Тёмный

என்ன ஒரு என்ன ஒரு வாழ்க்கையடா😍/Morning to evening routine in my villagelife/Harvesting and cooking 🌿 

Sakkapodu Channel
Подписаться 236 тыс.
Просмотров 178 тыс.
50% 1

#Harvesting#Cooking#Healthylife#Dayinmylife

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 322   
@bubsri3324
@bubsri3324 8 месяцев назад
ஆகா என்ன ஒரு வாழ்கையடா உள்ளம் கொள்ளை போகும் இயற்கை அழகு
@santhanabarni3408
@santhanabarni3408 9 месяцев назад
கீரை சமைக்கும் போது கடைசியாக தேங்காய் பால் விட்டு கடைந்து எடுத்தால் சுவையான இருக்கு அல்லது தேங்காய் துருவல் இட்டால் நன்றாக இருக்கும்
@VidhyaK-wu6ks
@VidhyaK-wu6ks 9 месяцев назад
Appakovai flowers and leaves super cooking and super harvest
@deivaskitchen2711
@deivaskitchen2711 9 месяцев назад
Mithukangkai (vathal)chedi.. .intha chedi oda kaai vachu vathal seivargal..small size kovakai Pola irukum..sugar patients ku romba nallathu...
@sathyasathi4238
@sathyasathi4238 9 месяцев назад
அப்பக்கோவை கொடி ,பூ ❤
@arunbrucelees344
@arunbrucelees344 9 месяцев назад
தோட்ட வேலை வீட்டு வேலை சாப்பாடு செய்து குடும்பமாக அமர்ந்து சாப்பிடுங்கள்😊❤😊❤அக்கா❤
@Sabura-x6c
@Sabura-x6c 9 месяцев назад
Punitha sis Kalai sedigalai pidungi chinna chinnatha vetti thannila oora vachu antha thanniya athe yedathla oothivitta antha kalai varaathunu paamayan avargal sonnaanga sis try panni paarunga
@kalaikalai2919
@kalaikalai2919 9 месяцев назад
அப்பக்கோவை இலை அக்கா.... கிராமங்களில் எளிமையாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும்....குழந்தைகளுக்கு சளி இருமல் எனில் இதன் இலையை சாறு பிழிந்து ஊற்றுவார்கள்... இதில் சட்னி செய்யலாம்....குழந்தைகளுக்கு தெவலை அரைக்க அப்பக்கோவை இலை பயன் படுத்துவோம்....😊
@jayanthiprakash7071
@jayanthiprakash7071 9 месяцев назад
வெள்ளரி பூ உன்னுடைய. வேலைகள் சூப்பர் தங்கச்சி
@yasoram1689
@yasoram1689 9 месяцев назад
Appakovai flowers leaves akka nice
@kavithajaganathan6638
@kavithajaganathan6638 9 месяцев назад
Appakoovai flowers & leafs. Vlog very very super. From erode.
@seethuable
@seethuable 9 месяцев назад
Mouse melon or cucamelon.. creeping cucumber...akka
@hajiravlogs7022
@hajiravlogs7022 9 месяцев назад
Just visited your channel I liked your simple life living in nature having healthy food great enjoy
@ChitraChitra-b8z
@ChitraChitra-b8z 9 месяцев назад
ஹாய் சிஸ்டர் நலமா.உங்கவீடியோ..சூப்பர்❤❤❤🎉😊
@Nagendran_sanju
@Nagendran_sanju 9 месяцев назад
அப்பக்கோவை.. குழந்தைகள் சளிக்கு மிகப்பெரிய மருந்து
@KaleelAhamed-p9o
@KaleelAhamed-p9o 2 месяца назад
Aruvadai seitha kaigali yenna senginga
@subramaniamdevaraj4832
@subramaniamdevaraj4832 8 месяцев назад
அம்மா நீங்கள் சென்னை வாசியாக இருந்தால் எனக்கு கொஞ்சம் மருத்துவத்திற்கு கண்டங் கத்திரிக்காய இருந்தால் கொடுக்க முடியுமா
@madhumitha.d11thpsengmediu95
@madhumitha.d11thpsengmediu95 9 месяцев назад
அப்பக்கோவை கொடி மற்றும் பூ வேறு பெயர்கள் :( அப்பர்கோவே மற்றும் பார்வைத்தலை ) மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது . சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்து .
@atishap8748
@atishap8748 9 месяцев назад
Appakovai plant sis Happy to see ur vidoes..... Keep going sis❤
@SulthanSulthan-ut8oe
@SulthanSulthan-ut8oe 9 месяцев назад
Super❤
@suganyasatheshkumar2798
@suganyasatheshkumar2798 9 месяцев назад
அப்பக்கோவை பூ மற்றும் கொடி...
