Тёмный

என்னை நிறைய இடத்தில் அழவைத்த படம் - Mr Tamilan Movies Story Explained in Tamil 

Mr Tamilan Indian Movies
Подписаться 716 тыс.
Просмотров 532 тыс.
50% 1

முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Опубликовано:

 

4 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 617   
@mrmrstamil2497
@mrmrstamil2497 11 месяцев назад
அந்த சமயத்தில் நாங்கள் கல்லூரி படிப்பில் இருந்தோம்... சக தோழிகளாக மலையாளிகள்.. எங்களால முடிஞ்ச நிதிய திரட்டி உதவி பண்ணோம்.. மலரும் நினைவுகள் அவை...😊
@avpbros6933
@avpbros6933 11 месяцев назад
என்னுடைய அழுகையையும் வருத்தத்தையும் வார்த்தையால சொல்ல முடியல அண்ணா. மனவளர்ச்சி குன்றிய உடன்பிறந்த என்னுடைய அண்ணனை வைத்துக்கொண்டு கஜா புயல்ல, கூரை வீட்டுல மாட்டிகிட்டு 6 மணிநேரம் பட்ட அவதி, கஷ்டம்லாம் கண்ணு முன்னாடி இந்த ஒரு படம் கொண்டு வந்துருச்சு. எனக்கு உதவி செய்ய அந்த ஊர்ல யாருமே இல்ல, காரணம் என் பெற்றோர் கலப்பு திருமண‌ம். புயலடிச்ச மறுநாள் என்னுடைய கல்லூரி முதல்வர், பேராசியர்கள்ட உதவி கேட்டு 700 பேருக்கு சாப்பாடும், ஜெனரேட்டர் வச்சி தண்ணீர் வசதியும் ஏற்படுத்தி கொடுக்க முடிஞ்சது. So. Plz சுயநலமாக மட்டும் யாரும் இருக்காதீங்க. உடல் ஊனத்தை கேலி செய்யாதீங்க. குறிப்பா காதல் திருமணம் செய்தவர்களை சாதி வேற்றுமை பார்த்து தயவு செய்து ஒதுக்காதீங்க உறவுகளே!!
@vnstamilan3963
@vnstamilan3963 Год назад
நான் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை ஆனால் உங்கள் குரல் என் கண்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தியது 😢
@kathersevi4467
@kathersevi4467 Год назад
நல்ல மழை பெய்து கொண்டுருக்கும் போது சாப்டு முடித்து போர்வையை இழுத்து பொத்திக் கொண்டு போனை பார்த்துக்கொண்டு படுத்திருக்கும் போது மிஸ்டர் தமிழன் நோட்டிபிகேஷன் வந்ததும் சந்தோசமாக படம் பார்க்கத் தொடங்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்😅😅😅
@sahulameeth7572
@sahulameeth7572 Год назад
😁
@jananiaachu2305
@jananiaachu2305 Год назад
Same
@shakulstory4085
@shakulstory4085 Год назад
Punjab layum malai
@Rameshkutty-sr3ku
@Rameshkutty-sr3ku Год назад
@@jananiaachu2305 enga ipo malai peiyithunu sollunga😇😇😇
@CookuwithRani
@CookuwithRani Год назад
@gowthamiprakya7263
@gowthamiprakya7263 Год назад
2004 ல சுனாமியில சிக்கிட்டு ,நம்ம காப்பாத்த யாராவது வருவாங்கலானு தவிச்ச நிமிஷம் கண்ணுல வந்து போச்சு அண்ணா,கண்ணு முன்னாடி நிறைய பிணங்கள் மறக்க முடியாத மறக்க நினைக்கும் நினைவுகள்
@mangalraj2536
@mangalraj2536 Год назад
காரைக்குடி ரசிகை.. உண்மையாகவே பல இடங்களில் அழுகை அடக்க முடியவில்லை. என்னையும் மீறி😢
@Rameshkutty-sr3ku
@Rameshkutty-sr3ku Год назад
Nejamave neenga Karaikudi ya???
@pavithra-7429
@pavithra-7429 Год назад
​@@Rameshkutty-sr3kuநானும்.. நீங்க எங்க.. நான் பள்ளிவாசல் ஸ்டாப்.. 😁😁
@Rameshkutty-sr3ku
@Rameshkutty-sr3ku Год назад
@@pavithra-7429 na karaikudi pakkam atha pavi ketten😅😅
@sadhamhussain2856
@sadhamhussain2856 11 месяцев назад
​@@pavithra-7429 same at me
@Mahima-gr4sy
@Mahima-gr4sy Месяц назад
Naanum Karaikudi dhanga ❤
@user-bf8ee7pc1w
@user-bf8ee7pc1w Год назад
கண் கலங்காதவனுக்கு Life tym settelment டா ❤...
