Тёмный

என்னை சினிமாவுக்கு அழைத்து வந்த கமல் | CARTOONIST / WRITER / JOURNALIST - MADHAN | PART 4 

Social Talkies
Подписаться 219 тыс.
Просмотров 28 тыс.
50% 1

#CWC #CARTOONISTMADHAN
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Опубликовано:

 

23 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 года назад
நான்கு எபிசோட்களையும் பார்த்தேன். என்ன ஒரு டீசன்ட்டான இன்டர்வியு. அறிவு ஜீவி....மதன் அவர்கள். ஆனால் அந்த கர்வம் ஒரு இடத்தில் கூட தெரியவில்லை. சூப்பர் சித்ரா லக்ஷ்மணன் ஸார்..சூப்பர்.
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
Andavar kamal Encyclopedia of Indian cinema 🙏🙏🙏🙏🙏
@anandganapathy7524
@anandganapathy7524 2 года назад
பத்திரிகை பிரபலத்தை பேட்டி எடுத்த திரைப் பிரபலம்....அருமை...சித்ரா சார்...வாழ்த்துக்கள்
@acbala84
@acbala84 3 месяца назад
வார்த்தைகளுக்கு வலிக்காத ஒரு நேர்காணல். மிகச்சிறப்பு.
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 2 года назад
என்ன மென்மையான குரல் மேன்மையான மதனுக்கு.மீண்டும் வந்தார்கள் வென்றார்கள் படிக்க தொடங்கவேண்டும்.
@krishnarocks6718
@krishnarocks6718 2 года назад
Two to two to two two.... unforgettable dialogue in Anbe Sivam
@bharatnil4759
@bharatnil4759 2 года назад
மதன் சார் அவர்களை பார்ப்பதே உற்சாகமான விஷயம் தான். பாரபட்சம் பார்க்காத நல்ல மனிதர். உலக தத்துவம் மற்றும் மதம் சார்ந்து தனது பார்வையை மக்களுக்கு அறியத்தரலாம் என்பது என் எண்ணம்.
@poomannan9967
@poomannan9967 2 года назад
கலைஞரின் தந்திரம்... ம்ம் இவர் மிகவும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் நிருபித்துவிட்டார்...
@ppomahalakshmibhaskar2147
@ppomahalakshmibhaskar2147 2 года назад
I am a great fan of Madhan Sir. His interview is very interesting and he gave more info.
@zayfadad6923
@zayfadad6923 2 года назад
Gives me nostalgic memories Except for grey hair he has not lost his personality
@physics20246
@physics20246 Год назад
Excellent, thoroughly enjoyed
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 5 месяцев назад
எனக்கு மதனை அவர்களை ரொம்ப பிடிக்கும். ❤❤❤
@kamalfanclub9779
@kamalfanclub9779 2 года назад
Ulaganayagan ⭐ is inspiration to all directors and actors 🙏
@sathish07088
@sathish07088 2 года назад
My favorite writer, i have all his books in my collection. He is one of the brilliant writer of recent times 🙏
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 2 года назад
ஒரு தங்க சுரங்கத்திற்குள் புகுந்து ஒரே ஒரு சவரன் மட்டும்தான் எடுத்து வந்துருக்கிறீர்கள் லக்ஸ்மணன் சார்........ 👎👎
@vijayrengarajan2741
@vijayrengarajan2741 2 года назад
நல்ல பேட்டி.. இன்னும் detail ah இருந்தா நல்லா இருக்கும்.. மதன் அவர்கள் ஒரு தகவல் கடல் போல்.. ரொம்ப கொஞ்சம் தான் இருக்கு இதில்
@SasiKumar-kb3zs
@SasiKumar-kb3zs 2 года назад
I don't want this interview to end. Disppointed!
@sureshbabuk7471
@sureshbabuk7471 Год назад
two bestever interviewers talk together. gem for listeners
@Kuberan_22
@Kuberan_22 2 года назад
12:30 - VIJAY
@kamarajm4106
@kamarajm4106 2 года назад
Mathan sir niraya thiraimai saligalai uruvakkiyavar,no doubt it
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 2 года назад
திரு.ராவ் அவர்களைப்பற்றி மேலும் விவரங்கள் தேவை.ராவும் மதனும் சேர்ந்து சில வருடங்களுக்கு முன் ஒரு தமிழ் பத்திரிகையில் கலக்கினார்கள்.ஆனால் அது திடீரென நின்றுவிட்டது வருத்தமே.அதைப்பற்றியும் கேட்டு வாங்குங்கள் லக்ஷ்மண் சார்.