@Sanjaynarayanan2007
@Sanjaynarayanan2007 9 месяцев назад
Appakovai flower sister harvest super akka. beautiful vlog 🎉🎉🎉🎉
@BharathiBharathi-rd5lz
@BharathiBharathi-rd5lz 9 месяцев назад
கடப்கல்லில்‌. வைத்து நின்று கொண்டு தேங்காய் துருவி உள்ளது வாங்கவும்
@megaladurai9912
@megaladurai9912 9 месяцев назад
தும்பிட்டங்காய் பூ
@sivaeswar8064
@sivaeswar8064 9 месяцев назад
Appakovai thalai poo sis...saliku rmba nalathu
@sangeetha9500
@sangeetha9500 7 месяцев назад
வல்லாரை கீரை பூ
@kokilavadivel-yq2lq
@kokilavadivel-yq2lq 9 месяцев назад
அக்கா அந்த செடில வர காய குரமத்தங்கானு சொல்லுவோம் இது தர்பூசணி 🍉 போல சின்னதா இருக்கும்
@Madhu-pp3pj
@Madhu-pp3pj 9 месяцев назад
Appakovai flowers akka✨
@AarthiPranesh-vq9tc
@AarthiPranesh-vq9tc 9 месяцев назад
Appakovai chedi akka.ithu salikku nallathu
@RIswarya-y7k
@RIswarya-y7k 17 дней назад
Entha urru sis nenga
@Duraisasi976
@Duraisasi976 8 месяцев назад
Nenga entha ooru
@amsavicky.6986
@amsavicky.6986 9 месяцев назад
அப்பகோவை பூ மற்றும் தலை
@sps017
@sps017 9 месяцев назад
Color color ah muttakos vaiga. Kottamuthu kilo 70 varaikum pogudhama
@PremaPavithra-u7b
@PremaPavithra-u7b 9 месяцев назад
Poonam palam enga orula soilruga sis
@SriRaghavan-w1b
@SriRaghavan-w1b 9 месяцев назад
🎉🎉🎉wow wow
@anithaa1213
@anithaa1213 9 месяцев назад
மிதுக்கம்பழம் பூ
@Neelukeshipriya
@Neelukeshipriya 9 месяцев назад
மிதுக்கு வத்தல் காய் கொடி .
@svalarmathi-h5z
@svalarmathi-h5z 9 месяцев назад
Appakovai saliku nallathu
@shyamalagowriganesan5096
@shyamalagowriganesan5096 9 месяцев назад
Cucumber aruvadai podarathe ila
@sjanakys6769
@sjanakys6769 9 месяцев назад
Appakovai flowers sister
@AllisWellSasikala
@AllisWellSasikala 9 месяцев назад
அப்பகோவை பூ
@niventhirakumari
@niventhirakumari 9 месяцев назад
Appakovai poo. Science name: Kedrostis Foetidissima. பார்வ தலை என்றும் கூறுவர்.
@selvip9822
@selvip9822 9 месяцев назад
Appakoovai flower sis❤
@Shivani-001
@Shivani-001 9 месяцев назад
அப்பகோவை பூ அக்கா
@MuthuPandi-fh1xi
@MuthuPandi-fh1xi 9 месяцев назад
👌👌👌 sister
@nathiyachanthiran1641
@nathiyachanthiran1641 9 месяцев назад
Super 🎉....gud morning dear......
@SakkapoduChannel
@SakkapoduChannel 9 месяцев назад
Good morning
@RajaRaja-mp4kk
@RajaRaja-mp4kk 9 месяцев назад
எத்தனை ஏக்கர் நிலம் விவசாயம் செய்கிர்கள்
@geethathiyagu4623
@geethathiyagu4623 9 месяцев назад
Musumusukkai plant da
@yogesh_sahadevan
@yogesh_sahadevan 9 месяцев назад
நம்ம area, எந்த Area அக்கா. 😅. நாமக்கல் மாவட்டம் ல, எந்த ஊரு
@kaviyamathi1197
@kaviyamathi1197 9 месяцев назад
அப்பக்கோவை செடி பூ
@indiankavi8125
@indiankavi8125 9 месяцев назад
Super sister good morning
@anandh.p5344
@anandh.p5344 9 месяцев назад
அப்பக்கோவைக் கொடி அல்லது பார்வத்தழை
@m.annapooraniannapoorani.m3317
@m.annapooraniannapoorani.m3317 9 месяцев назад
Which place is this
@sathiyaprabhu6233
@sathiyaprabhu6233 9 месяцев назад
அப்பக்கோவைக் கொடி (பார்வத்தழை என்றும் சொல்லுவார்கள்)
@Veettuthottam7470
@Veettuthottam7470 9 месяцев назад
அப்பக்கோவை செடி. சளியை அகற்றும்
@prithvikadamodharan3184
@prithvikadamodharan3184 9 месяцев назад
Appakovathalai
@meenas7947
@meenas7947 9 месяцев назад
Appakoovai seti akka
@prathap2022
@prathap2022 9 месяцев назад
Endha oor neenga
@sathyasukumar412
@sathyasukumar412 9 месяцев назад
Intha manathakkali bhazham alsar ku ketkum nu solluvanga
@soundofushaaustria7448
@soundofushaaustria7448 9 месяцев назад
Cucumber flower
@sasikalakuppan8459
@sasikalakuppan8459 9 месяцев назад
சுக்கங்காய் பூ
@Karthika174
@Karthika174 9 месяцев назад
Appakovai kodi poo sis
@vijayaramalingam1431
@vijayaramalingam1431 8 месяцев назад
❤🎉
@kirubasolomon5956
@kirubasolomon5956 9 месяцев назад
Super life ungalukku
@mohammedmuzzammil7027
@mohammedmuzzammil7027 8 месяцев назад
Kodi sampangi
@pchitra-yg1cg
@pchitra-yg1cg 9 месяцев назад
Appakovai thallai
@Karthika174
@Karthika174 9 месяцев назад
Seenthal kodi sis
@Pratheeba08
@Pratheeba08 9 месяцев назад
Appakovai
@rakshuhacks24
@rakshuhacks24 9 месяцев назад
Hi sis... How manage all works..
