Тёмный

என்னை தேடி வந்த கன்னட பட வாய்ப்பு - Radha Bharathy | Chai With Chithra | Part 9 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 8 тыс.
50% 1

Part 1: • என்னுடைய கதையை கேட்டு ...
Part 2 : • 10 நாட்கள் போனதுக்கு ப...
Part 3: • மணிவண்ணன் கோபக்காரர் ம...
Part 4: • தூர்தர்ஷினில் எனக்கும்...
Part 5: • சூப்பர் ஸ்டாருக்கு நான...
Part 6 : • ஒரே நாளில் ஒன்பது பாடல...
Part 7 : • பிரசாந்த் முதல் படத்தி...
#prasanth #thiyagarajan #deva #vaikasi pirathanchu #radhabharathi
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES ru-vid.com/show-UCjOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

16 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@chandrasekaranthaiyagaran3542
@chandrasekaranthaiyagaran3542 Месяц назад
மிக வெள்ளேந்தியான மனிதர்.இப்பொமுது வரும் இளம் தலைமுறை நடிகர் இயக்குனர்கள் சில படங்களில் தோன்றினாலும் பிற்கால வாழ்க்கைக்கு தேவையானதை நல்ல Investment மூலம் ஏற்படுத்தி கொள்கிறாற்கள்.Sri MKT பாகவதர் காலத்திலிருந்து இந்த தீய பழக்கங்களால் சொத்தை இழந்தவர்கள் அதிகம்.இது எல்லா துறைக்கும் பொருந்தும்.
@shankarraj3433
@shankarraj3433 Месяц назад
என்ன ஒரு இனிமையான மற்றும் எதார்த்த மனிதர்.
@shankarraj3433
@shankarraj3433 Месяц назад
இறுதியில் நான் கண் கலங்கிவிட்டேன்.
@shankarraj3433
@shankarraj3433 Месяц назад
மிக மிக திறமையான மனிதர். நல்ல திரைக்கதை ஆசிரியர்.
@arumugamgajanthan7212
@arumugamgajanthan7212 Месяц назад
இவரது குடிப்பழக்கம் அனைவருக்கும் ஒரு பாடம். அருமையான நேர்காணலாக அமைந்திருந்தது ❤
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Месяц назад
நல்ல அருமையான நேர்காணல். நல்ல திறமையுள்ள கலைஞர்கள், படைப்பாளிகள், மது,மானது,சூது இவைகளில் சிக்கி வீழ்ந்து போய்விடுகிறார்கள்.மனம் வருத்தம் அடைகிறது. அவர்கள் மீண்டும் திருந்தி நல்ல பாதைக்கு பயணிக்க விரும்பும்பொழுது, அவர்களுக்கு உதவ எவரும் முன்வருவதில்லை.அதனால் அவர்கள் வாழ்க்கை போராட்டமாக மாறிவிடுகிறது. மீண்டும் திரு. ராதாபாரதி அவர்களுக்கு இந்த சாய் வித் சித்ரா நேர்காணல் நிகழ்ச்சியின் மூலமாக மீண்டும் வாழ்வில் மறுமலர்ச்சி கிடைத்திட இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் சித்ரா சார். ஒரு நல்ல மனதுடைய மனிதரை நேர்காணல் செய்ததற்கு நன்றி.
@shankarraj3433
@shankarraj3433 Месяц назад
ராதா பாரதி சார், நீங்கள் சீரும் சிறப்புமாய் நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்.
@Indian2285
@Indian2285 Месяц назад
அருமையான இசையமைப்பாளர் தேவா சார்...
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 Месяц назад
மிக அருமையான நேர்காணல்.ஒரு விகல்பம் இல்லாத மனிதருடன் பேசிய உணர்வு ஏற்பட்டது.மிக்க நன்றி சார்
@siva-is1wj
@siva-is1wj Месяц назад
Emotional interview. Wish the director good health nd long life.
@sankarsankar2839
@sankarsankar2839 Месяц назад
Chitra sir, reyaly thankyou ,first time I se him, and he will make me crying. We all are lition with him something for awer life.thankyou one more.
@shankarraj3433
@shankarraj3433 Месяц назад
Best life lessons we have learnt Radha Bharathy sir. Thanks a lot. 🙏
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 Месяц назад
I Sense IT that deva Sir joyful Person 😊
@tharik346
@tharik346 Месяц назад
நேத்துல இருந்து வைகாசியும் (உங்களுக்கு நல்ல காலமும்) பிறந்தாச்சு
@kannanp6675
@kannanp6675 Месяц назад
மிகவும் சிறப்பான நேர்காணல் சார்....
@shankarraj3433
@shankarraj3433 Месяц назад
ஆமாம் பா.
@staravi39
@staravi39 Месяц назад
உண்மையில் கடைசியில் நச்சின்னுத்தான் ஒரு குட்டு வைத்து முடித்தார், “ஜீவன்” என்ற வார்த்தைக்கு இன்றைய இயக்குநர்களுக்கு அர்த்தம் தேட விட்டுவிட்டார். உங்களின் பேட்டி அருமை நல்ல பாடம்.
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 Месяц назад
