Тёмный

"என்ன இவன்..! சும்மா வலி வலி-ன்னு சொல்லிட்டு.., பைத்தியக்காரன்னு" - Mari Selvaraj Bold Interview 

Behindwoods TV
Подписаться 17 млн
Просмотров 75 тыс.
50% 1

#Vaazhai #pariyerumperumal #mariselvaraj
#Vaazhai #vaazhai #mariselvaraj #karnan #pariyerumperumal #dhanush #vaazhai #VaazhaiMovie #vaazhaireview #review
"என்ன இவன்..! சும்மா வலி வலி-ன்னு சொல்லிட்டு.., பைத்தியக்காரன்னு" - Mari Selvaraj Bold Interview
BEHINDWOODS GOLD ICONS 2024 - • BEHINDWOODS GOLD ICONS...
DNC Chits Pvt Ltd
Trust is our Tradition
A 59 years trusted and secure financial institution for Chit funds.
* 5 Lakhs to 5 Crores Chit Groups Available
* Govt Registered and ISO Certified.
* 44 Branches Across Tamil Nadu
For details, contact:
www.dncchits.com
info@dncchits.com
Call 8925524856
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 70   
@balabai5899
@balabai5899 15 дней назад
வலியை... சந்தித்தவனுக்கு தான் தெரியும் அந்த வலியின் வேதனை 👍வாழ்த்துக்கள் தோழர் செல்வராஜ் உங்கள் பணி சிறக்க 🙏👍
@manvaasamawareness7397
@manvaasamawareness7397 14 дней назад
நான் அதிகமாக படம் பார்ப்பவன் அல்ல. ஆனால்......வாழை பார்க்கவேண்டும் என்று மிக மிக ஆசை.... மக்களின் கருத்துகளை கேட்கும் போது... கொஞ்சம் பயம் வந்துவிட்டது. என்னால்... என் எமோஷ்னலை அடக்கி வைத்துக்கொண்டு படம் பார்க்க முடியாதே❤️
@PrabaharanPrabaharan-qc2ld
@PrabaharanPrabaharan-qc2ld 12 дней назад
அண்ணன் மாரி செல்வராஜ் அவர்கள் ஒரு ஆகச்சிறந்த ஒரு படைப்பாளி வாழ்த்துக்கள்
@tamilfoodjourney
@tamilfoodjourney 19 дней назад
படம் பார்த்ததில் இருந்து எங்கள் குடும்பமே இதயம் கணத்தோடு உள்ளோம். தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக வாழ்த்துக்கள்...
@spraj3657
@spraj3657 19 дней назад
மாரி அண்ணா எனக்கு 35 வயது ஆகிறது வாழை படம் போல் பார்த்தது இல்லை அண்ணா 🙏🙏🙏😭💐🙏😭
@spraj3657
@spraj3657 9 дней назад
நன்றி 🙏🙏🙏
@pmousekutty1341
@pmousekutty1341 19 дней назад
என்னோட உண்மையான வலியை படமாக எடுத்தால் censar அனுமதி மருத்து விடுவார்கள் அந்த அளவுக்கு வலியும் கொடுமையும் நிறைய இருக்கிறது... மாரி அனைத்து மக்களுக்கும் ஓவ்வொரு விதமாக வலி இருக்குறது ..❤😢❤😢😢
@user-gq5vy3lm8n
@user-gq5vy3lm8n 19 дней назад
True
@parthipanparthi520
@parthipanparthi520 19 дней назад
அண்ணன் மாரி சொன்னது போல நானும் முயற்சி செய்திருக்கிறேன்..
@thirumurugan6635
@thirumurugan6635 18 дней назад
மாரி அறிவுதான் தெய்வம்.நீங்கள் தமிழன் படைத்த திருமூலரையும் படித்விட்டு இதே பேச வேண்டும் என கேட்கிறேன்
@sslsgobi
@sslsgobi 15 дней назад
தம்பி நீங்க ஓஷோ , வள்ளலார் போன்றோரை வாசிக்க வேண்டுகிறேன்
@meerasahib8396
@meerasahib8396 10 дней назад
மாரி உங்களுடைய சிந்தனைகள் இன்னும் உயர போக வேண்டி இருக்கிறது உண்மை தெய்வத்தை கண்டுபிடி
@user-yw6qm9pu7z
@user-yw6qm9pu7z 12 дней назад
மாரிஉங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிட்டுவிடாதீர்கள் என்னைப்போல் பலரது முகவரியாய் தொரிகிறீர்கள் சகோதரா.
