க்கவில்லை மக்கள்,திருமாவை பொல் அனைத்து மக்களும் உங்கள் வருகிறார்கள்,வருவார்கள், அது உங்கள் நடத்தை,பேச்சு தான், தமிழ் நாட்டில் சாதி வைத்து அரசியல் பன்னமுடியாது,என்பது உண்மையே,வாழ்த்துக்கள், நன்றி ஐயா.
@rajavenkat5594
@rajavenkat5594 2 года назад
மிகவும் சிறப்பான உரை... தமிழர்கள் ஒற்றுமை இல்லாத காரணத்தினால் வட இந்தியர்கள் ஆதிக்கம் அரசு துறையில் அதிகம் உள்ளது.குறிப்பாக இதை கிராமபுற இளைஞர்கள் உணர வேண்டும்..
@rameshpuratchi1701
@rameshpuratchi1701 2 года назад
எனக்கு பிடித்த மனிதர் வேல்முருகன் அண்ணன் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு சிறந்த மனிதர் வணங்குகிறேன் இவன் விசிக புரட்சி ரமேஷ் சீர்காழி
@mohanrethi5175
@mohanrethi5175 2 года назад
🟦🟥🥀தமிழ் சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும் சமூகநீதி சமூகங்கள் ஒன்று இணைந்து தமிழக நலன் செயல்பட வேண்டும் மிக சிறப்பான கருத்துரை வழங்கிக் கொண்டிருக்கும் மதிப்புக்குரிய 💙❤️வேல்முருகன் 🐆அண்ணன் அவர்களுக்கு நெஞ்சார வாழ்த்துக்கள் 💐
@balasubramani985
@balasubramani985 2 года назад
அன்புக்குரிய அண்ணன் வேல்முருகன் அவர்கள் மிகவும் சிறப்பான மனிதர் உண்மையை மிகவும் தைரியமாக பேசக்கூடியவர் எதிர்கால சிறப்பான சிந்தனை மற்றும் அனைத்து சமுதாய மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்று விரும்பும் மனிதர் வேல்முருகன் அவர்கள் வழிகாட்டிய பாதையில் செல்லும் வன்னியர் சமுதாய இளைஞர்கள் வெற்றி பெறப்போவது உறுதி 👍👍👍👍👍
@Arun-jt8st
@Arun-jt8st 2 года назад
அரசியலில் மிக ஆழ்ந்த சிந்தனை உள்ள அண்ணண் வாழ்க....🙏🙏🙏
@ramsupparpriya5313
@ramsupparpriya5313 2 года назад
சூப்பர் அண்ணன் 🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹
@lashminathanvadiu1370
@lashminathanvadiu1370 2 года назад
அண்ணன் வேல்முருகன் பேச்சு அருமையாது வாழ்த்துக்கள்
@kumarvelu2993
@kumarvelu2993 2 года назад
அண்ணன் வேல்முருகன் எம்எல்ஏ அவர்களின் பேச்சு சிறப்பு வாழ்த்துக்கள்
@த.பழனிவேல்
@த.பழனிவேல் 2 года назад
அருமையான பக்குவம் வாய்ந்த பேச்சு அண்ணா மகிழ்ச்சி
@gunaguna6949
@gunaguna6949 2 года назад
தமிழ்நாட்டின் போராளியாக அடையாளப்படுகிறார் அண்ணன் வேல்முருகன் அவர்கள் 🔥
@justece795
@justece795 2 года назад
சூப்பர் வேல் முருகன் சார் நான் தூத்துக்குடி மாவட்டம் அருமை நான் ஆண்ஜாதி
@sivas3888
@sivas3888 2 года назад
உண்மையை உடைத்து சொன்னமைக்கு வேல்முருகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
@samsonsantiago3807
@samsonsantiago3807 2 года назад
தங்களின் அறிவுப்பூர்வமான உரை நம்மையெல்லாம் தமிழர்களாய் ஒன்றிணைக்கும் !.
