Тёмный

என்னை ஆட்கொண்ட பரஞ்சோதி பாபா | தயவு பிரபாவதி அம்மா 

Sathguru Paranjothi Baba Tv
Подписаться 3,6 тыс.
Просмотров 11 тыс.
50% 1

#பரஞ்ஜோதி_பாபா #Paranjothi_baba#dhayavuprabhavathiammaspeech #சித்தர்கள்#siththargal #ஜீவசமாதி
Paranjothi Baba Jeeva Samadhi
Contact Number :
+918680823589
Address & Google Location for Paranjothi Baba Jeeva Samadhi:
Sipcot Industrial Estate , Paalnallore Village,
Sriperumbadur.
Next Stop to Vallakottai Murugan temple.
goo.gl/maps/Ky26Wzrer5GHb6Gb8
--------------------------------------------------
Paranjothi Baba Temple ( Where he Meditated for 12 years ) Vadapalani-Chennai- Contact Number :
+919841145134
Address & Google Location for Vadapalani Baba temple :
9-12, Palani Andavar Koil St, Vadapalani, Chennai, Tamil Nadu 600026
g.co/kgs/tDS78x
---------------------------------------------------
About Paranjothi Baba :
Vadapalani Paranjothi Baba is a great mahan/who is an example of simplicity, one can say that by merely looking at his photos and his way of living.
He offered biscuits as a prasadam to whoever went there to seek his blessings. Baba did hard penance for more than 40 years and nearly 30 years he lived only in the street. Baba performed many miracles to many who truly believes in him and continues to do so even today. Though he is no more physically but those who follow and trust him knows that he is still present among them. He would do any miracle to his ardent followers. One such miracle is waking the dead.There are many who praise him for he brought them back to life from death. Baba attained samadhi in july 17- 2011 and his jeevasamadhi is in paalnallur near vallakottai( sriperambadur ).
EVERY YEAR BABA GURU POOJAI WILL BE ON AANI (TAMIL MONTH )THIRUVONAM..
வருடா வருடம் ஆனி மாதம் வருகின்ற திருவோண நட்சத்திரம் அன்று பாபாவின் மகா குரு பூஜை நடைபெறும்.
----------------------------------------------------/-----------------------
About this RU-vid Channel :
This channel is publishing about Paranjothi baba mainly Paranjothibaba Songs,Paranjothi baba devotees experience, Videos of Paranjothi baba Guru Poojai, Important Poojas of Paranjothi baba, Miracles of Paranjothi baba, Thoughts of Paranjothi baba, Welfare service activities of Paranjothi baba Spiritual organisations etc..

Опубликовано:

 

