Тёмный

என்னோட மாச சம்பளம் 650 ரூபாய்! டீச்சரின் அவல நிலையை கேட்டு கலங்கிய TR!  

Tamil Arangam
Подписаться 351 тыс.
Просмотров 332 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 79   
@selvamselvam-sr5rh
@selvamselvam-sr5rh 2 месяца назад
இந்த அம்மா பேசுவது மனதை ரணமாக்குகிறது....கண்கலங்குகிறது
@p.b.k74
@p.b.k74 Месяц назад
லஞ்சம், ஊழல் உண்மையான படிப்பு, திறமைக்கு தமிழகத்தில் இடமில்லை
@selvamselvam-sr5rh
@selvamselvam-sr5rh 2 месяца назад
ஏழைகழை மதியுங்கள் பணம் இல்லாதவர்களுக்கு உதவுங்கள்...இல்லாதவர்கள் பணம் கேட்டால் கொடுத்து உதவுங்கள் என்ற பேச்சு கண்களில் ரத்த கண்ணீர் வருகிறது...அந்த அம்மா மனதில் ஆயிரம் வேதனை பதிகிறது
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm Месяц назад
உண்மைதான்
@sivakumar-fc5uh
@sivakumar-fc5uh 3 месяца назад
அம்மா நீங்கள் வாழ்க ❤❤❤
@JohnsonJohnson-cq2zq
@JohnsonJohnson-cq2zq 20 дней назад
இந்த ஏழை தாயின் கண்ணீரை துடைக்க அந்த பகுதி சட்ட மன்ற உறுப்பினர் அந்த ஊர் கவுன்சிலர் தலைவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இதுக்கு மாவட்ட ஆட்சியர் முன்வந்து அவர்களுக்கு இயன்ற உதவி செய்வார்களா! இல்லை உதறி தல்லிவிடுவார்களா! அப்பகுதி மக்கள் தொடர் முயற்சி செய்க thamilan tv பாடகர் அண்ட் you tupe chanal johnson 🎉😂❤
@SubraMani-p6h
@SubraMani-p6h 3 месяца назад
இந்த நிகழ்வு பார்க்கும் ஆசிரியர்கள், அதிகாரிகள் தன்னுடைய பணியை சிறப்பாக செய்வீர்கள் என நம்புகிறேன்.
@Pazhashi433P
@Pazhashi433P 2 месяца назад
😂😂😂😂😂😂❤❤❤😂😂😂❤
@AnanthiAnanthi-lv5dg
@AnanthiAnanthi-lv5dg Месяц назад
​ 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00 0:00
@smartashok7278
@smartashok7278 Месяц назад
In nò99999999999999999ooo9ò9o9ò97ñ a 77 percent 777 percent 7 3:34 ​@@Pazhashi433P
@vetriganesh3569
@vetriganesh3569 2 месяца назад
நான் படுச்சா ஸ்கூல் டீச்சர் உண்மைதான் அவங்க சொல்வதெல்லாம் உண்மை தையல் ஆசிரியர் avanga neme bakkiyam
@GF-A-s4p
@GF-A-s4p 2 месяца назад
இப்போ எப்படி இருக்காங்க
@gajandrannaid8634
@gajandrannaid8634 3 месяца назад
இந்தம்மா அந்த வேலையைவிட்டு செய்யாமல் பிள்ளைகளுக்கு ட்யூஷன் சொல்லியிருக்கலாம்
@srikala9082
@srikala9082 Месяц назад
Arr'putham Ay'Yah .Universe Sivan & Sakti.Always Blessings 🙌🏻✨️🌟🌟🌟🌟🌟Valga Vaiyugam, Valga Valumudan. Understand Sharing & Caring Each Other its no words in this World..✨️🌟🌟🌟🌟🌟
@SagunthalaDevi-cg3lt
@SagunthalaDevi-cg3lt 2 месяца назад
உடன் பிறப்பே தாங்க முடியல துடிக்குது உள்ளம் 😭😭😭❤️🦄🦄🦄
@hijirabalakumar837
@hijirabalakumar837 3 месяца назад
தனியார் பள்ளி தாளாளர்கள் எத்தனையோ பேர் ஆசிரியர்கள் உழைப்பை உறிஞ்சி விட்டு அவமானப் படுத்தி பள்ளியை விட்டு வெளியே அனுப்புகின்றனர்.இந்த அவலம் மாற வேண்டும்.
