Тёмный

என்னை பாராட்டிய முதல் பிரபலம் சிவாஜி - Actor & Director Moulee | Chai with Chithra | Part -1 

Подписаться
Просмотров 102 тыс.
% 1 373

NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
FOR CURRENT CINEMA NEWS,CINEMA HISTORY,CINE REVIEWS PL VISIT:touringtalkies.co
TO SUBSCRIBE TOURING CINEMAS
ru-vid.com/show-UCj8oVW97D5KldE9XhE0aMdwvideos?view_as=subscriber
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: ToouringTalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: ToouringTalkies
toouringtalkiess
subscribe us on :
ru-vid.com/show-UC5Va8SDMp-yviytKMh9YaNQ?view_as=subscriber
*************************************************************************************************

Развлечения

Опубликовано:

 

2 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 115   
@sundaraadith9683
@sundaraadith9683 3 года назад
இவள திறமை கொண்ட திரு மௌலி அய்யா கொஞ்சம் கூட கர்வம் இல்லாமல் என்ன அடக்கமா இருக்கார் என்பது இப்ப வர நடிகர்கள் கற்று கொள்ள வேண்டிய பாடம் இவர் புகழ் என்றும் அழியாது வாழ்க
@lillylilly9193
@lillylilly9193 3 года назад
Yes very true
@valagamraghunathan
@valagamraghunathan 3 года назад
Moulee is a legend. I am very impressed with his modesty.
@ckannanckannan-qy7fi
@ckannanckannan-qy7fi 3 года назад
I love pista father😁😍🤩😢😭
@chiranjeevis5391
@chiranjeevis5391 3 года назад
இந்த நேர்காணல் அதிக பகுதிகள் இருந்தால் நன்றாக இருக்கும்
@sundarm9624
@sundarm9624 3 года назад
His comedy in movie suryagandhi was Extraordinary.
@musicaddict8998
@musicaddict8998 3 года назад
திறமையான நகைச்சுவை எழுத்தாளர் , இயக்குனர்
@user-fastwifi
@user-fastwifi 3 года назад
Like Crazy Mohan , Mouli Sir also very good and nice human and person, I love his acting, He did good dramas in DD in late 80's
@swaminathannarayanan1173
@swaminathannarayanan1173 3 года назад
Flight 172 is unique. Can't be replaced. Chandramouli aka mouli is great...
@pavinnair
@pavinnair 3 года назад
where to watch full copy?
@cbharathan1976
@cbharathan1976 3 года назад
Absolutely! Doorshan days!!
@vijayakumar5267
@vijayakumar5267 3 года назад
திரு.மௌலி அவர்களின் பேட்டி,மிக அருமையான, கொஞ்சம் கூட கர்வம் இல்லா ,மிகவும் மகிழ்ச்சி பேட்டி.நன்றி சித்ரா அவர்களே.....
@satishkumar77
@satishkumar77 3 года назад
Moulee sir is one of the finest comedian and a wonderful character artist....
@SABAKI992
@SABAKI992 3 года назад
இயக்குனர் உதயகுமாரிடம் நேர்காணல் பேட்டி எடுங்கள் (சித்ரா லட்சுமணன்) அவர்களே
@vijiraja7830
@vijiraja7830 3 года назад
Flt 172.....unforgetable 'touch my head..give one re'😊😊🤔
@vijiraja7830
@vijiraja7830 3 года назад
Proud to say i am also from ambattur.
@thalaivarda
@thalaivarda 3 года назад
Gondu ku rendu.. babli ku rendu
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 3 года назад
திரு.மௌலி அவர்களின் பேட்டி ஆரம்பநிலையிலேயே அருமையாக உள்ளது. திரு.சித்ரா இலட்சுமணன் அவர்களின் சிறந்த முயற்சி க்கு நன்றி.இரு பெரும் சாதனையாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்💐🙏
@tamilamuthan1954
@tamilamuthan1954 3 года назад
"நாதஸ்வரம்" சொக்கலிங்கம்..✨✨
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 3 года назад
நிழல் நிஜமாகிறது திரைப்படத்தில் மௌலியின் நடிப்பு பிரமாதம்.மிகச்சிறந்த எழுத்தாளர். நல்ல நடிகர்
@drvigneshkumar2496
@drvigneshkumar2496 3 года назад
I like him from my childhood unique acting
@arularulroy8736
@arularulroy8736 3 года назад