@rajendrang217
@rajendrang217 2 года назад
அருமையான அறிவார்ந்த பேச்சு நன்றி தலைவரே 👌🙏
@rangaiahs70
@rangaiahs70 2 года назад
ஆஹா, இப்பதான் சரியான , அறிவார்ந்த , முதிர்ச்சியான தலைவர்கள் உருவாகி வருகிறார்கள். மிக்க மகிழ்ச்சி வேல்முருகன் அண்ணா. தொண்டர்களை அறிவால் பகுத்து ஆய்வு செய்து விஷயங்களை புரிந்து அதற்கு தகுந்தார் போல் செயல்பட சொல்றீங்க, நீங்களும் திருமாவும். பகுத்தறிவு தான் Best. பல தலைவர்கள் பல ஆண்டு களாக தொண்டர்களை அடிமைப்படுத்தி தாங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்தினார்கள். எனவே இன்று பூஜ்யம் ஆசி விட்டார்கள். நீங்கள் இருவரும் சுதாரித்து இன்றைக்கு என்ன தேவை இந்த மக்களுக்கு (தலித் + வள்ளியர்) என்று யோசித்து அவர்களுக்கு கற்றுகொடுத்து நல்வழிப்படுத்துகிறீர்கள். ஒரு தலித்தாக இருந்தும் உங்களை ஆதரிப்பதற்கும், போற்றுவதற்கும், சதோரனாக நினைப்பதற்கும் உங்களின் இந்த அறிவார்ந்த அரசியல் தான். எனவே உங்களின் பாதையை மாற்றிவிடாதீர்கள். திருமாவும் நீங்களும் சேர்ந்து இந்த மக்களுக்கு தேவையான அதிகாரத்தை பெற்றுக்கொடுக்கனும். கல்வி கற்றால் மட்டுமே இந்த சாதனையை செய்ய முடியும். இருவருடைய தொண்டர்களையும் கல்வி கற்க , வாசிக்க பழக்குங்கள். உங்களை போன்றோரின் பேச்சுக்களை கூர்ந்து கேட்டு பகுத்து ஆய்ந்து புரிந்து கெண்டால் மட்டுமே தான் இத்தனை காலம் அடிமைபட்டு கிடந்தோம், அரசியல் ஆதாயத்திற்காக தலைவர்கள் கட்சிகள் நம்மை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விட்டார்கள் என்பது புரியும். சிறந்த பேச்சு. நன்றி. அடிக்கடி இது போன்ற ஒருங்கிணைந்த கூட்டங்களை நடத்தவும். 👍👏👏👏👏💐💐💐💐வேல்முருகன் அண்ணா, வாழ்க, வளர்க உயர்க.
@vdeva7754
@vdeva7754 2 года назад
வேல் முருகன் அண்ணா பேச்சு அருமை நீங்கள் வேளச்சேரி பக்கம் ஒரு கூட்டம் நடத்த வேண்டும்
@nambyatlas1794
@nambyatlas1794 2 года назад
நன்றி வேல்முருகன் அண்ணா.
@sountharsounthar3954
@sountharsounthar3954 2 года назад
மதிப்பிற்குரிய அண்ணன் வேல்முருகன் அவர்கள் என்னுடைய பகுதியில் ஆற்றிய உரை இது என்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறோம்
@baskarmaster4379
@baskarmaster4379 2 года назад
உங்கள் பேச்சு அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@devaprakash1987
@devaprakash1987 2 года назад
விழுப்புரம் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள்
@amalanathan8809
@amalanathan8809 2 года назад
வேல்முருகன் அண்ணா நீங்கள் பேசும் போது கேட்க்க சந்தோசமா உள்ளது காரணம் உங்களுடையபேச்சு ஏதோ மாதா கோயிலில் குருவானவர் மக்களுக்கு எப்படி உதாரனங்களை சொல்லி பேசுவார்களோ அதே போல உள்ளது மிக்க நன்றி அண்ணா
@AjithKumar-jp1jq
@AjithKumar-jp1jq 2 года назад
சூப்பர் அண்ணா
@sriram1697
@sriram1697 2 года назад
அண்ணா எங்களுடைய (Sc) வீட்டிலும் உங்ளுடைய போட்டோ இடம் பெறும்.
@palanisamys7312
@palanisamys7312 2 года назад
அண்ணே வேல்முருகனை இதுதானே சூப்பர் எல்லோரும் இதை தொடர்ந்து இதையே பின்பற்ற வேண்டும் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@ambethkar8937
@ambethkar8937 2 года назад
அண்ணன் தெளிவாக ஒரு வார்த்தையை சொன்னார் தலித்துகள் தான் இங்கு தேர்தல் வெற்றியை தீர்மானிக்கிறது...
