மலேசியாவிலேயே பார்க்க வேண்டிய இடங்களில் கென்த்திங் மிகவும் பிரபலமான இடம் ...சர்வ சாதாரணமாக சொல்லிட்டியே ப்ரோ அவ்வளவு நல்லா இல்லைன்னு........நீங்க போன டைம் கூலிங் இல்லைன்னு நினைக்கிறேன் சில நேரங்களில் ஜெர்க் கின் இல்லாம போகவே முடியாது...... மேகங்கள் நம்மை முழுமையாக நனைத்து விட்டு போகும்...
தம்பி அருமை மா , உன்னுடைய காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது . உன்னுடைய அனுபவங்களை கொண்டு விரைவில் , சிக்கன சுற்றுலாக்களை நமது இளைஞர்களுக்கு அறிமுகம் செய்யலாம் ..
Bro last month i went malaysia.. genting.. place is very nice. You didn't tell about world biggest hotel "First World" is in genting, I stayed there one day. Very nice.
He is cheapskate traveller. Anyway I even denied two Australians free ride trying to hitch hike their way up north to Thailand. We will be seen as some idiot giving free ride.
Bro Na Genting Highland poiruken romba super entertaining place, neenga worth ila soloteengale bro, Really nice place have to visit if we are in KL, after lockdown I will try to go
Genting Highlands is best place for entertainment...their outdoor theme park is World best....Casino is huge and world class... This place can visit and enjoy but must have money.... Its quite expensive but worth it..Malaysian best entertainment place...💯🔥❤
ஜென்டிங் ல இருக்கும் உலக மகா ஹோட்டலை பற்றி சொல்லவில்லையே World's Largest Mega-Hotels First World Hotel. Number of guest rooms: 7,351. The Venetian and Palazzo. Number of guest rooms: 7,117. ... MGM Grand. Number of guest rooms: 6,852. ... CityCenter. Number of guest rooms: 6,790. ...
4 மணிக்குமேலதா குளிர் ஆரம்பிக்கும் நானும் முதல் முறைப்போனப்ப இப்படிதா சொன்ன போக போகப்பாத்தா குளிர் தாங்க முடியாது பக்கத்தில் யாரு இருந்தாலும் தெரியாது அந்த அளவுக்கு பனி இருக்கும்
Hostel ellarum emtya kaatringa! But hostel. Criwd edpi irukum? Video face hide panni kaaminga! More over eppovumay fulla irukuma? Illa epdi? Engalaya maadri hostel(college) thangi palakam. Illathavangaluku use aagum!
@@TamilTrekkerOfficial adhu chutti TV la vara varuthapadatha karadi sangam show la vara oru character, looks like him haaahaa just a fun don't take it negatively. Just search in you tube as logger wick u can see him.
@@TamilTrekkerOfficialpudichathuku age la illa, just have to enjoy what you like. Unless until it is not correct to the society. Moreover I'm not seeing it right now. But ungala paartha remind achu. Anyway have a long way to go brother enjoy the journey and explore the world with same excitement.my wish is also to explore the world, may be in coming years I hope I will be able to do it
மலேசியாவிற்க்கு வந்ததிலிருந்து ஏதோ உங்களுக்கு பிடிக்கவில்லை என்பது போல் தோன்றுகிறதே நண்பரே.. ஏன் மலேசியா பிடிக்கவில்லையா?சதா மலேசியாவையும் தமிழ் நாட்டையும் காம்பேர் செய்கிறீர்களே என்ன பிரச்சனை உங்களுக்கு..