யாரும் உண்மையாவன் இல்லை.. யாரும் பேசின காசு கொடுத்தது..இல்லை. ஆஹா.🙏
@fr5449
@fr5449 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த ஒரு நபர்..
@R.Balu3029
@R.Balu3029 3 года назад
This interview definitely will go for 10 episode... great interview 🙏
@pravinmurthy
@pravinmurthy 3 года назад
Mouli Sir.. a godown of experience n talent..
@silambarasankks4982
@silambarasankks4982 3 года назад
திரு மெளலி அய்யா வணக்கம் உங்க இந்த நேர்காணலை வாயிலாக சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி உங்க நடிப்பு திறமை எனக்கு ரொம்ப பிடிக்கும் அதில் பிஸ்தா படத்தில் பீச்சில் உட்கார்ந்து கொண்டு போது அந்த வழியில் ஓர் சிறுவனிடம் மொத்தம் சுண்டல் வாங்கிய அப்புறம் நீங்கள் சொல்லும் வசனம் இன்றே வரை என்னால் மறக்க முடியாத ஒன்று
@chandrasekarchittibabu4216
@chandrasekarchittibabu4216 3 года назад
அருமை மௌலி sir.. வாழ்க.. வளமுடன்
@sumedini4171
@sumedini4171 3 года назад
அய்யா..உங்க பிளைட் No 172 சென்னை தொலைக்காட்சி 80"பார்த்து ரசித்துள்ளேன்
@arann7820
@arann7820 3 года назад
Very genuine and great person..legend
@chiranjeevis5391
@chiranjeevis5391 3 года назад
Moulee sir super actor, director
@Meega_Anand.
@Meega_Anand. 3 года назад
Unga brother S.B.Kandhan all drama sema nice.
@muthuranganathan6051
@muthuranganathan6051 3 года назад
Just seeing him brings huge laughter. When he comes in one of the ads for Lakshmi ceramics, I just watch it every time till the end. Goosebumps watching the video. Hoping you will talk about his association with crazy mohan. This is one of best Chai session
@dini967
@dini967 3 года назад
Cho, crazy mohan, kamal , mouli similar quality of comedy
@priyac2637
@priyac2637 3 года назад
Flight 172 is the ultimate in comedy 😂😂😂😂😂😂 💐
@lillylilly9193
@lillylilly9193 3 года назад
# Great men grow great politely. Suits very apt to Mohlee sir.
@adkannadi
@adkannadi 3 года назад
Chitra, did Moulee and team buy the cricket kit ? Thank you for interviewing veterans like him. It’s forever and priceless.
@kumarjpin
@kumarjpin 3 года назад
நமது துன்பங்களை யாரிடமாவது கூறினால் அதற்கு தீர்வு கிடைக்கலாம் என்பது அந்தக் காலம். இன்று நிலைமை தலைகீழ். நம் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி கொள்ள நம்மைச் சுற்றி பலர் உளர். காரணம் சுயநலம்.
@mohammedthabrez5877
@mohammedthabrez5877 3 года назад
Waited for this interview, thank you Chris sir !!
@kalyani1510-c1k
@kalyani1510-c1k 3 года назад
Valuable interview with informations Mouli sir great
@SusiSara2
@SusiSara2 3 года назад
My favorite Mouli sir
@SriRam-rt1zm
@SriRam-rt1zm 3 года назад
மிக அருமையான பேட்டி... நான் பள்ளியில் படிக்கும் போது தூர்தர்ஷனில் பிளைட் நம்பர் 172 பார்த்தது,சிரித்தது பசுமையாக நினைவிருக்கிறது..... நன்றி சித்ரா அவர்களே.....
@rajavel6123
@rajavel6123 3 года назад
I was waiting for this interview.. Moulee sir, you are always great
@vvv203
@vvv203 3 года назад
Big fan of you Mouli Sir...👍
@ppreeth8827
@ppreeth8827 3 года назад
Great.... No wonder Kamal likes him. He is too good.
@josesimonh
@josesimonh 3 года назад
Speaks so naturally. Wonderful to hear.
@hema6301
@hema6301 3 года назад
Moulee sir is a legend🙏.Multifaceted personality👌👌👌👏👍
@vivekbala4907
@vivekbala4907 3 года назад
My fav👌
@premking1097
@premking1097 3 года назад
Mouli sir nathaswaram and kalyana veedu two serials laiyum unga acting super sir👌
@pskchannel866
@pskchannel866 3 года назад