@murugesanmuthu613
@murugesanmuthu613 2 года назад
மணிதனின் நிரந்தரமற்ற வாழ்கை பயணத்தை தெளிவாய் ,ஆழ்ந்த அறிவுடன் புறிந்து, அரசியலில் பயணிக்கும் சகோதரர் வேல்முருகன் அவர்களோடு மக்களும் நம்பிக்கையோடு பயணிப்பார்கள். நல்ல அரசியல் முதிர்ச்சி அடைந்து வருகிறீர்கள், வாழ்த்துக்கள்
@sureshkumarkamachid3708
@sureshkumarkamachid3708 2 года назад
வன்னியர்களின் உன்மையான தலைவர் ஐயா வேல்முருகன் தான் வன்னிய சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்
@selvamanin558
@selvamanin558 2 года назад
கட்டாயமாக
@தமிழ்என்உயிர்-ன6ம
@@selvamanin558 eduku un gommala okka va
@elaiyarasananburaj6863
@elaiyarasananburaj6863 2 года назад
அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@senthilkumarvinayagam1351
@senthilkumarvinayagam1351 2 года назад
அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பாக வாழ்த்துக்கள். 💙❤️👍👍👍
@jansirani4601
@jansirani4601 2 года назад
உண்மை.உண்மையை உணருங்கய்யா. திருமாள்வளவன் தலித் மக்களுக்காக மட்டும் பேசவில்லை என்று இனிமேலாவது புரிவோம்.பிற்பட்டுத்தப்பட்டோர்களுக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் திருமாவளவன்தானய்யா பேசுகிறார்.கேட்கிறார். இவரைவிட வரலாற்றை அறிந்தவர்கள் யாரிவது இருக்கிறார்களா? கொஞ்சம் சிந்திக்களாமே
@prakasha2075
@prakasha2075 2 года назад
நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும், மாண்புமிகு சட்டம் மன்ற உறுப்பினர் அண்ணன் வேல்முருகன் வாழ்க, வாழ்க அண்ணன் முனைவர் தொல் திருமா வளவன் அவர்கள் வாழ்த்துக்கள் ஒற்றுமையாக இருப்போம்
@kanitharajraj947
@kanitharajraj947 2 года назад
அண்ணா 🙏 உங்கள் கட்சிக்கு சரியான பெயர் வச்சிருக்கீங்க(தமிழக (வாழ்வுரிமை)👌👍😁
@sreesree1331
@sreesree1331 2 года назад
அண்ணன் வேல்முருகன் வாழ்க
@RAJRAJ-hr9qy
@RAJRAJ-hr9qy 2 года назад
அண்ணன் வேல் முருகன் பேசுவது சரியானது தான். ஆனால் தமிழ்குடிகளை தலீத்,தாழ்த்தப்பட்டவன் என்ற சொல்லை தவிர்க்கவிடுங்கள் ......
@navanathank8664
@navanathank8664 2 года назад
அன்பார்ந் திரு.வேல்முருகன் அவர்கள் ஓர் அருமையான ஒப்பற்ற தலைவர்.அவர் நீடூழி வாழ்க🙏
@viduthalaivalavan8660
@viduthalaivalavan8660 2 года назад
சிறப்பு சிந்தனை மிக்க பேச்சாளர் அண்ணண் வேல்முருகன் வாழ்க வளர்க
@KalaiMani-e7f
@KalaiMani-e7f 5 месяцев назад
Dear brother happy to say you are the best social responsibility leader . Kalai mani. Deputy Tahsildar .Rtd. vpm.
@hdhdhdhdh4228
@hdhdhdhdh4228 2 года назад
மக்கள் அனைவரும் சமம் என்பதை உனர்த்ததான் ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட தலைவன் வேண்டும் மக்களை பிரித்து பிரிவினை உண்டாக்க ராமதாஸ் அன்புமணி போன்ற ரவுடி போதும்
@rajabagavathsing5401
@rajabagavathsing5401 2 года назад
அண்ணண் திருமுருகன் பேச்சி அறிவார்ந்த உறை உன்மையான பேச்சி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நலமுடன்
@loganathanloganathannathan57
@loganathanloganathannathan57 2 года назад
அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு இன்றும் மரியாதை வைத்திருக்கின்றோம். தங்களுடைய பேச்சு மிகவும் வருத்தமளிக்கிறது.