@sekarr3273
@sekarr3273 19 дней назад
Thiru Mariselvaraj always tells only the truth. That is why his four films are totally accepted by the people and are successful. A great film director bestowed by God to Tamilnadu film industry.
@sslsgobi
@sslsgobi 15 дней назад
மாரி செல்வராஜ் படங்கள் வெற்றி அடைந்து விட்டதால் மக்கள் சரியாகி விடுவார்கள் என்ற மூட நம்பிக்கை எனக்கு இல்லை..இன்னும் காட்டு மிராண்டிகள் நிறைந்த உலகம் இது
@anantharajananth8348
@anantharajananth8348 17 дней назад
இந்த பதிவின் மூலம் என்னை பிரதிபலிப்பு போல் இருக்கிறது
@paramasivan3069
@paramasivan3069 19 дней назад
Anaithum unmai...Mari 💐💐💐
@SuperSURESHBALU
@SuperSURESHBALU 19 дней назад
Unable to get out of the feeling. Heart still very heavy. It might take a few days to fully process what I have seen! Mariselvaraj❤️ Remember Poongodi (uma), teacher and also my sister
@dhanalakshmi3862
@dhanalakshmi3862 3 дня назад
பண்பட்ட கருத்து மற்றும் பண்பட்ட பேச்சு
@அரிது
@அரிது 19 дней назад
மூன்றாம் பகுதியை பார்க்கும் முதல் comment ரொம்ப சந்தோஷம்
@ShankarKumarMPillai
@ShankarKumarMPillai 19 дней назад
Arumaiyana Manithan & Padaipali Mr. Mari..
@dhanalakshmi3862
@dhanalakshmi3862 3 дня назад
Mari sir பேசுவது எப்பொழுதுமே 100 சதவீதம் சரியாக இருக்கும்
@Viji5891
@Viji5891 19 дней назад
மாரி அண்ணா🙏❤️
@sidhanpermual7109
@sidhanpermual7109 14 дней назад
வணக்கம் வாழ்த்துக்கள்
@ajay-sundar
@ajay-sundar 18 дней назад
💔வலி அதுவே வழி❤
@nandhanandha2919
@nandhanandha2919 16 дней назад
Nammai paravasa paduthum padangal fiction padangala allathu real storya?
@user-ez2tb5mm5l
@user-ez2tb5mm5l 16 дней назад
இதுக்கு மேல எனக்கு எப்படி பேசறதுன்னு தெரியல சார்😢😢😢
@paulpandi4700
@paulpandi4700 17 дней назад
Waiting for eelam story movie
@karthiktamilthalam7590
@karthiktamilthalam7590 15 дней назад
Super film poi pakhakodha, poi pakanum film super irukanum,, like book he said , no reviewer
@balajib603
@balajib603 19 дней назад
Pls don't take any movie about ezham, because some thieves will steal your effort & make it up for their own development.😂😂😂
@greemilk580
@greemilk580 14 дней назад
Athey mariselvaraja matra samuthayathai patri oru padam eduka sollunga
@horseUTU
@horseUTU 19 дней назад
innum evlo sogam than ya stock vachi irukka !!!
@premavelukannan5757
@premavelukannan5757 19 дней назад
😢
@user-ez2tb5mm5l
@user-ez2tb5mm5l 16 дней назад
சிறந்த கருத்து என்று எடுத்துட்டீங்களா என்னோட மெயிலுக்கு செல்வராஜ் உடன் செல்வராஜ் மாரி செல்வராஜ் ஓட நம்பர் எனக்கு குடுங்க சார்
@shivan-cz5zi
@shivan-cz5zi 7 дней назад
Ella therinja madhiri scene poduvanungaa.. 4 crypto books padichita, nee periya ivan agitiyaa
@user-ez2tb5mm5l
@user-ez2tb5mm5l 16 дней назад
சார் என்னோட கதைகள் எவ்வளவு
@ranjiniarjunan5415
@ranjiniarjunan5415 14 дней назад
Thoguppaalarai matri irukkalaam 😊
@1serpentina
@1serpentina 15 дней назад
What he said about books is true for me. I can't read what others suggest but found many good from what I thought is very simple books
@user-ez2tb5mm5l
@user-ez2tb5mm5l 16 дней назад