@aasaitravelsraaj1159
@aasaitravelsraaj1159 Год назад
2023 ல் மலையாள சினிமாவின் மிக சிறந்த படைப்பு 2018.... டொவினோ தாமஸ் நடிப்பு அற்புதம்....👏👏👏
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Год назад
😊
@faizalahamed2193
@faizalahamed2193 11 месяцев назад
மாரடைப்பு வராதது ஒன்றுதான் குறை எப்படி உங்களால இந்த அளவுக்கு இந்தக் கதைஉடைய வழிய கடத்த முடியுது உங்களுடைய திறமையை நினைச்சு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு வாழ்த்துக்கள் நண்பரே❤❤❤
@mohammedbakkar786
@mohammedbakkar786 Год назад
கண்கலங்க வைத்த தரமான படம்🥺. நீங்கள் எடுத்துச் சொன்ன விதமும் மேலும் உருக்கமாகவே இருந்தது😢🥺😭
@soruthanmukkiyam846
@soruthanmukkiyam846 Год назад
Yes bro😢
@tamilcouplevlogger786
@tamilcouplevlogger786 Год назад
Me to😭😭
@tamilvlogger143
@tamilvlogger143 Год назад
💔💔💔
@tamilcouplevlogger143
@tamilcouplevlogger143 Год назад
@saravanakumaar08
@saravanakumaar08 Год назад
He cried while explaining ❤️
@nadishnadish5539
@nadishnadish5539 8 месяцев назад
அனுப் அந்த ஒரு கதாப்பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது அருமையான திறைப்படம் ❤
@vina6418
@vina6418 Год назад
அருமை நண்பா உங்கள் வீடியோ பார்த்தால் ஒரு முழு படம் பார்த்த திருப்தி 🙏🙏🙏
@kathersevi4467
@kathersevi4467 Год назад
மிஸ்டர் தமிழ்ழன் என் பாலா வாய்ஸில் வீடியோ வந்ததில் யாருக்கு எல்லாம் மகிழ்ச்சி
@bilippi5178
@bilippi5178 Год назад
I watched it lonely and cried peacefully without disturbance
@mayoormayoo
@mayoormayoo Год назад
அண்ணா நீங்கள் நிறைய இடத்தில் அழுவதை உணர்ந்தேன் 😢😢😢😢😢
@freeBirdpk4161
@freeBirdpk4161 Год назад
😂😂😂
@haribabug1442
@haribabug1442 11 месяцев назад
S... It's true nanum atha feel pannen....
@farsansparrow91
@farsansparrow91 11 месяцев назад
Ama
@nandhini.rnandhini.r6070
@nandhini.rnandhini.r6070 Год назад
இந்த கமெண்ட் பண்ணுற இந்த நொடிவரை அழுதுகொண்டுதான் இருக்கிறேன் இந்த படம் பார்த்து 😭😭
@adithirai
@adithirai 11 месяцев назад
அன்பு எல்லவற்றையும் விட சிறந்தது. இன்று இந்தியாவை பல காரணங்கள் காட்டி அரசியலுக்காக பணத்திற்காக பிரிக்க முயல்பவர்கள் என்ன இனம் என்று தெரியவில்லை. This is the real Kerala Story.. ❤❤❤... Love one another ❤
@Tamilan_Sai_Saravanan
@Tamilan_Sai_Saravanan Год назад
நல்ல பட Review சீக்கிரம் போடுமாறு கேட்டுக்கொள்ள படுகிறது ❤❤❤
@pdy13
@pdy13 Год назад
இந்த மாதிரி மலேசியால சில மாநிலங்கல 2021ஆம் ஆண்டுல மழை வெள்ளத்துல திக்கி தவிச்சோம்.இந்த வீடியோ பாக்கும்போது ஞாபகம் வருது
@krishnakk13187
@krishnakk13187 Месяц назад
Bro I’m krishna from Malaysia, after my father funeral, so long nvr had tears but after listening to ur voice 😢😢😢 feels everyone pain in ur voice changes 😢😢😢😢 appreciate u 🙏🙏
@sivaperumal605
@sivaperumal605 3 месяца назад
அண்ணா இப்போ தா நான் இந்த படத்த பாத்தே. நா இத அழுது கிட்டே தா type பண்ணிட்டு இருக்கே அண்ணா. உண்மையாகவே சூப்பர் சூப்பர் சூப்பர். நீங்களும் படத்திருக்கு review சொல்லும் போது அழுததேயும் வருத்தபட்டததேய்யும் நான் கவனித்தேன். இப்பொழுது வரை என் கண்ணில் கண்ணீராகத்தான் இருக்கிறது..Hats off you Anna.. உங்களது முகத்தை நான் ஒருமுறை பார்க்க வேண்டும் அண்ணா.please...