@ramalingambhava1354
@ramalingambhava1354 2 года назад
அண்ணன் வேல்முருகன் அவர்கள்🙏🙏🙏
@jayaseelansubbaiah6509
@jayaseelansubbaiah6509 2 года назад
உலக நல்வாழ்வு நண்பர்களே, உலகம் முழுவதும் ஒரு சில கார்பரேட்களுக்காக, உலகில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றுக் கோஷங்களால் மக்களை மயக்கி அரசியல் செய்து விடலாம் என்று கனவு காண்கின்றனர். மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். 50% வாக்காளர்கள், எல்லா அரசியல் கட்சிகளும் செயல்பாடுகள் இல்லாத வெற்று கோஷங்களின் அரசியல் கட்சிகள் என்று ஜனநாயக வாக்கு அரசியலில் பங்கு பெறுவதில்லை. மீதி உள்ள வாக்காளர்களில், 25% வாக்காளர்கள் பகுதி செயல்பாட்டுடன் வெற்று கோஷங்களுடன் செயல்பட்ட காங்கிரஸ் கட்சியை புறக்கணித்து வேறு வழி இல்லாமல் செயல்பாட்டு திட்டங்கள் இல்லாமல் வெறும் வெற்று கோஷங்களை கொண்ட பிஜெபி,ஆம் ஆத்மி கட்சி போன்ற அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்து கொண்டிருக்கின்றனர். மீதம் உள்ள 25% வாக்காளர்கள் செயல்பாட்டு திட்டங்கள் இல்லாமலும் குறிக்கோள்களும் இல்லாத பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுத்து சோதனை செய்து கொண்டிருக்கின்றனர். எனவே 100% வாக்காளர்களும் மிக தெளிவாக அவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர். எனவே 100% வாக்காளர்களும் மிக தெளிவாக உலகத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கு செயல்புரியும் அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க தேடுதல் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். எனவே, நண்பர்களே, நாம் எல்லோரும் ஒன்றிணைந்து உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கான செயல்பாடுகள் குறித்து நிர்ணயித்து, நிர்ணயித்த செயல்பாடுகளை செயல்படுத்தும் அரசியல் கட்சிகளை உருவாக்கி, செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி, உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் நல்வாழ்வை உருவாக்குவோம். எனவே, உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்விற்கு கீழ்கண்ட செயல்பாடுகளை உங்களின் விவாதத்திற்காக முன்மொழிகிறேன். 1. உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் தரமான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை சட்டங்களை இயற்றுவது. 2. மேற்படி உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கான தரமான கல்வி உரிமை, வேலை உரிமை, சுகாதார உரிமை ஆகிய உரிமைகளுக்காக இயற்றிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது. நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள்.
@sengair.velmurukan3693
@sengair.velmurukan3693 2 года назад
அண்ணன் திரு.வேல்முருகன் அவர்கள் உண்மையை வெளிப்படையாக பேசுகிறார்... மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது...
@rajthilakrajthilak236
@rajthilakrajthilak236 2 года назад
Yes.... It is true.... Dr.Thiruma,MP, is the reason for every family's winning
@anbuaramuthu7776
@anbuaramuthu7776 2 года назад
அருமை அண்ணா சனாதனத்தை வேரருக்க போராடும் களம்
@sukumarraj4517
@sukumarraj4517 2 года назад
அண்ணன் இந்த புரிதலை எல்லாருக்கும் சொல்லவும் வாழ்கவளமுடன்
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 2 года назад
நேர்மையான அரசியல் எப்போதுமே வெல்லும் அறம் சார்ந்த விடையங்கள் எப்போதுமே தோற்ததில்லை வேல்முருகன் நீங்கள் நிச்சயமாக அரசியலில் சாதிப்பீர்கள் தற்போது உள்ள மக்கள் இளைஞர்கள் புத்திசாலிகள் இதை ஒரு அறிவுள்ள மனசாட்சி உள்ள வன்னியராக பதிவு செய்கிறேன்
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 2 года назад
VCK masssssssss sirrrrrrrr Jaibeem 🙏🙏🙏
@sriniselvamtvk9660
@sriniselvamtvk9660 2 года назад
அரசியல் புரிதலின் அடையாளம் அண்ணன் தி.வேல்முருகன் அவர்கள்.
