Тёмный

என்ன செய்யும் | ராகு - கேது சாரம் | 

Astro Sriram JI
Подписаться 118 тыс.
Просмотров 92 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 285   
@Aathi-sivan
@Aathi-sivan 2 года назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏 தங்களின் ஜோதிட ஞானம் என்பது பிரபஞ்சம் கொடுத்த கொடையே ஏனென்றால் ஜோதிடத்தில் ராகு கேதுக்களை அறிந்தவர் தான் முழுமை பெற முடியும் என்பது உண்மையிலும் உண்மை மிகவும் அற்புதமாக ராகு கேதுக்களை பற்றி மிகச் சுருக்கமாக விளக்கமாக தெளிவாக கடைநிலை மானுடனுக்கும் விளங்கக் கூடிய வகையில் பதிவு உள்ளது. இன்னும் இன்னும் தங்கள் பணி தொடர இந்த பிரபஞ்சம் தங்களுக்கு மென்மேலும் பல சூட்சுமங்களை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி நிற்கின்றேன். நன்றி குருஜி.🙏🙏🙏🙏🙏
@subbutatabad
@subbutatabad 2 года назад
How Raahu when placed in bhavasandhi
@ilayapj1719
@ilayapj1719 Год назад
@kalarajendran9760
@kalarajendran9760 2 года назад
வணக்கம் குருவே, சொல்வதற்கு வார்தைகளே இல்லை. என்ன ஒரு தெளிந்த ஞானம். இந்த ஞானத்தை அடைவதற்கு தாங்கள் பெரிய தடைகளை தாண்டி வந்து இருப்பீர்கள். ஆனால் ஜோதிடம் என்னும் பொக்கிஷத்தை எங்கள் கை அருகே கொண்டு வந்து கொடுக்கிறீர்கள். எந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தாலும் இந்த அளவிற்கு விளக்கம் கிடைக்குமா என்று தெரியவில்லை. நன்றி குருவே.
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 Год назад
சிக்கல் நிறைந்த சூழ்நிலைகளையும் எளிதாக விளக்கும் போது தங்களின் ஜோதிட ஞானம் ஒளிர்வதை உணர்கிறோம். பாராட்டுகிறோம்.
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 2 года назад
அருமையான விளக்கம்.... எனக்கு சிம்மத்தில் ராகு எதிர்ப்பார்த்த காணொளி ஐயா.... நன்றி... 👌👌
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 2 года назад
வணக்கம் குருஜி 🙏💯 கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி அய்யா வாழ்த்துக்கள் குருஜி 🙏🙏💐
@elangovanp8304
@elangovanp8304 2 года назад
வணக்கம் ஶ்ரீராம் ஜீ அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள். எனக்கு ரிஷபம் லக்னம் ஆறாம் வீட்டில் வக்ரம் பெற்ற குருவோடு ராகு இணைந்து ராகுவின் சாரத்தில் இருக்கிறது. எனக்கு ராகு தசை 1982 விருந்து 1998 வரை மிகவும் அருமையாக இருந்தது. எனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் வேலை திருமணம் இரண்டு பெண் குழந்தைகள் வீடு இவை அனைத்தும் ராகு தசையில் பெற்றுள்ளேன். ராகு இங்கே சுய சாரம் பெற்ற காரணத்தால் சுக்கிரன் போலவும் வக்ரம் அடைந்த குருவுடன் இணைந்து குருவை போலவும் செயல் பட்டார். சுய சாரத்தில் இருக்கும் ராகு கேது விற்கு எவ்வித பலனை எடுக்கனும் என்றும், மற்ற கிரகங்கள் ராகு கேதுவின் சாரத்தில் அமரும் போது, அந்த நட்சத்திர கிரஹம் எந்த ராசியில் உள்ளதோ அதன் அதிபதி போலவே செயல் படும் என்று தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். வாழ்க வளமுடன்
@arumugam24hari56
@arumugam24hari56 2 года назад
ராகு கேது பற்றி ஆய்வு மிகவும் அருமை, இது ஓர் வினோதமான, வித்தியாசமான பதிவு, மிக்க நன்றி ஐயா.
