Тёмный

என்னை கவர்ந்த இஸ்லாம்!ᴴᴰ┇Kafil @ Manikadan┇Way to Paradise Class 

Way to Paradise - Jamathul Janna Trust
Подписаться 172 тыс.
Просмотров 24 тыс.
50% 1

YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: waytoparadise.in/
✮ FACEBOOK: / jamathuljannatrust
✮ RU-vid: / waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
#waytoparadise
#convert_to_islam
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 56   
@abdulsworld2k9
@abdulsworld2k9 5 лет назад
மாஷா அல்லாஹ்., உங்களை பெற்ற தாய் தந்தைக்கு அல்லாஹ் கலிமாவை நசீபாக்குவானாக
@NaseerAhamed-uf7ch
@NaseerAhamed-uf7ch 8 месяцев назад
அல்லாஹ் வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக
@kadharmydeen5820
@kadharmydeen5820 4 года назад
சகோதரரே பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்கள் இந்த பயானை கேட்டு திருந்துவார்களாக மாஷா அல்லா உங்களுக்கு ஞானத்தை கொடுத்து உங்களுக்கு சாலிஹான குழந்தை கொடுப்பானாக உங்களுக்காக துவா செய்கிறோம் ஆமீன்
@mohamedyoosuf5499
@mohamedyoosuf5499 2 года назад
அருமைச் சகோதரரே கஃபீல் சகோதரரின் தொடர்பு எண் கிடைக்குமா... ?
@mohamedfarook1516
@mohamedfarook1516 5 лет назад
இத்தலத்தில் இந்த சகோதரரின் முந்தய உரையை கேட்டு இருக்கிறேன்.சிறிதும் மாற்றமில்லாமல் இவரது அனுபவத்தை வெளிப்படுத்துகிறார். மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:1)
@mohamedziavudeen1179
@mohamedziavudeen1179 3 года назад
சென்னை ஏர்போர்ட்டில் என்னுடைய உறவினரை அழைக்க என் சகோதரியுடன் சென்றிருந்தேன் அப்போது மாற்றுமத சகோதரி தன் மகன் இஸ்லாத்தை ஏற்றுகொண்டு எங்களையும் ஒரு குறையில்லாமால் வைத்திருப்பதாக எங்களிடம் சொல்லி சந்தோசப்பட்டார்கள் அந்த தாய் தந்தைக்கும் ஹிதாயத்தை கொடுக்க இறைவனிடம் பிரார்தித்தோம்
@abdulkaderm5737
@abdulkaderm5737 5 лет назад
அல்லஹ்அக்பர் சகோ உங்கள் தாய்,தந்தைக்கு அல்லஹ் நேர்வழி காட்டுவானக ஆமின் அஸ்ஸலாமு அழைக்கு...
@abdullahgobiunmanaviyeutka6789
மாஷா அல்லாஹ் சகோதரா. அல்லாஹ் உங்களுக்கு நல்ல சந்ததியினரை தநுவானாக
@abdulsamadabdulsamad950
@abdulsamadabdulsamad950 5 лет назад
AAMEEN
@s211761
@s211761 5 лет назад
மாஸா அல்லாஹ் உங்கள் செயல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது..இறைவன் தான் நாடியவர்களை நேர்வழிப படுத்துவான் நிதர்சனமான உண்மை
@ashfaqtangaraj6782
@ashfaqtangaraj6782 4 года назад
Alhamdulillah Allah Taan Nadiyorai Ner Valiyel Seluthugiran walthukal Bro I'm Revert
@creativeflair27
@creativeflair27 2 года назад
Allah unggalukkum ungal kudumbathirkkum arul purivaanaaga
@mohammednaqhid8706
@mohammednaqhid8706 4 года назад
Masha Allah
@ahmedlebbai6692
@ahmedlebbai6692 2 года назад
அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.
@hameedibrahim5607
@hameedibrahim5607 2 года назад
இதா ஜா அ நஸ்ருல்லாஹி வல் பதஹ்...... இன்ன ஹூ கான தவ்வாபா... சுப்ஹானல்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ்... நேர்வழி அடைந்தார் வெற்றி அடைந்தார் இஸ்லாம் எனும் நீருக்குள் நுழைந்த நண்பரை வரவேற்கிறேன்... அஸ்ஙலாமு அலைக்கும்
@fathimamy4935
@fathimamy4935 2 года назад
Alhamdulillah innum Allah help you ameen
@nathamrajamohammed1467
@nathamrajamohammed1467 3 года назад
மாஷா அல்லாஹ் ❤❤❤❤
@mohamedimthiyass4550
@mohamedimthiyass4550 4 года назад
Masha Allah..
@abdulhakeem3002
@abdulhakeem3002 4 года назад
Masha alla
@AbdulRahman-ll2of
@AbdulRahman-ll2of 5 лет назад