@kathersevi4467
@kathersevi4467 Год назад
எங்க ஊரு கேரளாவுலதான் நல்ல மழை 😢😢😢😢
@Aathi25
@Aathi25 11 месяцев назад
Endha place neega
@sureshr6646
@sureshr6646 11 месяцев назад
இந்த திரைப்படத்தை பார்க்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வு அனைத்து காட்சிகளிலும் உங்களது குரலில் உணரமுடிந்தது நன்றி. வாழ்த்துகள்😘
@balajisivam9490
@balajisivam9490 11 месяцев назад
மறக்க முடியாத அளவுக்கு நெஞ்சில் பதிந்த ஓர் நிகழ்வு .. எனது குடும்பம் கேரளத்திலும் நான் தமிழ்நாட்டிலும் என்னால் அங்கு செல்ல இயலவில்லை அவர்களால் இங்கு வர இயலவில்லை அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து சமநிலையை அடையும் வரை நெஞ்சில் மிகப்பெரிய போராட்டமே நடந்தது
@JDJ-25
@JDJ-25 Год назад
படத்தின் கரு.. உண்மை.. நீங்கள் கதையை சொன்ன விதமும் சிறப்பு.. எப்படி பாத்தாலும்.. மலையாளி எங்கேயாவது தமிழனை மட்டம் தட்டியே காட்டுறானுங்க.. அதுதான் ஏன் என்று தெரியவில்லை...??? ஒரு மலையாளியை பார்த்து தான் தமிழன் தன்னோட மகள் கிட்டயும் அம்மாகிட்டயும் எப்படி பேசறதுன்னு தெரிஞ்சுப்பாங்களா.. எப்படிடா மலையாளிஸ் உங்களுக்கு மட்டும் இப்படி தோணுது...???
@VkparthiParthiban-fo3em
@VkparthiParthiban-fo3em Год назад
Yes ❤ tamil
@VkparthiParthiban-fo3em
@VkparthiParthiban-fo3em Год назад
Your. comment super
@nivethanivetha740
@nivethanivetha740 Год назад
I watched this film... Everyone nailed it Superb story
@bentennyson9743
@bentennyson9743 11 месяцев назад
Its not story it was happened on 2018 year in kerala check about news
@navinkv7024
@navinkv7024 Год назад
Great job. Small correction. Flood of 99 refers to Malayalam Calendar 1099. It corresponds to AD 1924.
@AJGAMING762
@AJGAMING762 Год назад
படம் பார்த்தது இல்ல அண்ணா ஆனா சூப்பர் ah இருக்கு இடையில உங்க வாய்ஸ் கொஞ்சம் தடுமாறுச்சு அழகுற மாதிரி 👌
@kathersevi4467
@kathersevi4467 Год назад
இந்தப் படத்தை வேறொரு சேனல் பார்த்தேன் ஆனா அழுகை எல்லாம் வரலப்பா 😅😅😅உங்க குரல்லில் கேட்டு அழுதிடுவேன் என்று நினைக்கிறேன் 😞😞😞
@ManikandanManikandan-iv2im
@ManikandanManikandan-iv2im Год назад
Nakkal bro unakku 🙃
@ananthraj1976
@ananthraj1976 Год назад
அருமையான படம் , மிக்க நன்றி சகோ பாலா 👍🏽👍🏽
@jayapratha5577
@jayapratha5577 Год назад
10 out 10anna intha mathiri mv podunga anna❤
@MuhammadAli-ou6mv
@MuhammadAli-ou6mv Год назад
பாலா பிரதர் இந்த படத்தை தியேட்டரில் போய் பார்த்தேன் இருந்தாலும் உங்கள் வாய்ஸில் ஒரு தட பார்க்க ஆசை அது இன்று நிறைவேறுகிறது thanks பாலா brother
@manikandanmani4595
@manikandanmani4595 Год назад
கேரளா மக்கள் மழை பெய்த பொது பட்ட கஷ்டம் கண் முன் தெரிகிறது
@AarizFarms
@AarizFarms 11 месяцев назад
உங்கள் வார்த்தைகளில் உள்ள வலிகளை என்னால் உணர முடிந்தது. இந்த படத்தை எடுத்து உறைக்கும்போது உங்கள் எண்ண ஓட்டத்தில் நீங்களே அந்த பாதிப்பில் இருந்தது போல உணர்ந்து இருப்பீர்கள் அல்லவா?? நானும் அப்படிதான் வீடியோ, படம் பார்த்து அழுவேன், எளிதில் அழுது விடுவேன். முன் கோவம் அதிகம் எதற்கும் அஞ்சமாட்டேன் ஆனால் யாராவது என் முன் அழுதாள் உடைந்து விடுவேன். என்னை பார்த்து சிரிப்பார்கள் என்னால் அதை மாற்றிக்கொள்ள முடியவில்லை. எனக்கோ என்னை சார்ந்தவருக்கோ நடந்தது போல உணர்வேன். நீங்கள் இளகிய மனம் கொண்டவர். உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். உங்கள் மீது மதிப்பும் அதிகம் ஆனது.