@KumaSent
@KumaSent 2 года назад
தெளிந்த ஞானம், தெளிவான விளக்கம், கடினமான ராகு கேது கணிப்பு உங்கள் விளக்கத்தால் எளிதாக புரியும் படி அமைந்தது... வாழ்த்துக்கள்❤️... நன்றி 🙏
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ராகு கேது பலன் எடுப்பதின் சூட்சம விளக்கங்கள் அருமை 👌👌👌 இதைப்போல் நிறைய காணொலிகள் எதிர் பார்க்கிறோம். நன்றி 🙏🏼🙏🏼
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 2 года назад
அப்பப்பா என்ன ஒரு நுட்பமான ஆய்வு தகவல்கள் விளக்கம் நன்றி வணக்கம் சித்தர்கள் அருள் ( எப்படியும் 10 முறை திரும்ப திரும்ப திரும்ப கேட்க வேண்டும்
@ksraju-fs7dt
@ksraju-fs7dt 2 года назад
அன்பு மாலை வணக்கம் ,ஐயா தங்களின் பதிவுகள் பார்க்கும் போது ஒரு சிறந்த ஜோதிடர் ஆக வாய்ப்பு அமைத்து கொடுப்பதில் நீங்கள் ஒரு சிறந்த குரு ....
@masilamani2357
@masilamani2357 2 года назад
யாரும் சொல்லாத விளக்கம் மிக்க நன்றி, தாங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் பல, உங்களால் திறமையான ஜோதிடர்கள் உருவாகுவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை
@narutolegameuroff6818
@narutolegameuroff6818 2 года назад
நன்றி 🙏🙏🙏
@gobismarttechie3024
@gobismarttechie3024 2 года назад
Thelivu..sir.. romba...thelivu...ungal anubavathirku indha video oru saatchi sir...
@muthulakshmia563
@muthulakshmia563 2 года назад
பலன் சொல்வதில் எவ்வளவு கஷ்டம்....... நன்றி 🙏 🙏
@mohanprabhu7982
@mohanprabhu7982 Год назад
குரு வணக்கம், தெளிவான விளக்கங்கள் அருமை மிக்க நன்று...
@naagarajanr5657
@naagarajanr5657 Месяц назад
மிக் அருமையான விளக்கம், நன்றி!
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 года назад
ஜோதிடத்தின் மகா சமுத்திரம் அற்புதமான பதிவு ஐயா
@ASTROSSMURUGA
@ASTROSSMURUGA 2 года назад
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@venkateshsenthamarai4324
@venkateshsenthamarai4324 Год назад
Very impressed sir - no one can explain this more clearly.
@ravisundaram1648
@ravisundaram1648 6 месяцев назад
அற்புதம், அருமை, அழகு...நன்றி. வணக்கம். 🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
தலை சுத்துது sir, thank you sir
@annadurai1916
@annadurai1916 2 года назад
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏
@pasupathi067
@pasupathi067 2 года назад
ஐயா ராகு கேது நின்ற விட்டு அதிபதி நட்சத்திர அதிபதி போல் செய்யல் படுவர்கள் யான்றல் கடக லக்னம் சந்திரன் தனுசு வில் இருக்க குரு 11 இருக்க 4 சுக்குரன் இருக்க சந்திரன் பாதி பொர்ணமி இல் கேது கூட 3 டிகிரி இருக்க சந்திரன் குரு ,சுக்குரன் 3டிகிரி இல் தான சுபதுவ மாக சந்திரன் இருக்கிறார் answer please sirrr..
@neeliramesh2126
@neeliramesh2126 2 года назад
Nandri Sir 🌹🌹🌹🌹🌹🌹
@PraveeB-k3g
@PraveeB-k3g 3 месяца назад
வணக்கம் ஐயா 🙏 சந்திரன் கேது சாரத்தில் இருந்தால் என்ன பலன்
@SaravanaKumar-ii6eg
@SaravanaKumar-ii6eg Год назад
Super sir சொல்லுவதற்குகே இல்லை மிக்க நன்றி
@sivavijay3882
@sivavijay3882 2 года назад
ஓம் சிவாயநம வாழ்க வளமுடன். வளர்க நலமுடன்.
@RadhikaAmudhan
@RadhikaAmudhan 2 года назад
குருவே வணக்கம் ராகு கேது சாரம் பெற்ற கிரகங்களின் பலனை எடுப்பது எப்படி எடுப்பது என்று தெரியாமல் முழித்த எனக்கு அருமையான விளக்கம் தந்து புரிய வைத்ததற்கு நன்றிங்க1
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
நன்றிகள் ஜீ
@RajeshKumar-os9ul
@RajeshKumar-os9ul 6 месяцев назад
Very nice explanation
@karthi8431
@karthi8431 2 года назад
ஐயா கிரகங்களின் ஒளி கலப்பு பற்றி ஒரு முழு வீடியோ போடுங்கள்..