@selvanayagammk3275
@selvanayagammk3275 2 года назад
அருமையான speach bro,it's absolutely true
@elangovanpichamuthu7678
@elangovanpichamuthu7678 2 года назад
தம்பி வேல்முருகன் போற்றுதற்குரிய தலைவர் அவர் பணி சிறக்க வாழ்க வளர்க வாழ்த்துகிறோம்
@nagalingamb7971
@nagalingamb7971 2 года назад
அனைத்து வன்னிய சமுக மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் தலித்துகளையும் வன்னிய மக்களையும் மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேடுபவர் ராம்தாஸ் ஐயா அவர்கள் வேல்முருகன் அண்ணா அவர்கள் இதை புரிந்து கொண்டு திருமா அவர்களுடன் கை கோர்த்து சமத்துவத்தை நாடுவது சிறப்பு 👌
@elangovanpichamuthu7678
@elangovanpichamuthu7678 2 года назад
தம்பி வேல்முருகன் போற்றுதற்குரிய தலைவர் அவர் பணி சிறக்க வாழ்த்துகிறோம்
@ManiMani-pp2jt
@ManiMani-pp2jt 2 года назад
அண்ணா உங்களைப் போன்ற வர்கள் பேசூம் வார்த்தைகள் உன்மையான பேச்சு
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 года назад
Congratulations to Velmurugan sir Thirumavalavan sir is a great leader congratulations to Thirumavalavan sir
@sssukumar3377
@sssukumar3377 2 года назад
தெளிவான விளக்கம் வாழ்த்துகள் அய்யா
@singamv621
@singamv621 2 года назад
மதிப்பிற்குரிய வேல்முருகன் அண்ணன் மீண்டும் மீண்டும் முற்போக்குவாதி என்பதை காட்டி விட்டார்...உண்மை அண்ணா ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
@michelguna5250
@michelguna5250 2 года назад
வாழ்த்துக்கள் 💙❤
@tamildoss9784
@tamildoss9784 7 месяцев назад
உண்மை தோழர் இளம் புயல் வேல்முருகன் தான் வடமாநித்தோர் தமிழ் நாடு வேலைவாய்ப்பு தடுக்க போராடிய போராளி இளம்புயல்தான் வாழ்த்துக்கள்
@balakrishnan7256
@balakrishnan7256 2 года назад
சமூக புரிதல் மிக்க தமிழனுக்காய் குரல் கொடுக்கும் அண்ணன் வேல்முருகன் உரை அருமை. அதிகாரத்தை எல்லாம் பார்ப்பனன்வைத்திருக்கான் தமிழ் சமூகம் எல்லாம் சாதியால் பிரிந்தது போதும் ஒன்றினைவோம் தமிழராய்.
@calvinbanet920
@calvinbanet920 Год назад
Makkalin thalaivar thirumavalan sir vazge adutta cm annan 🤴🏼🤝🏾🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻all are equal
@karuppasamym1255
@karuppasamym1255 2 года назад
Super Anna, Practical Speech Good
@baakaranbhasky3791
@baakaranbhasky3791 2 года назад
முருகன் உன் புரிதல் முதுரத்தை குடித்தாலும் அன்பு மணி வராது??????
@thangavayalthamizhan7948
@thangavayalthamizhan7948 2 года назад
சூப்பர் ஸ்பீச் 👏👏👏👏
@abinayas438
@abinayas438 2 года назад
அண்ணன் வேல்முருகன் அவர்கள் மிகவும் சிறந்த மனிதர்
@k.veeramanimani7365
@k.veeramanimani7365 2 года назад
Very super👍 brother👌👌👌 ur speech🌹🌹🌹🌹 and🙏 thanks🙏🌹🌹🌹🌹🌹🌹
@govindhiveera8303
@govindhiveera8303 2 года назад
Arumai Anna super
@sivaloganathan6485
@sivaloganathan6485 Год назад
வேல்முருகன் அவர்களை அரசியல்பண்புகளை மறந்து மிக கீழ்த்தரமாக பேசியவர்களுக்கு எதிராக வெற்றிவீரன் வேல்முருகன் தனித்து இருக்கிறார்
Далее
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 472 тыс.