@selvaraju9377
@selvaraju9377 3 месяца назад
0:50 1:00 1:04 1:07 1:38 1:41 😅 2:36 😅 4:07 4:52
@selvaraju9377
@selvaraju9377 3 месяца назад
7:49
@selvaraju9377
@selvaraju9377 3 месяца назад
😊😊😊😊😊
@roselinp04
@roselinp04 2 месяца назад
இது அரசு பள்ளியில் பணிபுரியும் பணியாளர்கள் நிலை
@abesharanis
@abesharanis Месяц назад
100persent unmai 😢😢😢
@kirubawathi.k8556
@kirubawathi.k8556 3 месяца назад
அம்மா என் நெஞ்சம் வழிக்குது அம்மா அழாதிங்கள் கடவுள் இருக்கிறார்
@vetriganesh3569
@vetriganesh3569 2 месяца назад
Bakkiyam teacher ❤❤❤
@KarthekaG
@KarthekaG 2 месяца назад
ஐயா இந்த அம்மாவை நேரில் பார்க்க உதவுங்கள் எந்த ஊர் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் கொஞ்சமா அவரை கண்டறிந்தால் எனக்கு தெரிவிக்கவும் அந்த அம்மாவை நான் பார்க்கணும் போல் இருக்கிறது யாரேனும் தெரிந்தவர்கள் எனக்கு முகவரியை தெரிவியுங்கள் 🙏🙏🙏🙏🙏
@blessonjacob7985
@blessonjacob7985 3 месяца назад
Amma. Jesus loves you
@arumugamarumugam8287
@arumugamarumugam8287 3 месяца назад
எத்தனை பார்த்தாலும் மனம் வேண்டும்.
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 3 месяца назад
தாயில் சிறந்தொரு கோவிலுமில்லை. தாய் சொல்லை தட்டாதே. தாய்க்கு என் வாழ்த்து....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm 2 месяца назад
தன்னையும் அறியாமல் அழுதேன்
@SelvaRaj-fl5wj
@SelvaRaj-fl5wj Месяц назад
Amma neeinga nalairuppinga ma neeinga panathula yelaiya earuinthalum pasathula panakkari ma❤❤
@RajhHamsee
@RajhHamsee Месяц назад
உலகம் சமநிலை பெறவேண்டும்...உயர்வுதாழ்விலா...நிலை வேண்டும்... என்று சுமார்..40...ஆண்டு காலத்திற்கு...முன்பு திரைப்படத்தில்..வந்த பாடல்... அது..பாடலாகவே..இருக்கிறது இதை சுட்டிக்காட்டும் ..நேரம்..இது.. Awareness Chennai, Tamilnadu INDIA
@rathaKumar-m7y
@rathaKumar-m7y 3 месяца назад
அம்மா நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் உங்களுக்கு சப்போர்ட் அதிகமா இருக்கு😢🎉
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 Месяц назад
நல்லவர்களும்நிறையப்பேர் நாட்டில்வாழ்கின்றனர்கஷ்டப்படுகின்றனர்,என்பதை, தெரிந்துகொண்டேன்,வாழ்க வளமுடன்.
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 3 месяца назад
அந்த அம்மாவுடைய மண வலி. அதுதான் இந்ந கதறல்.
@gobinathans1012
@gobinathans1012 3 месяца назад
கடவுள் இல்லை என்பது உண்மை தான் என்பதற்கு இந்த கதறல் சாட்சி.. எண்ணம் தான் கோயில்.. நம்பிக்கை தான் பிரார்த்தனை.. அன்பு உண்மை உழைப்பு உயர்வு நட்பு உறவு உதவி இதுபோன்றது தான் கடவுள் என்பதும்.. ஆக வாழ்வே மாயம்... வாழ்வது மட்டுமே நிஜம்..