சார் எனக்கு மாரி செல்வராஜ் ஓட போன் நம்பர் மட்டும் எனக்கு எப்படியாவது குடுங்க சார்
@karthikeyannlk
@karthikeyannlk 17 дней назад
Ithu saatharana paithiyam ila...sari aagatha paithiyam
@ravishankargnanasekaran8834
@ravishankargnanasekaran8834 19 дней назад
செம்ம
@thinkpositivethinkpositive6412
@thinkpositivethinkpositive6412 17 дней назад
Super ❤
@lion-wd1ko
@lion-wd1ko 18 дней назад
நீ புரச்சி பண்ணுவதா நினைத்து உன் சமுதாய மக்கள் மனதில் தாழ்வு மனப்பான்மைய வர வைக்கிறாய்🤦‍♂️
@RAJUK-zy1uo
@RAJUK-zy1uo 17 дней назад
Engalukku oru thazhvu manappanmaiyum varala ungaluku eriyuthu athu nalla theriyuthu engalukku
@Velanpalani-m6p
@Velanpalani-m6p 17 дней назад
மாரிசெல்வராஜ் இந்த தேவேந்திர குல வேளாளர் மக்களை தர தாழ்த்தி காமிச்சு நல்ல சம்பாதிச்சிட்டாடா. இந்த மக்களோட பட்டியல் வெளியேற்றத்தை நீ தடுத்தபாரு நீ திறமையானவன்டா நல்ல திறமையிருக்குடா. இனிமே நீ படம் எடுக்கிறதா இருந்த திருமாவளவன் சாதி கொடி அடையாளத்தை பறையர் சாதி அடையாளத்தை போட்டு நீ என்ன படம் வேணும்னாலும் எடுத்துக்கோ எப்படி வேணாலும் எடுத்துகோ. பறையானாக கூட மாறி சாதி சான்றிதல் வாங்கிக்கோ உன் குணமும் சரியாக தான் ஒத்துபோகுது. நீ ப.ரஞ்சித் மூலையாகவும், திருமாளவளவன் முகமாக தலித் படம் எடுத்து சம்பாதிக்க தேவேந்திர குல வேளாளர்களாகிய நாங்க தான் கிடைச்சோமாட ? பன்னி போட்டோவ வீட்ல மாட்டி வைச்சுக்கோ பன்னீ வளர்த்துக்கோ கழுதை வளர்த்துக்கோ பன்னி கறி திண்ணு பூரான் கறி கூட தின்னுக்கோ. ஆனால் சாதியை சான்றுதல பறையன்னு மாத்திட்டு போயிறு.
@AshwikGaming
@AshwikGaming 17 дней назад
ஆமா நீ தன்னம்பிக்கை ஊட்டி கிழிச்சுட்டியோ.....
@spraj3657
@spraj3657 9 дней назад
படம் ஒரு எடுத்துக்காட்டு படமும் சரி பாடமும் சரி நல்லதே இருக்க வேண்டும்
@shivan-cz5zi
@shivan-cz5zi 7 дней назад
​@@RAJUK-zy1uo apadiyaa.. appona yethuku reservation kekurra.. née supereaa irrukiye
@samyventhan7077
@samyventhan7077 19 дней назад
😊❤
@anandank2493
@anandank2493 17 дней назад
Padam ok andha ooril oru pennukkl kaal irandum pooi innum irrkkar avarai kaatavillai avarukku helpum seiyavillai . Mari nee oru selfist mari nee oru sori😅
@nethaji-iyya
@nethaji-iyya 19 дней назад
எதையாவது பேசுவாரு, என்னத்தையாவது பேசுவாரு...
@aayshabanu7970
@aayshabanu7970 19 дней назад
Iven ennathayaavdhu comment pannuvaan tharkuri thailee 😂
@saravanankaruppaiah6229
@saravanankaruppaiah6229 19 дней назад
Loosu mathiri comment pannuvan...loosu mathiri vadakkan Nethaji ku sompu adipan...@nethaji-iyya😂
@saravanankaruppaiah6229
@saravanankaruppaiah6229 19 дней назад
Nethaji peran sollutan....nethaji vadakkan...vadakanunu sompu adikkura neeyelam😅
@saravanankaruppaiah6229
@saravanankaruppaiah6229 19 дней назад
Nethaji yaaru boss unga ...........fill in the blank😅
@You_54321
@You_54321 17 дней назад
​@@saravanankaruppaiah6229aprm Ambedkar mattum enna...ellarumay national leader than...sangi ya irrukatha
@akeditz9793
@akeditz9793 18 дней назад
Poi matum tha soldran 😅
@AshwikGaming
@AshwikGaming 17 дней назад
வந்துட்டான் அரிச்சந்திரன்
@RohitCruze
@RohitCruze 15 дней назад
Katharals😂
@KowsikSubash
@KowsikSubash 12 дней назад
Nee poi unmaiya pesuva
Далее
Аушев, Путин, «пощечина»
00:56
Просмотров 497 тыс.