@pulayanen
@pulayanen 2 года назад
Sir please start a separate series for Madan sir
@kalyani56568
@kalyani56568 2 года назад
Interesting!
@05bbc520
@05bbc520 2 года назад
Innum 2 episodes irunthirukkalaam
@vijayr3295
@vijayr3295 2 года назад
Kamal 7:05
@vaalaadimani
@vaalaadimani 2 года назад
நிறைய விஷயங்கள் விட்டு போய் விட்டது சட்டுன்னு முடிச்சிட்டு வந்து விட்டார் எவ்ளோ கேள்விகள் மிச்சம் இருக்கிறது 🤔🤔🤔
@dhanurekha6978
@dhanurekha6978 2 года назад
MADHAN-TOON IN DINAMANI!!
@Mayvee123
@Mayvee123 2 года назад
மதன் ஒரு வைர சுரங்கம்.... அதில் கால் கிராம் மட்டுமே எதுட்டு வந்திருக்கீங்க
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 года назад
I have personal experience of Voice interaction with spirit Seven years back
@aruldeivasigamani750
@aruldeivasigamani750 2 года назад
மதன் ஒரு பத்திரிகை துவக்கி சில வாரங்கள் வந்தது அதை பற்றி பேசி இருக்கலாம். பத்திரிகை யின் பெயர் வின் நாயகன்
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
Andavar kamal God of Indian cinema
@shyamalakannan501
@shyamalakannan501 2 года назад
Like vijay madhan is talking very careful y, expecting more
@elangovans8799
@elangovans8799 2 года назад
Ian really elated with this interview I was great fan of Madhan,s Thiraiparvai he was very different and brainy still he remains as best critic ,Thank you chitra sir for the interview
@rajasekar7966
@rajasekar7966 2 года назад
இவரை வைத்து 100 எபிசோட் கூட போடலாம்... இவ்ளோ சீக்கிரமாக முடிச்சிட்டிங்களே லக்ஷ்மன் சார்
@marankumarg9850
@marankumarg9850 2 года назад
Little disappointed with Madan. Expected him to be more bold and open.. no fireworks.. played it very safe..why?? Being a journalist I am sure he had lot more up his sleeve then what he revealed.. Cmon Madan sir .. veluthu kattunga..
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 года назад
dude he is aged...and survived cancer..
@wesleywesley4464
@wesleywesley4464 2 года назад
Super
@anandvijayaraghavan4933
@anandvijayaraghavan4933 2 года назад
👍👍👍👍
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
About Andavar 7:05
@mA-fd3vu
@mA-fd3vu 2 года назад
It’s there I hv experienced
@yacoobmohamed6623
@yacoobmohamed6623 2 года назад
Sir hw ur neourons work without creator so god is thr sir
@aarteearasu
@aarteearasu 2 года назад
Madan arumai. Feel am near you. How is your health
@bharathirajaa2991
@bharathirajaa2991 2 года назад
Madan sir neenga oru padam directness pannalame
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 2 года назад
5 வது எபிசோடிலாவது ?
@sankaranarayanane740
@sankaranarayanane740 2 года назад
Chitra sir... என் மனைவி நடிகை சரோஜா தேவி அவர்களின் தீவிர ரசிகை.அவர்களை எப்படி சந்திப்பது.விலாசம் சொல்ல முடியுமா.
@yacoobmohamed6623
@yacoobmohamed6623 2 года назад
Sir god is thr tht too u reliase u r asking proof thr is proof hw ur body works.u hav brain but is thr any proof cause v can't c our brain but v belive.
@vijayanand.b402
@vijayanand.b402 2 года назад
dog thirupi pota god
@mA-fd3vu
@mA-fd3vu 2 года назад
Sorry mokka interview not much information from Madhan
Далее
LISA - ROCKSTAR (MV Teaser)
00:10
Просмотров 4,8 млн
Writer Sujatha interview to Gopinath
17:14
Просмотров 435 тыс.
LISA - ROCKSTAR (MV Teaser)
00:10
Просмотров 4,8 млн