@Brvlog494
@Brvlog494 3 месяца назад
👍👌 unmmai
@StephenAsaithambi
@StephenAsaithambi Месяц назад
Nandri very meaningful this Araty 😊arangam😢 God our leader🎉
@margaretammal5690
@margaretammal5690 Месяц назад
அரசு செய்யும் அவலநிலை படிப்பு பார்த்து பணத்தை (scale of pay) கொடுப்பதில் ஏற்ற இறக்கத்தை மாற்றுவது சிறப்பு..
@MalairajR-be8rc
@MalairajR-be8rc Месяц назад
ஏன்டா இறைவா இப்படி எல்லாம் ஒரு சோதனை
@anishamancyanishamancy6123
@anishamancyanishamancy6123 Месяц назад
அம்மா நீங்க எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சிஇருக்கீங்க
@sharmileesharmilee
@sharmileesharmilee Месяц назад
இயேசு வுடன் ஜெபம் செய்யுங்கள் சுகம் அடைந்து விடலாம்
@abesharanis
@abesharanis Месяц назад
Enakku manasa sareyella 😢😢😢😢😢
@manoharymano1023
@manoharymano1023 3 месяца назад
Sister Jesus loves you
@SankarvijaySankarvijay-hh5sh
@SankarvijaySankarvijay-hh5sh 2 месяца назад
அம்மா நீ எங்க மா இருக்க நா வேனா பாத்து கிட்டா
@hijirabalakumar837
@hijirabalakumar837 3 месяца назад
தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் தன் பணியை சிறப்பாக செய்யாமல் இருக்க முடியாது. ஐந்தாண்டு காலம் பணிபுரிந்தாலே எப்படி குறை சொல்லி பணி காலத்தைக் குறைப்பது எப்படி பணி விலக்க கடிதம் பெறுவது என்று துடிக்கின்றனர்.எல்லா ஆசிரியர்களையும் தன் பணியை செய்யவில்லை என்று குறை சொல்ல வேண்டாம்.இரவு பகல் தூக்கம் இல்லாமல் சரியான உணவு சமைத்து சாப்பிட நேரம் இல்லாமல் தன் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியாமல் பேப்பர் திருத்தி வாழ்க்கையைக் கழித்த ஆசிரியர்களைக் கேளுங்கள் வலி என்ன வென்று... இல்லையென்றால் என்னைக் கேளுங்கள்.அனைத்து ஆசிரியர்களும் பணியை த் திறம்படச் செய்யவில்லை என்று சொல்லி முடிக்காமல் ஒரு சிலர் என்று சொல்லுங்கள்.
@arunelakkiya1400
@arunelakkiya1400 2 месяца назад
Same situation teacher my life also my life pidichu 11 yrs private school la....tet pass pani 11 yr appointment exam epo write pani athulaum oru vailum perkkala valavaya pidikala yatho marriage agidsu child aga valzha vedia erukum.. private school naraga vedhaani
@roselinp04
@roselinp04 2 месяца назад
சத்துணவு தனியார் பள்ளியில் ‌கிடையாது அரசு பள்ளியில் தான் உண்டு தனியார் பள்ளியில் ஆசிரியர்கள், ஆயாக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரையும் கவனித்துவருகிறோம்
@sivassiva7815
@sivassiva7815 2 месяца назад
அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளியில் சத்துணவு உண்டு
@roselinp04
@roselinp04 2 месяца назад
@@sivassiva7815 மேனேஜ்மென்ட் ஸ்கூல் it is also a government school
@manoannur1087
@manoannur1087 2 месяца назад
தனியார் பள்ளிகள் அப்படித்தான் இருக்கும்
@SakthivelA-y6e
@SakthivelA-y6e 2 месяца назад
அம்மா உன் கண்ணிரைஆண்டவன்துடைப்பான்
@RajanPsrajan-nn8fv
@RajanPsrajan-nn8fv 3 месяца назад
இந்த நாட்டில் ஊடகங்கள் செத்து விட்டது அரசியல்வாதிக்கும் நடிகர்களுக்கு மட்டும் தான் ஊடகங்கள்
@jezzant23
@jezzant23 3 месяца назад
என்னோட மாச சம்பளம் 650 ரூபாய், 7.76 United States Dollar தமிழராய் ஒன்று படுவோம் 7% தெலுங்கரிடம் இருந்து விடுதலை பெறுவோம் எங்கள் வரலாறு உங்களுக்கு கதை, உங்கள் கதை எங்கள் வரலாறா?