@Vishh470
@Vishh470 2 года назад
ஐயா இப்போது ராகுக்கு வீடு கொடுத்த கிரகம், ராகு அமர்ந்த வீட்டிற்கு 6,8,12 இல் மறைந்தால் அந்த கிரகத்தின் ஆதிபத்ய பலனை கருத்தில் கொள்ள வேண்டுமா இல்லை மறைவு பலனை எடுத்து கொள்ள வேண்டுமா.
@diwakarpupu
@diwakarpupu 2 года назад
Sir, mindboggling! Hope you can explain with picturres or drawing board!! Seems sometimes confusing. Just viewing with some interest in Astrology.
@manimca13
@manimca13 2 года назад
Super ji. Waiting for neecham series..
@SriBalamurugan126
@SriBalamurugan126 3 месяца назад
நன்றி 🌹🌹🌹🌹
@Jagateshjn
@Jagateshjn 2 года назад
Ayya vanakkan 💗💗🙏🙏
@kamaraj.pkamaraj.p4547
@kamaraj.pkamaraj.p4547 2 года назад
Excellent, Excellent, Excellent ........
@seethae9174
@seethae9174 2 года назад
Vanakkam Sir Indhu lagnam video potinga adhula neenga sonna mathiri irundhu andha athipathi thasa panna indha world ellarum athishtasalithan aanal sathiyamillai enpadhu indhu lagnathil therigirathu enga family 10per jadhagam parthen onnu dhasa Varama podhu illa0 varudhu sir na sonnadhu purindhathanu theriyala aana neenga sonnadhu semma Sir Aana onnu puriyudhu yogatha nampama uzhaipa nampanum correct sir
@kalisaswin7382
@kalisaswin7382 2 года назад
வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா. சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம்.
@saritharajs8766
@saritharajs8766 Год назад
❤❤❤சூப்பர் ஐயா ஒரு ஜாதகத்தில் அதிகம் சுக்கிரன் மற்றும் சந்திரன் நட்சத்திர ராசம் பெற்று நிறைய கிரகம் இருக்கும் போது இந்த ஜாதகர் சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆளுமை அதிகம் இருக்குமா... நன்றி
@RajkumarKumar-iz8nb
@RajkumarKumar-iz8nb 2 года назад
Super guru Ji iam always watching
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 2 года назад
Superb interpretation! Thank you so much.Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@SelvaRaj-ed8in
@SelvaRaj-ed8in 2 года назад
அய்யா நான் 1 5 92 மாலை7.15க்கு திருவள்ளூரில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் உள்ள யேகம் மற்றும் அவயேகம் பற்றி கூறுங்கள்
@kalanithymohandass641
@kalanithymohandass641 2 года назад
Good info on rahu kethu 🙏
@senthilmurugan1976
@senthilmurugan1976 2 года назад
எல்லா கிரகம்மும் நின்ற நட்சத்திர அதிபதி அவர்கள் வீடுகள் பலன் செய்வாங்க மா ஜயா
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
25%
@senthilmurugan1976
@senthilmurugan1976 2 года назад
@@AstroSriramJI அப்போது சாரம் பலன் 25 % தானுங்க ஐயா. தனுசு லக்னம் மூலாம் 2 கேது 12 ல் கேது நின்ற நட்சத்திர கேட்டை 1 புதன் 4 ல் இதில் சாரம் எப்படி சொல்விங்க புதனும் கேது சாரம் வருமாங்க ஐயா
@prabhakarmuthusamy3947
@prabhakarmuthusamy3947 2 года назад
Sir, you are a great scientist of Hindu Astrology. I request you to write and publish books on Jothisham
@vijaykannan8137
@vijaykannan8137 2 года назад
Always, good explanation sir, thankyiu
@satheeshpv1286
@satheeshpv1286 2 года назад
Very nice... Superb Video !!! Never ever heard this kind of explanation for Raghu & Ketu and their effects. Thank you !!!
@radhikap763
@radhikap763 2 года назад
அருமையான பதிவு 🙏🙏
@mahalingammahalingam8944
@mahalingammahalingam8944 Месяц назад
Mahara laknam mechathil sooreyan puthan vakkram sani neesam how to palan eduppathu
@kalaibaskar7181
@kalaibaskar7181 2 года назад
Sir arumaiyana pathivu super 💕💕💕 thank you so much
@shanthydurairaaj5635
@shanthydurairaaj5635 2 года назад
Thank you very much sir but very tough subject Raaghu kethu bhagavan to understand 🙏🙏🙏🙏
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV 2 года назад
Sir u r really great astrologer..