1 of the best interview 👍
@manoharanmano8673
@manoharanmano8673 3 года назад
Vazthukal sir
@jayanthis6599
@jayanthis6599 3 года назад
All incidents is magic in your life sir,vazhga valamudan
@savithrisridharan5077
@savithrisridharan5077 3 года назад
I like mouli sir very much
@MK-hl7dg
@MK-hl7dg 3 года назад
Very good interview, excellent.
@akashsriramganapathy
@akashsriramganapathy 3 года назад
Superb Interview
@NavinKumar-rg2ot
@NavinKumar-rg2ot 3 года назад
Super Chitra sir
@rajubay7070
@rajubay7070 3 года назад
இவருடைய அண்ணே அண்ணே படம் செம
@praburaavanan6543
@praburaavanan6543 3 года назад
Waiting for next episodes
@hariv8902
@hariv8902 3 года назад
World's number one best actor is nadigar thilagam shivajiganeshan
@mahamurali9853
@mahamurali9853 3 года назад
Super interview
@syedifthiqarhussaini8385
@syedifthiqarhussaini8385 3 года назад
Really I love u sir.... Semma interested interview.... As a actor I like u..
@vkdmedia3734
@vkdmedia3734 3 года назад
Next Part Upload பண்ணுங்க சார்
@janardhananiyer3603
@janardhananiyer3603 3 года назад
Wawooo superb👍
@subramaniam.r1270
@subramaniam.r1270 3 года назад
Great super sir
@EvinAnthony
@EvinAnthony 3 года назад
Super Interview with the great Mowli
@narmadhavenkatesh6432
@narmadhavenkatesh6432 3 года назад
How are Mouli sir. I have seen your drama in. Podhikai channel and enjoyed Thank you for this interview
@mesh0898
@mesh0898 3 года назад
Pammal k sambantam and nalla dhamyathi one of u best movie ever
@rajivv5456
@rajivv5456 3 года назад
I love moulee
@karudevi1526
@karudevi1526 3 года назад
Veryvery talent
@ShakthiPa
@ShakthiPa 3 года назад
Please do more episodes with Mr Mouli
@mariesaran5371
@mariesaran5371 3 года назад
சித்ரா சார் நவரச நாயகன் கார்த்திக் பேட்டி சார்
@RameshKumar-el1bu
@RameshKumar-el1bu 3 года назад
I Am Ready
@arunkumarb6170
@arunkumarb6170 3 года назад
Great mouli sir
@giridhark9227
@giridhark9227 Месяц назад
Flight 172: moulee sir explanation "Fork" spoon three times middle break....😂😂😂
@maskarthi
@maskarthi 3 года назад
🙏🙏🙏
@chandranveeramudhu6593
@chandranveeramudhu6593 3 года назад
ஓட்டப்பந்தய வீராங்கனை அஸ்வினி நாச்சப்பா வை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 года назад
Flight 172 play not available in you tube so There is no chance to watch this drama Excellent drama
@nagarajan177
@nagarajan177 3 года назад
chitra sir why specs and hair style changing.sir u laughing smiliar to my father,i like u sir
@baskar.s7399
@baskar.s7399 3 года назад
Ambattur😎 Proud Ambatturian...
@mariadassanthony3263
@mariadassanthony3263 3 года назад
Flight 172 remember payalu character
@thalaivarda
@thalaivarda 3 года назад
We also had VHS... Thenjipochu...
@HariHaran-of9uh
@HariHaran-of9uh 3 года назад
I'm in ambattur
@mercilsaravanan6107
@mercilsaravanan6107 3 года назад
How many of you fans of flight 172 play?
@kumarvel311
@kumarvel311 3 года назад
Camera Quality good....Nice
@RameshKumar-el1bu
@RameshKumar-el1bu 3 года назад
Today
@Meega_Anand.
@Meega_Anand. 3 года назад
Chitra sir please interview S.B.Kandhan.
@sathiyamoorthypackianathan1853
@sathiyamoorthypackianathan1853 3 года назад
where should i buy this Flight 172
@virubanviruban9545
@virubanviruban9545 3 года назад
🏊👍👍
@shr011104
@shr011104 3 года назад