@sirajideen2826
@sirajideen2826 11 месяцев назад
Same ungala madhriye dhan nanum...
@jen525
@jen525 11 месяцев назад
Heart melting story.. explain panumbodhu neraya edathula neengale azhudhadhu therinjidhu bro❤
@rajaroja3896
@rajaroja3896 Год назад
ஒரு நல்ல படம் ❤❤❤
@arasankalai69
@arasankalai69 Год назад
Omg, the way u narrate this story make me cry. Great job sir
@sharankarthik2808
@sharankarthik2808 Год назад
Sema bro na niraya time feel pannitan
@RahulGaming-dn3qh
@RahulGaming-dn3qh Год назад
Bro Mr tamilan series la next Lucifer web series podunga bro ❗
@nabilashika7193
@nabilashika7193 11 месяцев назад
Naan intha padam pathutean... but Mr. Tamilan voice la keakumbothu padam paakum pothu iruntha same goosebumps .... love u yaaa❤❤❤
@KannagiKannagi-py6hj
@KannagiKannagi-py6hj 4 месяца назад
Tamil dubbed la iruka ah
@dharanitharan4201
@dharanitharan4201 Год назад
I literally cried when I watched this movie
@brotimetamil4727
@brotimetamil4727 Год назад
Thank you for this ❤
@WstatuszoneAK
@WstatuszoneAK 11 месяцев назад
After interval My eyes starting flood till end of movie.. we are human because humanity inside us.. superb movie 2018 hat off team
@vanimathesh8560
@vanimathesh8560 Год назад
Mr tamilan voice mega hit award . Vangalam . 🎉🎉🎉🎉
@pavithrapavi9690
@pavithrapavi9690 Год назад
Bala anna voice na oru Thane gethudhaa....💪💪💪💪💪 Vedio vettri pera vaallthugal anna,🥰🥰🥰🥰
@sai_rithu_2518
@sai_rithu_2518 Год назад
Itha movie ya na பாத்துட்டு நான் ரொம்ப பீல் பண்ணி அழுது scens இருக்கு climax scens than Rompa feeling la 😭😭😭
@user-pc9ww4lg5u
@user-pc9ww4lg5u Год назад
Mr tamians voice for the first time stumbled during this film I don't cry much for watching movies but now I'm crying because of ur voice
@abimanyupharmacy
@abimanyupharmacy Год назад
சத்தியமா சொல்றேன் இப்போ தான் இந்த படத்தை பார்த்தேன் bro ☺️❤
@Sha_shaaa
@Sha_shaaa 11 месяцев назад
Literally got Goosebumps
@user-hb9pz8eb9o
@user-hb9pz8eb9o 6 месяцев назад
என்னை மிகவும் கண் கலங்க வைத்த கதை. நன்றி
@user-rl3kw9ty3m
@user-rl3kw9ty3m Год назад
நாங்க கேரளாள தான் இருக்கோம் அண்ணா ஒரு வாரமா மழை
@nivennsk5281
@nivennsk5281 Год назад
இந்தப் படம் பாத்தாச்சு நல்லா தான் இருக்கு உங்க வாய்ஸ்ல கேட்ட அதை விட சூப்பரா இருக்கும் ப்ரோ
@AJAMEER
@AJAMEER 11 месяцев назад
Mr.Tamilan isnt just an youtube channel ..its emotion ....Love u bala bala brother ..Love from sri lanka❤
@SPECIAL_RESERVE
@SPECIAL_RESERVE 10 месяцев назад
I'm sri lanka bro
@user-gr8jz7wj7g
@user-gr8jz7wj7g 11 месяцев назад
National award confirm super movie ❤❤❤
@jayachithrar3327
@jayachithrar3327 9 месяцев назад