@lathasaro408
@lathasaro408 2 года назад
Guruji vanakkam GURU ettam edathil sanien vettil irrukum keduvin sarathil errukuer kedhuku veedu kudutha sani neecha bangam petru errukerar guru 10 medathudu parivarthnai petru errukerar guruji ippodhu sani balam petradha alladhu guru balam petradha guruji
@jayakumar2757
@jayakumar2757 2 года назад
Kannilagnam-Budaattiruvadirai-RaguatRevathistar-kethuatlagnam-chevvaiatMrugasirtiom Midunam what is the status
@vijayababu5493
@vijayababu5493 2 года назад
🙏அருமையான விளக்கம் ஐயா 💐🌹
@Smithaa1
@Smithaa1 2 года назад
My rahu & merc in nakshatra parivarthanai, rahu bhukthi is good but merc medium to poor as rahu is in mars house
@velkumar1672
@velkumar1672 Год назад
அருமை வாழ்க வளமுடன்
@UCOADEEPAKKUMAR
@UCOADEEPAKKUMAR 2 года назад
அய்யா வணக்கம் dinesH kumar 5:54am Aathur communication Business + life partner Enga Appa Va Naala Pathukuvangala ✌️🎈 Thank You 💖
@hemanathank3560
@hemanathank3560 2 года назад
Guruji Thank நீண்டநாட்களாககேட்கிறேன்மகன்25/02/2004@09:07 AM @சென்னை (MINA LAKNAM) SUKIRA Dasa & SURIYA Dasa பற்றி கூறவும் (JOB OR STUDY) பற்றி please advise Sir,
@m.b.lakshmipriya7537
@m.b.lakshmipriya7537 2 года назад
ராகு, கேதுவின் மூலம் நட்சத்திர சாரத்தில், தனுசு ராசியில், குருவின் பார்வையில்--- தற்போது ராகு குரு போல செயல் படுவாரா? இல்லை புதன் போல செயல் படுவாரா? கேது ராகுவின் திருவாதிரை நட்சத்திர சாரத்தில் நன்றி ஐயா
@dayanidhi4897
@dayanidhi4897 2 года назад
Yes like mercury ragu reacts.
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 года назад
நன்றி சார் 🙏🙏🙏
@ramapiranselvi1774
@ramapiranselvi1774 2 года назад
Kadaga lagnam, Kadaga rasi. 4il thulathil (suriyan +sukkiran +kethu).suriyan = swathi 4 patham, kethu =swathi 3 patham , sukkiran =chithirai 3 patham. 10 il rahu mattum .rahu =Barani 1 patham. Enna palan sir.
@VaniJP
@VaniJP 2 года назад
Sir,you explained clearly,but little difficult for ordinary people (excluding those who know astrology) to understand. Great effort.
@uthamanuthaman3209
@uthamanuthaman3209 2 года назад
well explain ayya.... nice to talk with u sir today
@maheswarir1480
@maheswarir1480 2 года назад
தெளிவான விளக்கம் ஐயா நன்றி
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 года назад
ஐயா வணக்கம். Dob: 14.1.84; time: 1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி ,கிருத்திகை நட்சத்திரம் . லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்(மூலம்)+குரு(மூலம்).,ஆரம்பித்துள்ள குரு திசை(கேது சாரம்) எப்படிங்க இருக்கும்? அண்ணாமலை காஞ்சிபுரம். யோகம் உண்டா? எப்படி இருக்கும் அரசியல் வெற்றி? யாரேனும் ஒருவர் பதில் தருக?
@mythilisoundar35
@mythilisoundar35 2 года назад
வணக்கம் சார்
@vijayan5357
@vijayan5357 2 года назад
Sir when will my sister son talk and be normal?when will aautism cure?4/11/2009, 10.36 a.m Sydney,Australia.
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd 2 года назад
ஒரு கோடி நன்றி கள் குருவே...