21 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@umamaheswaris4136
@umamaheswaris4136 6 дней назад
வாழ்க வளமுடன் அம்மா ஆன்மாவின் ஆனந்தம்
@ksvelmurugan6430
@ksvelmurugan6430 3 месяца назад
பரஞ்சோதிபாபாதுணை
@malarshanmugam7244
@malarshanmugam7244 10 месяцев назад
உங்களால் பரஞ்சோதி பாபா ஐயாவைஎனக்கு அறிமுகம் ஆனார் அம்மா.குருவாழ்க குருவே துணை
@parampandiraja7419
@parampandiraja7419 Год назад
உண்மை அம்மா நானும் மஹரிஷி குரூப்பில் 3 மாதம் இருந்தேன்.அப்போதுதான் நான் அய்யாவை 1996 வருடம் பார்தேன். எனக்கு சித்தர்கள் மகான்கள் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது.பார்த்த உடன் இவர் தான் நம்முக்கு எல்லாம் என்று தோன்றி பின்னால் சென்றேன். எனக்கு முன்னால் ஒரு பெண்மணி சென்றார்.அய்யா போ போ என்று சொல்ல எண்ணெயதான் சொல்கிறார் என்று நினைத்து அங்கேயே ரோடு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ஓ வென்று வாய் விட்டு அழுகிறேன். நீயும் விட்டால் நான் எங்கு செல்வேன் என்று சொல்லி அழுகிறேன்.26 வயதில். நான் ரொம்ப ஆணவம் உள்ளவன். ஒருத்தர் போ என்று சொன்னதற்கு ரோடு என்று பாரம்மல் அழுகிறேன். முன்னே சென்ற அய்யா பின்னே வந்து ஆசிர்வாதம் செய்தார்.நான் அய்யா விடம் சென்ற உடன் ஒரு ஒண்ணே கால் ரூபாய் கொடு என்று சொன்னார்.நான் கொடுத்தேன். அதன் பின்னர் இவர் யார் என்று எவரிடமும் கேட்க வில்லை. 25 ஆண்டுகள் எண்ணற்ற அற்புதங்கள் என் வாழ்வில். யுக மாற்றத்திற்கு வந்தவர் தான் பரம் ஜோதி நாதர். வரும் காலம் அய்யா புகழ் உலகம் முழுவதும் பரவும்.
@prithikajayabalan
@prithikajayabalan Год назад
குருவே சரணம் அம்மா இந்த கலியுகத்தில் எங்கள் தேடலுக்கு ஏற்ற குருவாக நீங்கள் வந்து இருக்கின்றீர்கள் எங்களின் பூர்வ ஜென்ம புன்னியம் நீங்கள் ஒவ்வொரு குருமார்களின் வருகை களின் அன்பைப் பற்றி கூறும்போது எங்களை போன்ற ஆன்மா க்களுக்கு மாபெரும் வர பிரசாதம் என்ன பாக்கியம் செய்தோமோ உங்களை குருவாக அடைந்தற்க்கு அம்மா உங்கள் குருவின் வழியே நீங்கள் செல்லும் பாதையை போன்று எங்களை போன்ற ஆன்மாக்களும் உங்கள் தயவு பெறின் வழியே எல்லா உயிர்கள் மீதும் அன்பும் கருணையும் தயவும் ஜிவகாருண்யமும் மேல்யோங்கி நிற்க குருவின் துணையோடு செயல்படுவோம் குருவே சரணம்🙏🙏🙏
@menusirikumar7327
@menusirikumar7327 Год назад
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனி பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி.மிக்க நன்றி அம்மா பரஞ்சோதி பாபாவை பற்றி முதல் முறையாக தங்களின் மூலம் அறிந்து கொண்டேன்.அம்மா தாங்கள் மூலமே வள்ளல் பெருமான் பற்றியும் அறிந்து கொண்டேன்.தாங்கள் தான் என்னையும் வழிநடத்துகிறீர்கள்.
@thiyagarajansubramaniam5170
@thiyagarajansubramaniam5170 11 месяцев назад
அம்மா நீங்கள் சொற்பொழிவு செய்த நாள் 14.07 இந்த காணொளியை நான் கண்டது இன்று 14.07.2023
@sankar7926
@sankar7926 9 месяцев назад
ஓம் ஸ்ரீ சற்குரு பரஞ்சோதி பாபா போற்றி...
@jeevasubramaniyan4117
@jeevasubramaniyan4117 5 месяцев назад
வாழ்க வளமுடன் அம்மா உங்கள் மென்மேலும் இந்த அடியேனின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா ❤
@priyaprasannaknvf-0545
@priyaprasannaknvf-0545 Год назад
வடபழனி பரஞ்சோதி பாபா திவ்ய திருவடிகளே சரணம் சரணம்🙏🙇 வாழ்க வளமுடன் அம்மா 🙏 🙇
@ayyasamyvelmurugan7725
@ayyasamyvelmurugan7725 Год назад
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏குருவே சரணம்...
@ramyagopalakrishnan6549
@ramyagopalakrishnan6549 Год назад
Kaliyuga AVVAIYE. Vazhga valamudan Amma
@senthamaraiselvi7407
@senthamaraiselvi7407 Год назад
வாழ்க வளமுடன் அம்மா. தீர்க்க முடியாத கர்மங்களை தீர்க்க வந்த ஸ்ரீலஸ்ரீ வடபழனி பரஞ்சோதி பாபாவை தாங்கள் மூலம் அறியப்பட்டு ஐயாவின் ஆற்றல்களை அனுபவித்து வருகிறேன் அம்மா. ஐயாவின் தயவே தயவு அம்மா. நடனமாட வைத்த கருணைக் கடல். சிறப்பு அம்மா. ஐயா தங்களை ஆட்கொண்டு எங்களை எல்லாம் உங்களுடன் ஆன்ம நேய தொடர்பு ஏற்படுத்தி எல்லையில்லா இன்பம் அடைகிறார் அம்மா. மிக சிறப்பு அம்மா. ஓம் சற்குரு பரஞ்சோதி பாபா அவர்களின் திருவடிகளே சரணம்.