இவருடைய பேட்டி டெய்லி ஒருபடம் பார்ப்பதுபோல்உள்ளது சித்ரா சார் காரைக்குடி நாறாயன ன் ஐயாஅவர் களுக்குரகு அர்ப்புதமா பேட்டி வாழ்கவலமுடன்❤❤❤❤
@shankarraj3433
@shankarraj3433 Месяц назад
ஆமாம் நண்பா...
@MariMuthu-cn5ol
@MariMuthu-cn5ol Месяц назад
நல்ல நேர்காணல் அருமை
@shankarraj3433
@shankarraj3433 Месяц назад
மீண்டும் ஒரு வைகாசி பிறக்க வாழ்த்துக்கள் சார்.
@shankarraj3433
@shankarraj3433 Месяц назад
ராதா பாரதி சார் உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை, வணங்குகிறேன். 🙏
@chiru184
@chiru184 Месяц назад
இப்போது எல்லா directorsம், நடிகர்களும் நல்ல தெளிவு. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்கள். அந்த காலத்து ஆட்கள் பாவம்.
@moorthimoorthi7829
@moorthimoorthi7829 Месяц назад
அருமை மாமனிதர் ராதா ❤❤
@sankarsankar2839
@sankarsankar2839 Месяц назад
Vary true and gentlemen, so he speaks directly
@thamilarashan5311
@thamilarashan5311 Месяц назад
இவரது குடிப்பழக்கம் அனைவருக்கும் ஒரு பாடம்
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el Месяц назад
Nalla manithar ❤❤
@siddhikarthik
@siddhikarthik Месяц назад
Very nice interview
@maharajatradesmahaprint1268
@maharajatradesmahaprint1268 Месяц назад
super interview 🎉❤
@vp774
@vp774 Месяц назад
சூப்பர் 👌👍👏
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el Месяц назад
Super 👌 👍
@babubabu-hq2sm
@babubabu-hq2sm Месяц назад
அருமை யதார்த்த மனுஷர்
@shankarraj3433
@shankarraj3433 Месяц назад
ஆமாம் உண்மை..
@VadiVel-ot3dx
@VadiVel-ot3dx 29 дней назад
Super 👍
@SampathKumar-tt3dk
@SampathKumar-tt3dk Месяц назад
இப்படியான இயல்பு மனிதர்கள் தோற்பது ஏற்புடையது இல்லைங்க அவரும் அவர் குடும்பமம் மீண்டு நன்கு வர இறையையும் , இயற்கையையும் மனதார வேண்டுகிறேன் சிவசுப்ரமணியம் சம்பத்குமார் கோயமுத்தூர்
@DRRANGARAJAN
@DRRANGARAJAN Месяц назад
If Tamilians fight shy to use Tamil words for words like CHAI when equivalent Tamil words abound beyond the bounds of belief, it is to be taken as a sign of ingratitude.
@shankarraj3433
@shankarraj3433 Месяц назад
ராதா பாரதி சார், உங்களை போல் நல்ல இயக்குனர்கள் திரைப்படம் இயக்கிக்கொண்டே இருக்கவேண்டும். ஏன் இவளவு இடைவெளி.
@s.balamurugan
@s.balamurugan Месяц назад
Sir please Try to interview Mr Ilayaraja....
@muthumari9294
@muthumari9294 Месяц назад
முதல் எபிசோட் வெள்ளந்தி போல பேசுகிறார் என்று நினைத்தேன் இத்தனை எபிசோட் வரை வளம் வரும் போது தான் தெரிகிறது இவருக்கு சினிமா தான் உயிர் என்பது தெரிகிறது.
@Sanjjeev21
@Sanjjeev21 Месяц назад
the person in the first photo looks like Bobby Simha 😁
@hariharanm6466
@hariharanm6466 Месяц назад
😢😢😢❤❤❤
@BabuNaidu-eg2jl
@BabuNaidu-eg2jl Месяц назад
😊👌👍🙏🙏😎
@tamilnadu..5914
@tamilnadu..5914 Месяц назад
வெளிபடயா பேசுறார் ராதா பாரதி அவர்கள், உயிரோட்டம் , இப்பத்த படங்களோட வறட்சிய சரியா சொல்லியிருக்கார், இவர மாதிரியானவங்க யிருந்தா படங்க மனசல நிக்கும், எ.கா. வைகாசி பெறந்தாச்சி.
@shankarraj3433
@shankarraj3433 Месяц назад
நல்ல எ.கா. கூறியுள்ளீர்கள்.
@shankarraj3433
@shankarraj3433 Месяц назад
நன்றி சார்.
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 29 дней назад
இயக்குனர் திரு.ராதா பாரதியிடம் நேர்காணல் மிகவும் நன்றாக அமைந்திருந்தது.இயல்பான மனிதரின் பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது. திறமைசாலியான இயக்குனர் மதுப் பழக்கம் காரணமாக வாழ்வின் வசந்தத்தை இழந்து விட்டார் என நினைக்கும் போது மனதிற்கு வேதனையளிக்கிறது.
@hindustan6352
@hindustan6352 Месяц назад
ONE OF THE BEST INTERVIEW .......
@shankarraj3433
@shankarraj3433 Месяц назад
Ya. Its the best....
@raajeshnarayanan
@raajeshnarayanan Месяц назад
ரொம்ப நல்ல மனுஷன்.❤❤❤
@shankarraj3433
@shankarraj3433 Месяц назад
ஆமாம் பா.
Далее
Забота от брата 😂 #shorts
0:31
Просмотров 1,3 млн