@channel-lt2dj
@channel-lt2dj 2 года назад
வணக்கம் எனக்கு லக்னத்தில் இருந்து ஏழுக்குடையவன் குரு, இவர் ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர சாரம் பெற்று உள்ளதால் திருமண வாழ்க்கை கேள்விக்குறி என்கிறார்கள் தயவு செய்து விளக்கம் கொடுங்கள் மற்றும் வரக்கூடிய வரன் ஜாதக அமைப்பு எப்படி இருந்தால் நல்லது என்று கூறுங்கள்🙏🙏🙏 பிறந்த நாள் 08.01.1990(6.15PM)
@bkeditz6243
@bkeditz6243 2 года назад
ஐயா மிதுன லக்னம் ராசி சூரியன் வீட்டில் ராகு சுக்கிரன் நட்சத்திர சாரத்தில் உள்ளது கேது கும்பத்தில் புரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளார் சூரியன் நீச வீட்டில் உள்ளது சுக்கிரன் செவ்வாய் இணைவு விருச்சிக ராசியில் கேட்டையில் உள்ளார்கள் எப்படி இருக்கும் ஐயா பலன்...சிம்மம் சூன்ய ராசியாக வருகிறது
@naresh7747
@naresh7747 2 года назад
22.03.1995 2.35AM at Thiruvallur. Can I get Bank job if not when I get job change. Currently working in BPO sector. Why my marriage is delayed. Sukeran placed in Chevvai Saram. How sukra dasa will be.. Thanks sir
@saravana7753
@saravana7753 2 года назад
OUR ASTRO GURU = SRIRAM JI GURUVE SARANAM
@raguraji2524
@raguraji2524 2 года назад
வணக்கம் குருஜி.தாங்கள் ஒரு மிகச்சிறந்த நூலகம். ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு என்ன தலைப்பு தெரிந்து கொள்ள வேண்டுமோ அந்த காணொளிகளை தாங்கள் சானலில் தேடி கற்றுக்கொண்டு குறிப்பு எடுத்துக்கொண்டு படித்தாலே போதும் மிக சிறந்த ஜோதிடராக முடியும். நன்றி குருவே.
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 2 года назад
My favorite video sir! So much in depth knowledge! You literally explained my son's chart - Thulam lagnam, Swathi lagnapulli and he has Rahu in 11th house Simmam in Magam, Kethu in 5th house of Kumbam. Thank you!
@sabarishragunathan1190
@sabarishragunathan1190 5 месяцев назад
Thank you sir superb sir
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 2 года назад
🌟 சார் பதில் வேண்டி,சனி பகவான் எனக்கு கேது சாரம் ,மற்றும் சூரியன் சுக்கிரன் புதன் இவர்கள் அனைவரும் பார்வை சனிக்கு உள்ளது.......கேது செவ்வாய் சாரம்.....சனி நன்மை செய்வாரா??
@panneerselvam4682
@panneerselvam4682 2 года назад
Sir your are a Astrology dictionary good explanation
@sinnarajalachumanan3913
@sinnarajalachumanan3913 2 года назад
Thisai athibathi bhukti athibathi antharam athibathi enthe lagnathuku mattrum entha rasiyil matrum enthe pavatil irunthaal epidi antha thisai irukum endru vilakamaga oru video pathivitaàl engalaku miga periya purithal irukum ayya 🙏. Tavarana vinnapamaga irunthaal mannikavom ayya .
@sanvlogszz
@sanvlogszz Год назад
ஐயா ரிஷபம் ராசி துலாம் லக்கினம் 11இல் சூரியன் ராகு புதன் சுக்கிரன்
@aishwaryagurumurthy8999
@aishwaryagurumurthy8999 2 года назад
ஐயா. நீங்கள் சொல்லும் இந்த ஸ்லோகம் Durga சப்த slogi இல் வருகிறது. இதன் பலன் மற்றும் மிச்சம் உள்ள 6 ஸ்லோகம் சொள்ளுவதால் தரும் பலன்கள் பற்றி ஒரு சில நிமிடம் சொல்லுங்கள் ஐயா உங்கள் அடுத்த வீடியோ வில்🙏
@saralat7897
@saralat7897 2 года назад
🙏 gurujii
@sreeskb8404
@sreeskb8404 2 года назад
Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 года назад
ஐயா வணக்கம் உங்கள் சே வை சிறக்க வாழ்த்துக்கள் dob 14.08.1979 time 6.25am சத்தி அரசு பணியில் உள்ள இவர் பச்சை மை யில் கையப்பம் கை யப்பமிடும் யோகம் உண்டா? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்