@ramaiyanmanohar2907
@ramaiyanmanohar2907 Год назад
எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் இக்காணொளியை காணும் வாய்ப்பை பெற்றேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நன்றி வணக்கம்
@jeevajothy2369
@jeevajothy2369 Год назад
அன்பே சிவம் 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪷🙏🏻🙏🏻🙏🏻 குரு அம்மா வணக்கம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🪷🪷 குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🪷🪷🪷
@gunavasantharajan1756
@gunavasantharajan1756 Год назад
என்னுடைய குருவும் அருட்தந்தைதான் என்னை ஆட்கொண்ட என் அப்பா மிகப்பெரிய பாக்கியம் என் குரு
@vallirevathi6317
@vallirevathi6317 Год назад
குரு அம்மா வாழ்க வளமுடன் ஓம் ஸ்ரீ சத்குரு பரஞ்சோதி பாபா சரணம் , ஆட்கொண்ட குருமார்களின் வழி நின்று வாழ்ந்தும் , வாழ வைத்துக் கொண்டும் இருக்கும் தங்கள் பெருங்கருணை வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் ,
@anagansathishsubramani
@anagansathishsubramani Год назад
தயவு தயவு தயவு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏 அற்புதம் அற்புதம் அம்மா
@velayuthampillai6325
@velayuthampillai6325 Год назад
அருட்பெரும் பரஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெரும்கடவுள் அரி ஓம் ஞானஜோதி சிவஓம் அட்டமாசித்தி
@dharmalingamm1070
@dharmalingamm1070 Год назад
Amma's words about Vadapalani Sri.la.Sri.Paranjothi Baba is so awesome.Eventhough i had dharshaned Vadapalani Mahan before attained Jeevansathi, i didn't feel that much greatness.We all should thank our Amma for showing us the Siddhars in our time.We all should thank Vallal Perumanar for Showing our Amma as our Guru.Thank you Amma for taking us up in the ladder of Spirituality.
@AnmigaBharatham
@AnmigaBharatham Год назад
குரு சரணம் குரு சரணம் 🙏🙏
@ganragRAM
@ganragRAM Год назад
Guruve saranam
@ArunKumar-xv3td
@ArunKumar-xv3td Год назад
Valga valmudan
@nehrukollangudi8021
@nehrukollangudi8021 Год назад
வடபழனி பரஞ்ஜோதிபாபாசரணம்
@Ramanamam2957
@Ramanamam2957 Год назад
Jai Paranjothi Baba சரணம்.
@nehrukollangudi8021
@nehrukollangudi8021 Год назад
ஓம் நமசிவாய சரணம்
@nehrukollangudi8021
@nehrukollangudi8021 Год назад
எங்களுக்கும் பிராத்தனை செய்யுங்கள் தாயே
@rajipvr
@rajipvr 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@muthuramakrishnanp.n.7177
@muthuramakrishnanp.n.7177 Год назад
🙏
@kimu9414
@kimu9414 Год назад
🙏🙏🙏🙏
@nehrukollangudi8021
@nehrukollangudi8021 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
@rameshnagalingam5723
@rameshnagalingam5723 3 месяца назад
‌‍ ஐயா ஸீபெரும்புதூரில்‌ எங்கு உள்ளது.சரியான முகவரியை தந்தால் ஐயாவை காண உதவியாக இருக்கும் 🙏
@srilathamathivanan560
@srilathamathivanan560 Год назад
அம்மா அவருடைய சமாதி எங்கே எந்த ஊர் சொல்லுங்க அம்மா
@ganragRAM
@ganragRAM Год назад
At pallnallur next to valla kottai
@metalneeds
@metalneeds Год назад
Pal nallur near vallakotai next to sriperumbudur
@premshyam6318
@premshyam6318 Месяц назад
²29'
@manomano403
@manomano403 Год назад
மனம் பக்குவப் படாமல் வயதுக்கு வருவதால் அதிகபட்சமாக வயிறுதான் மலர முடிகிறது, ஆமால்ல.. அக மலர முக மலர்ந்து அடுத்தவர் நலன் நாடியும் நம்ம சிந்திக்கின்ற பக்குவம் நமக்கு வருகின்ற போதுதான் மானுடம் சிறக்கும், உண்மைதான்.. மானுடம், ஐந்தறிவு ஜந்தோடு ஒன்றல்ல ஆறென்று உணர்ந்தாலே போதும், விடியல் வரும் தேடித் தானா.. .. 07.41 23.12.2022
@user-yn4qe6kk1b
@user-yn4qe6kk1b 2 месяца назад
சீவகாருண்யம் பேசுவோர் வீட்டில் உயிருக்கு போராடும் ஒரு உயிரும் பாதுகாக்கும் நிலை இல்லை வெற்று பேச்சு நம்ப கூடாது வெறும் சொல் மட்டுமே இழி பிறப்பு
Далее
When You Get Ran Over By A Car...
00:15
Просмотров 7 млн
BABYMONSTER - ‘FOREVER’ M/V
03:54
Просмотров 24 млн
Я нашел кто меня пранкует!
00:51