Super movie bro...semmaya Explain panninga...😊👏👍🤝
@abishachinnadurai8448
@abishachinnadurai8448 Год назад
Na Already movie pathutten Semma Movie Bro nijamave nanum azhuthutta 🥺😢
@ganesanc2425
@ganesanc2425 Год назад
கண் கலங்குது😢
@abishek08594
@abishek08594 11 месяцев назад
நானும் 2018 காலகட்டங்களில் கேரளாவில் இருந்தேன் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது
@kapsip
@kapsip Год назад
2015 chennai flood I was stucked same feeling. On that time metro train ask money (Note: IPL match provide free ticket 2023 ) to reach koyambedu but no current no Atm no mobile signal. Finally I reached koyambedu (friends shared some amount) here also so many good people government bus drivers and conductors they are also told if you have money get up otherwise get out. Omni bus asking 4000 5000. Very very good people. But nice experience learned more.
@HariKrishnan-fo2mg
@HariKrishnan-fo2mg 7 месяцев назад
Ena bro solla varega
@azhardeen7390
@azhardeen7390 Год назад
ALL READY NAA PARTHUTEN UNGA VOICE-LA INNUM SUPER
@sharankarthik2808
@sharankarthik2808 Год назад
Vera level movie review thanks 🙏 brother ❤❤
@gokulsai6785
@gokulsai6785 Год назад
thanks for choosing this movie☺😍
@RKMY
@RKMY 11 месяцев назад
Since its Malayalam movie festival which is awesome! I wanna sugest some Malayalam gems: Beeshmaparvam (Malayalam Godfather) Nayattu (Police drama) Anjaam Pathiraa (Serial Killer) Joseph (Based on true crime story, organ mafia) C U Soon ("Missing" like movie) Kuruthi (Crime triller) Salute (Cop vs Thief) Mukundhan Unni Associates (Comedy, Crime by Lawyer) Operation Java (Cyber crime) Meppadiyan (Feel good + thriller) Iratta (Cop drama + Unexpected twist) Kooman (Serial killer + Bad cop) John Luther (Serial killer)
@vaishugunalan2944
@vaishugunalan2944 11 месяцев назад
Majority of movies are the best in Malayalam... no doubt ❤
@yasinmohd9636
@yasinmohd9636 Год назад
கண் கலங்கிடுச்சிப்பா சூப்பர் 🍒
@Nebi621
@Nebi621 11 месяцев назад
எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் மீனவர் குடும்பம். அப்புறம் ராணுவத்தில் இருந்து வந்த அனுப் .
@SkSk-hy2jl
@SkSk-hy2jl 3 месяца назад
இன்னும் எவ்ளோ கஷ்டங்களை இந்த உலகம் பார்க்க இருக்கிறதோ தெரியவில்லை இருக்கிற வரைக்கும் எல்லோரிடமும் அன்புடன் இருப்போம்❤
@r.d.t7327
@r.d.t7327 Год назад
Thank u
@user-cj4qx9ql6m
@user-cj4qx9ql6m Год назад
Anna neenga alutha nerathula naanum aluthuten😭
@whynot28
@whynot28 11 месяцев назад
I loved your sincere dedication bro
@nanorumuttal8547
@nanorumuttal8547 Год назад
Good movie bro ....andha place la nama irundha feel kudukuthu ..unga voice ❤.