@madhumitha.s9062
@madhumitha.s9062 9 месяцев назад
Who is taking video akka?
@JS_2209
@JS_2209 9 месяцев назад
Kodi sampangi🎉
@marfina2703
@marfina2703 8 месяцев назад
Vettukayachedi
@lathar4753
@lathar4753 9 месяцев назад
Appakovai flower
@ravis5603
@ravis5603 9 месяцев назад
கீரையின் பெயர் என்ன
@rajivarshitha9079
@rajivarshitha9079 9 месяцев назад
Appakovai plant
@vmalarkuttevmalarkutte7366
@vmalarkuttevmalarkutte7366 9 месяцев назад
Kasappu kovakkai
@amsavicky.6986
@amsavicky.6986 9 месяцев назад
Happy Morning sister ❤
@madhumitha.s9062
@madhumitha.s9062 9 месяцев назад
Akka ungaluku video edukurathuku yaruka help panranga
@sudhareddy1335
@sudhareddy1335 9 месяцев назад
Kolam poda mattingala
@selviduraiarasan834
@selviduraiarasan834 9 месяцев назад
முசுமுசுக்கை செடி போல் தெரிகிறது சளிக்கு பயன்படுத்துவார்கள்
@radharvn4142
@radharvn4142 9 месяцев назад
அப்பகோவைபூ
@sakthihariharan348
@sakthihariharan348 9 месяцев назад
Nice ❤Sister
@Sivaranjani.d-w7y
@Sivaranjani.d-w7y 9 месяцев назад
Cucumber
@amsuveni8495
@amsuveni8495 9 месяцев назад
Appakovai illai and poo sister
@kruthikaramesh7825
@kruthikaramesh7825 9 месяцев назад
அப்பக்கோவை
@kruthikaramesh7825
@kruthikaramesh7825 9 месяцев назад
நல்ல மருத்துவ குணம் கொண்டது. சளி சரும நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் மிக்கது
@SudhaD-z5e
@SudhaD-z5e 9 месяцев назад
Appa kovai thalai
@nancyl633
@nancyl633 9 месяцев назад
Musu musukaai sister
@s4kudumbamincanada928
@s4kudumbamincanada928 9 месяцев назад
Relaxing video ❤️
@iniya.b8b32
@iniya.b8b32 9 месяцев назад
குமட்டிக் காய் கொடி
@jasmithaupvcinteriors
@jasmithaupvcinteriors 9 месяцев назад
Kovakkai
@thiruvarutselvinanjayan7092
@thiruvarutselvinanjayan7092 9 месяцев назад
🙏
@soundharyav607
@soundharyav607 9 месяцев назад
Frst like ❤
@SakkapoduChannel
@SakkapoduChannel 9 месяцев назад
🙌
@sathishkumar4239
@sathishkumar4239 8 месяцев назад
Mithukka vathal sedi
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 9 месяцев назад
இந்த கொடி எல்லோருக்கும் தெரிஞ்ச கேள்வி தான் சிஸ்டர் படிக்கும் போது இந்த இலையை வைத்து போர்டை சுத்தம் செய்ய யூஸ் பண்ணுவாங்க அதில் வரும் பழமும் சாப்பிட நன்றாக இருக்கும்
@kalaikalai2919
@kalaikalai2919 9 месяцев назад
7
@vick1288
@vick1288 9 месяцев назад
Musumsukkai
@villagemyfamily.3116
@villagemyfamily.3116 9 месяцев назад
தும் மி டி கா ய்
@nalinivijayakumar6736
@nalinivijayakumar6736 9 месяцев назад
சுக்கங்காய் என்று சொல்லுவார்கள் குமடிகாய் என்றும் சொல்லுவார்கள்
@ManishaSelvaraj-sf7uj
@ManishaSelvaraj-sf7uj 9 месяцев назад
Appakoovai flowers and leaves akka,very very beautiful and super harvest akka❤❤❤
@noorullahnasrin562
@noorullahnasrin562 9 месяцев назад
Appakovai
@nithyap16
@nithyap16 9 месяцев назад
Appakovai
Далее