@vijayaarajaram8698
@vijayaarajaram8698 2 месяца назад
வணக்கம் ஐயா எனது பெயர் vijaya my dob 26.9.72,1.40am சேலம் தமிழ்நாடு. கடக லக்கினம், குரு ராகு சேர்க்கை in 6th place, குரு கேது சாரத்தில் உள்ளது என் குரு தசை எப்படி இருக்கும் ஐயா? நன்றி ஐயா
@padminisrinivas1779
@padminisrinivas1779 2 года назад
Very nice , beautiful explanation, feel like repeatedly listening to master these routes for rahu ketu behaviour🙏🙏🙏🙏🙏
@mano3tara
@mano3tara 2 года назад
வணக்கம் ஐயா. புத்தாண்டு வாழ்த்துக்கள் பலிதம் ஆகிவிட்டது போல. Subscriber Base நான்கு லட்சத்தை கடந்து விட்டதற்கு வாழ்த்துக்கள் ஐயா. மிகவும் அருமையான பதிவு. ஒரு சிம்ம ராசி லக்கின ஜாதகருக்கு நடப்பு தசை/புக்தி ராகு-சந்திரன். ராகு கடகத்தில் (ஆயில்யம் 3) தனித்து. லக்கினத்தில் சந்திரன் (மகம்4). 2,11 ஆதிபத்யம் பெற்ற புதன் மகரத்தில் (அவிட்டம் 2). கேதுவும் மகரத்தில் (அவிட்டம் 1). இப்போது ராகு சந்திரன் போல (விரயாதிபதி) செயல் படுவாரா அல்லது புதன் (தனம்/லாபம்) போல செயல்படுவாரா ஐயா ?
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Both
@mano3tara
@mano3tara 2 года назад
@@AstroSriramJI மிக்க நன்றி ஐயா🙏
@logambalmurugesan6726
@logambalmurugesan6726 2 года назад
Raghu pushkaranavamsathil irunthal saram epdi velai seiyum guru ji
@sivayogi6570
@sivayogi6570 2 года назад
வணக்கம் குருஜி🙏 என் மாமா மகள் பெயர்: இளவரசி 9-11-1992 நள்ளிரவு 2-15 மணி சென்னை திருமணம் தாமதம் ஆகிறது ஏன்❓எப்போது திருமணம் நடைபெறும். திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் காதலிப்பவரை திருமணம் செய்து கொள்ள முடியுமா? நன்றி🙏
@ramachandiransampathkumar3787
@ramachandiransampathkumar3787 2 года назад
குருவே வணக்கம். ,🙏மகர lagnathirku , 4 ஆம் இடத்தில் . ராகு மேஷத்தில் , கேது சாரமாகிய அசுவினி யில் உள்ளது. மகர lagnathirku 11 ஆம் அதிபதி செவ்வாய் பாதகாதிபதி ஆவதால், ராகு செவ்வாய் போல பாதகத்தை செய்யுமா??🙏🙏. செவ்வாய் 10 ஆம் இடத்தில் கேது வுடன் திக் பலதில் உள்ளது குருவே
@meridianfingers295
@meridianfingers295 Год назад
Super explanation sir
@muruganmuruga4668
@muruganmuruga4668 2 года назад
Very good explain
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 2 года назад
சூரியன் சந்திரன் சுக்கிரன் சனி செவ்வாய் ராகு வின் சாரம் ராகு ரிஷபம் ரோகிணி நட்சத்திரத்தில் 10 மிடத்தில் உள்ளது நன்மையா?
@dayanidhi4897
@dayanidhi4897 2 года назад
Thank you for clearing my doubts about ragu and kethu saara parivarthanai when i consulted you on 8th jan. Saravanan.
@suresh.kmahadevan7065
@suresh.kmahadevan7065 2 года назад
Neenga verramari ji
@gomathis2279
@gomathis2279 Год назад
Guruve saranam.
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 2 года назад
Sir, THANKS AGAIN THANKS, * G.THIRUPATHY MADURAI
@MRBW-hd3dq
@MRBW-hd3dq 2 года назад
Iya neenda naal muyarchikiren , oru thadavai enakum badhil koorungal iya 🙏 Bhuvaneshwaran 09.08.2005 10.31pm Mumbai Maharashtra Cricket il epodhu munnuku varuven (chevvai aathikam ullatha) Rahu dhisai udhavi pannuma koorungal iya 🙏
@sulalipullanisulalipullani3256
@sulalipullanisulalipullani3256 2 года назад
Excellent sir I understood clearly
Далее
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,7 млн
#kikakim
00:17
Просмотров 7 млн
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 3,5 млн
skibidi toilet multiverse 042
20:57
Просмотров 4,7 млн