@shamsajamal4695
@shamsajamal4695 11 месяцев назад
நீங்கள் சொல்லும் விதம் super 🥰🥰🥰
@yasomathi3029
@yasomathi3029 11 месяцев назад
Semma semma super movie voice vera vera level super bro 👍
@Devil574
@Devil574 Год назад
real life all your great work best of Mr tamilan thank you movie your review Bala 🙏🏻🖤🖤🖤
@Karthikrpg
@Karthikrpg 11 месяцев назад
அருமை நண்பா
@sumathysanthosh728
@sumathysanthosh728 11 месяцев назад
I am crying when I watch this movie. The memories of 2018 year Wish well comes into my mind 😭😭 that is onam time people's where preparing for onam celebration but unfortunately the flead comes. l am from kerala
@SaraswathiSaraswathi-dc6jp
@SaraswathiSaraswathi-dc6jp Год назад
Super anna nalla erukigala bala anna
@suthangsuthan4868
@suthangsuthan4868 Год назад
சூப்பர் bro
@tonytony3337
@tonytony3337 Год назад
Bro Saudi velakka movie review podunga
@MOHAMEDYASARSMCA
@MOHAMEDYASARSMCA 11 месяцев назад
Super bro I like this movie ... Thanks for this movie
@varshavarsha1938
@varshavarsha1938 Год назад
Vanakkam thala😊
@vidhyap9322
@vidhyap9322 Год назад
Anna neenga semmaya pesuringa
@dindigulsaravanan8943
@dindigulsaravanan8943 11 месяцев назад
தலைவா....நீங்க அழுது தருணத்தில் என்னாளும் control செய்யமுடியவில்லை....என்னை போன்ற இதயம் பலகீனமானவர்களுக்காக தயவுசெய்து கண்ணீரையும்,உங்கள் தமும்பலையும் குறைத்து கொண்டு இது போன்ற உயிரார்ந்த படங்களை தங்கள் பாணியில் வெளியிடுங்கள்..... என்றும் அன்புடன் உங்கள் விசிறி சரவணன்.
@robertdowneyjr7932
@robertdowneyjr7932 Год назад
Anna aayirathil oruvan... Selva ragavan movie... Unga voice la narrate pannunga anna.... Pls Fan boy's request... 😭😭
@atheepkhan
@atheepkhan 10 месяцев назад
உங்கள் செனல்லில் அதிகமான மக்கள் சமத்துவம்த்துவத்திற்க்கான படங்களை பார்க்கிறேன்
@sakthiganesh75
@sakthiganesh75 11 месяцев назад
என்னையும் கண்கலங்க வைத்த படம் 😢😢😢
@raguragu6472
@raguragu6472 Год назад
Just now ipo tha intha movie pathe Sema Vera level feel good movie 🎥🍿
@VishaliG-sh7yd
@VishaliG-sh7yd 11 месяцев назад
Last scene incomplete but beautiful anna
@PayanamMudivathillai5887
@PayanamMudivathillai5887 8 месяцев назад
அருமையான கதை ❤
@user-lv8ki8xd8c
@user-lv8ki8xd8c 11 месяцев назад
Wonderful movie Bro unga voice tone la kekum podhu innum itha movie super ra iruthadhu
@gopinathgopinath.d4169
@gopinathgopinath.d4169 Год назад
Semma super super movie thank you so much sir 👌👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍👍👍😢😢💖💖
@sivapurampradeep3583
@sivapurampradeep3583 Год назад
Thanks bro Bala 🌹💕💞💕
@MuniyandiV-pp9iz
@MuniyandiV-pp9iz Год назад
உண்மை சம்பவம் மூவி :CORNIVORE ரிவியு பண்ணுங்க அண்ணா...
@sarangiri1096
@sarangiri1096 Год назад
Bro Abdul Kalam Agni siragugal book unga voice le video podunga bro pls 🙏❤️
@deepakp0410
@deepakp0410 Год назад
கதை சொல்லல நீங்க உணர்வுகளை சொல்லுரிங்க, அதுவும் ரொம்ப நல்லாவே உணர்கிற மாதிரி. We are feeling their pain
@NEEL308
@NEEL308 Год назад
Super bro
@t.naveena9974
@t.naveena9974 10 месяцев назад
எல்லாம் ஸ்டேட் மக்களும் நல்லவர்கள் தான் இடையில் இருக்கும் அரசியல் கட்சிகள் தான் பிரிவினையை உருவாக்குகின்றனர்
@ramjpbap0087
@ramjpbap0087 11 месяцев назад
Anna ninga post pana video la idhan best
@jegathishwaran4053
@jegathishwaran4053 11 месяцев назад
Anna nee Vera level anna
@sasikumarsasi9309
@sasikumarsasi9309 Год назад
அருமையான படம் 💐💐💐
@rajinianbalagan999
@rajinianbalagan999 Год назад
கண்ணீரை அடக்க முடியவில்லை நண்பா நன்றி
Далее
220 volts ⚡️
00:16
Просмотров 493 тыс.