18:32 இவ்வளவு தான்டா சோஷியல் மீடியா என்பதை 50 வருடங்களுக்கு முன்னரே தெரிவித்த மௌலி & கோ-விற்கு வாழ்த்துக்கள்! ஃப்ளைட் 172 கலைவாணர் அரங்கிலும், தூர்தர்ஷனிலும் பார்த்து ரசித்தது இன்றும் பசுமையாக உள்ளது.
@virubanviruban9545
@virubanviruban9545 3 года назад
Hii
@LamLam-iq5ub
@LamLam-iq5ub 3 года назад
Ivaroda Annea Annea movie parkkathavargal parkkavum
@MuruganMurugan-cl2ec
@MuruganMurugan-cl2ec 3 года назад
All rounder 🌟sir
@kumarprem9917
@kumarprem9917 3 года назад
Sangar ganesh petti edukka sir
@sarathasathya9692
@sarathasathya9692 3 года назад
உன்னைத்தேடி படத்தில் அஜித் அப்பாவாக நடித்து இருப்பார்.
@razshi
@razshi 3 года назад
I was in Ayanavaram in 80's, one day while coming back in pallavan bus I slept, my family and friends all got down in joint office bus stop, when I woke up I was in ambattur bus depot. the bus driver and conducter helped me and sent back in a bus to Ayanavaram. I was only 10 years old, this was in the year 1985...
@vivekrvivekr8931
@vivekrvivekr8931 3 года назад
First
@kaarthikjeeva9092
@kaarthikjeeva9092 3 года назад
you like simplicity ya? not madras city
@kaarthikjeeva9092
@kaarthikjeeva9092 3 года назад
Flight 172 serial Doordarshan la paarthu irukkein,unga stomach ache,head ache pronunciation innum marakka mudiyale
@mariadassanthony3263
@mariadassanthony3263 3 года назад
Fork jokes bro three times broken spoon
@rameshd5421
@rameshd5421 3 года назад
A
@arivazhaganak9787
@arivazhaganak9787 3 года назад
Barathiraja sir aa interview yetugka sir
@momsviewtamil
@momsviewtamil 3 года назад
Discipline ah paru ippo irukura generation la namma kathuknum
@Vmnvelmurugan
@Vmnvelmurugan 3 года назад
I'm 2nd
@saravanans7507
@saravanans7507 3 года назад
I'm 3rd
@SABAKI992
@SABAKI992 3 года назад
கௌரவம் படத்தில் ‌உங்களது பங்கும் உள்ளதா பெரும் வெற்றி திரைப்படம் அந்த திரைப்படம் மூன்று தீபாவளி ஓடி சாதனை படைத்தது. 1973ல் வெளிவந்த மற்ற சிவாஜி கணேசன் படங்களான பாரதவிலாஸ், ராஜ ராஜ சோழன், ராஜபார்ட் ரங்கதுரை படத்தை எல்லாம் வசூலை பின்தள்ளி ஓடியது அந்த திரைப்படத்தில் தான் முதல் முதலில் சிவாஜி கணேசன் நடித்த படத்திற்க்கு ஸ்டிக்கர் போஸ்டர் ஒட்டப்பட்டு பிரம்மாண்டமாக ஓடியது.
@hariv8902
@hariv8902 3 года назад
In which theater it's run three years Imfrom
@SABAKI992
@SABAKI992 3 года назад
@@hariv8902 All Theater Tamilnadu Three years 1973, 1974, 1975
@SABAKI992
@SABAKI992 3 года назад
@@chandruk5032 அட நாயே எங்கடா இப்ப சிவாஜியை அந்த கமன்ட்ஸ்ல அசிங்கப்படுத்தினேன் போட்ட கழுத தைரியமாக இருந்த சொல்லு பார்ப்போம். உன்னை மாதிரி கேன கூதிகள் நால தான் ரசிகர் என்ற பெயரில் சிவாஜி கணேசன் புகழ் ஒங்காமல் போனது. நீ இனிமேல் சிவாஜி கணேசன் ரசிகர் என்று சொல்லிட்டு வந்த மானம் கெட்டுவிடும் உனக்கு நாயே
@Vinai_verse
@Vinai_verse 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HkAxrbL05qc.html வழியில்லை என்று தயங்காதே வழியை உருவாக்கு
@karthickkeyan3052
@karthickkeyan3052 3 года назад
Brahmin neenga cricket chance easya kedachi irukime 🙏🙄
@vaidyanathansv3627
@vaidyanathansv3627 3 года назад
Such low quality thinking.shoyld be a dmk man
@karthickkeyan3052
@karthickkeyan3052 3 года назад
@@vaidyanathansv3627 neenga brahmina irunthalum illanalum yen quality evaluate panrathu unga buthiya kamikuthu fyi nan DMK illa naan sonathu universal truth 🙏
@rasheedmars
@rasheedmars 3 года назад
Athane.....kala kaiya pidichu serndhuduvangale
@karthickkeyan3052
@karthickkeyan3052 3 года назад
Pretty boring interview 😭