@jeyaseelan2214
@jeyaseelan2214 3 месяца назад
நல்லா உழைப்பவர்களுக்கு நியாயம் இல்லை
@BabyRadhakrishnan-xl3yn
@BabyRadhakrishnan-xl3yn 2 месяца назад
God bless yow
@RevathiRaja-sy2tr
@RevathiRaja-sy2tr 2 месяца назад
Amma,🙏🙏🙏🙏
@SivarajSivaraj-rp8bm
@SivarajSivaraj-rp8bm 2 месяца назад
Samiamma
@sasisasikumar3486
@sasisasikumar3486 Месяц назад
அம்மா நீ கலங்காதே உனக்கு இன்னொரு மகன் இருக்கேன்
@Dhanalakshi-vc8ef
@Dhanalakshi-vc8ef 2 месяца назад
Andha. Amma. Sonadhu. Neegham.
@sathyasath3420
@sathyasath3420 3 месяца назад
அம்மா
@anbusanthi-dd6pn
@anbusanthi-dd6pn 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gjeevithmaster898
@gjeevithmaster898 3 месяца назад
100nal....sathi...viruthunakar...theriyathu...Annan...cap...ten...therium.....sekgutdi..veelai..pathen.........sellum..vazi....mathre..
@christaldhanam8491
@christaldhanam8491 2 месяца назад
Yen ippadi orutharukkum kashtam varakoodu
@விவெங்கிடுடாமி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@JamesRaj-t1t
@JamesRaj-t1t 3 месяца назад
Inda..arasu..palaiye..povadaga
@manoannur1087
@manoannur1087 2 месяца назад
எவனும் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை உழைச்சுப் பிழைக்கலாம்.போம்மா
@KarthekaG
@KarthekaG 2 месяца назад
அம்மா ❤❤❤❤😭😭😭😭😭😭😭 அழாதீங்க அம்மா உங்களுக்கு தமிழ்நாட்டில் எத்தனையோ பிள்ளைகள் இருக்கு நானும் ஒரு பிள்ளை❤❤❤
@gjeevithmaster898
@gjeevithmaster898 3 месяца назад
Rayapuram.....elait....elait......potht....thaniyar..mayam........sugatharam..........Thai..tha than...thanthai....asiyer..yaru..gutkmatten...vathu....pailer...vootpare as r..thesam.....sunyakgaran.....esu........giruththaver....sunyakgaren....sunyakgaren........................esu..suyakgaren....gutikkametten...yenpai.......guti......themmakgu...esu..thash.................essuthash......capten...gappathuvar...sathitadgame...come..
@balanagarJ
@balanagarJ Месяц назад
நம்ப முடியவில்லை இந்தம்மா டியூசன் எடுத்திருந்தாலும் மாதம் 2000 ஆயிரம் சம்பாதித்து ஓரளவு நிம்மதியாக வாழ்ந்திருக்கலாமே
@agalyachokkalingam4376
@agalyachokkalingam4376 Месяц назад
அது சிலரது நம்பிக்கை
@ழ்எரிதழல்
@ழ்எரிதழல் Месяц назад
இந்த காலத்துல temporary teacher ke 5000 antha காலத்துல avlotha
@anbuarun1983
@anbuarun1983 2 месяца назад
இதுதான் பல ஆசிரியர்கள் நிலைமை
@meganathng7600
@meganathng7600 3 месяца назад
Anybody who can highlight teachers phone number so that we can help financial y
@NarmadhaNarmadha-z9v
@NarmadhaNarmadha-z9v Месяц назад
Hi sir and mam naa unga channel la advertisement pannanum how to contact you
Далее
МЭЙБИ БЭЙБИ - Hit Em Up (DISS)
02:48
Просмотров 221 тыс.
Super Singer Junior - One of the cutest trio
18:01
Просмотров 30 млн
pattu pattimandram
31:36
Просмотров 4,5 тыс.