மாஷா அல்லாஹ் நீங்கள் யாரும் முஸ்லீம் மனிதர்களை பார்க்கவேண்டாம்.மார்க்கத்தை தெரியாத பல மனிதர்கள் இருக்கின்றனர் நீங்கள் அல் குர்ஆனையும் நபியவர்களின் வாழ்க்கை வரலாறு ஹதீசையும் பார்த்து படியுங்கள் அல்லாஹ் அவன் உங்களுக்கு அருள் புரிவான்...அல்லாஹ்வின் வேதமான உண்மையான அல் குர்ஆனை படியுங்கள் இவ்வுலகிக்கும் மறுவாழ்விற்கும் அது நேர்வளிகாட்டும் சிந்திப்பவருக்கே சிறந்தது...
@sumaiya6233
@sumaiya6233 2 года назад
நீங்கள் சொன்னது உண்மைதான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர்கள் சிலருக்கு இறைவனுடைய பயம் கிடையாது
@nordindev
@nordindev 4 года назад
Quote from the Holy Qur'an: Ash-Sharh (94:5) فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
@AK-oj4ol
@AK-oj4ol 5 лет назад
Allah swt ungal petrorukku kirubai seyvaanaga Aameen
@mansoormohamedismail3299
@mansoormohamedismail3299 6 месяцев назад
மாஷா அல்லாஹ்
@abdurahman-dx4gj
@abdurahman-dx4gj 4 года назад
அல்லாஹுஅக்பர்
@babusuryaabdulrasheed1811
@babusuryaabdulrasheed1811 5 лет назад
அல்ஹம்த்ல்லாஹ்
@asfaqmarwa5224
@asfaqmarwa5224 5 лет назад
உண்மை உண்மை உண்மை
@bismilrizwana4413
@bismilrizwana4413 2 года назад
Subhanallah subhanallah. Allahuma sali ala muhamadin nabiyyil ummihi walalihi wasalim thasleema
@u1vlog765
@u1vlog765 Год назад
Allah hu akbar
@ameerjanhussain8772
@ameerjanhussain8772 5 лет назад
MashaAllah, Allah SWT Bless you ,be a strong in believe ,no religion on Earth worship to one Mighty Allah,But only Islam.
@fathimafathima1090
@fathimafathima1090 3 года назад
மாஷாஅல்லாஹ்
@rivertedummah5145
@rivertedummah5145 4 года назад
Allah unga petrorku hidhayath kudukanum
@creativeflair27
@creativeflair27 2 года назад
Alhamdulillah
@arifmohamed8610
@arifmohamed8610 5 лет назад
Allah mega periyavan... Allah ungalai poruthikolvanaga....
@sakthisaravana8099
@sakthisaravana8099 4 года назад
Mashaallah ann
@manazirbinnoohu1258
@manazirbinnoohu1258 5 лет назад
Alhamdulilah
@siddiquekaja4388
@siddiquekaja4388 5 лет назад
Allahu Akbar
@AbdulMalik-vm4dp
@AbdulMalik-vm4dp 2 года назад
☝🏻❤❤❤👍
@mohamedyusuf6407
@mohamedyusuf6407 5 лет назад
Alhamthulella
@yasmanwahid8295
@yasmanwahid8295 4 года назад
அல்லாஹ்வு அக்பா
@akbarbatcha
@akbarbatcha 5 лет назад
AL hamdulillah
@abdulsamadabdulsamad950
@abdulsamadabdulsamad950 5 лет назад
SUBHANALLAH
@alfosalfos6444
@alfosalfos6444 5 лет назад
U RET SPK V GOOD
@nissamtvm7305
@nissamtvm7305 5 лет назад
Allahuakbar
@kajakamaludeen2026
@kajakamaludeen2026 2 года назад
Pl. dont tell that you were from SC. When you are a muslim tjhat is all where your previous history is not counted. Unfortunately your in laws were muslim name holders only, but not following the principles of sunna.
@thamizhspeech1856
@thamizhspeech1856 5 лет назад
இஸ்லாம் இன்னும் முழுமையாக உங்களுக்குள் வரவில்லை,,
@hassainhussain6063
@hassainhussain6063 2 года назад
Masha ALLAH..
@hameedmohammad5979
@hameedmohammad5979 4 года назад
Masha allah
@bikeboysrd1855
@bikeboysrd1855 5 лет назад
Masha allash
@siddiquekaja4388
@siddiquekaja4388 5 лет назад
Allahu Akbar
@arunkumarr9623
@arunkumarr9623 5 лет назад
Allahu Akbar
@m.rusann9687
@m.rusann9687 3 года назад
Masha Allah
@mohammednaqhid8706
@mohammednaqhid8706 4 года назад
Masha Allah
@nabisasamsudeen8359
@nabisasamsudeen8359 4 года назад
Masha allah
@mohamedasiq3750
@mohamedasiq3750 5 лет назад
Masha allah
Далее
POV: Your kids ask to play the claw machine
00:20
Просмотров 9 млн